|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
திக்குக்கட்டே (1)
அடர்ச்சியே நெருக்கம் அட்டபந்தனம் திக்குக்கட்டே
உடுப்பகையே ஆதித்தன் உடுநீர் தான் அகழே என்ப - 6.டகரவெதுகை:6 3/2,3
TOP
திகந்தராலம் (1)
திகழல் தானே அலங்கறிகம் திகந்தராலம் விசும்பு - 2.ககரவெதுகை:2 14/3
TOP
திகழ் (1)
சீர் செறி செம் சடைக்கண் திகழ் மதிப்பிளவு தாங்கும் - 1.காப்பு-பாயிரம்:1 1/1
TOP
திகழல் (1)
திகழல் தானே அலங்கறிகம் திகந்தராலம் விசும்பு - 2.ககரவெதுகை:2 14/3
TOP
திகழும் (1)
மன்றுற திகழும் சிந்தாமணி எனும் பெயர்த்தாய் என்றும் - 1.காப்பு-பாயிரம்:1 13/3
TOP
திங்கட்குடையோன் (1)
தங்குடி சுற்றம் தாயத்தார் திங்கட்குடையோன் காமன் - 3.ஙகரவெதுகை:3 9/3
TOP
திங்கள் (1)
குடதிசை குளிர் வெண் திங்கள் கோடு தாழ் வேணி அண்ணல் - 1.காப்பு-பாயிரம்:1 10/1
TOP
திங்கள்நாள் (1)
தேங்குதல் நிறைதல் என்ப திங்கள்நாள் மான் தலைப்பே - 3.ஙகரவெதுகை:3 7/4
TOP
திங்கள்நாளே (1)
வன்மீனே சிஞ்சுமாரம் மான்தலை திங்கள்நாளே
வின்னூலாளன் துரோணாசாரியன் வேனில் கோடை - 19.னகரவெதுகை:19 19/1,2
TOP
திசமிதன் (1)
திசமிதன் ஆசையில்லான் திசி திசை ஆகும் என்ப - 4.சகரவெதுகை:4 10/2
TOP
திசி (1)
திசமிதன் ஆசையில்லான் திசி திசை ஆகும் என்ப - 4.சகரவெதுகை:4 10/2
TOP
திசை (4)
திசமிதன் ஆசையில்லான் திசி திசை ஆகும் என்ப - 4.சகரவெதுகை:4 10/2
வம்பலே திசை வாமாவர்த்தம் இடம்புரிவளைக்கு ஆம் - 11.மகரவெதுகை:11 25/1
நிரியாண திசை இறத்தல் திசை நிரேட்சணமே பார்வை - 13.ரகரவெதுகை:13 39/2
நிரியாண திசை இறத்தல் திசை நிரேட்சணமே பார்வை - 13.ரகரவெதுகை:13 39/2
TOP
திசைமுகன் (1)
திசைமுகன் பிரமதேவன் தீச்சொல் தான் பழிச்சொல் ஆமே - 4.சகரவெதுகை:4 3/4
TOP
திசைமொழிக்கு (1)
தேசியம் திசைமொழிக்கு ஆம் சீசகம் ஈயம் ஆமே - 4.சகரவெதுகை:4 18/4
TOP
திட்டை (1)
உல்லரியே தளிர்க்கு ஆம் உலூகல கிளவி திட்டை
இல்லவள் குடும்பினிக்கு ஆம் இலகடம் பலகாரம் தான் - 14.லகரவெதுகை:14 22/2,3
TOP
திடப்பிரஞ்ஞன் (1)
தேடிதம் துதிசெய்தற்கு ஆம் திடப்பிரஞ்ஞன் சீவன்முத்தன் - 6.டகரவெதுகை:6 21/1
TOP
திண்ணியன் (1)
திறலோனே திண்ணியன் பேர் திறனில்யாழ் நெய்தல்யாழே - 18.றகரவெதுகை:18 5/2
TOP
திணிகமே (1)
திணிகமே யுத்தம் காட்டும் தெண்மை தான் தெளிவை நாட்டும் - 7.ணகரவெதுகை:7 6/3
TOP
தித்தித்தில் (1)
தித்தித்தில் இனித்தல் ஆகும் தீத்தலோசனம் பூஞை பேர் - 8.தகரவெதுகை:8 35/4
TOP
தித்திப்பின் (2)
தீயளி காயே தீயம் தித்திப்பின் நாமம் ஆகும் - 12.யகரவெதுகை:12 4/1
சுவாகதம் நாமம் தத்தை சுவாது தித்திப்பின் நாமம் - 15.வகரவெதுகை:15 17/1
TOP
திதலை (2)
காண்தகு திதலை பொம்மல் கன தனத்து யாணர்க்கார - 1.காப்பு-பாயிரம்:1 11/1
திதிப்பிரகரணம் காத்தல் திதலை என்பது சுணங்கு - 8.தகரவெதுகை:8 2/3
TOP
திதிசுதர் (1)
திதிசுதர் அவுணர் என்ப தீத்தபிங்கலமே சிங்கம் - 8.தகரவெதுகை:8 3/2
TOP
திதிட்சயம் (1)
திதிட்சயம் அமாவாசைக்கு ஆம் சிதாபாசன் சீவன் என்ப - 8.தகரவெதுகை:8 18/3
TOP
திதிட்சையே (1)
திதிட்சையே பொறுமை சித்திரபுச்சகம் சிகண்டி ஆமே - 8.தகரவெதுகை:8 19/4
TOP
திதிப்பிரகரணம் (1)
திதிப்பிரகரணம் காத்தல் திதலை என்பது சுணங்கு - 8.தகரவெதுகை:8 2/3
TOP
திதியின்மைந்தர் (3)
தகுவரே திதியின்மைந்தர் தகுளமும் பொய்தல் ஆமே - 2.ககரவெதுகை:2 11/4
தைத்தியர் திதியின்மைந்தர் ததாகதன் சினம்தவிர்ந்தோன் - 8.தகரவெதுகை:8 34/2
தானவர் திதியின்மைந்தர் தனபதி அளகையாளி - 19.னகரவெதுகை:19 1/1
TOP
திமிசு (1)
திமிசு தான் பிரசாரப்பேர் திமிராரி அண்டயோனி - 11.மகரவெதுகை:11 14/2
TOP
திமிராரி (1)
திமிசு தான் பிரசாரப்பேர் திமிராரி அண்டயோனி - 11.மகரவெதுகை:11 14/2
TOP
தியாகம் (1)
விகலையே காலநுட்பம் விகாபதமே தியாகம்
நகரசமே மாதங்கம் நக்கனம் நிருவாணம் தான் - 2.ககரவெதுகை:2 20/1,2
TOP
தியாத்துவமே (1)
தியுதம் கிரணம் செப்பும் தியாத்துவமே தியானம் - 12.யகரவெதுகை:12 11/1
TOP
தியாம்பதி (1)
தியாம்பதி ஆன்மா ஆகும் தியுகாரி வாயசப்பேர் - 12.யகரவெதுகை:12 14/2
TOP
தியானம் (1)
தியுதம் கிரணம் செப்பும் தியாத்துவமே தியானம்
குயவு தானே கொடிஞ்சி குய்யபாஷிதமே மந்திரம் - 12.யகரவெதுகை:12 11/1,2
TOP
தியானித்தல் (1)
அனந்தசயனன் கோவிந்தன் அனுசிந்தை தியானித்தல் ஆம் - 19.னகரவெதுகை:19 11/3
TOP
தியுகமே (1)
தியுகமே பறவை தெய்வீகம் தெய்வத்தன்மை செப்பும் - 12.யகரவெதுகை:12 13/2
TOP
தியுகாரி (1)
தியாம்பதி ஆன்மா ஆகும் தியுகாரி வாயசப்பேர் - 12.யகரவெதுகை:12 14/2
TOP
தியுதம் (1)
தியுதம் கிரணம் செப்பும் தியாத்துவமே தியானம் - 12.யகரவெதுகை:12 11/1
TOP
திரக்கம் (1)
திரக்கம் என்பது கடுக்கை திரக்காரம் நிந்தை என்பர் - 13.ரகரவெதுகை:13 44/2
TOP
திரக்காரம் (1)
திரக்கம் என்பது கடுக்கை திரக்காரம் நிந்தை என்பர் - 13.ரகரவெதுகை:13 44/2
TOP
திரட்சி (1)
அவையல் தானே திரட்சி அவாந்திரை வெறுமை ஆமே - 15.வகரவெதுகை:15 7/4
TOP
திரதயம் (1)
திருப்பிரமே ஆகாரம் திரதயம் பலகால்கேட்டல் - 13.ரகரவெதுகை:13 44/3
TOP
திரப்பியம் (1)
திருந்தலர் பகைவர் ஆமே திரப்பியம் பொருளின் பேரே - 13.ரகரவெதுகை:13 31/4
TOP
திரபமே (1)
திரபமே நாண் திருட்டம் தெளிவு என உரைப்பர் நூலோர் - 13.ரகரவெதுகை:13 36/3
TOP
திரம்பெறு (1)
திரம்பெறு முத்தி செல்வ சிவமத பத்தி மாண்போன் - 1.காப்பு-பாயிரம்:1 14/2
TOP
திராசமே (1)
திராசமே பயம் திராட்சம் முந்திரிகை பேர் செப்பும் - 13.ரகரவெதுகை:13 47/2
TOP
திராட்சம் (1)
திராசமே பயம் திராட்சம் முந்திரிகை பேர் செப்பும் - 13.ரகரவெதுகை:13 47/2
TOP
திராவிடத்தில் (1)
மறுவறு திராவிடத்தில் வயங்கு இயல் கெழீஇய மேன்மை - 1.காப்பு-பாயிரம்:1 4/2
TOP
திரிட்டை (1)
திரோகிதம் மறைவின் நாமம் திரிட்டை காணப்படல் பேர் - 13.ரகரவெதுகை:13 47/4
TOP
திரிபுருடர்தாமே (1)
சமுருதம் அதிகமே தம்பதி திரிபுருடர்தாமே
சுமனசம் மலரே சோமபானம் ஆதுவங்குடித்தல் - 11.மகரவெதுகை:11 4/2,3
TOP
திரு (1)
பூண்தகு செம் கேழ் கஞ்ச பூம் திரு அமர்ந்த மார்பன் - 1.காப்பு-பாயிரம்:1 11/2
TOP
திருக்குறு (1)
தெய்வ மாண் திருவெண்ணீற்றால் திருக்குறு மலத்தை காயும் - 1.காப்பு-பாயிரம்:1 9/1
TOP
திருசியத்துவமே (1)
திருமரம் கணவம் ஆமே திருசியத்துவமே பார்வை - 13.ரகரவெதுகை:13 23/3
TOP
திருட்டம் (1)
திரபமே நாண் திருட்டம் தெளிவு என உரைப்பர் நூலோர் - 13.ரகரவெதுகை:13 36/3
TOP
திருட்டி (1)
சக்கு தானே திருட்டி தக்கிரம் மோரின் பேரே - 2.ககரவெதுகை:2 29/4
TOP
திருந்தலர் (1)
திருந்தலர் பகைவர் ஆமே திரப்பியம் பொருளின் பேரே - 13.ரகரவெதுகை:13 31/4
TOP
திருந்தார் (3)
பொருகு தானே புழுக்கல் பொருந்தலரே திருந்தார்
வருடல் தானே நீவற்கு ஆம் வாரிதி அளக்கர் ஆமே - 13.ரகரவெதுகை:13 22/3,4
செறுநர் என்பது திருந்தார் சிறுவிதி தக்கன் நாமம் - 18.றகரவெதுகை:18 3/1
ஒன்னலரே திருந்தார் உன்மந்தம் ஊறுகோளே - 19.னகரவெதுகை:19 18/3
TOP
திருப்பிரமே (1)
திருப்பிரமே ஆகாரம் திரதயம் பலகால்கேட்டல் - 13.ரகரவெதுகை:13 44/3
TOP
திரும்பிவருதல் (1)
புனராகமனம் திரும்பிவருதல் ஒன்னார் பொருந்தார் - 19.னகரவெதுகை:19 9/2
TOP
திருமகள் (1)
செய்யுளே கவிதையே செய்யாள் திருமகள் பேர் செப்பும் - 12.யகரவெதுகை:12 18/3
TOP
திருமரம் (1)
திருமரம் கணவம் ஆமே திருசியத்துவமே பார்வை - 13.ரகரவெதுகை:13 23/3
TOP
திருமால் (2)
மாயவன் திருமால் மாயோள் மகடூஉ என்று அறையல் ஆமே - 12.யகரவெதுகை:12 4/4
சரோருகம் திருமால் உந்தி சரலகமே கவந்தம் - 13.ரகரவெதுகை:13 50/1
TOP
திருமால்ஆடல் (1)
குடாரம் என்பது கோடாலி குடமாடல் திருமால்ஆடல்
விடாரகமே மார்ச்சாலம் விட்டேறு சத்தி தானே - 6.டகரவெதுகை:6 22/1,2
TOP
திருமுழுக்கே (1)
அபிசரன் தானே பாங்கன் அபிடேகம் திருமுழுக்கே - 10.பகரவெதுகை:10 2/4
TOP
திருவெண்ணீற்றால் (1)
தெய்வ மாண் திருவெண்ணீற்றால் திருக்குறு மலத்தை காயும் - 1.காப்பு-பாயிரம்:1 9/1
TOP
திரைச்சீலைக்கு (1)
திவாமணி சித்திரபானு கவழிகை திரைச்சீலைக்கு ஆம் - 15.வகரவெதுகை:15 15/2
TOP
திரோகிதம் (1)
திரோகிதம் மறைவின் நாமம் திரிட்டை காணப்படல் பேர் - 13.ரகரவெதுகை:13 47/4
TOP
திரோபவமே (1)
திரோபவமே மறைப்பு தீர்க்கவத்திரமே யானை - 13.ரகரவெதுகை:13 52/2
TOP
தில்லம் (2)
திலகடமே பிண்ணாக்கு தில்லம் என்பது காந்தாரம் - 14.லகரவெதுகை:14 5/3
தேவசேனாபதி சொல் செவ்வேளே குவிரம் தில்லம்
வீவு தானே இறப்பு விவிதம் பல்விதம் ஆகும்மே - 15.வகரவெதுகை:15 10/3,4
TOP
தில்லை (1)
பிலஞ்சுலோபம் சொல் தானே பிபீலிகை புலியூர் தில்லை
உலங்கு தான் அசவல் ஒல்லார் ஒன்னார் என்று ஓதும் நூலே - 14.லகரவெதுகை:14 3/3,4
TOP
திலகடமே (1)
திலகடமே பிண்ணாக்கு தில்லம் என்பது காந்தாரம் - 14.லகரவெதுகை:14 5/3
TOP
திலபகம் (1)
திலபகம் தூபம் என்ப சிலோச்சயமே அடுக்கல் - 14.லகரவெதுகை:14 10/3
TOP
திலம் (1)
நுவலல் என்பது சொல்லற்கு ஆம் நூவின் பேர் திலம் அது ஆமே - 15.வகரவெதுகை:15 12/4
TOP
திவா (1)
செவ்வேளின் நாமம் செட்டி திவா பகல் என்பர் மேலோர் - 15.வகரவெதுகை:15 18/4
TOP
திவாமணி (1)
திவாமணி சித்திரபானு கவழிகை திரைச்சீலைக்கு ஆம் - 15.வகரவெதுகை:15 15/2
TOP
திறலோனே (1)
திறலோனே திண்ணியன் பேர் திறனில்யாழ் நெய்தல்யாழே - 18.றகரவெதுகை:18 5/2
TOP
திறவுகோலே (1)
தழங்கலே ஒலித்தல் நாமம் தாழக்கோல் திறவுகோலே
அழன் பிணம் என்பர் மேலோர் அழிதலும் கெடுதல் ஆமே - 16.ழகரவெதுகை:16 7/3,4
TOP
திறனில்யாழ் (1)
திறலோனே திண்ணியன் பேர் திறனில்யாழ் நெய்தல்யாழே - 18.றகரவெதுகை:18 5/2
TOP
தினகரனே (1)
தென்னவன் குமரிச்சேர்ப்பன் தினகரனே மார்த்தாண்டன் - 19.னகரவெதுகை:19 25/1
TOP
தினைத்தாள் (1)
இருவி தானே தினைத்தாள் இரணமத்தம் புழைக்கை - 13.ரகரவெதுகை:13 22/1
TOP
|
|
|