சேந்தன் திவாகரம் என்ற திவாகர நிகண்டு - தொடரடைவு
சொரிதலாக 1 சொருகுதற்கே 1 சொல் 12 சொல்ப 5 சொல்மாலையும் 1 சொல்லலும் 2 சொல்லவும்படுமே 1 சொல்லற்கு 1 சொல்லற்பால 1 சொல்லிய 7 சொல்லில் 2 சொல்லிற்கு 1 சொல்லின் 2 சொல்லின்பால 1 சொல்லினர் 1 சொல்லுதல் 1 சொல்லுதற்கு 1 சொல்லுப 1 சொல்லும் 14 சொல்லுவர் 6 சொல்லொடு 1 சொல்வர் 1 சொல 1 சொலித்திடல் 1 சொற்கள் 1 சொற்பயனும் 1 சொற்றல் 1 சொற்றிடும் 1 சொறி 1 சொன்றி 1 சொன்ன 2 சொன்னம் 1 சொன்னலும் 1
சொரிதலாக (1) சொரிதலாக சொல்லுவர் புலவர் - 9.செயல்:9 166/2 TOP சொருகுதற்கே (1) அடைச்சல் செருகுதல் ஆம் சொருகுதற்கே - 9.செயல்:9 14/1 TOP சொல் (12) அறிவு கரியாக தெரி சொல் திவாகரத்து - 1.தெய்வப்பெயர்:1 160/4 தேன் தார் சேந்தன் தெரி சொல் திவாகரத்து - 3.விலங்கு:3 230/4 இனைய மிகுதி சொல் கருநிலப்பெயரே - 5.இடப்பெயர்:5 95/2 திறனும் வாயிலும் காரணம் தெரி சொல் - 8.பண்பு:8 207/2 அசைப்பு என்று இன்னவை சொல் என அறைவர் - 10.ஒலிப்பெயர்:10 2/7 பலர் அறி சொல் பெருஞ்சொல் - 10.ஒலிப்பெயர்:10 21/1 மற்றும் கூதனம் மறைத்து உரைக்கும் சொல் - 10.ஒலிப்பெயர்:10 31/1 யாண்டையும் யாங்கும் இடத்தினை உற்ற சொல் - 10.ஒலிப்பெயர்:10 77/1 மற்று அதன் மிகுதி சொல் பெயர் தாண்டகம் - 10.ஒலிப்பெயர்:10 119/1 வந்தனவால் ஒரு சொல் பல் பொருள் பெயர் - 12.பல்பொருள்கூட்டம்:12 1/4 போதினளவும் செய்து தன் சொல் நிறீஇ - 12.பல்பொருள்கூட்டம்:12 48/2 வாதில் பிறர் சொல் மறுப்போன் வாதி - 12.பல்பொருள்கூட்டம்:12 48/3 TOP சொல்ப (5) தூபமுட்டி இந்தளம் தடவு என சொல்ப - 7.செயற்கைவடிவ:7 106/1 தூரியம் உவகைப்பறை என சொல்ப - 7.செயற்கைவடிவ:7 118/1 சுட்டுக்கோல் உலையாணிக்கோல் என சொல்ப - 7.செயற்கைவடிவ:7 167/1 துவம் சலியாநிலை துருவமும் சொல்ப - 8.பண்பு:8 46/1 சுதமும் கந்தலும் சொல்ப அதற்கே - 8.பண்பு:8 236/3 TOP சொல்மாலையும் (1) தோற்றமும் சொல்மாலையும் ஏற்றம் ஆகும் - 10.ஒலிப்பெயர்:10 33/1 TOP சொல்லலும் (2) இறுத்தல் தங்கலும் சொல்லலும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 37/1 வழங்கல் கொடை சேறல் சொல்லலும் வரையார் - 11.ஒருசொல்பல்பொருள்:11 210/1 TOP சொல்லவும்படுமே (1) சுரும்பு அவற்று ஆண் என சொல்லவும்படுமே மதுகரம் தும்பி ஆகவும் வைப்பர் - 3.விலங்கு:3 178/1,2 TOP சொல்லற்கு (1) சொல்லற்கு உரிய பண் கலணை தொடர்பே - 7.செயற்கைவடிவ:7 44/2 TOP சொல்லற்பால (1) துன்னலும் அது என சொல்லற்பால - 9.செயல்:9 191/2 TOP சொல்லிய (7) சொல்லிய வண்டர் பொதுவர் ஆன்வல்லோர் - 2.மக்கள்பெயர்:2 132/2 உழை என சொல்லிய ஆறும் மானின் பெயர் - 3.விலங்கு:3 38/2 சொல்லிய பம்பை ஆகலும் உரித்தே - 7.செயற்கைவடிவ:7 115/2 சொல்லிய நான்கும் தொடரும் மற்று அதற்கே - 9.செயல்:9 39/2 சொல்லிய நான்கும் வாழ்த்தினை செப்பும் - 10.ஒலிப்பெயர்:10 16/2 சொல்லிய முதற்பொருள் துணைக்காரணமும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 264/1 சொல்லிய சசகதி சரகதி என்ன - 12.பல்பொருள்கூட்டம்:12 73/2 TOP சொல்லில் (2) பாசமும் நாண் எனும் சொல்லில் பயிலும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 321/2 பொன்னில் மணியில் பூவில் சொல்லில் இன்னுற தொடுத்தலும் இரவும் அந்தியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 353/1,2 TOP சொல்லிற்கு (1) ஒண்மை என்னும் சொல்லிற்கு உரிய - 8.பண்பு:8 167/2 TOP சொல்லின் (2) சொல்லின் மூன்றும் வை என்று ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 376/2 பொருளின் பொலிவும் சொல்லின் செல்வமும் - 12.பல்பொருள்கூட்டம்:12 51/1 TOP சொல்லின்பால (1) இயம் வாக்கு என்பவும் சொல்லின்பால - 10.ஒலிப்பெயர்:10 3/2 TOP சொல்லினர் (1) தோட்டப்பெயர் என சொல்லினர் புலவர் - 5.இடப்பெயர்:5 215/2 TOP சொல்லுதல் (1) தொகுதியாக சொல்லுதல் ஆகும் - 10.ஒலிப்பெயர்:10 108/2 TOP சொல்லுதற்கு (1) ஏற்ற முந்நான்கும் சொல்லுதற்கு இயையும் - 10.ஒலிப்பெயர்:10 1/4 TOP சொல்லுப (1) சொறி என் கிளவியும் சொல்லுப அதற்கே - 9.செயல்:9 131/1 TOP சொல்லும் (14) சூசுகம் சிலீமுகம் முலைக்கண் சொல்லும் - 2.மக்கள்பெயர்:2 184/1 சூரியகாந்தம் என பெயர் சொல்லும் - 6.பல்பொருள்:6 31/2 துரால் நரல் காடு மயல் செத்தை சொல்லும் - 7.செயற்கைவடிவ:7 256/1 துன்பப்பொருளை சொல்லும் கிளவி - 8.பண்பு:8 176/3 தும்மல் சுவாசம் மூச்சு என சொல்லும் - 9.செயல்:9 279/1 ஆ ஏழ் சொல்லும் அசைநிலைக்கிளவி - 10.ஒலிப்பெயர்:10 66/2 சூர் தெய்வம் அச்சம் நோய் அஞ்சாமையும் சொல்லும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 111/1 சூழி முகபடாம் வாவியும் சொல்லும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 112/1 துன்னல் குறுகலும் செறிவும் சொல்லும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 131/1 தூங்கல் ஆடலும் தாழ்வும் சொல்லும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 132/1 வாழி இடைச்சொல்லும் வாழ்க எனும் சொல்லும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 217/1 சோறும் வழியும் சொல்லும் காலும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 328/1 உரிய சொல்லும் உரிய பொருளும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 371/1 சுப்பிரதீபம் என்ன சொல்லும் எண் திசையானைக்கு இயலும் பெயரே - 12.பல்பொருள்கூட்டம்:12 146/3,4 TOP சொல்லுவர் (6) துருவை செம்மறியாடு என சொல்லுவர் - 3.விலங்கு:3 30/1 தூவி அன்னச்சிறகு என சொல்லுவர் - 3.விலங்கு:3 166/1 துரோணம் தும்பை ஆக சொல்லுவர் - 4.மரப்பெயர்:4 225/1 சுவடு பக்கறை என்ன சொல்லுவர் - 7.செயற்கைவடிவ:7 43/1 சொரிதலாக சொல்லுவர் புலவர் - 9.செயல்:9 166/2 துவர்தல் வகிர்தல் ஆக சொல்லுவர் - 9.செயல்:9 254/1 TOP சொல்லொடு (1) மற்று இவை மை எனும் சொல்லொடு வருமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 359/2 TOP சொல்வர் (1) துற்றும் சடிலமும் செறிவு என சொல்வர் - 8.பண்பு:8 39/3 TOP சொல (1) சொல தகும் சலாகை சும்பகம் என்ப - 6.பல்பொருள்:6 29/2 TOP சொலித்திடல் (1) இடத்தல் சொலித்திடல் என்னற்பாற்றே - 9.செயல்:9 253/1 TOP சொற்கள் (1) தொகுதியின் வந்த சொற்கள் என் எனில் - 12.பல்பொருள்கூட்டம்:12 1/5 TOP சொற்பயனும் (1) நிதியும் சொற்பயனும் நிகழ் பலபண்டமும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 341/1 TOP சொற்றல் (1) சொற்றல் வழங்கல் வசனம் காதை - 10.ஒலிப்பெயர்:10 2/4 TOP சொற்றிடும் (1) சோழன் புதன் என சொற்றிடும் மாலே - 11.ஒருசொல்பல்பொருள்:11 354/3 TOP சொறி (1) சொறி என் கிளவியும் சொல்லுப அதற்கே - 9.செயல்:9 131/1 TOP சொன்றி (1) சொன்றி நிமிரல் மடை கூழ் புழுக்கல் - 6.பல்பொருள்:6 79/5 TOP சொன்ன (2) சொன்ன விகலையும் நாழிகை தொல்பெயர் - 1.தெய்வப்பெயர்:1 107/2 சொன்ன நான்கினும் ஒத்தே ஒழுகுதல் - 12.பல்பொருள்கூட்டம்:12 44/3 TOP சொன்னம் (1) வெறுக்கை சொன்னம் பொருளோடு அரியே - 6.பல்பொருள்:6 1/3 TOP சொன்னலும் (1) சொன்னலும் இறுங்கும் சோளம் ஆகும் - 4.மரப்பெயர்:4 164/1 TOP