<<முந்திய பக்கம்

ச. வயித்தியலிங்கரவர்கள் இயற்றிய சிந்தாமணி நிகண்டு - தொடரடைவு

சௌ - முதல் சொற்கள்
சௌதாமினி 1
சௌமன் 1
சௌமாரம் 1
சௌமேசகம் 1
செளமேருகம் 1
சௌரவமே 1
சௌரிகம் 1
சௌரிகன் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
  
    சௌதாமினி (1)
சௌதாமினி சொல் சம்பை சைத்துவம் செய்தல் ஆமே - 8.தகரவெதுகை:8 21/4

 TOP
 
    சௌமன் (1)
சைமினிநகரே கூற்றுலோகமே சௌமன் புந்தி - 11.மகரவெதுகை:11 9/3

 TOP
 
    சௌமாரம் (1)
சௌமாரம் இளமை சாமானியம் பொது என்றே சாற்றும் - 11.மகரவெதுகை:11 23/3

 TOP
 
    சௌமேசகம் (1)
தமனமே மருக்கொழுந்து சௌமேசகம் பசும்பொன் - 11.மகரவெதுகை:11 19/3

 TOP
 
    செளமேருகம் (1)
செளமேருகம் கல்யாணம் சம்யோகமே புணர்ச்சி - 11.மகரவெதுகை:11 23/2

 TOP
 
    சௌரவமே (1)
சௌரவமே நற்கந்தம் சருப்பமே தந்தசூகம் - 13.ரகரவெதுகை:13 26/2

 TOP
 
    சௌரிகம் (1)
சௌரிகம் அபவருக்கம் சாருகம் கொலையின் பேரே - 13.ரகரவெதுகை:13 18/4

 TOP
 
    சௌரிகன் (1)
சௌரிகன் மதுவிற்போனே சாரகந்தப்பேர் ஆரம் - 13.ரகரவெதுகை:13 18/2

 TOP