<<முந்திய பக்கம்
நிகண்டுகள்
1. சேந்தன் திவாகரம்
என்னும்
திவாகர நிகண்டு
2. பிங்கலந்தை
என்னும்
பிங்கல நிகண்டு
3. காங்கேயர்
செய்த
உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால்
பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858
3அ. காங்கேயர்
செய்த
உரிச்சொல் நிகண்டு
வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால்
பார்வையிடப்பெற்றது - 1914
4. கயாதர முனிவர்
இயற்றிய
கயாதர நிகண்டு
5. திருவேங்கட பாரதி
இயற்றிய
பாரதிதீபம்
6. மண்டல புருடர்
இயற்றிய
சூடாமணி நிகண்டு
7. புலியூர்ச் சிதம்பர ரேவணசித்தர்
இயற்றிய
அகராதி நிகண்டு
8. கைலாசம் அவர்கள்
இயற்றிய
கைலாச நிகண்டு சூளாமணி
9. ஆண்டிப்புலவர்
இயற்றிய
ஆசிரிய நிகண்டு
10. ஈசுவர பாரதி
இயற்றிய
வட மலை நிகண்டு
11. அருமருந்தைய தேசிகர்
இயற்றிய
அரும்பொருள் விளக்க நிகண்டு
12. கல்லிடை நகர் சாமிநாத கவிராயர்
இயற்றிய
பொதிகை நிகண்டு - முதற்பகுதி
13. கல்லிடை நகர் சாமிநாத கவிராயர்
இயற்றிய
பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி
14. கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர்
இயற்றிய
நாமதீப நிகண்டு
15. ச. வயித்தியலிங்கரவர்கள்
இயற்றிய
சிந்தாமணி நிகண்டு
16. சிதம்பரக் கவிராயர்
இயற்றிய
உசிதசூடாமணி நிகண்டு
17. கவிராயர் முத்துசுவாமி பிள்ளையவர்கள்
இயற்றிய
நாநார்த்த தீபிகை
18. வேதகிரியார்
இயற்றிய
வேதகிரியார் சூடாமணி நிகண்டு
19. உ.வே.சா.நூலகம் பசுபதி (2003)
பதிப்பு
அகராதி நிகண்டு - 3
20. திருவம்பலத்து இன்னமுதம்பிள்ளை
இயற்றிய
அபிதானமணிமாலை
(புதியது)