பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு
கௌசிகம் 5 கௌசிகள் 1 கௌடி 1 கௌத்துவமணி 1 கௌதமம் 1 கௌதமன் 2 கௌதமை 1 கௌந்தியும் 1 கௌமாரி 2 கௌமோதகி 1 கௌரவர் 1 கௌரி 2 கௌரிமைந்தன் 1 கௌரியன் 1 கௌரியும் 1 கௌவாணம் 1 கௌவை 3 கௌவையும் 1
கௌசிகம் (5) கௌசிகம் சீகாமரம் சாரல் சாங்கிமம் - 6.அநுபோக :6 282/5 கௌசிகம் மல்லிகை கம்பம் மத்திகை - 6.அநுபோக :6 582/1 கூகை குடிஞை குராஅல் கௌசிகம் ஊமன் நிசாசரி உலூகம் கோட்டான் - 8.மாப்பெயர் :8 29/1,2 கௌசிகம் ஊமன் குடிஞை கூகை - 8.மாப்பெயர் :8 30/1 சுடர் நிலை தண்டும் சொல்லின் கௌசிகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 430/2 TOP கௌசிகள் (1) வாசவன் மகவான் வானவன் கௌசிகள் ஆகண்டலன் அயிராவதன் வலாரி - 2.வானவர் :2 68/5,6 TOP கௌடி (1) விபஞ்சு காந்தாரம் செருந்தி கௌடி உதயகிரி பஞ்சுரம் பழம்பஞ்சுரம் - 6.அநுபோக :6 281/2,3 TOP கௌத்துவமணி (1) சூடாமணி கௌத்துவமணி என்று - 6.அநுபோக :6 119/2 TOP கௌதமம் (1) கௌதமம் தக்கம் ஈரொன்பானும் - 3.ஐயர் :3 134/6 TOP கௌதமன் (2) அகத்தியன் புலத்தியன் அங்கிரா கௌதமன் வசிட்டன் காசிபன் மார்க்கண்டேயன் என்று - 3.ஐயர் :3 2/1,2 திங்கள் வெய்யோன் கௌதமன் காசிபன் - 6.அநுபோக :6 317/2 TOP கௌதமை (1) கௌதமை கோதை - 4.அவனி :4 114/1 TOP கௌந்தியும் (1) பைம்மையும் கௌந்தியும் அருந்தவப்பெண் பெயர் - 5.ஆடவர் :5 207/1 TOP கௌமாரி (2) வலவை பைரவி கௌமாரி மாதரி - 2.வானவர் :2 27/2 கௌமாரி வராகி உருத்திராணி - 2.வானவர் :2 35/2 TOP கௌமோதகி (1) தண்டு கௌமோதகி - 2.வானவர் :2 45/1 TOP கௌரவர் (1) பௌரவர் கௌரவர் பாரதர் என்ப - 5.ஆடவர் :5 13/1 TOP கௌரி (2) நாரி சத்தி நாயகி கௌரி தேவி சாம்பவி தருமச்செல்வி - 2.வானவர் :2 14/2,3 கௌரி காத்தியாயனி சக்கராயுதி - 2.வானவர் :2 32/5 TOP கௌரிமைந்தன் (1) காங்கேயன் கௌரிமைந்தன் கந்தன் - 2.வானவர் :2 18/5 TOP கௌரியன் (1) கௌரியன் வேம்பின்கண்ணியன் கைதவன் - 5.ஆடவர் :5 25/3 TOP கௌரியும் (1) வாணியும் கௌரியும் அன்னையும் மாதா - 10.ஒருசொல்பல்பொருள்:10 924/1 TOP கௌவாணம் (1) குறிஞ்சி கௌவாணம் பாடை சூர்துங்கராகம் - 6.அநுபோக :6 281/5 TOP கௌவை (3) அரவின்நாள் கௌவை ஆயில் ஆயிலியம் - 2.வானவர் :2 155/1 கௌவை சுவிகை சுலோகி சுண்டை - 6.அநுபோக :6 45/7 கள்ளும் துன்பமும் பழிமொழியும் கௌவை - 10.ஒருசொல்பல்பொருள்:10 431/1 TOP கௌவையும் (1) அம்பலும் கௌவையும் அலரும் பழிமொழி - 7.பண்பின்செயலின்பகுதி:7 255/1 TOP