மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு - தொடரடைவு
தொக்க 2 தொக்கு 1 தொகுத்ததாமே 1 தொகுதி 6 தொகுதிக்கும் 1 தொகுதிதன்னை 2 தொகும் 1 தொகை 3 தொகைமொழியே 1 தொகையாம் 1 தொங்கல் 5 தொங்கலே 1 தொட்ட 2 தொட்டல் 1 தொட்டலே 1 தொட்டிமை 1 தொட்டியர் 1 தொட்டு 2 தொடங்கச்செய்து 1 தொடர் 7 தொடர்ச்சி 2 தொடர்ந்த 2 தொடர்ந்தார் 1 தொடர்பு 1 தொடர்புறு 2 தொடருறு 1 தொடல் 1 தொடலை 1 தொடாப்பொருட்டே 1 தொடி 3 தொடியும் 1 தொடு 4 தொடுத்த 2 தொடுத்தல் 1 தொடுத்தலே 1 தொடுத்திடுதலே 1 தொடுதல் 1 தொடுதலே 1 தொடுப்பு 1 தொடுப்போடு 1 தொடை 7 தொடையும் 1 தொடையே 1 தொண்டகம் 1 தொண்டலம் 1 தொண்டி 1 தொண்டு 3 தொண்டை 3 தொண்ணூறே 1 தொத்து 3 தொத்தொடு 1 தொந்தம் 2 தொந்தமாய் 1 தொந்தோம் 1 தொப்பி 1 தொய்யகம் 1 தொய்யல் 3 தொய்யலே 1 தொய்யில் 1 தொல்லை 3 தொழல் 1 தொழில் 7 தொழில்கள் 3 தொழில்செய்வோர் 1 தொழிலே 1 தொழு 2 தொழுகுலத்தோர் 1 தொழுத்தை 1 தொழுதி 2 தொழுதியே 1 தொழுநோய் 1 தொழும் 1 தொழும்பு 1 தொழும்பொடு 2 தொழுவர் 2 தொழுவே 1 தொள்ளலும் 1 தொள்ளை 1 தொறு 3 தொறுவரே 1 தொறுவியே 1 தொன் 1 தொன்மரமே 1 தொன்மை 1 தொன்று 1 தொன்னூல் 1 தொனி 1 தொனித்தலோடு 1
தொக்க (2) தொக்க கள்விற்போர் நாமம் சௌண்டிகர் துவசரோடு - 2.மக்கள்பெயர்:2 35/2 தொக்க மானுடர் ஈரைந்தும் சொல்லிய மனிதர் பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 84/3 TOP தொக்கு (1) கிருத்தியே புறணி போர்வை கிளர் அதள் ஒலியல் தொக்கு துருத்தியே சருமம் பச்சை துவக்கு உரி வடகம் தோல் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 43/3,4 TOP தொகுத்ததாமே (1) வருணன்நாள் சதயம் ஐந்தும் வகுத்த பேர் தொகுத்ததாமே - 1.தேவப்பெயர்:1 85/4 TOP தொகுதி (6) மானவர்க்கு இயன்ற பேரை வகுத்திடும் தொகுதி சொல்வாம் - 2.மக்கள்பெயர்:2 1/4 இடனுடைத்தாக வைத்த இட பெயர் தொகுதி சொல்வாம் - 5.இடப்பெயர்:5 1/4 வழுவுறாது இடும் செயற்கை வடிவப்பேர் தொகுதி சொல்வாம் - 7.செயற்கைவடிவ:7 1/4 பொருளின் குணப்பேர் பண்பதாம் தொகுதி சொல்வாம் - 8.பண்பு:8 1/4 செழு மயிர் கதிர் போல சேர்ந்திடும் தொகுதி கற்றை - 8.பண்பு:8 6/4 துலக்கமே ஆகி காண தொகுதி செய்திடுவது ஆகும் - 10.ஒலிப்பெயர்:10 28/2 TOP தொகுதிக்கும் (1) தோடு பூவிதழே பெண்ணைமடல் போல்வ தொகுதிக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 72/4 TOP தொகுதிதன்னை (2) விலங்கின்பேர் தொகுதிதன்னை மேதினி வியப்ப சொல்வாம் - 3.விலங்கின்பெயர்:3 1/4 மர பெயர் தொகுதிதன்னை வருமுறை கூறலுற்றாம் - 4.மரப்பெயர்:4 1/4 TOP தொகும் (1) தொகும் உண்டி போக்கு வேந்து துயில் சாவு தொழில்கள் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 33/3 TOP தொகை (3) தொழுதியே குவவு தோடு தொகை சமுதாயம் சங்கம் - 8.பண்பு:8 4/1 சூட்டிய அகவல் பேர் ஆசிரியமே தொகை கலிப்பா - 10.ஒலிப்பெயர்:10 29/3 படியில் ஓர் சொல் பல்பொருள் பல்வித தொகை பகரலுற்றாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4 TOP தொகைமொழியே (1) மருவிய நோக்கே உட்கோள் வரும் தொகைமொழியே மற்றை - 12.பல்பொருள்கூட்டம்:12 126/3 TOP தொகையாம் (1) தரம்பெறு சைவநூவின் சாற்றிய தொகையாம் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 88/2 TOP தொங்கல் (5) தளை சிகை தொங்கல் பங்கிதான் ஈராறு ஆண்மயிர் பேர் - 2.மக்கள்பெயர்:2 99/2 பெருகிய தோகை தொங்கல் பீலி ஆம் தூவியும் பேர் - 3.விலங்கின்பெயர்:3 51/2 துலங்கிய படலை கண்ணி தொடை தொங்கல் ஒலியல் கோதை - 4.மரப்பெயர்:4 66/3 இரதனம் அரைநாணின்பேர் ஏற்றிடும் தொங்கல் உத்தி - 7.செயற்கைவடிவ:7 28/3 கொண்ட வெண்குடையின்நாமம் குளிர் தொங்கல் கவிப்பு பிச்சம் - 7.செயற்கைவடிவ:7 37/3 TOP தொங்கலே (1) தொங்கலே பீலி குஞ்சம் தூக்கொடு தொடுத்த மாலை - 11.ஒருசொல்பல்பொருள்:11 21/4 TOP தொட்ட (2) தொட்ட தோணாமுகம்தான் சூழ் கழியிருக்கை என்ப - 5.இடப்பெயர்:5 38/3 தொட்ட நெய்த்துடுப்பினுக்கு சுருக்கொடு சுருவம் ஆம் பேர் - 7.செயற்கைவடிவ:7 34/1 TOP தொட்டல் (1) தொட்டல் என்பதுவே உண்டல் தோண்டல் கை தீண்டல் முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 68/2 TOP தொட்டலே (1) தொட்டலே அகழ்தலோடு தொடுதல் தோண்டுதலின்பேர் ஆம் - 9.செயல்:9 26/3 TOP தொட்டிமை (1) ஒருமை தொட்டிமை குறிப்போடு ஒற்றுமை என்ப முப்பேர் - 8.பண்பு:8 43/1 TOP தொட்டியர் (1) இவர் எழுமுனிவர் விட்டில் தொட்டியர் ஏனம் கள்வர் - 12.பல்பொருள்கூட்டம்:12 76/3 TOP தொட்டு (2) முந்து பூரணை ஆம் பக்கம் முதல் தொட்டு மூன்று வட்டம் - 1.தேவப்பெயர்:1 94/4 எண் திசை உலோகபாலர் இவர் கீட்டிசை தொட்டு எண்ணும் - 12.பல்பொருள்கூட்டம்:12 81/3 TOP தொடங்கச்செய்து (1) வெல் வினை தொடங்கச்செய்து வீடுஅருள்வோன் தாள் போற்றி - 12.பல்பொருள்கூட்டம்:12 1/3 TOP தொடர் (7) இலகிய விரிமலர் பேர் இகமலர் வெதிர் தொடர் பூ - 4.மரப்பெயர்:4 50/2 சுடுகாடு புறங்காட்டோடு தொடர் காளவனம் பிணக்காடு - 5.இடப்பெயர்:5 59/1 ஐய நுண்ணிடையார் நூற்கும் அ பஞ்சின் தொடர் நுனி பேர் - 6.பல்பொருள்:6 21/3 துய் எனும் நாமம் ஆகும் தொடர் பிசின் பயின் ஒன்றே பேர் - 6.பல்பொருள்:6 21/4 தைத்திடும் தொடர் துவக்கே இடங்கணி சங்கிலி பேர் - 7.செயற்கைவடிவ:7 15/1 குற்றம்இல் எழுபத்தாறு தொடர் செய்தான் குணபத்திரன் தாள் - 7.செயற்கைவடிவ:7 76/3 துன்னு மோகநீயம் ஆயு தொடர் நாம கோத்திரங்கள் - 12.பல்பொருள்கூட்டம்:12 89/2 TOP தொடர்ச்சி (2) பொரு படைக்கலம் தொடர்ச்சி புயல் பல வினை பேர் கூட்டம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 194/2 தளை விலங்கொடு தொடர்ச்சி தாள் சிலம்பு ஆண்மயிர் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 269/4 TOP தொடர்ந்த (2) அருளின்பேர் உழுவல் என்பது எழுமையும் தொடர்ந்த அன்பு - 8.பண்பு:8 33/4 குற்றெழுத்து தொடர்ந்த செய்யுளே குளகம் என்ப - 10.ஒலிப்பெயர்:10 30/1 TOP தொடர்ந்தார் (1) ஒல்லுநர் தொடர்ந்தார் சேர்ந்தார் ஒட்டுநர் பெட்டார் வேட்டார் - 2.மக்கள்பெயர்:2 52/1 TOP தொடர்பு (1) தூக்கிய கேண்மையே கேள் தொடர்பு என்ப நட்பு முப்பேர் - 8.பண்பு:8 41/1 TOP தொடர்புறு (2) தொடர்புறு துருவும் ஆகும் துவட்டலே நுடக்கல் என்ப - 9.செயல்:9 36/3 துவமதாம் குடல் போர்வைக்குள் தொடர்புறு முட்டைதன்னில் - 12.பல்பொருள்கூட்டம்:12 21/1 TOP தொடருறு (1) தொடருறு நூலே தந்து சூத்திரம் பனுவலும் பேர் - 7.செயற்கைவடிவ:7 59/4 TOP தொடல் (1) இசைத்திடின் பிடித்தலின்பேர் தொடல் பற்றல் இருபேர் ஆகும் - 9.செயல்:9 23/2 TOP தொடலை (1) தொடலை உண்டாட்டு பொய்தல் சூழ் விலாசனையே வண்டல் - 9.செயல்:9 3/1 TOP தொடாப்பொருட்டே (1) துறந்த வாலாமை பூப்பு தோகைமார் தொடாப்பொருட்டே - 8.பண்பு:8 71/4 TOP தொடி (3) சரி தொடி குருகு வண்டு சங்கு சூடகமே கன்று - 7.செயற்கைவடிவ:7 24/2 தொடி ஒரு பலம் ஆம் கஃசு சொற்ற கால் பலம் ஆம் தூக்கு - 8.பண்பு:8 81/1 தொடி வளை ஒரு பலப்பேர் சூழ்ந்த கங்கணமும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 47/3 TOP தொடியும் (1) கருது கங்கணத்தின்நாமம் கடகமே தொடியும் ஆகும் - 7.செயற்கைவடிவ:7 24/1 TOP தொடு (4) தொடு பதம் மிதவை பாத்து துற்று உண்டி சொன்றி புன்கம் - 6.பல்பொருள்:6 22/3 தொந்தம் ஆம் பாதங்காப்பு கழல் தொடு தோல் செருப்பு ஆம் - 7.செயற்கைவடிவ:7 61/4 தொடு என்ப மருதப்பூமி தோட்டம் கைதவம் முப்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 71/3 தோணியே கடைநாள் வங்கம் தொடு கணை தெப்பம் சேறு - 11.ஒருசொல்பல்பொருள்:11 77/2 TOP தொடுத்த (2) தொடுத்த கைகோத்தாடல் பேர் சொல்லிய குரவை என்ப - 9.செயல்:9 52/2 தொங்கலே பீலி குஞ்சம் தூக்கொடு தொடுத்த மாலை - 11.ஒருசொல்பல்பொருள்:11 21/4 TOP தொடுத்தல் (1) விசித்தலே தொடுத்தல் பந்தம் வீக்குதல் சிமிழ்த்தல் யாப்பே - 9.செயல்:9 23/3 TOP தொடுத்தலே (1) சொல் உரை கீர்த்தி நெல் ஆம் தொடுத்தலே வளைத்தல் கட்டல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 221/3 TOP தொடுத்திடுதலே (1) மலர் தொடுத்திடுதலே யாழ் வாசித்தல் தொழில் ஐந்தாகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 46/2 TOP தொடுதல் (1) தொட்டலே அகழ்தலோடு தொடுதல் தோண்டுதலின்பேர் ஆம் - 9.செயல்:9 26/3 TOP தொடுதலே (1) தொடுதலே திவளல் ஊறு பரிசனம் துவளலும் பேர் - 9.செயல்:9 36/4 TOP தொடுப்பு (1) பிழைபடும் கொடுவாய் குஞ்சம் பிசுனம் கொண்டியம் தொடுப்பு விழைவிலா குறளை ஆறும் வெறும் புறங்கூற்றின்பேரே - 10.ஒலிப்பெயர்:10 9/3,4 TOP தொடுப்போடு (1) அலம் உழுபடை தொடுப்போடு ஆலமே படைவாள் நாஞ்சில் - 7.செயற்கைவடிவ:7 48/1 TOP தொடை (7) நெடிய ஊரு குறங்கு நீள் வாமம் கவான் தொடை பேர் - 2.மக்கள்பெயர்:2 88/1 துலங்கிய படலை கண்ணி தொடை தொங்கல் ஒலியல் கோதை - 4.மரப்பெயர்:4 66/3 தோணி சாயகமே பல்லம் தொடை சிலீமுகம் ஏ அம்பு ஆம் - 7.செயற்கைவடிவ:7 5/2 தொடை அடி வரை இன்றி சூத்திரம் குறித்த யாப்பு ஆம் - 10.ஒலிப்பெயர்:10 25/3 கத்திகை தொடை விகற்பம் துவசமே கமழ் வாசந்தி - 11.ஒருசொல்பல்பொருள்:11 109/2 தரு தொடை தொடை விகற்பம் தாம் துதைந்து அமிர்தம் ஊற - 12.பல்பொருள்கூட்டம்:12 25/2 தரு தொடை தொடை விகற்பம் தாம் துதைந்து அமிர்தம் ஊற - 12.பல்பொருள்கூட்டம்:12 25/2 TOP தொடையும் (1) வாமமே குறள் இடப்பால் வனப்பொடு தொடையும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 137/2 TOP தொடையே (1) பூரியே தொடையே ஆவம் பூட்டே சிஞ்சினி நரம்பு - 7.செயற்கைவடிவ:7 4/1 TOP தொண்டகம் (1) தொண்டகம் முருகியம் போர் துடி குறிஞ்சிப்பறை பேர் - 7.செயற்கைவடிவ:7 41/1 TOP தொண்டலம் (1) தொண்டை தொண்டலம் துதிக்கை சுண்டையும் அ பேர் ஆமே - 3.விலங்கின்பெயர்:3 8/4 TOP தொண்டி (1) அரியல் பாடலி தேன் மட்டே அரிட்டமே சுண்டை தொண்டி முருகு சாயனமே கௌவை முண்டகம் சாதி சாலி - 6.பல்பொருள்:6 29/1,2 TOP தொண்டு (3) அத்தகு தொண்டு சேடர் ஆள் இவை அடிமை ஆமே - 2.மக்கள்பெயர்:2 41/4 தொண்டு என்ப பழமை ஒன்பான் தொழும்பொடு வழிபாடு ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 82/2 தொத்து பூங்கொத்து தொண்டு ஆம் தூம்பு வேய் துளை மரக்கால் - 11.ஒருசொல்பல்பொருள்:11 106/2 TOP தொண்டை (3) தொண்டை தொண்டலம் துதிக்கை சுண்டையும் அ பேர் ஆமே - 3.விலங்கின்பெயர்:3 8/4 விம்பமே தொண்டை கொவ்வை பசிரி பாவிரி துரோணம் - 4.மரப்பெயர்:4 35/1 தொண்டை ஆதொண்டை கொவ்வை தூங்கும் யானைத்துதிக்கை - 11.ஒருசொல்பல்பொருள்:11 83/2 TOP தொண்ணூறே (1) திருமறுமார்பன் நீடு சிவகதிக்குஇறை தொண்ணூறே அருகன்பேர் ஆகும் மற்றும் அபிதானம் அநந்தம் ஆமே - 1.தேவப்பெயர்:1 13/3,4 TOP தொத்து (3) தொத்து மஞ்சரியினோடு துணர் இணர் குலை ஐந்தும் பூங்கொத்தின்பேர் - 4.மரப்பெயர்:4 49/1 மயம் மிக்க மரகதத்தால் வண் தழை பொதுளி பூம் தொத்து இயலுற்ற பதுமராகம் எதிர் பிண்டி இறை தாள் போற்றி - 9.செயல்:9 1/2,3 தொத்து பூங்கொத்து தொண்டு ஆம் தூம்பு வேய் துளை மரக்கால் - 11.ஒருசொல்பல்பொருள்:11 106/2 TOP தொத்தொடு (1) தொத்தொடு கிணகர் தாசர் தொழும்பொடு தொறு விருத்தி - 2.மக்கள்பெயர்:2 41/3 TOP தொந்தம் (2) தொந்தம் ஆம் பாதங்காப்பு கழல் தொடு தோல் செருப்பு ஆம் - 7.செயற்கைவடிவ:7 61/4 தரித்திடும் வயிரம் செற்றம் சலம் பவம் தொந்தம் வேரம் - 8.பண்பு:8 63/4 TOP தொந்தமாய் (1) தொந்தமாய் இரும்பு உள் வாங்கும் சலாகை சும்பகமே என்ப - 6.பல்பொருள்:6 11/1 TOP தொந்தோம் (1) சுழலவே நோக்கல் நக்கு நாணல் தொந்தோம் என்று ஒத்தல் - 12.பல்பொருள்கூட்டம்:12 124/2 TOP தொப்பி (1) நறவொடு ஆசவமே தொப்பி நனை இக்கு ஞாளி குந்தி - 6.பல்பொருள்:6 30/1 TOP தொய்யகம் (1) துலங்கிய தலைக்கோலப்பேர் தொய்யகம் தலைப்பாளை பேர் - 7.செயற்கைவடிவ:7 30/3 TOP தொய்யல் (3) அள்ளல் சேதகமே தோணி அளறுடன் அளக்கர் தொய்யல் கொள்ளமே செதும்பு பங்கம் குழையொடு குழம்பு காலாழ் - 5.இடப்பெயர்:5 28/1,2 விழைவுறு புதிய கொல்லை இதைப்புனம் உழவு தொய்யல் - 5.இடப்பெயர்:5 61/4 நகை கடி மகிழ்ச்சி ஏமம் நயம் சுகம் தொய்யல் இன்பம் - 8.பண்பு:8 38/1 TOP தொய்யலே (1) தொய்யலே உழவும் சேறும் துயரமும் மகிழ்ச்சியும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 156/3 TOP தொய்யில் (1) நலம் மிக எழுது கோலம் நவின்றிடும் தொய்யில் என்ப - 6.பல்பொருள்:6 16/2 TOP தொல்லை (3) தொல்லை முன் பண்டு முந்தை தொன்று பூருவம் புராணம் - 8.பண்பு:8 45/1 ஒல்லையே விரைவு தொல்லை கடுப்புடன் சிறுபோது ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 215/4 சொல் வகை எழுத்து எண் எல்லாம் தொல்லை நாள் எல்லையாக - 12.பல்பொருள்கூட்டம்:12 1/1 TOP தொழல் (1) அந்தமா தொழல் கைகூப்பல் அஞ்சலி கும்பிடல் பேர் - 9.செயல்:9 19/4 TOP தொழில் (7) வாகை பண்பு ஒழுக்கம் வெற்றி தவம் தொழில் வழங்கல் மிக்கு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 14/4 செயல் தொழில் ஒழுக்கம் என்ப தெய்வமே கடவுள் ஊழ் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 164/2 விருத்தியே தொழில் இலாபம் விரி பொருள் வளர்ச்சிக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 177/2 தடுக்கும் மந்திரி புரோகிதன் தொழில் தூதன் ஒற்றன் - 12.பல்பொருள்கூட்டம்:12 38/1 மலர் தொடுத்திடுதலே யாழ் வாசித்தல் தொழில் ஐந்தாகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 46/2 வசை தவிர் அநுகூலம் ஆம் வகை தொழில் சூத்திரர்க்கு ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 55/4 சொல்லிய மரமே தந்தம் சுதை வண்ணம் தொழில் சிற்பர்க்கு ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 106/4 TOP தொழில்கள் (3) தொகும் உண்டி போக்கு வேந்து துயில் சாவு தொழில்கள் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 33/3 மேதகு போர்செய்து ஈட்டல் வேந்தர் செய் தொழில்கள் ஆறே - 12.பல்பொருள்கூட்டம்:12 53/4 வசியர்தம் தொழில்கள் ஆறுள் வகுத்த முத்தொழில்களான - 12.பல்பொருள்கூட்டம்:12 55/1 TOP தொழில்செய்வோர் (1) தொழுவர் கம்மியரே மற்றை தொழில்செய்வோர் நாமம் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 55/3 TOP தொழிலே (1) வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம் - 12.பல்பொருள்கூட்டம்:12 65/1 TOP தொழு (2) கொண்ட சேர்வுடனே மாழை குவிதலே தொழு பூகம் - 8.பண்பு:8 3/3 தொழு என்பது உழலைதானே இரேவதி நாளும் சொல்லும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 250/3 TOP தொழுகுலத்தோர் (1) மைஇல் பூசுரரே செந்தீ வளர்ப்பவர் தொழுகுலத்தோர் பொய்இல் அந்தணரே ஆதி வருணர் முப்புரிநூல் மார்பர் - 2.மக்கள்பெயர்:2 5/2,3 TOP தொழுத்தை (1) குட்டினி தொழுத்தை கூளி குறளியே படுவி குண்டம் - 2.மக்கள்பெயர்:2 65/1 TOP தொழுதி (2) துள்ளு புள்ளீட்டத்து ஓசை துழனி ஆம் தொழுதி கூட்டம் - 3.விலங்கின்பெயர்:3 70/4 தொழுதி புள்ளொலி கூட்டப்பேர் தொறு நிரை அடிமை கூட்டம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 257/1 TOP தொழுதியே (1) தொழுதியே குவவு தோடு தொகை சமுதாயம் சங்கம் - 8.பண்பு:8 4/1 TOP தொழுநோய் (1) குட்டமே தொழுநோய் ஆழம் குளம் என பெயர் முப்பாற்றே - 11.ஒருசொல்பல்பொருள்:11 56/3 TOP தொழும் (1) வாமனன் பரசுராமன் வானரர் தொழும் இராமன் - 12.பல்பொருள்கூட்டம்:12 108/2 TOP தொழும்பு (1) மகர கேதனனை வென்ற வாமற்கே தொழும்பு செய்வோன் - 6.பல்பொருள்:6 35/1 TOP தொழும்பொடு (2) தொத்தொடு கிணகர் தாசர் தொழும்பொடு தொறு விருத்தி - 2.மக்கள்பெயர்:2 41/3 தொண்டு என்ப பழமை ஒன்பான் தொழும்பொடு வழிபாடு ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 82/2 TOP தொழுவர் (2) தொழுவர் கம்மியரே மற்றை தொழில்செய்வோர் நாமம் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 55/3 களமரே தொழுவர் மள்ளர் கம்பளர் உழவரோடு - 2.மக்கள்பெயர்:2 71/1 TOP தொழுவே (1) இரவிநாள் கலமே தோணி ஏற்றம் ஆம் தொழுவே நாவாய் - 1.தேவப்பெயர்:1 86/3 TOP தொள்ளலும் (1) துளைத்தலின்பேர் திளைத்தல் குயிறல் ஆம் தொள்ளலும் பேர் - 9.செயல்:9 31/2 TOP தொள்ளை (1) பேதம்இல் பாறு தொள்ளை பேணுறும் மரக்கலப்பேர் - 7.செயற்கைவடிவ:7 51/3 TOP தொறு (3) தொத்தொடு கிணகர் தாசர் தொழும்பொடு தொறு விருத்தி - 2.மக்கள்பெயர்:2 41/3 நிரை தொறு காலி கோட்டம் நீண்ட காலேயம் கூட்டம் - 3.விலங்கின்பெயர்:3 13/4 தொழுதி புள்ளொலி கூட்டப்பேர் தொறு நிரை அடிமை கூட்டம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 257/1 TOP தொறுவரே (1) சொல்லிய அமுதர் ஆயர் தொறுவரே இடையர் என்ப - 2.மக்கள்பெயர்:2 69/3 TOP தொறுவியே (1) தொறுவியே பொதுவி ஆய்ச்சி சூழ்ந்திடும் குடத்தி மற்றை - 2.மக்கள்பெயர்:2 70/1 TOP தொன் (1) கோளி தொன் மரமே அத்தி கொள்வோனும் கொழிஞ்சியும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 262/3 TOP தொன்மரமே (1) படரும் தொன்மரமே கோளி பழுமரம் ஆலின்பேரே - 4.மரப்பெயர்:4 14/2 TOP தொன்மை (1) மரபுதான் முறைமை தொன்மை மறல் என்ப பிணக்கும் கூற்றும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 165/3 TOP தொன்று (1) தொல்லை முன் பண்டு முந்தை தொன்று பூருவம் புராணம் - 8.பண்பு:8 45/1 TOP தொன்னூல் (1) உற்ற பாகவதமே காருடம் பிரமாண்டம் தொன்னூல் - 12.பல்பொருள்கூட்டம்:12 121/4 TOP தொனி (1) சுருதி கோடணை புலம்பு தொனி இயம் துழனி ஓசை - 10.ஒலிப்பெயர்:10 44/2 TOP தொனித்தலோடு (1) சிரற்றலே தொனித்தலோடு தெழித்தலே குமிறல் விம்மல் - 10.ஒலிப்பெயர்:10 46/1 TOP