|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
போ (1)
இக மியா அரோ போ மாதோடு இருந்து ஓரும் ஏழ் அசைச்சொல் - 10.ஒலிப்பெயர்:10 16/2
TOP
போக்கமே (1)
போக்கமே மலர்ச்சி பொம்மல் பொற்பு இவை பொலிவு எண் பேர் ஆம் - 8.பண்பு:8 46/2
TOP
போக்கு (3)
இராசியம் மறைவே யோனி இறப்பு என்ப மிகுதி போக்கு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 171/1
தொகும் உண்டி போக்கு வேந்து துயில் சாவு தொழில்கள் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 33/3
அற்புத உண்டி சாவே அறி துயில் அரசு போக்கு
பொற்புஅறு மரணம் தூக்கம் இல்லாத பொழுதை ஓர்ந்து - 12.பல்பொருள்கூட்டம்:12 34/2,3
TOP
போக்கே (2)
ஆசு தோம் பிழையே போக்கே அரில் கரில் பழி அரிப்பு - 8.பண்பு:8 58/1
புடை முலையார் ஆடல் பேர் பொழுது போக்கே வினோதம் - 9.செயல்:9 3/3
TOP
போக (1)
உரைசெயும் போக பூமி ஒழிவினில் ஆதிகாலம் - 12.பல்பொருள்கூட்டம்:12 65/2
TOP
போகத்தின் (1)
போகமே பாம்பின் மெய்யும் போகத்தின் விகற்பும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 19/3
TOP
போகபூமி (2)
மதியொடு மறுவும் என்ன வாழ்வது போகபூமி - 12.பல்பொருள்கூட்டம்:12 66/4
வரு போகபூமி ஆறு வகைப்படும் இயல்பதாமே - 12.பல்பொருள்கூட்டம்:12 67/4
TOP
போகம் (2)
வேர் என்ப மரவேர் வேர்வு ஆம் விழைச்சு நல் இளமை போகம்
பாராவாரம்தான் வாரி கடற்கரை இருபேர் பன்னும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 205/2,3
புதிய போகம் கொடுப்ப புணர்ந்து தாம் பிரியார் ஆகி - 12.பல்பொருள்கூட்டம்:12 66/3
TOP
போகமே (1)
போகமே பாம்பின் மெய்யும் போகத்தின் விகற்பும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 19/3
TOP
போகர் (1)
உரகர் ஆகாசவாசர் உத்தர குருவோர் போகர்
நிருதர் கிம்புருடர் விண்மீன் நிறை கணம் மூவாறு ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 118/3,4
TOP
போகல் (2)
வடிதலே ஒழுகல் போகல் வரி உறை வார்தல் தீர்தல் - 8.பண்பு:8 13/1
விடுத்திடல் இறத்தல் போகல் மெல்லென வழங்கல் நீங்கல் - 9.செயல்:9 37/2
TOP
போகி (3)
போகி வாசவனே வேந்தன் புரந்தரன் புலவன் சக்கிரன் - 1.தேவப்பெயர்:1 27/4
அரவு கட்செவியே போகி அகி அரி வியாளம் சர்ப்பம் - 3.விலங்கின்பெயர்:3 47/1
போகி இந்திரன் பாம்பு என்ப போகில் புட்பொது பூ மொட்டு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3
TOP
போகில் (4)
இதலையே உந்தி நாபி இலஞ்சியே போகில் கொப்பூழ் - 2.மக்கள்பெயர்:2 89/3
பகர்ந்திடும் ககமே கோல பறவையே பதகம் போகில்
புகழ்ந்திடு குரீஇ மூவைந்தும் புள்பொது வயானமும் பேர் - 3.விலங்கின்பெயர்:3 68/3,4
முகை நனை கலிகை போகில் முகுளமே மொக்குள் மொட்டு - 4.மரப்பெயர்:4 48/1
போகி இந்திரன் பாம்பு என்ப போகில் புட்பொது பூ மொட்டு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3
TOP
போகுதல் (2)
போகுதல் நெடுமை நேர்மை போகுதல் எனும் முப்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 19/4
போகுதல் நெடுமை நேர்மை போகுதல் எனும் முப்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 19/4
TOP
போசனமே (1)
பொருந்தவேதாம் கைதொட்டல் புசித்தல் போசனமே ஆர்தல் - 9.செயல்:9 6/2
TOP
போடுதலின்பேரே (1)
தட்டல் என்று இந்த நான்கும் தாளம் போடுதலின்பேரே
கிட்டிய தாளவொற்று கிளர்ந்த பேர் சதியே சீர் என்று - 9.செயல்:9 54/2,3
TOP
போத்திரி (1)
போழ் முக கோட்டு மாவே போத்திரி வராகம் கோலம் - 3.விலங்கின்பெயர்:3 19/3
TOP
போத்து (5)
கடுவன் மா ஒருத்தல் போத்து கலை தகர் களிறு சேவினொடு - 3.விலங்கின்பெயர்:3 30/1
மரை பசு புலியே பூஞை மற்றை புல்வாயும் போத்து ஆம் - 3.விலங்கின்பெயர்:3 31/3
மயில் எழால் எனும் இரண்டில் வாய்த்த ஆண் போத்து அது ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 67/2
புலனுறு குழவி பிள்ளை போதகம் போத்து கன்று ஆம் - 4.மரப்பெயர்:4 46/4
பட்டமே போத்து சேக்கை பண்ணையும் விலங்கின்பால் ஆம் - 5.இடப்பெயர்:5 58/3
TOP
போத (4)
கறுப்பொடு சிவப்பே போத கன்றலே புழுங்கல் சீறி - 8.பண்பு:8 62/3
தேம்பலே கிருசம் போத சிக்கல் ஏழ் இளைத்தலின்பேர் - 9.செயல்:9 61/2
பிளிறலே உளையும் போத பிரற்றலும் எடுத்தலோசை - 10.ஒலிப்பெயர்:10 45/3
சிலும்பலே கலித்தல் போத தெவிட்டலே கனைத்தலோடே - 10.ஒலிப்பெயர்:10 47/3
TOP
போதகங்கள் (1)
கடகம் யானைத்திரள் பேர் கயந்தலை போதகங்கள்
துடியடி களபமோடு கயமுனி யானைக்கன்று ஆம் - 3.விலங்கின்பெயர்:3 9/2,3
TOP
போதகத்தோடு (1)
மந்தமா மருண்மா மற்றை மதகயம் போதகத்தோடு
உந்தும் ஏழைந்தும் மேலும் இரண்டும் மற்று உயர்ந்த யானை - 3.விலங்கின்பெயர்:3 5/3,4
TOP
போதகம் (5)
மறியே போதகம் இவ் ஒன்பான் வல் விலங்கின்பிள்ளைப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 37/2
அடு புலி சிங்கம் யானை ஆன போதகம் என்று ஆமே - 3.விலங்கின்பெயர்:3 39/4
புலனுறு குழவி பிள்ளை போதகம் போத்து கன்று ஆம் - 4.மரப்பெயர்:4 46/4
புருவை யௌவனமே நாகு போதகம் தருணம் நவ்வி - 8.பண்பு:8 27/2
போதகம் யானைக்கன்று போற்றிய இளமைக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 97/2
TOP
போதம் (1)
போதம் ஞானம் தோணி பேர் புகல் குதிர் உடல் சொல் வெற்றி - 11.ஒருசொல்பல்பொருள்:11 102/2
TOP
போதமே (2)
போதமே மதலை யானம் புணை சதா நௌவே நாவாய் - 7.செயற்கைவடிவ:7 51/2
போதமே தெளிவு புந்தி புலன் உரன் அறிவின்பேர் ஆம் - 8.பண்பு:8 31/2
TOP
போதரல் (1)
ஏற்றல் போதரல் எனும் சொல் எதிர்கொடுபோதல் என்ப - 9.செயல்:9 45/3
TOP
போதலின்பேர் (1)
உடன் உராய் போதலின்பேர் உரிஞ்சலோடு உரோஞ்சல் ஆகும் - 9.செயல்:9 44/3
TOP
போதன் (4)
புனிதன் வென்றோன் விராகன் பூமிசைநடந்தோன் போதன் - 1.தேவப்பெயர்:1 9/4
இரணியகருப்பன் போதன் இனிய மால்உந்திவந்தோன் - 1.தேவப்பெயர்:1 23/3
பொலிவுற்ற கேவல பெண் புணர்ந்து வீற்றிருந்த போதன்
மலர் உற்று நடந்த வாமன் மரை புரை பாதம் போற்றி - 10.ஒலிப்பெயர்:10 1/2,3
புரிந்த தந்திரியும் அ பேர் போதன் முன் புகன்றவாறே - 10.ஒலிப்பெயர்:10 43/4
TOP
போதா (1)
பெருகிய பிதாவே போதா பெருநாரை சிகரி ஒன்றே - 3.விலங்கின்பெயர்:3 62/3
TOP
போதி (1)
திருமரம் பணையே போதி கணவம் பிப்பலமும் செப்பும் - 4.மரப்பெயர்:4 15/4
TOP
போதிகை (1)
புலைஇல் வேள்வித்தூண் யூபம் போதிகை குறுந்தறி பேர் - 7.செயற்கைவடிவ:7 48/4
TOP
போது (2)
தகை பெறு குசுமம் போது தார் அலர் சுமனசம்தான் - 4.மரப்பெயர்:4 48/3
பாணி ஊர் நீர் கை ஓசை பற்று கான் போது நாடு - 11.ஒருசொல்பல்பொருள்:11 87/1
TOP
போதுதான் (1)
போதுதான் காலம் பூ ஆம் போர்வை தோல் கவசம் மீக்கோள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 124/2
TOP
போந்தின்தாரோன் (1)
வில்லவன் கொங்கன் வஞ்சிவேந்தனே போந்தின்தாரோன்
கொல்லிவெற்பன் குடக்கோ குட்டுவன் குடகன் கோதை - 2.மக்கள்பெயர்:2 18/1,2
TOP
போந்தை (1)
புல் தாளி பெண்ணை தேளே போந்தை மித்திரநாள் ஆறும் - 1.தேவப்பெயர்:1 82/3
TOP
போம் (1)
வந்த பேர் குரம் குரச்சை மாதிகம் அது போம் மார்க்கம் - 3.விலங்கின்பெயர்:3 11/4
TOP
போய் (2)
இன்னவை பலவும் ஈந்திட்டு ஏழடி புலவன் பின் போய்
நின்ம் என நிற்றல் மன்னர் நிலம் மிசை வழக்கது ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 132/3,4
வானவர் மனிதர் கீழ் போய் மாழ்கிய நரகரோடு - 12.பல்பொருள்கூட்டம்:12 139/1
TOP
போய (1)
அங்கு அது போய பின்றை அலகுஇல் நூல் பிறந்த மற்றும் - 1.தேவப்பெயர்:1 3/1
TOP
போர் (16)
கந்துகம் கனவட்டம் போர் காட்டும் பத்திரி துரங்கம் - 3.விலங்கின்பெயர்:3 11/1
தொண்டகம் முருகியம் போர் துடி குறிஞ்சிப்பறை பேர் - 7.செயற்கைவடிவ:7 41/1
பேரியே தகுணிச்சம் போர் பீலியே தடாரி பம்பை - 7.செயற்கைவடிவ:7 43/2
பாண்டில் கஞ்சிகை வையம் போர் பரிகள் பூண்டு ஈர்க்கும் ஊர்தி - 7.செயற்கைவடிவ:7 46/1
நிச்சயம் மீதூரல் போர் இடங்கழி நெருங்கலும் பேர் - 9.செயல்:9 13/4
பொருதல் சங்கிராமம் தெவ்வு பூசல் ஆயோதனம் போர் - 9.செயல்:9 46/4
இகல் பகை வலி போர் முப்பேர் இகுளையே தோழி நட்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 4/1
அடல் கொலை வலி போர் ஆகும் அருத்தமே பொருள் பொன் பாதி - 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2
நுணவை எண்ணோலை பிண்டி நுனி என்ப நுதி நுண்மை போர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 94/4
பீதமே சாந்து மஞ்சள் பிங்கலத்தொடு பொன்மை போர்
பேதை ஓர் பருவம் மூடன் பெண் தரித்திரனே நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 123/1,2
மொய் செருக்களம் போர் யானை மூசல் வண்டொடு திரள் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 156/4
சிரம் என்ப நெடும் கால போர் சென்னியும் அன்னதேயாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 167/2
சரம் தனி மணிவடம் போர் சாயகம் நாணல் புல் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 169/2
போர் அமர் சதயத்தோடு புகலும் நெல் முதலாம் சும்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 188/3
கவனமே கலக்கம் வெம்மை குதிரையின்கதி போர் காடு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 230/2
புகல் வல்லூறு ஆந்தை காக்கை போர் கோழியொடு கலாபி - 12.பல்பொருள்கூட்டம்:12 33/2
TOP
போர்க்களம் (2)
செற்றிடும் போர்க்களம் வெம் செருக்களம் பொருகளப்பேர் - 5.இடப்பெயர்:5 60/2
களரி போர்க்களம் காடு என்ப கருமம் செய் இடமும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 275/4
TOP
போர்செய்தலும் (1)
ஏற்றலே கோடல் என்ப எதிர்ந்து போர்செய்தலும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 280/1
TOP
போர்செய்து (1)
மேதகு போர்செய்து ஈட்டல் வேந்தர் செய் தொழில்கள் ஆறே - 12.பல்பொருள்கூட்டம்:12 53/4
TOP
போர்த்த (1)
பொழியும் ஆவர்த்தம் எங்கும் போர்த்த புட்கலம் சங்காரம் - 12.பல்பொருள்கூட்டம்:12 77/1
TOP
போர்த்தலைவர் (1)
பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் பாணர் வீரர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 192/3
TOP
போர்த்திடும் (1)
பொருஅற இரண்டும் மாழ்க போர்த்திடும் புகையின்வட்டம் - 12.பல்பொருள்கூட்டம்:12 74/3
TOP
போர்வெல்லல் (1)
பொருவது தும்பை என்ப போர்வெல்லல் வாகை ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 94/4
TOP
போர்வை (3)
கிருத்தியே புறணி போர்வை கிளர் அதள் ஒலியல் தொக்கு - 3.விலங்கின்பெயர்:3 43/3
புத்தகம் என்ப சித்திரப்படாம் ஆகும் போர்வை மீக்கோள் - 7.செயற்கைவடிவ:7 71/2
போதுதான் காலம் பூ ஆம் போர்வை தோல் கவசம் மீக்கோள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 124/2
TOP
போர்வைக்குள் (1)
துவமதாம் குடல் போர்வைக்குள் தொடர்புறு முட்டைதன்னில் - 12.பல்பொருள்கூட்டம்:12 21/1
TOP
போரிடம் (1)
அரங்கு போரிடம் வட்டாடும் இடம் சபை மனைவி கற்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 202/4
TOP
போரே (2)
பெருகிய செக்கு சுண்டன் பேசிய போரே குன்று - 1.தேவப்பெயர்:1 85/3
பழுதுறு பதரின்பேரே பதடி ஆம் போரே சும்மை - 4.மரப்பெயர்:4 39/1
TOP
போல் (3)
வருமுறை திவாகரம் போல் வைத்து பிங்கலந்தைதன்னில் - 1.தேவப்பெயர்:1 7/4
கெடி மன்னர் வணங்கும் தாளான் கிருட்டிணராயன் கை போல்
கொடை மடம் என்று சொல்ப வரையாதுகொடுத்தல் ஆமே - 9.செயல்:9 10/3,4
போற்றிய ஆமை போல் ஐம்புலன் அடக்குதலும் ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 9/4
TOP
போல்வ (2)
மடல் பனையேடு போல்வ மலர் இதழ் ஓர் நூற்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 44/2
தோடு பூவிதழே பெண்ணைமடல் போல்வ தொகுதிக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 72/4
TOP
போல்வான் (1)
மகிழ் குணபத்திரன் எங்கள் வழி தெய்வம் போல்வான் சொல்ல - 1.தேவப்பெயர்:1 6/3
TOP
போல (6)
மருவு முத்தமிழை முன்நாள் வளர்த்த பாண்டியனே போல
கருதிய எல்லாம் தந்து கவிமணி மாலை சூடி - 1.தேவப்பெயர்:1 5/3,4
செகம் எனும் பளிங்கு மாட திகிரி வேந்தரையே போல
புகழ் எனும் பஞ்சி சேர்த்து பொலிவுறு பேர் அத்தாணி - 1.தேவப்பெயர்:1 6/1,2
பாடு இலா குடிகள் போல படு நிலம் பாலை ஆமே - 5.இடப்பெயர்:5 30/4
செழு மயிர் கதிர் போல சேர்ந்திடும் தொகுதி கற்றை - 8.பண்பு:8 6/4
அன்னவே அனைய செத்தே ஆங்கு ஒப்ப புரைய போல
என்னவே பொருவ எள்ள இகலவே கடுப்ப மான - 8.பண்பு:8 78/1,2
கோதுஇலா மடலே போல கொழுந்துள செவியது ஆகி - 12.பல்பொருள்கூட்டம்:12 151/2
TOP
போலும் (4)
புல்லிய செய்வதானே சந்தான கரணி போலும்
மெல்லிய விரணம் தீர்க்கும் சமனியகரணி வேறே - 4.மரப்பெயர்:4 64/3,4
செங்கதிர் கிரணம் போலும் சிந்தூரப்பேர் சேலேகம் - 6.பல்பொருள்:6 17/3
புகலுங்கால் ஒப்பிலாத போலும் அ பொருட்டே ஆகும் - 10.ஒலிப்பெயர்:10 16/3
பாலொடு சங்கு போலும் பதத்து உகிர் விதத்தின் சூழ்ந்து - 12.பல்பொருள்கூட்டம்:12 149/2
TOP
போழ் (1)
போழ் முக கோட்டு மாவே போத்திரி வராகம் கோலம் - 3.விலங்கின்பெயர்:3 19/3
TOP
போழ்து (2)
காலை கொன் பதமே போழ்து காலப்பேர் ஈரைந்து ஆகும் - 1.தேவப்பெயர்:1 88/2
நீல உண்கண்ணாய் மற்று நெடித்தலும் நெடும் போழ்து என்ப - 1.தேவப்பெயர்:1 88/4
TOP
போற்றல் (4)
முழுமதி முக்குடை கீழ் மூர்த்தி தாள் போற்றல் செய்தே - 7.செயற்கைவடிவ:7 1/1
பதமுற ஓம்பல் போற்றல் பாதுகாத்தல் பேர் ஆகும் - 9.செயல்:9 33/4
பழிச்சல் ஏத்துதல் துதித்தல் பரசுதல் பரவல் போற்றல்
வழுத்தல் தோத்திரமே மெச்சல் வாழ்த்தல் ஆம் துதியும் ஏற்கும் - 10.ஒலிப்பெயர்:10 4/1,2
உரியதாம் இறை இறுத்தல் ஒற்றுமை கோடல் போற்றல்
விரவு மாண்வினைதொடங்கல் வேளாளர் செய்கை பத்தே - 12.பல்பொருள்கூட்டம்:12 109/3,4
TOP
போற்றலே (1)
போற்றலே புகழ்தல் ஓம்பல் புறம் என்ப முதுகு வீரம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 280/4
TOP
போற்றி (10)
அலங்கு உளை அரியணை கீழ் அமர்ந்த நான்முகனை போற்றி
விலங்கின்பேர் தொகுதிதன்னை மேதினி வியப்ப சொல்வாம் - 3.விலங்கின்பெயர்:3 1/3,4
பரப்பிய ஆதி மூர்த்தி பங்கய பாதம் போற்றி
மர பெயர் தொகுதிதன்னை வருமுறை கூறலுற்றாம் - 4.மரப்பெயர்:4 1/3,4
நிரப்பு அடும் குணபத்திரன்தான் நித்தலும் போற்றி செய்து - 4.மரப்பெயர்:4 68/2
மடல் அவிழ் கமலவூர்தி வந்த வாமனையே போற்றி
அடைவுள திணை தேம் ஊர் வான் அகம் புறம் ஆதியாய - 5.இடப்பெயர்:5 1/2,3
கடி மலர் பிண்டி நீழல் காவலன் சரணம் போற்றி
வடிவினில் அளவுதன்னில் வண்ணத்தில் காட்சி ஆகும் - 8.பண்பு:8 1/1,2
தேங்கிய புகழான் குன்றை குணபத்திரன் திருத்தாள் போற்றி
வீங்கு நீர் பழனம் சூழ்ந்த வீரை மண்டலவன் செய்தான் - 8.பண்பு:8 82/1,2
இயலுற்ற பதுமராகம் எதிர் பிண்டி இறை தாள் போற்றி
செயல் பற்றும் பெயர் கூட்டத்தை செப்புவம் இப்பால் கேண்மின் - 9.செயல்:9 1/3,4
மலர் உற்று நடந்த வாமன் மரை புரை பாதம் போற்றி
ஒலி பற்றும் பெயர் கூட்டத்தை உணர்த்துவம் இப்பால் கேண்மின் - 10.ஒலிப்பெயர்:10 1/3,4
முடிவுஇல் இன்பத்து மூவா முதல்வனை போற்றி செய்தே - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/1
வெல் வினை தொடங்கச்செய்து வீடுஅருள்வோன் தாள் போற்றி
பல்வகைப்பெயர்க்கூட்டத்தின் ஒரு பெயர் பகரலுற்றாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 1/3,4
TOP
போற்றிய (12)
பொருள் செயும் வடிவு பண்பு போற்றிய செயல் ஒலி பேர் - 1.தேவப்பெயர்:1 7/2
புறம் வெரிந்^ அபரம் வென்னே போற்றிய முதுகு நாற்பேர் - 2.மக்கள்பெயர்:2 92/3
புனை கலன் இருக்கைதானே போற்றிய பண்டசாலை - 5.இடப்பெயர்:5 51/4
புதவும் ஆம் காழும் சீப்பும் போற்றிய கடிகையும் தாழ் - 7.செயற்கைவடிவ:7 49/2
பொறி இடம் திரு பெருக்கம் போற்றிய வெறுக்கை செல்வம் - 8.பண்பு:8 32/4
புரிவு ஆணம் நேயமும் பேர் போற்றிய தயை இரக்கம் - 8.பண்பு:8 33/2
போற்றிய தனிமை ஏகம் புலம்பு கேவலமும் ஆமே - 8.பண்பு:8 65/4
போற்றிய பயிக்கம் பாகம் பொருந்திய பலியே பிண்டம் - 9.செயல்:9 11/1
பொடி அணி சிவன் நிருத்தம் போற்றிய பரவை செய்யாள் - 9.செயல்:9 50/2
போதகம் யானைக்கன்று போற்றிய இளமைக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 97/2
போற்றிய ஆமை போல் ஐம்புலன் அடக்குதலும் ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 9/4
புரம் மூன்று செம்பொன் வெண்பொன் போற்றிய கரும்பொன் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 14/3
TOP
போற்றில் (1)
புலவர் பண்டிதர் பேர் போற்றில் அறிஞரும் புதரும் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 8/3
TOP
போற்று (4)
புயல் கனம் கந்தரம் கார் போற்று மை மாரி மேகம் - 1.தேவப்பெயர்:1 99/4
பொங்கிய கோசம் தண்டம் போற்று பண்டாரம் ஆகும் - 6.பல்பொருள்:6 8/3
புரவி ஊர்வோரே என்றும் போற்று காவிதியர் என்றும் - 12.பல்பொருள்கூட்டம்:12 95/3
போற்று வாரானையே அம்புலி சிற்றில் சிறுபறை பின் - 12.பல்பொருள்கூட்டம்:12 112/2
TOP
போற்றும் (16)
புலரி வைகறையின்நாமம் விடியலும் போற்றும் அ பேர் - 1.தேவப்பெயர்:1 92/1
புனை குணபத்திரன் தாள் போற்றும் மண்டலவன்தானே - 1.தேவப்பெயர்:1 101/4
பொருந்தரே வேதகாரர் போற்றும் காருகர் நெய்வார் பேர் - 2.மக்கள்பெயர்:2 32/4
புதியவர் விருந்தோர் என்ப அதிதி வம்பலரும் போற்றும்
பதிகனே வழிச்செல்வோன் ஆம் வியவனே ஏவுவான்பேர் - 2.மக்கள்பெயர்:2 40/1,2
புரவலன் ஈகையாளன் போற்றும் வேளாளன் தியாகி - 2.மக்கள்பெயர்:2 48/1
பொருட்பெண்டு பெறுவகொள்வாள் விலைமகள் போற்றும் வேசை - 2.மக்கள்பெயர்:2 64/2
பூரிமாயன் குரோட்டா சிருகாலன் நரியே போற்றும்
ஓரியே கோலாங்கூலம் உற்ற மைம்முகனே கள்வன் - 3.விலங்கின்பெயர்:3 24/2,3
புள்ளியே கெவுளி பல்லி போற்றும் கோகிலமும் அ பேர் - 3.விலங்கின்பெயர்:3 76/1
புல்லியே வடுவும் பிஞ்சும் போற்றும் தீவிளியும் காய் ஆம் - 4.மரப்பெயர்:4 51/2
புனை இல்லம் கந்தவாரம் போற்றும் அந்தப்புரப்பேர் - 5.இடப்பெயர்:5 51/2
துதை மலர் கொண்டு போற்றும் துணங்கறல் இரண்டும் அ பேர் - 9.செயல்:9 4/4
புரியமே இலயம் மற்றும் போற்றும் உள்ளாளனம்மே - 9.செயல்:9 49/2
புகைக்கிடும் நாமம் தூமம் போற்றும் யோசனைக்கும் பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3
புறவம் ஓர் புள்ளும் காடும் முல்லை நல் நிலனும் போற்றும்
புறணியே குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமும் தோலும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 276/3,4
செய்வகை அறிந்து போற்றும் செவிலித்தாய் ஐவர் தாயர் - 12.பல்பொருள்கூட்டம்:12 45/4
புதிய பாதலத்தினோடு போற்றும் கீழ் ஏழுலோகம் - 12.பல்பொருள்கூட்டம்:12 73/3
TOP
போறலே (1)
அறிந்தும் அஃது அறியாதாரை போறலே அறிமடம்தான் - 8.பண்பு:8 50/4
TOP
போனகமே (1)
அடிசில் போனகமே மூரல் அமலையே அயினி பொம்மல் - 6.பல்பொருள்:6 22/1
TOP
|
|
|