<<முந்திய பக்கம்

ச. வயித்தியலிங்கரவர்கள் இயற்றிய சிந்தாமணி நிகண்டு - தொடரடைவு

கி - முதல் சொற்கள்
கிசலயமே 1
கிசலையும் 1
கிஞ்சமே 1
கிஞ்சிக்கினன் 1
கிஞ்சித்துவமே 1
கிஞமே 1
கிட்டல் 2
கிடக்கை 1
கிடி 1
கிண்கிணியே 1
கிணகரே 1
கிணியே 1
கிணை 1
கியமதமே 1
கியானமே 1
கிரகணப்போழ்து 1
கிரஞ்சனமே 1
கிரணம் 1
கிரணமாலி 4
கிரணமே 1
கிரத்தமே 1
கிரதோடையம் 1
கிரமுகம் 1
கிராதர் 1
கிராதன் 1
கிரிகித்தல் 1
கிரிசரம் 1
கிரிசையே 1
கிரிட்டணமே 1
கிரிபயமே 1
கிரியை 1
கிரீசனே 1
கிரீடம் 2
கிரீடி 4
கிருட்டி 1
கிருட்டிணன் 1
கிருட்டினாசனம் 1
கிருத்திகை 1
கிருதவேசப்பேர் 1
கிருதாந்தன் 1
கிருதார்த்தம் 1
கிருபணனே 1
கிருபாணமே 1
கிருபீடபாலம் 1
கிருபீடயோனி 1
கிருமி 1
கிலீபம் 1
கிலுசிதம் 1
கிழக்கு 1
கிழங்கு 1
கிழித்தல் 1
கிள்ளி 1
கிள்ளியே 1
கிளத்தும் 1
கிளவி 25
கிளவியே 1
கிளிக்கு 1
கிளித்தலின் 1
கிற்றல் 1
கின்னரர்பிரான் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
  
    கிசலயமே (1)
கிசலயமே அலங்கல் கிசலையும் அப்பொருட்டே - 4.சகரவெதுகை:4 4/2

 TOP
 
    கிசலையும் (1)
கிசலயமே அலங்கல் கிசலையும் அப்பொருட்டே - 4.சகரவெதுகை:4 4/2

 TOP
 
    கிஞ்சமே (1)
கிஞ்சமே சிறுமை கிஞ்சிக்கினன் ஆன்மா பேர் கிளத்தும் - 5.ஞகரவெதுகை:5 7/2

 TOP
 
    கிஞ்சிக்கினன் (1)
கிஞ்சமே சிறுமை கிஞ்சிக்கினன் ஆன்மா பேர் கிளத்தும் - 5.ஞகரவெதுகை:5 7/2

 TOP
 
    கிஞ்சித்துவமே (1)
கிஞமே தான் அறிவு கிஞ்சித்துவமே சிற்றறிவை நாட்டும் - 5.ஞகரவெதுகை:5 1/3

 TOP
 
    கிஞமே (1)
கிஞமே தான் அறிவு கிஞ்சித்துவமே சிற்றறிவை நாட்டும் - 5.ஞகரவெதுகை:5 1/3

 TOP
 
    கிட்டல் (2)
நணுகல் என்பதுவே கிட்டல் நாணி வில் நாணி ஆமே - 7.ணகரவெதுகை:7 2/4
அபிசுதம் தானே கிட்டல் அபிசந்தாபம்மே யுத்தம் - 10.பகரவெதுகை:10 14/2

 TOP
 
    கிடக்கை (1)
அகோராத்திரம் பகலிரா ஆம் அகலிடமே கிடக்கை
  மகாதேவனே கபாலி மகீபதியே பூபாலன் - 2.ககரவெதுகை:2 24/1,2

 TOP
 
    கிடி (1)
மொழிதலே சொல்லல் மோழல் கிடி என மொழிவர் அன்றே - 16.ழகரவெதுகை:16 6/4

 TOP
 
    கிண்கிணியே (1)
கிண்கிணியே சதங்கை கிணியே கைத்தாளம் ஏற்கும் - 7.ணகரவெதுகை:7 17/2

 TOP
 
    கிணகரே (1)
கிணகரே அடிமை என்பர் கிணை மருதப்பறை பேர் - 7.ணகரவெதுகை:7 2/2

 TOP
 
    கிணியே (1)
கிண்கிணியே சதங்கை கிணியே கைத்தாளம் ஏற்கும் - 7.ணகரவெதுகை:7 17/2

 TOP
 
    கிணை (1)
கிணகரே அடிமை என்பர் கிணை மருதப்பறை பேர் - 7.ணகரவெதுகை:7 2/2

 TOP
 
    கியமதமே (1)
கியமதமே இளைப்பு கேயனே பாடுவோன் பேர் - 12.யகரவெதுகை:12 11/3

 TOP
 
    கியானமே (1)
கியானமே ஞானநாமம் கேயூரம் அங்கதப்பேர் - 12.யகரவெதுகை:12 16/3

 TOP
 
    கிரகணப்போழ்து (1)
உவராகம் கிரகணப்போழ்து ஓவியம் சித்திரப்பேர் - 15.வகரவெதுகை:15 11/1

 TOP
 
    கிரஞ்சனமே (1)
கிரஞ்சனமே முருங்கை கிரிட்டணமே உறைத்தல் - 13.ரகரவெதுகை:13 7/1

 TOP
 
    கிரணம் (1)
தியுதம் கிரணம் செப்பும் தியாத்துவமே தியானம் - 12.யகரவெதுகை:12 11/1

 TOP
 
    கிரணமாலி (4)
பகண்டையே சிவலின் நாமம் பகலோனே கிரணமாலி
  சிகண்டகம் உச்சிச்சிக்கம் சிக்கனவு இறுக்கம் ஆமே - 2.ககரவெதுகை:2 2/3,4
கெருமத்தமே விகங்கம் கிரணமாலி சொல் என்றூழ் - 13.ரகரவெதுகை:13 13/2
ஒளியோனே கிரணமாலி ஒள்ளியர் அறிவுள்ளோரே - 17.ளகரவெதுகை:17 5/4
அனலேறு தான் மடங்கல் அனவியே கிரணமாலி
  புனராகமனம் திரும்பிவருதல் ஒன்னார் பொருந்தார் - 19.னகரவெதுகை:19 9/1,2

 TOP
 
    கிரணமே (1)
கெபத்தமே கிரணமே கெப்பிதமே ஒல்லாமை காட்டும் - 10.பகரவெதுகை:10 16/2

 TOP
 
    கிரத்தமே (1)
கிரத்தமே பட்சித்தற்கு ஆம் கிரீசனே காலகாலன் - 13.ரகரவெதுகை:13 41/1

 TOP
 
    கிரதோடையம் (1)
கிரதோடையம் இயாகதோத்திரம் கிருமி கீடம் - 13.ரகரவெதுகை:13 34/3

 TOP
 
    கிரமுகம் (1)
கிரமுகம் தானே பூக்கம் கிருபீடயோனி தீயே - 13.ரகரவெதுகை:13 6/4

 TOP
 
    கிராதர் (1)
புளிஞர் என்பது கிராதர் புள்ளுவம் வஞ்சம் ஆமே - 17.ளகரவெதுகை:17 2/4

 TOP
 
    கிராதன் (1)
ஆபனிகன் கிராதன் அபீட்டிதம்மே துதித்தல் - 10.பகரவெதுகை:10 15/2

 TOP
 
    கிரிகித்தல் (1)
கிருபாணமே தூவத்தி கிரிகித்தல் பற்றுதல் பேர் - 13.ரகரவெதுகை:13 11/4

 TOP
 
    கிரிசரம் (1)
கிரிசரம் மலைப்பிறந்தகரி கீரிபம் கழுத்து - 13.ரகரவெதுகை:13 17/3

 TOP
 
    கிரிசையே (1)
கிரிசையே மலைமடந்தை கிருதாந்தன் எருமைஊர்தி - 13.ரகரவெதுகை:13 3/2

 TOP
 
    கிரிட்டணமே (1)
கிரஞ்சனமே முருங்கை கிரிட்டணமே உறைத்தல் - 13.ரகரவெதுகை:13 7/1

 TOP
 
    கிரிபயமே (1)
கிருதவேசப்பேர் வேய்தல் கிரிபயமே விருக்கம் - 13.ரகரவெதுகை:13 8/2

 TOP
 
    கிரியை (1)
பொதுவரே ஆயிடையர் புத்திரமார்க்கமும் கிரியை ஆமே - 8.தகரவெதுகை:8 22/4

 TOP
 
    கிரீசனே (1)
கிரத்தமே பட்சித்தற்கு ஆம் கிரீசனே காலகாலன் - 13.ரகரவெதுகை:13 41/1

 TOP
 
    கிரீடம் (2)
முகுடம் என்பது கிரீடம் முகுந்தனே வாசுதேவன் - 2.ககரவெதுகை:2 4/3
கிரீடம் என்பது முடிக்கு ஆம் கிருட்டினாசனம் மான்தோலே - 13.ரகரவெதுகை:13 51/4

 TOP
 
    கிரீடி (4)
பங்கயாசனனே வேதா பங்குனனே கிரீடி
  செங்கதிர்பிறந்தநாள் உத்தரம் செங்கை மூதிரைக்கு ஆம் - 3.ஙகரவெதுகை:3 3/1,2
சவனனே வேகி சவ்வியசாசி என்பது கிரீடி
  பவன் அரனே பவானி பார்ப்பதி நாமம் தானே - 15.வகரவெதுகை:15 1/3,4
சுவலை தான் அச்சுவத்தம் சுவேதவாகனன் கிரீடி
  துவயமே இரண்டு துவ்வார் துயருறுவோர் பேர் ஆமே - 15.வகரவெதுகை:15 8/3,4
பற்குனனே கிரீடி பற்றலர் பகைவர் ஆமே - 18.றகரவெதுகை:18 15/4

 TOP
 
    கிருட்டி (1)
பிதிர்பதி எருமைஊர்தி பீதகந்தம் கிருட்டி
  புதசனன் அறிஞன் நாமம் புதல்வனே சிறுவன் என்ப - 8.தகரவெதுகை:8 15/2,3

 TOP
 
    கிருட்டிணன் (1)
யவகாரி கிருட்டிணன் தான் அவளிகை இடுதிரைக்கு ஆம் - 15.வகரவெதுகை:15 6/1

 TOP
 
    கிருட்டினாசனம் (1)
கிரீடம் என்பது முடிக்கு ஆம் கிருட்டினாசனம் மான்தோலே - 13.ரகரவெதுகை:13 51/4

 TOP
 
    கிருத்திகை (1)
கிருத்திகை கார்த்திகைக்கு ஆம் கிருதார்த்தம் பேரே பேறு - 13.ரகரவெதுகை:13 9/1

 TOP
 
    கிருதவேசப்பேர் (1)
கிருதவேசப்பேர் வேய்தல் கிரிபயமே விருக்கம் - 13.ரகரவெதுகை:13 8/2

 TOP
 
    கிருதாந்தன் (1)
கிரிசையே மலைமடந்தை கிருதாந்தன் எருமைஊர்தி - 13.ரகரவெதுகை:13 3/2

 TOP
 
    கிருதார்த்தம் (1)
கிருத்திகை கார்த்திகைக்கு ஆம் கிருதார்த்தம் பேரே பேறு - 13.ரகரவெதுகை:13 9/1

 TOP
 
    கிருபணனே (1)
கிருபணனே உலோபன் கீரணம் நுகர்தல் ஆமே - 13.ரகரவெதுகை:13 1/4

 TOP
 
    கிருபாணமே (1)
கிருபாணமே தூவத்தி கிரிகித்தல் பற்றுதல் பேர் - 13.ரகரவெதுகை:13 11/4

 TOP
 
    கிருபீடபாலம் (1)
கேரளன் வஞ்சிவேந்தன் கிருபீடபாலம் நேமி - 13.ரகரவெதுகை:13 2/1

 TOP
 
    கிருபீடயோனி (1)
கிரமுகம் தானே பூக்கம் கிருபீடயோனி தீயே - 13.ரகரவெதுகை:13 6/4

 TOP
 
    கிருமி (1)
கிரதோடையம் இயாகதோத்திரம் கிருமி கீடம் - 13.ரகரவெதுகை:13 34/3

 TOP
 
    கிலீபம் (1)
சிலுத்தம் என்பது மணிக்கட்டே கிலீபம் பேடு என்ப - 14.லகரவெதுகை:14 14/2

 TOP
 
    கிலுசிதம் (1)
கேலாசமே பளிங்கு கிலுசிதம் வறுமை ஆமே - 14.லகரவெதுகை:14 19/4

 TOP
 
    கிழக்கு (1)
இந்திரனாளே சேட்டை இந்திரதிசை கிழக்கு
  செந்திருவே சீதேவி செந்தாது செம்பொன் ஆமே - 9.நகரவெதுகை:9 5/3,4

 TOP
 
    கிழங்கு (1)
கந்தமூலம் கிழங்கு கந்தர்ப்பன் சம்பராரி - 9.நகரவெதுகை:9 2/2

 TOP
 
    கிழித்தல் (1)
கின்னரர்பிரான் குபேரன் கீன்றல் என்பது கிழித்தல்
  சன்மகீலன் முராரி சன்மலி இலவின் பேரே - 19.னகரவெதுகை:19 17/3,4

 TOP
 
    கிள்ளி (1)
வளவனே கிள்ளி வள்ளியோர் வரையாமல் ஈவோர் - 17.ளகரவெதுகை:17 3/2

 TOP
 
    கிள்ளியே (1)
கிள்ளியே நேரிவெற்பன் கேளார் என்பது பொருந்தார் - 17.ளகரவெதுகை:17 8/3

 TOP
 
    கிளத்தும் (1)
கிஞ்சமே சிறுமை கிஞ்சிக்கினன் ஆன்மா பேர் கிளத்தும்
  பஞ்சபாணன் வசந்தன் பஞ்சமகதியே மோக்கம் - 5.ஞகரவெதுகை:5 7/2,3

 TOP
 
    கிளவி (25)
சோகு தானே பிசாசம் சோகாப்பு கிளவி துன்பம் - 2.ககரவெதுகை:2 10/1
புகர்வு எனும் கிளவி அன்னம் புக்கசனே சண்டாளன் - 2.ககரவெதுகை:2 20/3
நிகாசம் என் கிளவி ஒப்பு நிகிதம் என் சொல் அனீகம் - 2.ககரவெதுகை:2 25/3
சிக்குவை நாவின் நாமம் சிகம் எனும் கிளவி காந்தி - 2.ககரவெதுகை:2 29/3
வசந்திகை கிளவி தேமல் வசவி சொல் துட்டை என்ப - 4.சகரவெதுகை:4 11/1
குடவரே முல்லைமாக்கள் குடு எனும் கிளவி தேறல் - 6.டகரவெதுகை:6 10/1
பண்டு எனும் கிளவி தொன்மை பாணிபீடனம் விவாகம் - 7.ணகரவெதுகை:7 17/3
யமி எனும் கிளவி நீத்தோன் யாமினியம் தெற்கு ஆமே - 11.மகரவெதுகை:11 1/4
நீமம் என் கிளவி காந்தி நிமலமே அழுக்கின்மை பேர் - 11.மகரவெதுகை:11 15/4
மயூரம் என் கிளவி மஞ்ஞை வயிர் ஊதுகொம்பு ஆகும்மே - 12.யகரவெதுகை:12 15/4
மருத்து எனும் கிளவி காற்று மருதவேந்தன் வலாரி - 13.ரகரவெதுகை:13 43/1
குரீஇ எனும் கிளவி புள்ளே குரணம் என் சொல் முயற்சி - 13.ரகரவெதுகை:13 48/3
பலாலம் என் கிளவி வைக்கோல் பாலிசின்னப்பேர் பீலி - 14.லகரவெதுகை:14 16/3
உல்லரியே தளிர்க்கு ஆம் உலூகல கிளவி திட்டை - 14.லகரவெதுகை:14 22/2
கவயமா கிளவி காட்டுஆ காவதம் நாமம் காதம் - 15.வகரவெதுகை:15 8/2
கவடியே பலகறை பேர் கவுஞ்சம் என் கிளவி அன்றில் - 15.வகரவெதுகை:15 12/1
கவிர் எனும் கிளவி பிசுகம் காவற்கடவுள் விண்டு - 15.வகரவெதுகை:15 12/3
சுவா எனும் கிளவி ஞானி சுவதந்திரம் சுதந்திரம் - 15.வகரவெதுகை:15 15/1
கவான் எனும் கிளவி ஊரு காவணம் பந்தர் என்ப - 15.வகரவெதுகை:15 17/3
ஒழிபு எனும் கிளவி எச்சம் ஊழமே வைகறைக்கு ஆம் - 16.ழகரவெதுகை:16 6/1
குழவு தான் இளமை கோழைவிந்து எனும் கிளவி குல்லை - 16.ழகரவெதுகை:16 6/2
கெழுவலே நிறைதல் தான் போழ்முகம் எனும் கிளவி கேழல் - 16.ழகரவெதுகை:16 8/2
குழாம் எனும் கிளவி கூட்டம் கொழுவின் பேர் கொழுகொம்பு என்ப - 16.ழகரவெதுகை:16 9/3
தளவு எனும் கிளவி முல்லை தாளகம் அரிதாரப்பேர் - 17.ளகரவெதுகை:17 5/3
சிறார் எனும் கிளவி மக்கட்பன்மையே சிறுவி புத்திரி - 18.றகரவெதுகை:18 9/1

 TOP
 
    கிளவியே (1)
கிளவியே சொல்லே கீளல் கிளித்தலின் நாமம் காட்டும் - 17.ளகரவெதுகை:17 4/2

 TOP
 
    கிளிக்கு (1)
கெம்பீரித்தல் வீரங்காட்டுதல் சிமிகம் கிளிக்கு ஆம் - 11.மகரவெதுகை:11 24/3

 TOP
 
    கிளித்தலின் (1)
கிளவியே சொல்லே கீளல் கிளித்தலின் நாமம் காட்டும் - 17.ளகரவெதுகை:17 4/2

 TOP
 
    கிற்றல் (1)
கிற்றல் கட்டுப்படுத்தல் கெற்பு தத்துவமே என்ப - 18.றகரவெதுகை:18 13/3

 TOP
 
    கின்னரர்பிரான் (1)
கின்னரர்பிரான் குபேரன் கீன்றல் என்பது கிழித்தல் - 19.னகரவெதுகை:19 17/3

 TOP