|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
வி (1)
அந் அ ந நி கு வி முன் அறைந்த பொருள் பின்னும் வைத்தல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 15/2
TOP
விக்கிரகம் (1)
விக்கிரகம் பூதியம் விம்பம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 2/4
TOP
விக்கினம் (1)
முட்டு இடைவு விக்கினம் பொல்லாங்கு தீங்கே முடைஞ்சல் - 41.குணம்-உயிர்-மணம்:41 29/3
TOP
விக்கினேசன் (1)
விக்கினேசன் கயாரி குடிலாசனத்தான் - 11.உயர்திணை-தெய்வம்:11 19/3
TOP
விகங்கம் (2)
அன்னம் எகினம் வக்கிராங்கம் மராளம் விகங்கம்
தன்னொடு அஞ்சம் ஓதிமம் ஆம் தத்தை அரி வன்னி கிள்ளை - 22.அஃறிணையுயிர்-பறவை:22 3/1,2
மிக்க விகங்கம் சகுனம் வீ வயினம் மெய் குருவி - 22.அஃறிணையுயிர்-பறவை:22 19/2
TOP
விகசித்தல் (1)
அவிழ்தல் விகசித்தல் அலர்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 73/4
TOP
விகடம் (1)
வீற்று விள்ளல் பேதம் விரோதம் விபரீதம் விகடம்
வேற்றுமை மாறு அன்னியம் பின்னம் விகிர்தம் மேல் திரிவு - 41.குணம்-உயிர்-மணம்:41 42/1,2
TOP
விகத்தன் (1)
விகத்தன் சண்டன் உதையன் - 11.உயர்திணை-தெய்வம்:11 84/4
TOP
விகலை (1)
காலை பிராதம் காலநுட்பம் கலை விகலை
ஆலும் நெடுநாள் சிரம் வாணாள் அகவை சால் ஆயுசு - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 10/1,2
TOP
விகற்பம் (1)
மாற்றம் விரூபம் விகற்பம் வேறு ஆம் கயம் கீழ்மை - 41.குணம்-உயிர்-மணம்:41 42/3
TOP
விகற்பாம் (1)
விகற்பாம் தாளம் ஒத்து சீர் இலையம் பாணி சதி - 43.குணம்-உயிர்-செயல்:43 37/3
TOP
விகிர்தம் (1)
வேற்றுமை மாறு அன்னியம் பின்னம் விகிர்தம் மேல் திரிவு - 41.குணம்-உயிர்-மணம்:41 42/2
TOP
விகிரம் (1)
பக்கி விகிரம் சகுந்தம் பத்திரிககம் குடிஞை - 22.அஃறிணையுயிர்-பறவை:22 19/1
TOP
விகுனி (1)
வல் விகுனி பாடலியே மாதவமே வெல் அரக்கு - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 37/2
TOP
விச்சாதத்துவம் (1)
முந்தும் உயிர்த்தத்துவம் எண்மூன்று விச்சாதத்துவம் ஏழு - 35.அஃறிணையுயிரில்-சினை:35 5/1
TOP
விச்சுவநாள் (1)
முற்குளம் நீர்நாளும் பூராடம் ஆம் விச்சுவநாள்
பிற்குளம் ஆடி உத்திராடப்பேர் முக்கோலே - 11.உயர்திணை-தெய்வம்:11 102/1,2
TOP
விச்சை (1)
ஓதி கலை விச்சை வித்தை கல்வியின் பேர் கல்லாமை - 41.குணம்-உயிர்-மணம்:41 18/1
TOP
விசகலியும் (1)
அல்லால் விசகலியும் ஆம் பாலை நல் ஓமை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 32/2
TOP
விசயன் (1)
விண்ணிறைசேய் ஈசன்முடிமேலடித்தோன் நல் விசயன்
பற்குனன் கிரீடி சுவேதன் கிருட்டினன் பார்த்தன் - 12.உயர்திணை-மானிடம்:12 30/2,3
TOP
விசர்க்கம் (1)
நிவர்த்தி விசர்க்கம் தவிர்தல் கூர் தொலைதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 66/2
TOP
விசர்க்கு (1)
தாக்கு வசனம் கமனம் தானம் விசர்க்கு ஆனந்தம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 13/1
TOP
விசனை (1)
சட்டி விசனை கிடாரம் தலிசு கொப்புரி ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 58/3
TOP
விசாகம் (1)
தீட்டு விசாகம் சுளகு ஆம் தேள் பனையே மித்திரநாள் - 11.உயர்திணை-தெய்வம்:11 101/1
TOP
விசாகன் (1)
சண்முகன் விசாகன் சரவணபவன் பதினெண்கண்ணன் - 11.உயர்திணை-தெய்வம்:11 24/1
TOP
விசாணம் (1)
கொம்பு விசாணம் சிருங்கம் கோடு மருப்பு ஆம் குமரம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 37/3
TOP
விசாலம் (1)
விரிவு அழுவம் தாவல் விசாலம் விபுலம் மல்லல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 14/1
TOP
விசிகம் (1)
பாணம் விசிகம் சாயகம் பகழி காண் வாளி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 11/2
TOP
விசிகை (1)
வட்டுடை வார் பட்டிகையே வம்பு விசிகை கச்சு ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 40/1
TOP
விசித்தல் (1)
யாத்தல் பிணித்தல் விசித்தல் பந்தம் ஏத்து அசைத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 64/2
TOP
விசித்திரம் (1)
பத்திரம் விசித்திரம் பாங்கு ஆரி கவின் மாமை விந்தை - 44.குணம்-உயிரில்பொருள்:44 26/1
TOP
விசிதம் (1)
கொள்ளும் விசிதம் குருகு கூர் குருத்து துள்ளும் வெண்மை - 44.குணம்-உயிரில்பொருள்:44 20/2
TOP
விசிப்பு (1)
இ மரக்கலப்பாய் இதை ஆம் விசிப்பு அரி ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 56/1
TOP
விசிறியும் (1)
பீலி சாந்தாற்றி விசிறியும் சிற்றாலவட்டம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 29/2
TOP
விசும்பு (3)
விண்டு எழிலி அம்புதம் விசும்பு மங்குல் ஒண் புயல் வான் - 11.உயர்திணை-தெய்வம்:11 75/2
விண் துறக்கம் நாகம் விமானம் விசும்பு மேலுலகம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 2/1
தேம் அரிதம் மாதிரம் திக்கு அம்பரம் விசும்பு உலகு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 34/1
TOP
விசுவம் (2)
இஞ்சிவற்றலே விசுவம் நாகரம் வேற்கொம்பு சுண்டி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 80/1
தாலம் உலகு இம்பர் வையம் சாந்தை விசுவம் புடவி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 6/1
TOP
விசுவாசம் (1)
அவ் விசுவாசம் சிரத்தை ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 38/4
TOP
விசுவாசி (1)
விசுவாசி சுனகன் குரைமுகன் முடுவல் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 30/3
TOP
விசுவாமித்திரம் (1)
தெற்பை விசுவாமித்திரம் குசைப்புல் காம்போசி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 72/3
TOP
விசுவாமித்ரன் (1)
அவ் விசுவாமித்ரன் இமன் அங்கி திங்கள் வெவ் அருக்கன் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 31/2
TOP
விசேடம் (1)
சமுதாயம் சாமானியம் பொது விசேடம்
நிமித்தியம் திரு சீர் உசிதம் அமர் சிறப்பே - 41.குணம்-உயிர்-மணம்:41 12/1,2
TOP
விசை (1)
கூர் பவனி ஆம் கொணர்தல் கொண்டெய்தல் வேகம் விசை
தாரை கவனம் கதி அது ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 76/3,4
TOP
விசையசாரதி (1)
பார் உண்டு அளந்து இடந்தோன் பச்சை கரியோன் விசையசாரதி
கோபாலன் அச்சுதன் பிரமன் மாரன் அத்தன் - 11.உயர்திணை-தெய்வம்:11 37/1,2
TOP
விசையம் (3)
அரிய கதிர்வட்டம் விசையம் - 11.உயர்திணை-தெய்வம்:11 106/4
சர்க்கரை குளம் விசையம் கட்டி அயிர் கண்டம் வெல்லம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 34/3
வெற்றி முல்லை வாகை விசையம் வலன் ஆடு செயம் - 41.குணம்-உயிர்-மணம்:41 17/1
TOP
விசையன் (1)
வீமன் விசையன் சங்கரன் உருத்திரர்கள் - 11.உயர்திணை-தெய்வம்:11 57/3
TOP
விசையாத்தம் (1)
கயிலை விசையாத்தம் வெள்ளிவெற்பு ஈசன்வெற்பு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 40/1
TOP
விசையை (2)
தாருகசங்காரி லளிதை விசையை நாரி - 11.உயர்திணை-தெய்வம்:11 16/2
கஞ்சா விசையை பங்கி கோரக்கமூலி குல்லை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 45/1
TOP
விஞ்சை (1)
வைவச்சுதம் சேடி சேணி விஞ்சை வல்லவர் ஊர் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 28/3
TOP
விஞ்சையர் (1)
மின்னு வித்தியாதரரே விஞ்சையர் கோசரரே - 11.உயர்திணை-தெய்வம்:11 62/1
TOP
விஞ்சையோர் (1)
தேவர் முனிவோர் இயக்கர் சித்தர் விஞ்சையோர் கருடர் - 11.உயர்திணை-தெய்வம்:11 60/1
TOP
விட்சேபி (1)
மேனைமகள் ஆவரணி விட்சேபி யோகினி - 11.உயர்திணை-தெய்வம்:11 15/3
TOP
விட்ட (1)
விட்ட திராவகம் வேர்நீர் - 11.உயர்திணை-தெய்வம்:11 71/4
TOP
விட்டரம் (1)
மெத்தை அணை ஆம் பீடம் விட்டரம் பீடிகையே - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 31/3
TOP
விட்டில் (2)
சில்லை சிதடி விட்டில் செம் கோபம் நல் ஈயல் - 22.அஃறிணையுயிர்-பறவை:22 18/2
சிக்கரி முன்னம் துரிஞ்சில் சேர் பசுநா விட்டில் பிராய் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 47/1
TOP
விட்டுணு (3)
ஆயன் இவை விட்டுணு பேர் ஆம் - 11.உயர்திணை-தெய்வம்:11 43/4
விட்டுணு ஈராறு அருக்கர் மெய் - 11.உயர்திணை-தெய்வம்:11 58/4
பூரணம் பரம் திளைத்தல் மல்கல் விட்டுணு துவன்றல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 10/1
TOP
விட்டுணுக்கிராந்தி (1)
விட்டுணுக்கிராந்தி அபராசி பராசிதம் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 48/3
TOP
விட்டேறே (1)
இறும் குயம் ஆம் ஈட்டி விட்டேறே - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 3/4
TOP
விட்டை (1)
வீட்டு இலத்தி சாணி சாணாகம் விட்டை ஓட்டும் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 36/2
TOP
விட்டோன் (1)
விட்டோன் சன்னாசி எதி வீட்டை இச்சித்தோன் முமுக்கு - 12.உயர்திணை-மானிடம்:12 19/3
TOP
விடக்கு (1)
தள்ளும் பிசிதம் தடி விடக்கு ஊன் உள் இறைச்சி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 33/2
TOP
விடக்கோள் (1)
துட்டக்கோள் ஆம் கேது துன்ப விடக்கோள் சனிசேய் - 11.உயர்திணை-தெய்வம்:11 95/3
TOP
விடங்கம் (3)
சத்தி விடங்கம் படம் பதாகை கொடி மெய் துவசம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 42/2
சட்டம் வளை ஆம் முகடு தான் விடங்கம் தாள் தூபை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 20/1
செவ்வி சந்தம் அஞ்சணி அம் சேடு எழில் பூ மெய் விடங்கம்
காமர் உலோலம் தொட்டி காரிகை வாமம் குழகு - 44.குணம்-உயிரில்பொருள்:44 25/2,3
TOP
விடங்கர் (1)
சிஞ்சுமாரம் கிராகம் கரா விடங்கர் வன்மீன் - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 9/1
TOP
விடதாலி (1)
வாட்டும் உலூதை காவான் சிலம்பி தீட்டு விடதாலி
நக்கி பூரம் அது ஆம் சார் புழு கீடம் கிருமி - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 8/2,3
TOP
விடபம் (2)
கால் அங்குரம் ஆம் கவடு கவர் கோல் விடபம்
கொம்பு உவை பொங்கர் இபம் கோடு கப்பு சாகை சினை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 89/2,3
விடபம் செடியும் தூறு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 43/4
TOP
விடம் (4)
துட்டன் தெறுக்கால் விடம் நளி விருச்சிகம் தேள் - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 7/3
நூற்க திரட்டியது கொட்டை விடம் பாடாணம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 17/3
அயிலா விடம் மிருதம் ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 22/4
நஞ்சம் விடம் ஆம் சுதை பீயூடம் மருந்து அமரி - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 38/3
TOP
விடம்கவர்ந்தோன் (1)
நம்பி விடம்கவர்ந்தோன் ஊரன் நாவற்பதியோன் - 12.உயர்திணை-மானிடம்:12 17/1
TOP
விடயம் (2)
வாக்காதி ஐந்தின் வரும் விடயம் வீக்கு பொருள் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 13/2
வாயில் கந்தமும் பொறி தன்மாத்திரையோடே விடயம்
ஆய இரண்டும் புலனுக்கு ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 38/3,4
TOP
விடர் (3)
பார்த்தர் விடர் படிறர் பல்லவர் இடங்கழியர் - 12.உயர்திணை-மானிடம்:12 58/1
ஆரணியம் கான் களரி அத்தம் சுரம் விடர் காந்தாரம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 42/1
கமர் விடர் நிலப்பிளப்பு ஆம் கைப்பற்றக்கூடாத - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 64/3
TOP
விடருகம் (1)
பாக்கன் விலாளம் விடருகம் பவனம் மார்ச்சாலம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 25/1
TOP
விடருகமே (1)
கும்பீனசமே நாகம் விடருகமே
மாசுணம் வியாளம் அரவம் - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 2/3,4
TOP
விடல் (2)
விழிப்பு ஊற்றல் வார்த்தல் வடித்தல் ஒழுக்கல் விடல்
பானம் பருகல் குடித்தல் சொற்பனம் கனவு ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 7/2,3
மோக்கம் விடல் ஆம் முடைதல் நிணத்தல் வலத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 66/3
TOP
விடலை (2)
மாண் புமான் பூமான் மகன் விடலை வீண் பேடு - 12.உயர்திணை-மானிடம்:12 4/2
மீளியுடன் காளை விடலை பாலைக்குஇறை பேர் - 12.உயர்திணை-மானிடம்:12 43/1
TOP
விடாப்படை (1)
பற்றாக்கை சத்திரம் விடாப்படை விடும்படையே - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 12/3
TOP
விடாமழை (1)
வீரியம் சேர் சோனை விடாமழை ஆசாரம் - 11.உயர்திணை-தெய்வம்:11 76/2
TOP
விடாய் (1)
ஆலசியம் சோம்பு விடாய் ஆயாசம் மேல் வருத்தம் - 41.குணம்-உயிர்-மணம்:41 31/2
TOP
விடியல் (1)
தான் விடியல் வைகறை உசல் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 7/4
TOP
விடும்படையே (1)
பற்றாக்கை சத்திரம் விடாப்படை விடும்படையே
அத்திரம் கைக்கட்டுறை கோதை - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 12/3,4
TOP
விடுவாய் (1)
ஏதித்தல் சூலல் கொய்தல் ஈர்தல் விடுவாய் அரிதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 68/3
TOP
விடை (2)
பாறல் விடை நந்தி குண்டை பாண்டில் குத்தம் கூளி பகடு - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 15/1
ஏசுஇல் விடை உத்தரம் இறுப்பு - 42.குணம்-உயிர்-வாக்கு:42 6/4
TOP
விடைத்தல் (1)
கொட்டல் விடைத்தல் வெளிக்கோள் அலைதல் ஆஞ்சி ஞொள்கல் - 43.குணம்-உயிர்-செயல்:43 45/3
TOP
விடைப்பு (1)
சூதார் பசி விடைப்பு சுத்து - 41.குணம்-உயிர்-மணம்:41 28/4
TOP
விடைமுகன் (1)
வெள்ளிவரைகாப்போன் விடைமுகன் பூதத்தலைவன் - 11.உயர்திணை-தெய்வம்:11 34/1
TOP
விடைமுரிப்பு (1)
அக்கு விடைமுரிப்பு ஆம் ஆன் எருமை பால் விளைய - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 16/3
TOP
விடையம் (1)
துவ்வு அனுபவம் விடையம் போகம் துப்பு ஐ வழி ஊண் - 43.குணம்-உயிர்-செயல்:43 38/3
TOP
விடையன் (1)
பார்க்கவன் சுங்கன் கவி பளிங்கு உசனன் கோல் விடையன்
கார்க்கோள் பெண்கோள் காப்பியன் பிருகு மாக்கள்பத்தோன் - 11.உயர்திணை-தெய்வம்:11 93/1,2
TOP
விடையாய் (1)
தற்புகழ்ச்சி தர்ப்பம் நெடுமொழி வினா விடையாய்
செப்பல் சல்லாபம் பிரத்தாபம் பிரசங்க பேர் சொல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 18/1,2
TOP
விடையுச்சன் (1)
அத்திரிசேய் தாய்க்கோள் அலவன் விடையுச்சன் விது - 11.உயர்திணை-தெய்வம்:11 89/3
TOP
விடையூர்ந்தோன் (1)
பால் விடையூர்ந்தோன் உயர்த்தோன் பாண்டரங்கன் தோலுடையன் - 11.உயர்திணை-தெய்வம்:11 6/2
TOP
விண் (6)
கார் சீதம் மஞ்சு விண் மேகம் - 11.உயர்திணை-தெய்வம்:11 75/4
விண் விருக்சிகம் தனுவே வில் பெயர் ஆம் திண் சுறா - 11.உயர்திணை-தெய்வம்:11 105/2
சற் பாரிசாதம் விண் ஐந்தாரு ஆம் கற்பகம் சூழ் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 1/2
விண் துறக்கம் நாகம் விமானம் விசும்பு மேலுலகம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 2/1
வெண்மை சைசவம் புருவை விண் போதகம் குழவு - 41.குணம்-உயிர்-மணம்:41 15/1
இம்எனல் ஞெரேல் விண் இழும் சிலீர் திண்என்றல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 36/1
TOP
விண்கொள்ளி (1)
தாவகம் விண்கொள்ளி உற்கை குய் தூபம் ஆவி அரி - 11.உயர்திணை-தெய்வம்:11 68/2
TOP
விண்கோ (1)
வச்சிரன் விண்கோ வாசவன் - 11.உயர்திணை-தெய்வம்:11 52/4
TOP
விண்கோநகர் (1)
மேலை அமராபதி விண்கோநகர் ஆம் காலனூர் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 28/2
TOP
விண்ட (2)
பெண்டு அதில் சேல் நந்து அண்டசம் நாகு விண்ட நத்தை - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 5/2
பிண்டி காகோளி அசோகு ஆயிலும் ஆம் விண்ட கொத்தமல்லி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 40/2
TOP
விண்டு (4)
விண்டு ஆயிரநாமன் வேலை பாம்பு ஆல் கோலில் - 11.உயர்திணை-தெய்வம்:11 36/3
விண்டு எழிலி அம்புதம் விசும்பு மங்குல் ஒண் புயல் வான் - 11.உயர்திணை-தெய்வம்:11 75/2
விண்டு அமை ஆம்பல் வெதிர் வேரல் வஞ்சம் கீசகம் வேல் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 20/1
வீரம் பதலை பொற்றை பொறை விண்டு இரவி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 37/3
TOP
விண்டுவில் (1)
விண்டுவில் பினாகம் அரன்வில் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 9/4
TOP
விண்ணவர் (1)
விண்ணவர் இலேகர் அண்டர் மேனிலர் பட்டாரகரே - 11.உயர்திணை-தெய்வம்:11 55/1
TOP
விண்ணில் (1)
போக நிலத்து இன்புறுவோர் போகர் விண்ணில் சஞ்சரிப்போர் - 11.உயர்திணை-தெய்வம்:11 63/1
TOP
விண்ணிறைசேய் (1)
விண்ணிறைசேய் ஈசன்முடிமேலடித்தோன் நல் விசயன் - 12.உயர்திணை-மானிடம்:12 30/2
TOP
விண்ணுறு (1)
விண்ணுறு நாதத்தியன் ஆமே - 11.உயர்திணை-தெய்வம்:11 59/4
TOP
விண்ணூர்நாட்டினோன் (1)
நாரதசிநேகன் விண்ணூர்நாட்டினோன் சேரும் உம்பர் - 11.உயர்திணை-தெய்வம்:11 25/2
TOP
விண்ணேறு (1)
விண்ணேறு உருமு வெடி மடங்கல் செல் ஒலியே - 11.உயர்திணை-தெய்வம்:11 77/3
TOP
விண்ணோர் (1)
ஆளிடம் சமத்தானம் ஆதினம் ஆதிக்கம் விண்ணோர்
ஆளிடம் பதம் பதவி ஆம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 7/3,4
TOP
விண்மணி (1)
பானு ஒளி விண்மணி பனிப்பகை பதங்கன் அண்டயோனி - 11.உயர்திணை-தெய்வம்:11 85/1
TOP
விண்மீன் (1)
தாரை நாள் சுக்கை உடு தாரகை பம்பு உற்கை விண்மீன்
பார் வான்வில் இந்திரவில் பச்சைவில் ஆம் ஊர்கோள் - 11.உயர்திணை-தெய்வம்:11 106/1,2
TOP
வித்தகம் (1)
வித்தகம் வியப்பு இறும்பூது ஆச்சரியம் விம்மிதமும் - 41.குணம்-உயிர்-மணம்:41 41/1
TOP
வித்தம் (1)
வித்தம் இரணியம் சாமீகரம் ஈழம் சுவணம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 1/1
TOP
வித்தியாதத்துவம் (1)
இத்தொகை எண்மூன்றும் உயிர்த்தத்துவம் ஆம் வித்தியாதத்துவம்
ஏழ் காலம் நியதி கலை வித்தை இச்சை - 35.அஃறிணையுயிரில்-சினை:35 7/2,3
TOP
வித்தியாதரரே (1)
மின்னு வித்தியாதரரே விஞ்சையர் கோசரரே - 11.உயர்திணை-தெய்வம்:11 62/1
TOP
வித்து (2)
வித்து குரு பரல் காழ் வீசம் அத்தி கொட்டை விதை - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 93/1
விந்து அமுதம் சுக்கிலம் வித்து ஆம் சோணிதம் நாதம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 38/1
TOP
வித்துரு (1)
சஞ்சலை மின் சம்பை தடித்து வித்துரு சவலை - 11.உயர்திணை-தெய்வம்:11 77/1
TOP
வித்துருமம் (1)
வித்துருமம் துவர் ஆம் மேதை கோமேதகம் ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 9/3
TOP
வித்துவான் (1)
நாவலன் பாவேந்தன் வித்துவான் கணக்காயன் கவிஞன் - 12.உயர்திணை-மானிடம்:12 9/1
TOP
வித்தை (2)
ஏழ் காலம் நியதி கலை வித்தை இச்சை - 35.அஃறிணையுயிரில்-சினை:35 7/3
ஓதி கலை விச்சை வித்தை கல்வியின் பேர் கல்லாமை - 41.குணம்-உயிர்-மணம்:41 18/1
TOP
வித்தைக்கோள் (1)
மேதை புந்தி மால் புலவன் வித்தைக்கோள் எண்பரியான் - 11.உயர்திணை-தெய்வம்:11 91/1
TOP
விதண்டை (1)
தர்க்கம் வாதம் குதர்க்கம் தான் விதண்டை ஞாயச்சொல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 21/3
TOP
விதப்பு (2)
வல்லை துரியம் சடுதி ஈண்டே கடுப்பு விதப்பு
ஒல்லை நிபுடம் சீக்கிரம் சுதழ்வு ஆசு எல்லாம் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 16/1,2
மதம் உறு தவ பிறங்கல் சால விதப்பு நனி - 44.குணம்-உயிரில்பொருள்:44 7/2
TOP
விதரணம் (1)
நீள் விதரணம் கவிகை நீட்டல் இடல் ஆள் அருளல் - 43.குணம்-உயிர்-செயல்:43 15/2
TOP
விதவை (1)
வன்மை அறுதாலி விதவை - 12.உயர்திணை-மானிடம்:12 67/4
TOP
விதாதா (1)
விதாதா கமலன் விதி - 11.உயர்திணை-தெய்வம்:11 46/4
TOP
விதாரி (1)
வெறி இளம்புல் சட்பம் விதாரி பெறும் ஈறல் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 49/2
TOP
விதானம் (1)
கம்பலம் சிம்புளி கம்பளம் மேற்கட்டி விதானம்
படங்கு வானி குஞ்சம் நல் தலைப்பு ஆம் பம்பு இறைஞ்சி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 41/1,2
TOP
விதி (4)
விதாதா கமலன் விதி - 11.உயர்திணை-தெய்வம்:11 46/4
பரிசு விதி பெற்றி இயல் பான்மை விரி பகுதி - 41.குணம்-உயிர்-மணம்:41 1/2
ஊழ் நியதி தெய்வம் பிராத்தி விதி தண்மை தஞ்சம் - 41.குணம்-உயிர்-மணம்:41 20/1
விதி ஆம் திதியின் பேர் அளித்தல் அ புரத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 3/2
TOP
விதிக்கு (1)
திசை நான்மூலை விதிக்கு ஆம் குணக்கு பூருவமே - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 34/3
TOP
விதிர்ப்பு (1)
அள்ளாட்டு உலைதல் அதிப்பு துளங்கல் கொள் விதிர்ப்பு
கம்பிதம் பனிப்பு நழுக்கம் பொதிர்ப்பு உடன் பதர்த்தம் - 41.குணம்-உயிர்-மணம்:41 32/2,3
TOP
விது (1)
அத்திரிசேய் தாய்க்கோள் அலவன் விடையுச்சன் விது
அத்தனையும் சந்திரன்பேர் ஆம் - 11.உயர்திணை-தெய்வம்:11 89/3,4
TOP
விதேகை (1)
சேதுபுரம் என்ப இராமீச்சுரம் விதேகை எனும் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 33/3
TOP
விதை (3)
வித்து குரு பரல் காழ் வீசம் அத்தி கொட்டை விதை
தொத்துடனே மஞ்சரி மலர்த்திரள் பூங்கொத்து ஆம் பூந்தாது - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 93/1,2
மூலிகை முளைத்தவை நெய்யுள்ள விதை முத்து அரிசி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 97/3
வீசு உபத்தம் இ பொது ஆம் அண்டம் விதை பீசம் அது ஆம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 16/2
TOP
விந்தம் (5)
வெட்டிவேர் மாந்தளிர் நாண் விந்தம் மா பிண்டி முல்லை - 11.உயர்திணை-தெய்வம்:11 51/3
வில்வலன் வாதாவி அன்றில்வெற்பு விந்தம் மால் சமையத்தல் - 12.உயர்திணை-மானிடம்:12 6/3
முண்டகம் மாலுந்தி முளரி நளினம் விந்தம்
புண்டரிகம் கோகனகம் பூம் கமலம் இண்டை சதபத்ரம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 84/1,2
பாதவம் விலங்கல் விந்தம் கோத்திரி வேதண்டம் நகம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 37/1
கோடி மேல் சங்கம் விந்தம் கூர் பதுமம் நீடும் - 44.குணம்-உயிரில்பொருள்:44 35/2
TOP
விந்தர் (1)
ஆள் இடையர் கோபாலர் ஆயர் விந்தர் நீள் பொதுவர் - 12.உயர்திணை-மானிடம்:12 43/2
TOP
விந்து (4)
விந்து இனிமை சூதம் சிவம் பாரதம் இரதம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 20/1
கூறு ஐந்து நீர் உதிரம் விந்து நிணம் மூளை புனல் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 8/3
விந்து அமுதம் சுக்கிலம் வித்து ஆம் சோணிதம் நாதம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 38/1
வக்கிரமே விந்து வத்துளம் பாலிகை வட்டம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 1/3
TOP
விந்தை (2)
சுந்தரி யாழ் ஏடு சுகம்தரித்தாள் விந்தை சிவகாமி - 11.உயர்திணை-தெய்வம்:11 14/2
பத்திரம் விசித்திரம் பாங்கு ஆரி கவின் மாமை விந்தை
சித்ரம் நலம் யாணர் மயம் தேசிகம் நோக்கு தளிமம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 26/1,2
TOP
விந்தைமகள் (1)
செம் நதிரு பூமான் கமலை சீதேவி விந்தைமகள்
பாற்கடல்வந்தாள் பொறி மால்பாரி மதன்தாய் ஆக்கம் - 11.உயர்திணை-தெய்வம்:11 45/2,3
TOP
விநாயகனே (1)
பூதரூபத்தன் இலம்போதரன் விநாயகனே
பூதமிவர்ந்தோன் புகர்முகத்தோன் ஓதும் முறக்கன்னன் - 11.உயர்திணை-தெய்வம்:11 19/1,2
TOP
விப்பிரர் (1)
வேதர் தொழில்ஆறர் ஐயர் விப்பிரர் பார்ப்பார் நூலோர் - 12.உயர்திணை-மானிடம்:12 18/1
TOP
விபசாயம் (1)
விபசாயம் கிருசி வேளாண்மை ஊராண்மை - 43.குணம்-உயிர்-செயல்:43 53/3
TOP
விபஞ்சி (1)
வீணை கின்னரம் கருவி யாழ் விபஞ்சி கோடவதி - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 50/1
TOP
விபரீதம் (1)
வீற்று விள்ளல் பேதம் விரோதம் விபரீதம் விகடம் - 41.குணம்-உயிர்-மணம்:41 42/1
TOP
விபவம் (1)
மாடு இடம் வெறுக்கை பொறி வாழ்க்கை விபவம் விருத்தி - 41.குணம்-உயிர்-மணம்:41 19/3
TOP
விபவருக்கம் (1)
வீடு அமிர்தம் முத்தி விபவருக்கம் ஆனந்தம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 1/1
TOP
விபாவரி (1)
எல்லி நத்தம் கங்குல் நிசி யாமினி விபாவரி ரா - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 7/1
TOP
விபீதகம் (1)
தான்றி ஆராமம் விபீதகம் கலித்துருமம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 55/1
TOP
விபுதர் (1)
புங்கவர் உம்பர் புலவர் இமையோர் விபுதர்
அங்கு அமுதுண்டோர் தேவர் ஆம் - 11.உயர்திணை-தெய்வம்:11 55/3,4
TOP
விபுலம் (1)
விரிவு அழுவம் தாவல் விசாலம் விபுலம் மல்லல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 14/1
TOP
விபுலை (1)
தக்க விபுலை வசுதை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 5/4
TOP
விபூதி (1)
பொடி ஏமம் புண்ணியம் விபூதி இடு நீறு ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 14/2
TOP
விம்பம் (2)
தொண்டை விம்பம் கோவை கொவ்வை சுச்சு சமங்கை சுண்டில் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 36/1
விக்கிரகம் பூதியம் விம்பம் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 2/4
TOP
விம்மல் (2)
பம்பு தமரம் படுதல் விம்மல் வெம்பு அரவம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 35/2
விழல் அவைத்தல் குற்றுதல் ஆம் விம்மல் கலுழ்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 47/3
TOP
விம்மலின் (1)
தும்மலின் பேர் மூச்சு சுவாசம் ஆம் விம்மலின் பேர் - 43.குணம்-உயிர்-செயல்:43 22/2
TOP
விம்மிதமும் (1)
வித்தகம் வியப்பு இறும்பூது ஆச்சரியம் விம்மிதமும்
சித்திரமும் அற்புதமும் உற்பனமும் சித்தம் இசை - 41.குணம்-உயிர்-மணம்:41 41/1,2
TOP
விம்மு (2)
விம்மு தட்டை தாள் என ஆமே - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 77/4
நொய்மை இலேசு ஆம் கனம் ஞாட்பு பாரம் விம்மு பொறை - 44.குணம்-உயிரில்பொருள்:44 29/2
TOP
விமரிசம் (1)
விமரிசம் - 41.குணம்-உயிர்-மணம்:41 45/4
TOP
விமரிசையும் (1)
விமரிசையும் பார்ப்பதி பேர் விள்ளு - 11.உயர்திணை-தெய்வம்:11 16/4
TOP
விமலி (1)
பூனைவணங்கி விமலி எரிசிகையும் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 45/3
TOP
விமலை (2)
விமலை கவுரி பகவதி - 11.உயர்திணை-தெய்வம்:11 14/3
சேள் நதி சிந்து ஆறு ஆம் திரிபதகை காண் விமலை
தீபவதி சானுவியே தீர்த்திகை மந்தாகினியே - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 48/2,3
TOP
விமானம் (2)
உரோகிணி விமானம் அயனாள் சதி தேர் ஊற்றால் - 11.உயர்திணை-தெய்வம்:11 97/1
விண் துறக்கம் நாகம் விமானம் விசும்பு மேலுலகம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 2/1
TOP
வியங்கோளே (1)
ஏவலின் பேர் வியங்கோளே - 43.குணம்-உயிர்-செயல்:43 59/4
TOP
வியட்டி (1)
எண் வியட்டி கேவலம் ஏகம் - 41.குணம்-உயிர்-மணம்:41 18/4
TOP
வியந்தரம் (1)
வீசு அலகை அண்ணை வியந்தரம் பசாசு கடி - 11.உயர்திணை-தெய்வம்:11 64/2
TOP
வியப்பு (1)
வித்தகம் வியப்பு இறும்பூது ஆச்சரியம் விம்மிதமும் - 41.குணம்-உயிர்-மணம்:41 41/1
TOP
வியல் (1)
கண்ணறை யா யாமம் வியல் அகறல் எண்ணு அகலம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 13/2
TOP
வியவர் (1)
மிண்டர் வயவோர் வியவர் வீரர் தெவ்வர் திண் திறலோர் - 12.உயர்திணை-மானிடம்:12 24/2
TOP
வியவன் (1)
ஏர் உரியோன் ஆம் கிழவன் ஏவுவான் பேர் வியவன்
நாகரிகர் காமுகரே நல் சதுரர் வஞ்சகன் பேர் - 12.உயர்திணை-மானிடம்:12 56/2,3
TOP
வியன் (3)
வேணுபுரம் சண்பை வியன் கழுமலம் புகலி - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 31/1
ஊதியம் விருத்தி பிரயோசனம் இலாபம் வியன்
வாதைஇல் பயப்பு அதியம் வட்டி பலன் மா தகவு - 41.குணம்-உயிர்-மணம்:41 43/1,2
வெள்ளை முற்பா வெண்பா வியன் அகவல் ஆசிரியம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 8/1
TOP
வியாக்கியானம் (1)
துன்னல் வியாக்கியானம் உரை கொல் பொழிப்பு பிண்டம் ஆம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 14/3
TOP
வியாக்கிரமே (1)
சித்திரகாயம் கொடுவரி வியாக்கிரமே
அத்தும் குயவரியும் ஆம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 2/3,4
TOP
வியாக்கிரியே (1)
வெய்ய கண்டங்கத்தரி வியாக்கிரியே கண்டகியே - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 59/1
TOP
வியாகரணம் (1)
எண் ஆம் கணக்கு எழுத்து இலக்கணம் வியாகரணம்
திண் இயலும் ஆம் சோசியம் கரணம் எண் கணிதம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 9/1,2
TOP
வியாத்தி (1)
அந்நிறைவின் மிச்சிரம் வியாத்தி வியாப்பியம் தான் - 44.குணம்-உயிரில்பொருள்:44 10/3
TOP
வியாதி (1)
மாரி பிணி ஆமயம் வியாதி உபத்திரம் நோய் - 41.குணம்-உயிர்-மணம்:41 25/3
TOP
வியாப்பியம் (1)
அந்நிறைவின் மிச்சிரம் வியாத்தி வியாப்பியம் தான் - 44.குணம்-உயிரில்பொருள்:44 10/3
TOP
வியாபகம் (1)
ஆர்தல் வியாபகம் பிறங்கல் பெருக்கு ஓர் நிறைவு ஆம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 10/2
TOP
வியாமம் (1)
நடை கதி சஞ்சாரம் வியாமம் சரித்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 45/1
TOP
வியாழசிநேகன் (1)
கதிரவன் வியாழசிநேகன் - 11.உயர்திணை-தெய்வம்:11 86/4
TOP
வியாழன் (1)
ஆண்டளப்போன் மீனன் வியாழன் - 11.உயர்திணை-தெய்வம்:11 92/4
TOP
வியாளம் (2)
வல்லியம் சார்த்தூலம் வயமா வியாளம் தீவி - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 2/1
மாசுணம் வியாளம் அரவம் - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 2/4
TOP
வியானன் (1)
அரிய பிராணன் அபானன் வியானன்
சரிவில் உதானன் சமானன் கிரிகரனே - 35.அஃறிணையுயிரில்-சினை:35 10/1,2
TOP
வியூகம் (1)
நாற்காலி பேர் வியூகம் குலம் யூதம் விருந்தம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 36/3
TOP
விரகம் (1)
மால் விரகம் காமம் மதன்நோய் மோகம் தூங்கல் மந்தம் - 41.குணம்-உயிர்-மணம்:41 31/1
TOP
விரணம் (1)
கன்றா சந்தானகரணி துண்டம்ஒன்றல் விரணம்
சீய்க்கும் சம்மானமாம்கரணி தான் அமிர்த - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 99/2,3
TOP
விரத்தி (1)
துறப்பு விரத்தி துறவி வறுமை மிடி - 41.குணம்-உயிர்-மணம்:41 24/2
TOP
விரதம் (2)
தாண்டு தவம் நோன்பு விரதம் - 41.குணம்-உயிர்-மணம்:41 23/4
வஞ்சினம் விரதம் சூள் சபதம் ஒட்டல் வட்டிப்பு - 42.குணம்-உயிர்-வாக்கு:42 17/3
TOP
விரதன் (1)
வீட்டுமன் காங்கேயன் விரதன் வன்னி சந்தனுச்சேய் - 12.உயர்திணை-மானிடம்:12 27/1
TOP
விரல்பூண் (1)
வீகம் விரல்பூண் ஆழி மோதிரம் இலச்சினையும் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 21/1
TOP
விரவல் (1)
மிச்சிரம் சங்கீரணம் சமேதம் அளாவல் விரவல்
சொல் சகிதம் கீலகம் துழாவல் அசி மெச்சு அயிக்கம் - 43.குணம்-உயிர்-செயல்:43 74/1,2
TOP
விரவு (1)
ஆன் விரவு ஈகை கொடை ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 15/4
TOP
விரளல் (1)
துன்னல் செறி கற்றை ததை துற்றல் விரளல் பொதுளல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 12/1
TOP
விரற்கு (1)
அங்குலி விரற்கு உகிரே ஆம் நகம் தோள் வாகு மொய்ம்பு - 35.அஃறிணையுயிரில்-சினை:35 20/3
TOP
விராடன் (1)
காரி விராடன் சகரன் சென்னி நிருதி துந்துமாரி - 12.உயர்திணை-மானிடம்:12 34/1
TOP
விராத்தியனே (1)
அல்லோன் விராத்தியனே ஆம் - 12.உயர்திணை-மானிடம்:12 65/4
TOP
விராதர் (1)
புள்ளுவர் விராதர் மறவோர் பாலையர் அதில் பெண்டுள் - 12.உயர்திணை-மானிடம்:12 42/3
TOP
விராதன் (1)
விராதன் காலகேயர் கரன் பின் வாணன் - 11.உயர்திணை-தெய்வம்:11 40/2
TOP
விரி (1)
பரிசு விதி பெற்றி இயல் பான்மை விரி பகுதி - 41.குணம்-உயிர்-மணம்:41 1/2
TOP
விரிச்சி (1)
கோதுஇல் சகுனம் விரிச்சி கோள் குறி வாய்ப்புள் நிமித்தம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 17/1
TOP
விரிசிகை (1)
எஞ்சா விரிசிகை நாலெண்கோவை தோரை கலாபம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 19/3
TOP
விரிசு (2)
ஓங்கு விரிசு அலி உத்தாலம் நறுவிலி ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 50/1
கோலம் வினிதை விரிசு கோசலை சாகேதம் ஐந்தும் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 30/3
TOP
விரித்தல் (2)
விரித்தல் அறைதல் கதைத்தல் விள்ளல் தெரித்தல் பன்னல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 2/2
இகுத்தல் விரித்தல் இடத்தல் வகிர்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 63/2
TOP
விரிதல் (1)
குவிதல் விரிதல் மலர்தல் கூர் நெகிழ்தல் விள்ளல் - 43.குணம்-உயிர்-செயல்:43 73/3
TOP
விரியல் (1)
விரியல் பரப்பல் விளம்பல் பாரித்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 23/3
TOP
விரியன் (1)
வெற்பரவம் மண்ணுளியன் வெவ் விரியன் சொல் புடையன் - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 1/2
TOP
விரிவாம் (1)
பன்னும் தொகைநிகண்டில் பார்க்க விரிவாம் அவைகள் - 0.பாயிரம்:0 7/3
TOP
விரிவு (1)
விரிவு அழுவம் தாவல் விசாலம் விபுலம் மல்லல் - 44.குணம்-உயிரில்பொருள்:44 14/1
TOP
விரீகி (1)
தோரை வை விரீகி செந்நெல் சாலி வரி சொல்லும் நெல் ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 74/1
TOP
விரீர் (1)
மெல்எனல் கல்என்றல் விரீர் பளீர்என்னல் முதல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 36/3
TOP
விருக்கம் (1)
பாதவம் விருக்கம் அத்திரி மரப்பொது தூர் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 88/3
TOP
விருக்காதனியுடன் (1)
ஆய கரமஞ்சரி அபாமார்க்கம் தூய விருக்காதனியுடன்
காளசாகம் கயிடரியம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 26/2,3
TOP
விருக்சிகம் (1)
விண் விருக்சிகம் தனுவே வில் பெயர் ஆம் திண் சுறா - 11.உயர்திணை-தெய்வம்:11 105/2
TOP
விருகம் (1)
திண் ஆர் கொக்கே விருகம் செந்நாய் ஆம் எண்ணும் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 31/2
TOP
விருச்சிகம் (1)
துட்டன் தெறுக்கால் விடம் நளி விருச்சிகம் தேள் - 23.அஃறிணையுயிர்-ஊர்வன:23 7/3
TOP
விருச்சிகனே (1)
மேடன் எண்பரித்தேரோன் வக்கிரன் விருச்சிகனே
வாடாட துணைக்கோள் செவ்வாய் - 11.உயர்திணை-தெய்வம்:11 90/3,4
TOP
விருட்டி (1)
மாரி வருடம் விருட்டி தூறல் பெயல் வானம் மழை - 11.உயர்திணை-தெய்வம்:11 76/1
TOP
விருடம் (1)
மூடிகம் பெருச்சாளி மொய் விருடம் நீடு ஆகு - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 34/2
TOP
விருடாங்கம் (1)
தாம்பிரைவாழ்ஊர் விருடாங்கம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 27/4
TOP
விருடியம் (1)
விருடியம் பணம் பருத்தல் வேயே சுரி குழல் தூம்பு - 44.குணம்-உயிரில்பொருள்:44 4/2
TOP
விருத்தகங்கை (1)
காவிரி காவேரி கோதாவிரி விருத்தகங்கை
நாவினி காளுந்தி யமுனை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 51/3,4
TOP
விருத்தம் (2)
மூள் கிழம் விருத்தம் முற்றல் மூப்பு - 41.குணம்-உயிர்-மணம்:41 15/4
மல்லம் விருத்தம் பருதி மண்டிலம் பாண்டில் கடகம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 1/2
TOP
விருத்தி (3)
அத்தகு விருத்தி தொழும்பு ஆள் கிணகர் தாசர் தொறு - 12.உயர்திணை-மானிடம்:12 71/1
மாடு இடம் வெறுக்கை பொறி வாழ்க்கை விபவம் விருத்தி
தேடு சம்பத்தும் செல்வம் ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 19/3,4
ஊதியம் விருத்தி பிரயோசனம் இலாபம் வியன் - 41.குணம்-உயிர்-மணம்:41 43/1
TOP
விருந்தம் (4)
சுற்றம் விருந்தம் தொடர் கடும்பு பற்றர் தமர் - 12.உயர்திணை-மானிடம்:12 73/2
நாற்காலி பேர் வியூகம் குலம் யூதம் விருந்தம்
மேல் சாலம் அ கூட்டமே - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 36/3,4
குல்லை விருந்தம் வனம் துழாய் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 29/4
தாலம் உக்கம் கால்செய்வட்டம் தண் விருந்தம் ஆலவட்டம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 29/1
TOP
விருந்து (2)
பாரி விருந்து இல் தலைவி பன்னி மணவாட்டி மனை - 12.உயர்திணை-மானிடம்:12 79/1
நூதனம் நவம் கடி புத்தேள் அபிநவம் விருந்து
அபூதம் வம்பு யாணர் புதுமை - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 17/3,4
TOP
விருப்பு (1)
மாதர் விழைவு ஏட்டை வெஃகல் வாஞ்சை பெட்பு அபேட்சை விருப்பு
ஆதரம் வீழ்வு ஏக்கறவு ஆசை - 41.குணம்-உயிர்-மணம்:41 30/3,4
TOP
விரும்பி (1)
வல்லபி குடும்பினி வாழ்க்கைத்துணை விரும்பி களம் - 12.உயர்திணை-மானிடம்:12 79/3
TOP
விருவிருப்பு (1)
எரிப்பு ஆம் அதில்பேதம் காறல் விருவிருப்பு ஆம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 32/2
TOP
விரூபம் (1)
மாற்றம் விரூபம் விகற்பம் வேறு ஆம் கயம் கீழ்மை - 41.குணம்-உயிர்-மணம்:41 42/3
TOP
விரை (3)
விரை கடுகு ஐயவி சித்தாத்தம் உரைத்க - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 28/2
விரை குப்பி கலவை - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 14/4
பரிமளம் கமழ் வாசம் கடி கான் பம்பு விரை
மோதவம் வசந்தம் முருகு ஆமோதம் வாசனை ஆம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 16/2,3
TOP
விரைவு (1)
விரைவு பதம் காழ்த்கல் பைய மெல்ல என்னல் மந்தம் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 16/3
TOP
விரைவோசை (1)
என்றல் முதலாம் விரைவோசை - 42.குணம்-உயிர்-வாக்கு:42 37/4
TOP
விரோசனம் (1)
தீர்தல் ஒழிதல் கழிதல் மோசனம் விரோசனம் நிவாரணம் - 43.குணம்-உயிர்-செயல்:43 66/1
TOP
விரோசனன் (1)
கதிர் விரோசனன் திவாகரனே தாக்கு அலரி - 11.உயர்திணை-தெய்வம்:11 87/2
TOP
விரோசனி (1)
பத்தியம் அரீதகி விரோசனி சிவம் கடு ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 44/1
TOP
விரோதம் (1)
வீற்று விள்ளல் பேதம் விரோதம் விபரீதம் விகடம் - 41.குணம்-உயிர்-மணம்:41 42/1
TOP
வில் (8)
அமர்வ வில் பரிசை பற்றீட்டி சூல் குலிசம் - 11.உயர்திணை-தெய்வம்:11 26/2
சீதரன் நீண்டோன் காவல்தேவன் ஐவர்தூதன் வில் வாள் - 11.உயர்திணை-தெய்வம்:11 39/2
ஆகிய வில் அம்புயநூல் ஆய்ந்த பிச்சி மோக வண்டு - 11.உயர்திணை-தெய்வம்:11 51/2
தேட்கடை கொக்கு ஆணி அன்றில் வில் மூல - 11.உயர்திணை-தெய்வம்:11 101/3
விண் விருக்சிகம் தனுவே வில் பெயர் ஆம் திண் சுறா - 11.உயர்திணை-தெய்வம்:11 105/2
துப்பு அரத்தம் பிரவாளம் துகிரே வில் பவளம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 9/2
சராசனம் வேணு தனு வில் ஆம் சார்ங்கம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 9/3
கட்டு அலங்கல் வில் சோதிக்கு ஆம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 18/4
TOP
வில்லவன் (1)
வானவரம்பன் மலையமான் வில்லவன் சேரற்கு - 12.உயர்திணை-மானிடம்:12 33/3
TOP
வில்வம் (3)
வன்னி பாம்பு என்பு வில்வம் மால்கண் பிறை கரந்தை - 11.உயர்திணை-தெய்வம்:11 4/3
கூவிளம் சிவத்துருமம் நின்மலி குசாபி வில்வம்
நாவல் சம்பு சாதவம் நவ்வல் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 13/3,4
வெப்புஇல் பிரகுஞ்சம் முட்டி வில்வம் தொடி பலம் நூறு - 44.குணம்-உயிரில்பொருள்:44 40/1
TOP
வில்வலன் (1)
வில்வலன் வாதாவி அன்றில்வெற்பு விந்தம் மால் சமையத்தல் - 12.உயர்திணை-மானிடம்:12 6/3
TOP
விலக்கல் (1)
ஆற்றுப்படை தான் வழியெதிர்த்தல் ஆம் விலக்கல்
மாற்றல் மறை தட்டல் காப்பு ஆம் மறுத்தல் ஆற்றறுத்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 39/1,2
TOP
விலங்கல் (1)
பாதவம் விலங்கல் விந்தம் கோத்திரி வேதண்டம் நகம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 37/1
TOP
விலங்கின் (2)
சேவல் கலை உம்பல் போத்து ஏறு தகர் பாய் விலங்கின்
ஆண் இவை பெண் பாட்டி பிடி ஆன் பிணை பிணா பெட்டை - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 35/2,3
ஆம் எள்ளுண்டை புள் விலங்கின் ஊண் குளகு - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 29/3
TOP
விலங்கு (3)
மறி கன்றின் பேர் விலங்கு மா மான் செறி மிருகம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 36/2
வெம் புனை சிருங்கலை விலங்கு நிகளம் தளை ஆம் - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 16/1
ன கரம் காரம் கான் அ சாரியை நல் தீர்க்கம் விலங்கு
அ கோடு எழுத்தின்உறுப்பு ஆம் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 23/3,4
TOP
விலங்கே (1)
புழுக்கை கட்டம் காரம் இவை புள் விலங்கே ஆதி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 36/3
TOP
விலா (1)
ஒக்கரை விலா கோடணம் உதரம் குக்கி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 17/2
TOP
விலாசனையே (1)
வீழும் கெடவரல் விலாசனையே சூழ் தொடலை - 43.குணம்-உயிர்-செயல்:43 13/2
TOP
விலாழி (1)
சேவகம் விலாழி கையில் சிந்தும் நீர் பாகலம் நோய் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 7/3
TOP
விலாளம் (2)
பாக்கன் விலாளம் விடருகம் பவனம் மார்ச்சாலம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 25/1
கூலம் விலாளம் தோகை கூரமொடு வேசகம் வால் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 37/1
TOP
விலை (1)
ஒற்றல் உடுத்தல் விலை மாறல் அகம் விற்றல் - 43.குணம்-உயிர்-செயல்:43 60/2
TOP
விலைமான் (1)
வேசி பொருட்பெண் கணிகை வேசை விலைமான் சூளை - 12.உயர்திணை-மானிடம்:12 70/3
TOP
விலோசனம் (1)
கண் விழி விலோசனம் நோக்கம் திருக்கும் ஆம் தாரை - 35.அஃறிணையுயிரில்-சினை:35 25/3
TOP
விலோதம் (2)
கொந்தளம் விலோதம் என கொள் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 29/4
கூழை குருள் ஓதி குரல் கொந்தளம் விலோதம் ஐம்பால் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 30/1
TOP
விலோதனம் (1)
கத்திகை விலோதனம் தோகை இடக்கயம் படங்கு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 42/1
TOP
விவகாரம் (1)
வைக்கும் விவகாரம் வழக்கு - 42.குணம்-உயிர்-வாக்கு:42 21/4
TOP
விவச்சு (1)
தோன்றும் இந்திரன் சவிதா சொல் விவச்சு வான் பகனே - 11.உயர்திணை-தெய்வம்:11 58/2
TOP
விவர்த்தன் (1)
பரிணாமன் விவர்த்தன் ஓது பசுஞானியும் - 12.உயர்திணை-மானிடம்:12 13/2
TOP
விவரம் (1)
சாரலும் ஆம் கந்தரம் முடுக்கர் முழைஞ்சில் விவரம்
கூர் முழை நிகுஞ்சம் குகை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 39/3,4
TOP
விவாகம் (1)
மன்றல் விவாகம் தீவலஞ்செயல் கைப்பற்றல் வரைவு - 43.குணம்-உயிர்-செயல்:43 14/1
TOP
விவிதம் (2)
விவிதம் பாலையம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 16/4
ஈடில் விவிதம் பிரமியே - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 64/4
TOP
விவு (1)
முண்டம் வட்டு சொக்கு விவு முத்தை பந்தம் மாழை குவவு - 44.குணம்-உயிரில்பொருள்:44 2/1
TOP
விவேகம் (1)
மேதை புலன் விற்பனம் விவேகம் மதி போதம் - 41.குணம்-உயிர்-மணம்:41 2/2
TOP
விழம் (1)
சிங்கி விழம் ஆலாலம் ஆலகாலம் கடுவே - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 38/2
TOP
விழல் (2)
மாய்வு இலையம் மாளல் மரித்தல் விழல் வீவு அடைதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 29/2
விழல் அவைத்தல் குற்றுதல் ஆம் விம்மல் கலுழ்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 47/3
TOP
விழா (2)
வீணை சயமகள் விழா மிதுனம் கற்கடகம் - 11.உயர்திணை-தெய்வம்:11 104/3
அன்றி மணம் வேட்டல் கல்யாணம் வதுவை என்ப விழா
உச்சவம் துணங்கறல் சேறு முருகு சாறும் ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 14/2,3
TOP
விழி (1)
கண் விழி விலோசனம் நோக்கம் திருக்கும் ஆம் தாரை - 35.அஃறிணையுயிரில்-சினை:35 25/3
TOP
விழிப்பு (1)
விழிப்பு ஊற்றல் வார்த்தல் வடித்தல் ஒழுக்கல் விடல் - 43.குணம்-உயிர்-செயல்:43 7/2
TOP
விழுங்கல் (1)
கைச்சிடா நுங்கல் விழுங்கல் - 43.குணம்-உயிர்-செயல்:43 14/4
TOP
விழுங்கும் (2)
விழுங்கும் திமிதிமி அ மீனினத்தை பற்றி - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 4/3
விழுங்கும் திமிங்கிலம் ஆம் மீன் - 24.அஃறிணையுயிர்-நீர்வாழ்:24 4/4
TOP
விழுது (1)
வீழ் சுவரோகம் விழுது ஒட்டு புல்லுருவி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 95/3
TOP
விழுமம் (2)
நன்கு விழுமம் கடவுள் நன்னர் நயம் சேடு ஒண்மை - 41.குணம்-உயிர்-மணம்:41 8/1
வாதை படர் பீழை விழுமம் - 41.குணம்-உயிர்-மணம்:41 27/4
TOP
விழைவு (2)
மாதர் விழைவு ஏட்டை வெஃகல் வாஞ்சை பெட்பு அபேட்சை விருப்பு - 41.குணம்-உயிர்-மணம்:41 30/3
வல்ல விழைவு ஆடல் சங்கம் மைதுனம் ஆம் சொல் புலவி - 43.குணம்-உயிர்-செயல்:43 24/2
TOP
விள் (2)
அள்ளு துவட்டன் பிழிஞன் ஆம் புலையன் விள் குணுங்கன் - 12.உயர்திணை-மானிடம்:12 51/2
எள்ளிளங்காய் சோளம் இறுங்கு சொன்னல் விள் வரகு - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 79/2
TOP
விள்ளரிய (1)
தெள்ளும் சுதேதைமன் சிலாதரன்சேய் விள்ளரிய
வேதாகமக்குரவன் வேத்திரக்கையான் ஏழும் - 11.உயர்திணை-தெய்வம்:11 34/2,3
TOP
விள்ளல் (4)
வீற்று விள்ளல் பேதம் விரோதம் விபரீதம் விகடம் - 41.குணம்-உயிர்-மணம்:41 42/1
விரித்தல் அறைதல் கதைத்தல் விள்ளல் தெரித்தல் பன்னல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 2/2
ஆலிங்கனம் தழுவல் விள்ளல் முயங்கலும் ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 25/1
குவிதல் விரிதல் மலர்தல் கூர் நெகிழ்தல் விள்ளல்
அவிழ்தல் விகசித்தல் அலர்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 73/3,4
TOP
விள்ளு (2)
விமரிசையும் பார்ப்பதி பேர் விள்ளு - 11.உயர்திணை-தெய்வம்:11 16/4
விள்ளு தொடர் சங்கிலி ஆமே - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 8/4
TOP
விளக்கு (1)
நுகம் விளக்கு மரக்கால் - 11.உயர்திணை-தெய்வம்:11 100/4
TOP
விளக்குத்தண்டு (1)
வல் உதி அத்திரி ஆம் மத்திகையே நல் விளக்குத்தண்டு
கவுசிகம் ஆம் சாடு உரு சாகாடு ஒழுகு - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 45/2,3
TOP
விளங்கல் (1)
விளங்கல் பிரகாசம் வெயில் ஓசம் நகை - 44.குணம்-உயிரில்பொருள்:44 17/2
TOP
விளச்கு (1)
தீபகம் தீபம் தீபிகை விளச்கு ஆம் காட்டுத்தீ - 11.உயர்திணை-தெய்வம்:11 68/1
TOP
விளம்பல் (2)
உரைத்தல் விளம்பல் புகறல் ஓதல் செப்பல் ஆடல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 2/1
விரியல் பரப்பல் விளம்பல் பாரித்தல் - 43.குணம்-உயிர்-செயல்:43 23/3
TOP
விளம்பிதம் (1)
வரை விளம்பிதம் தாமதம் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 16/4
TOP
விளர் (2)
தோல் ஆம் நிணப்பேர் துதை மேதை சவ்வு விளர்
மேலாம் கொழுப்பு வெளுப்பு - 35.அஃறிணையுயிரில்-சினை:35 32/3,4
வெள்ளை சுப்பிரம் கவுரம் வெள்ளி விளர் சுக்கிலமே - 44.குணம்-உயிரில்பொருள்:44 20/1
TOP
விளரி (1)
தாழ்வுஇல் இளி விளரி தாரம் அவை யாழ் மிடறு - 42.குணம்-உயிர்-வாக்கு:42 29/2
TOP
விளவு (1)
வெள்ளில் கபித்தம் கடிப்பகை விளா விளவு ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 5/3
TOP
விளா (1)
வெள்ளில் கபித்தம் கடிப்பகை விளா விளவு ஆம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 5/3
TOP
விளாகம் (1)
பறந்தலை விளாகம் களரி சுடுகாடு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 67/2
TOP
விளி (1)
இன் அது கண் விளி என்று எட்டு - 42.குணம்-உயிர்-வாக்கு:42 27/4
TOP
விளிதல் (1)
சாவு இறப்பு அவன்றல் விளிதல் முடிதல் துஞ்சல் முஞ்சல் - 43.குணம்-உயிர்-செயல்:43 29/1
TOP
விளிப்பு (1)
விளிப்பு ஆகருடணம் கூவல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 20/4
TOP
விளிம்பு (2)
ஞாங்கர் சிறை ஓரம் விளிம்பு பக்கம் ஓங்கு வலம் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 70/2
கண்மணி விளிம்பு இமை ஆம் காண் - 35.அஃறிணையுயிரில்-சினை:35 25/4
TOP
விளை (2)
மெல் இலைபோங்காடு அழிகாடு ஆம் இளவல் சொல் விளை காவற்காடு - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 43/2
எல்லாம் விளை புன் செயே - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 61/4
TOP
விளைஞோர் (1)
மள்ளர் விளைஞோர் உழவர் வன் கடைஞர் கம்பளரே - 12.உயர்திணை-மானிடம்:12 44/3
TOP
விளைநிலம் (1)
வயல் விளைநிலம் குரம்பு மாசி வரம்பே - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 62/3
TOP
விளைய (1)
அக்கு விடைமுரிப்பு ஆம் ஆன் எருமை பால் விளைய
தக்கது உரோசனை அது ஆம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 16/3,4
TOP
விளையாடல் (1)
வண்டல் விளையாடல் குலா மெச்சல் வினோதம் பாராட்டு - 43.குணம்-உயிர்-செயல்:43 13/3
TOP
விளையும் (1)
நெல் விளையும் நன்செய் சாலேயம் உருவரை தான் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 61/3
TOP
விளைவு (1)
நந்தல் பல்கல் ஆக்கம் விளைவு ஆம் பாடவம் கருவம் - 41.குணம்-உயிர்-மணம்:41 21/1
TOP
விற்கிடை (1)
நானூறு விற்கிடை கோழிப்பறவைத்தூரமே - 44.குணம்-உயிரில்பொருள்:44 43/3
TOP
விற்குதை (1)
நீள் விற்குதை குலை என்னே - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 10/4
TOP
விற்பன்னன் (1)
தக்கோன் விற்பன்னன் நல்லோன் சாரதி சாடு ஆரியன் சூர் - 12.உயர்திணை-மானிடம்:12 8/1
TOP
விற்பனம் (1)
மேதை புலன் விற்பனம் விவேகம் மதி போதம் - 41.குணம்-உயிர்-மணம்:41 2/2
TOP
விற்போர் (1)
சோனகர் மிலேச்சர் செம்மார் பாணர் தோல் ஊன் கள் விற்போர்
ஈனர் முதல் எண்ணிலர்களே - 12.உயர்திணை-மானிடம்:12 39/3,4
TOP
விற்றல் (1)
ஒற்றல் உடுத்தல் விலை மாறல் அகம் விற்றல்
நொடை பகர்தல் நோன்பியற்றல் நோற்றல் ஞெலிதல் - 43.குணம்-உயிர்-செயல்:43 60/2,3
TOP
விறகு (1)
எரி ஞெகிழி காட்டம் இந்தனம் தான் முரி விறகு ஆம் - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 24/2
TOP
விறல் (1)
மல் பலம் மொய்ம்பு ஊக்கம் விறல் மானம் வயம் சத்துவம் தாம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 28/3
TOP
விறலழிப்போன் (1)
கற்கி விறலழிப்போன் குன்றெறிந்து - 11.உயர்திணை-தெய்வம்:11 23/2
TOP
விறலி (1)
பண் விறலி பாடகியும் பாடுவிச்சி கண் ஆம் - 12.உயர்திணை-மானிடம்:12 68/2
TOP
விறுதா (1)
செப்பம் நடுநிற்றல் விறுதா வீதா வம்பு அவம் கொன் - 41.குணம்-உயிர்-மணம்:41 43/3
TOP
வினா (3)
தேசிகம் கடா உசா ஆம் வினா செப்பு எதிர்சொல் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 6/3
தற்புகழ்ச்சி தர்ப்பம் நெடுமொழி வினா விடையாய் - 42.குணம்-உயிர்-வாக்கு:42 18/1
ஓ எ கொல் எவன் யா என் வினா ஈறு - 42.குணம்-உயிர்-வாக்கு:42 24/4
TOP
வினாடி (1)
தாழும் வினாடி அது தான் அறுபான் நாழிகை அவ் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 2/3
TOP
வினிதை (1)
கோலம் வினிதை விரிசு கோசலை சாகேதம் ஐந்தும் - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 30/3
TOP
வினை (1)
காரகம் கன்மம் கருமம் வேலை வினை ஓர் செயல் ஆம் - 43.குணம்-உயிர்-செயல்:43 1/2
TOP
வினைக்குணம் (1)
வினைக்குணம் இம்மூன்றும் உயிர் மேவும் தனிப்பொருள்கட்கு - 0.பாயிரம்:0 4/2
TOP
வினைக்கேடு (1)
மற்றை எதிர் ஏனை மறுமை வினைக்கேடு செயலற்றிடுதல் - 41.குணம்-உயிர்-மணம்:41 39/3
TOP
வினைசெய்யும் (1)
நீர்க்கண் வினைசெய்யும் நிலம் துறை நீரூர் பாதை - 33.அஃறிணையுயிரில்-இடம்:33 58/1
TOP
வினைத்தொடர்ச்சி (1)
காதரம் வினைத்தொடர்ச்சி காண் - 43.குணம்-உயிர்-செயல்:43 3/4
TOP
வினோதம் (1)
வண்டல் விளையாடல் குலா மெச்சல் வினோதம் பாராட்டு - 43.குணம்-உயிர்-செயல்:43 13/3
TOP
|
|
|