|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
மக்கட்கு (1)
முடமும் உறுப்பு மருளும் மக்கட்கு
திண் சிறப்பில்லா எண்பேரெச்சம் - 12.பல்பொருள்கூட்டம்:12 126/3,4
TOP
மக்கட்பரப்பே (1)
மன்பதை பைஞ்ஞீல் மக்கட்பரப்பே - 2.மக்கள்பெயர்:2 164/1
TOP
மக்கள் (4)
மக்கள் மண்ணவர் மனிதர் நரர் என்று - 2.மக்கள்பெயர்:2 162/1
மாந்தர் மைந்தர் மக்கள் ஆண்பொதுப்பெயர் - 2.மக்கள்பெயர்:2 163/1
நாற்கதி உம்பர் மக்கள் விலங்கு நரகர் - 12.பல்பொருள்கூட்டம்:12 40/1
மனத்தோடு ஆறுஅறிவினரே மக்கள்
ஒரு சார் விலங்கும் அது பெறற்கு உரிய - 12.பல்பொருள்கூட்டம்:12 179/1,2
TOP
மக்கள்கூட்டம் (1)
கூறுப மாதோ மக்கள்கூட்டம் - 2.மக்கள்பெயர்:2 165/2
TOP
மக்களும் (1)
மக்களும் மாவும் ஐந்துஅறிவினவே - 12.பல்பொருள்கூட்டம்:12 178/2
TOP
மகச்சோறு (1)
சிறை சோறு ஐயம் தின்பண்டம் மகச்சோறு
மகப்பெறுவித்தல் மகவளர்த்தல் மகப்பால் - 12.பல்பொருள்கூட்டம்:12 172/3,4
TOP
மகடூஉ (2)
மாது மடவாள் மகடூஉ மங்கை - 2.மக்கள்பெயர்:2 113/2
வரைவுஇல் ஆடூஉ மகடூஉ பல பெயர் - 2.மக்கள்பெயர்:2 122/2
TOP
மகதம் (1)
மகதம் கோசலம் மராடம் கொங்கணம் - 12.பல்பொருள்கூட்டம்:12 162/3
TOP
மகப்பால் (1)
மகப்பெறுவித்தல் மகவளர்த்தல் மகப்பால்
அறவை பிணம் சுடுதல் அறவை தூரியம் - 12.பல்பொருள்கூட்டம்:12 172/4,5
TOP
மகப்பெறுவித்தல் (1)
மகப்பெறுவித்தல் மகவளர்த்தல் மகப்பால் - 12.பல்பொருள்கூட்டம்:12 172/4
TOP
மகம் (3)
வாய்க்கால் பிதிர்நாள் மாசி மகம் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 86/2
இட்டி யூபம் மகம் இவை வேள்வி - 9.செயல்:9 85/2
மாறுகொள் மோகம் மகம் மாற்சரியம் - 12.பல்பொருள்கூட்டம்:12 88/2
TOP
மகர (1)
மானே கலை சுறா மகர பெயரே - 1.தெய்வப்பெயர்:1 74/1
TOP
மகரந்தம் (1)
மகரந்தம் கேசரம் கொங்கு மலர்த்தாதே - 4.மரப்பெயர்:4 254/1
TOP
மகரம் (2)
மகரம் சுறாமீன் ஆக வைப்பர் - 3.விலங்கு:3 198/1
மகரம் மீனேறும் தாதும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 179/1
TOP
மகரம்உயர்த்தோன் (1)
இரதிகாந்தன் மகரம்உயர்த்தோன்
திருமால்புதல்வன் வசந்தன் என்று இவை - 1.தெய்வப்பெயர்:1 7/4,5
TOP
மகராலயம் (1)
வேலை வெள்ளம் மகராலயம் நேமி - 5.இடப்பெயர்:5 41/4
TOP
மகலோகம் (1)
சுவலோகம் மகலோகம் சனலோகம் - 12.பல்பொருள்கூட்டம்:12 106/2
TOP
மகவளர்த்தல் (1)
மகப்பெறுவித்தல் மகவளர்த்தல் மகப்பால் - 12.பல்பொருள்கூட்டம்:12 172/4
TOP
மகவான் (1)
மருத்துவன் மகவான் வலாரி விருத்திராரி - 1.தெய்வப்பெயர்:1 4/5
TOP
மகவும் (2)
குழவியும் மகவும் குட்டனும் பிள்ளையும் - 2.மக்கள்பெயர்:2 149/1
குழவியும் மகவும் குட்டியும் பிள்ளையும் - 3.விலங்கு:3 99/1
TOP
மகள் (1)
தையல் அரிவை பெதும்பை பிணா மகள்
நையும் நுண் இடை நாரி என்று ஆங்கு - 2.மக்கள்பெயர்:2 113/5,6
TOP
மகளிர் (2)
எழுதுகோலான் மகளிர் ஆகத்து - 6.பல்பொருள்:6 47/1
மகளிர் பாடுவது வள்ளைப்பாட்டே - 10.ஒலிப்பெயர்:10 133/3
TOP
மகளிர்கையுறாப்பொருட்டே (1)
பூப்பு மகளிர்கையுறாப்பொருட்டே - 8.பண்பு:8 214/1
TOP
மகளிர்விளையாட்டு (1)
வண்டல் தொடலை மகளிர்விளையாட்டு
விலாசனை என்பதும் அவர் விளையாட்டே - 9.செயல்:9 4/3,4
TOP
மகளிர்விளையாட்டும் (1)
கூட்டமும் மகளிர்விளையாட்டும் இராசி - 11.ஒருசொல்பல்பொருள்:11 258/1
TOP
மகளிர்விளையாடல் (1)
ஆயமும் மகளிர்விளையாடல் தொழிலும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 327/1
TOP
மகளிர்ஆடும்களம் (1)
ஓரை மகளிர்ஆடும்களம் ஆம் - 7.செயற்கைவடிவ:7 232/1
TOP
மகளிரும் (1)
மாதர் காதலும் மகளிரும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 190/1
TOP
மகன் (1)
ஆடூஉ மாந்தர் மகன் புமான் மணாளன் - 2.மக்கள்பெயர்:2 112/2
TOP
மகாகும்பத்து (1)
மகாகும்பத்து நூறு ஆயிரம் கோடி நிகர்வம் - 12.பல்பொருள்கூட்டம்:12 232/1
TOP
மகாகும்பம் (1)
நூறு கோடி மகாகும்பம் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 231/1
TOP
மகாதலம் (1)
தராதல ரசாதல மகாதலம் என்ன - 12.பல்பொருள்கூட்டம்:12 107/2
TOP
மகாபற்பம் (1)
நிகர்வ நூறு ஆயிரம் கோடி மகாபற்பம் - 12.பல்பொருள்கூட்டம்:12 233/1
TOP
மகாபற்பன் (1)
விட்டபற்பன் மகாபற்பன் சங்கபாலன் - 12.பல்பொருள்கூட்டம்:12 115/2
TOP
மகாரும் (1)
மகாரும் சிறாரும் அவர் பன்மை வழக்கே - 2.மக்கள்பெயர்:2 150/1
TOP
மகிடம் (1)
மேதி காரான் மகிடம் கவரி என்று - 3.விலங்கு:3 21/1
TOP
மகிடற்காய்ந்தாள் (1)
துர்க்கை சூலி மகிடற்காய்ந்தாள்
நீலி எண்தோளி விந்தை சயமகள் - 1.தெய்வப்பெயர்:1 23/2,3
TOP
மகிமா (1)
அணிமா மகிமா கரிமா இலகிமா - 12.பல்பொருள்கூட்டம்:12 122/1
TOP
மகிழ்ச்சியின் (1)
மகிழ்ச்சியின் விளையாட்டின் வரும் நகை தானே - 11.ஒருசொல்பல்பொருள்:11 315/1
TOP
மகிழ்ச்சியும் (1)
குழையும் மகிழ்ச்சியும் அழகும் என்று இவை - 11.ஒருசொல்பல்பொருள்:11 314/2
TOP
மகிழ்நன் (1)
ஊரன் மகிழ்நன் கிழவன் என்று இவை - 2.மக்கள்பெயர்:2 141/1
TOP
மகிழ்மரம் (1)
வகுளம் இலஞ்சி மகிழ்மரம் என்ப - 4.மரப்பெயர்:4 5/1
TOP
மகிழ்வும் (3)
நயனும் மகிழ்வும் நகையும் இன்பம் - 8.பண்பு:8 128/1
பயனும் மகிழ்வும் இன்பமும் நன்கும் - 8.பண்பு:8 168/1
மதர்வு என் கிளவி மகிழ்வும் மிகுதியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 181/1
TOP
மகிழின் (1)
மகிழின் பரலும் நெல்லின்மணியும் - 6.பல்பொருள்:6 127/1
TOP
மகுடம் (1)
மகுடம் கிரீடம் மணிமுடி என்ப - 7.செயற்கைவடிவ:7 77/2
TOP
மகுடராமக்கிரி (1)
மகுடராமக்கிரி அந்தாளி - 10.ஒலிப்பெயர்:10 171/2
TOP
மங்கலப்பாடகர் (1)
மங்கலப்பாடகர் எட்டர் கடிகைமாக்கள் - 2.மக்கள்பெயர்:2 100/1
TOP
மங்கலம் (2)
அதிகம் மங்கலம் மலர்ச்சி என்று இவை - 8.பண்பு:8 162/3
சீலம் அருள் மங்கலம் சுபமே சுகிர்தம் என - 8.பண்பு:8 219/1
TOP
மங்கலன் (1)
மங்கலன் அறிவன் செந்தீவண்ணன் - 1.தெய்வப்பெயர்:1 57/2
TOP
மங்குல் (2)
அந்தரம் ஆசினி அம்பரம் மங்குல்
அண்டம் வானம் ககனம் மீ வெளி - 1.தெய்வப்பெயர்:1 36/1,2
மங்குல் மால் செல் கனமும் வரையார் - 1.தெய்வப்பெயர்:1 147/4
TOP
மங்குலீயம் (1)
பிரகற்பதியே மங்குலீயம் என்ன - 12.பல்பொருள்கூட்டம்:12 168/5
TOP
மங்குலும் (1)
அல்லும் மங்குலும் இரசனியும் அல்கலும் - 1.தெய்வப்பெயர்:1 117/2
TOP
மங்கை (2)
மாது மடவாள் மகடூஉ மங்கை
மடந்தை காரிகை மானினி வஞ்சனி - 2.மக்கள்பெயர்:2 113/2,3
பேதை பெதும்பை மங்கை மடந்தை - 2.மக்கள்பெயர்:2 114/1
TOP
மங்கையர் (1)
எழுவர் மங்கையர் ஆடலும் துடியே - 9.செயல்:9 230/1
TOP
மச்சியம் (1)
மச்சியம் கூர்மம் வராகம் வாமனம் - 12.பல்பொருள்கூட்டம்:12 166/1
TOP
மசகம் (1)
மசகம் கொசுகு என வகுத்தனர் புலவர் - 3.விலங்கு:3 183/1
TOP
மஞ்சம் (1)
மஞ்சம் பாரி அரி பரியங்கம் - 7.செயற்கைவடிவ:7 179/1
TOP
மஞ்சரி (3)
வல்லரி குழை முறி மஞ்சரி கிசலயம் - 4.மரப்பெயர்:4 112/1
துணரே மஞ்சரி வல்லரி தொத்தோடு - 4.மரப்பெயர்:4 251/1
மஞ்சரி ஒலியல் இலம்பகம் மாலை - 4.மரப்பெயர்:4 256/5
TOP
மஞ்சரியும் (1)
தொத்தும் இணரும் துணரும் மஞ்சரியும்
கொத்தின் தொடர்ச்சியை கூறும் கிளவி - 4.மரப்பெயர்:4 115/1,2
TOP
மஞ்சள் (1)
மஞ்சள் அரிசனம் - 4.மரப்பெயர்:4 136/1
TOP
மஞ்சாடி (1)
திலகம் மஞ்சாடி - 4.மரப்பெயர்:4 32/1
TOP
மஞ்சிகம் (1)
மஞ்சிகம் மஞ்சிகை பேழை என்று இசைப்பர் - 7.செயற்கைவடிவ:7 220/1
TOP
மஞ்சிகை (1)
மஞ்சிகம் மஞ்சிகை பேழை என்று இசைப்பர் - 7.செயற்கைவடிவ:7 220/1
TOP
மஞ்சு (5)
கொண்மூ மஞ்சு கொண்டல் மை மழை - 1.தெய்வப்பெயர்:1 147/2
மஞ்சு முதுகு என வகுத்தனர் புலவர் - 3.விலங்கு:3 111/1
வாமம் வகுப்பு ஒப்பு மஞ்சு பொற்பு - 8.பண்பு:8 60/3
மழவு நவ்வி சேய் போதகம் மஞ்சு
குழவு குருளை கயம் இளை புருவை - 8.பண்பு:8 204/1,2
மஞ்சு மேகமும் இளைமையும் வனப்பும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 180/1
TOP
மஞ்சும் (1)
இமமும் துகினமும் மஞ்சும் நீகாரமும் - 1.தெய்வப்பெயர்:1 135/1
TOP
மஞ்சூரம் (1)
மஞ்சூரம் கடலை - 4.மரப்பெயர்:4 170/1
TOP
மஞ்ஞை (1)
தோகை மேகாரம் மஞ்ஞை பிணிமுகம் - 3.விலங்கு:3 144/2
TOP
மட்கலம்சுடுமிடம் (1)
சுள்ளையும் சூளையும் மட்கலம்சுடுமிடம் - 5.இடப்பெயர்:5 191/1
TOP
மட்டிப்படைக்கலம் (1)
பட்டம் சங்கு மட்டிப்படைக்கலம் - 7.செயற்கைவடிவ:7 25/2
TOP
மட்டு (1)
வேரி மட்டு தேறல் சாறு - 6.பல்பொருள்:6 111/3
TOP
மட்டை (1)
யூபம் கவந்தம் மட்டை உடல்குறை - 2.மக்கள்பெயர்:2 168/1
TOP
மட்பகை (1)
மட்பகை குயவர் மண்ணரி நாரே - 7.செயற்கைவடிவ:7 274/1
TOP
மட்பகைஞர் (1)
இங்கு இவை குயவர் மட்பகைஞர் என்ப - 2.மக்கள்பெயர்:2 38/2
TOP
மடங்கல் (4)
ஆளி மடங்கல் அரி கண்டீரவம் - 3.விலங்கு:3 1/1
மடங்கல் நீழல் மடி அஞர் அழுங்கல் - 8.பண்பு:8 149/1
நுணங்கே முடங்கல் மடங்கல் ஆகும் - 9.செயல்:9 137/1
வாழி தமிழோர் மடங்கல் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 345/2
TOP
மடங்கலும் (1)
ஊழியும் மடங்கலும் உகமுடிவு ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 141/1
TOP
மடந்தை (2)
மடந்தை காரிகை மானினி வஞ்சனி - 2.மக்கள்பெயர்:2 113/3
பேதை பெதும்பை மங்கை மடந்தை
அரிவை தெரிவை பேரிளம்பெண் என - 2.மக்கள்பெயர்:2 114/1,2
TOP
மடப்பம் (1)
மருங்கில் ஊர்சூழ்பெரும்பதி மடப்பம் - 5.இடப்பெயர்:5 111/1
TOP
மடம் (2)
மருட்சி மடம் பேதைமை மற்றும் அறியாமை - 8.பண்பு:8 145/1
தண்ணீர்ப்பந்தர் மடம் தடாகம் கா - 12.பல்பொருள்கூட்டம்:12 172/9
TOP
மடமை (1)
ஆய மடமை பொன் உலோகக்கட்டி - 11.ஒருசொல்பல்பொருள்:11 355/1
TOP
மடல் (1)
வாய்பாடு உரைக்கின் மடல் என் கிளவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 346/2
TOP
மடலூர்ச்சியும் (1)
மறமும் கலிவெண்பாட்டும் மடலூர்ச்சியும்
கிரீடையும் கூத்தும் பாசாண்டத்துறையும் - 12.பல்பொருள்கூட்டம்:12 53/2,3
TOP
மடவாள் (1)
மாது மடவாள் மகடூஉ மங்கை - 2.மக்கள்பெயர்:2 113/2
TOP
மடன் (1)
மண்ணை மடன் பேதை குதலை அஞ்ஞை - 2.மக்கள்பெயர்:2 78/2
TOP
மடி (7)
ஒத்த மடி வயின் அகடு ஒன்றிய வயிறே - 2.மக்கள்பெயர்:2 178/2
கண்டல் கேதகை மடி கைதை முடங்கல் - 4.மரப்பெயர்:4 78/1
மடங்கல் நீழல் மடி அஞர் அழுங்கல் - 8.பண்பு:8 149/1
தூங்கல் அசைதல் மடி சோம்பல் ஆகும் - 8.பண்பு:8 165/3
வழு அழுங்கல் முறிதல் மடி கயம் கேடே - 8.பண்பு:8 236/2
மடி வஞ்சம் மாயம் அநுசிதம் படிறு - 10.ஒலிப்பெயர்:10 10/1
தாமதம் நிறை பேர் உண்டி மடி வஞ்சம் - 12.பல்பொருள்கூட்டம்:12 27/1
TOP
மடியும் (1)
மாலையும் சாந்தும் மடியும் பெய்த - 7.செயற்கைவடிவ:7 223/1
TOP
மடியே (1)
மடியே புட்டம் மாறுகம் கலை உடை - 7.செயற்கைவடிவ:7 275/1
TOP
மடு (2)
வட்டம் தடாகம் மடு குளம் வலயம் - 5.இடப்பெயர்:5 61/3
படுகர் மடு இழிந்துஏறப்படுநெறி - 5.இடப்பெயர்:5 229/1
TOP
மடை (1)
சொன்றி நிமிரல் மடை கூழ் புழுக்கல் - 6.பல்பொருள்:6 79/5
TOP
மடைத்தொழிலாளரும் (1)
மடைத்தொழிலாளரும் மருத்துவக்கலைஞரும் - 12.பல்பொருள்கூட்டம்:12 164/10
TOP
மடைப்பள்ளி (1)
அட்டில் அடுக்களை மடைப்பள்ளி ஆகும் - 5.இடப்பெயர்:5 162/1
TOP
மடையர் (1)
வாலுவர் கூவியர் மடையர் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 65/1
TOP
மடையும் (3)
மடையும் அதற்கு வகுக்கப்படுமே - 7.செயற்கைவடிவ:7 64/1
சுரியும் மடையும் துவாரம் ஆகும் - 8.பண்பு:8 16/1
மடையும் என்று இவை வாரி என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 368/2
TOP
மண் (1)
வையம் அகிலம் கு மண் புவி பார் - 5.இடப்பெயர்:5 12/4
TOP
மண்கணை (1)
மண்கணை முழவம் குடமுழவின்பெயர் - 7.செயற்கைவடிவ:7 126/1
TOP
மண்டர் (1)
ஆன கலியர் மண்டர் மள்ளர் - 2.மக்கள்பெயர்:2 108/2
TOP
மண்டலம் (1)
ஆகவம் மண்டலம் தெவ்வு வினை ஆடல் - 9.செயல்:9 149/5
TOP
மண்டலித்திடுதல் (1)
இரு கால் மண்டலித்திடுதல் மண்டிலநிலை - 12.பல்பொருள்கூட்டம்:12 58/1
TOP
மண்டலித்து (1)
வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறும் - 12.பல்பொருள்கூட்டம்:12 57/1
TOP
மண்டலிப்பின் (1)
வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டலிப்பின்
பிரத்யாலீடம் என பெயர் பெறுமே - 12.பல்பொருள்கூட்டம்:12 59/1,2
TOP
மண்டிலநிலை (1)
இரு கால் மண்டலித்திடுதல் மண்டிலநிலை - 12.பல்பொருள்கூட்டம்:12 58/1
TOP
மண்டிலம் (5)
மண்டிலம் துரகம் மாவே இவுளி - 3.விலங்கு:3 9/3
அகலிடம் பொறை அரண் மண்டிலம் பூ திணை - 5.இடப்பெயர்:5 12/6
பைதிரம் மண்டிலம் பாண்டில் தேயம் - 5.இடப்பெயர்:5 15/1
வலயம் நேமி திகிரி மண்டிலம்
பரிதி ஆழி பாண்டில் விருத்தம் - 8.பண்பு:8 2/1,2
ஆலீடம் மண்டிலம் பிரத்யாலீடம் - 12.பல்பொருள்கூட்டம்:12 55/2
TOP
மண்டிலமாஓடல் (1)
வாளியும் மண்டிலமாஓடல் ஆகும் - 9.செயல்:9 59/2
TOP
மண்டூகம் (1)
அரி மரை நீகம் தேரை மண்டூகம்
வருபவை ஐந்தும் தவளை பெயரே - 3.விலங்கு:3 214/1,2
TOP
மண்ணரி (1)
மட்பகை குயவர் மண்ணரி நாரே - 7.செயற்கைவடிவ:7 274/1
TOP
மண்ணல் (2)
மண்ணல் மணி சீர் யாணர் மாசறல் - 8.பண்பு:8 137/1
மண்ணல் கைசெய்தல் பொற்பு அலங்கரித்தல் - 9.செயல்:9 12/1
TOP
மண்ணவர் (1)
மக்கள் மண்ணவர் மனிதர் நரர் என்று - 2.மக்கள்பெயர்:2 162/1
TOP
மண்ணின் (1)
மண்ணின் தோலின் நூலின் மற்றும் - 7.செயற்கைவடிவ:7 1/2
TOP
மண்ணீடு (1)
திட்டை மண்ணீடு தெற்றி வேதிகை - 5.இடப்பெயர்:5 169/1
TOP
மண்ணும் (3)
மண்ணும் நீரும் கனலும் காற்றும் - 12.பல்பொருள்கூட்டம்:12 76/1
மண்ணும் கலனும் சோரியும் அதன் பெயல் - 12.பல்பொருள்கூட்டம்:12 110/2
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் - 12.பல்பொருள்கூட்டம்:12 158/2
TOP
மண்ணே (1)
மண்ணே மார்ச்சனை - 7.செயற்கைவடிவ:7 123/1
TOP
மண்ணை (2)
கழுது சோகு கடி கணம் மண்ணை
அலகை கூளி பிசாசு வேதாளம் - 1.தெய்வப்பெயர்:1 35/1,2
மண்ணை மடன் பேதை குதலை அஞ்ஞை - 2.மக்கள்பெயர்:2 78/2
TOP
மண்பொதுத்தந்தை (1)
வானவர்முதல்வன் மண்பொதுத்தந்தை
இறைவன் குரவன் மறையோன் விரிஞ்சன் - 1.தெய்வப்பெயர்:1 3/4,5
TOP
மண்மகள்புதல்வர் (1)
வளமையர் வேளாளர் மண்மகள்புதல்வர்
வார்த்தை தொழிலோர் வண் களமர் உழவர் - 2.மக்கள்பெயர்:2 33/2,3
TOP
மண (1)
மூன்றாம் ஆண்டில் குழ மண மொழிதலும் - 12.பல்பொருள்கூட்டம்:12 182/2
TOP
மணங்கு (1)
குட்டன் சோரன் மணங்கு மறி பறழ் - 3.விலங்கு:3 31/1
TOP
மணத்தல் (1)
மணத்தல் கூடுதல் - 9.செயல்:9 65/1
TOP
மணப்பொது (1)
கமழ்தல் கந்தித்தல் நாறுதல் மணப்பொது - 8.பண்பு:8 242/1
TOP
மணம் (1)
விதியுளி வேட்டல் மணம் கல்யாணம் - 9.செயல்:9 10/1
TOP
மணம்புணர்வும் (1)
வாசமும் பேயும் மணம்புணர்வும் என்று இவை - 11.ஒருசொல்பல்பொருள்:11 259/1
TOP
மணமும் (1)
வதுவை மன்றலும் மணமும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 203/1
TOP
மணமே (2)
மணமே வசந்தம் முருகு மன்றல் - 8.பண்பு:8 243/1
பைசாசம் என்ன பகரும் எண் மணமே - 12.பல்பொருள்கூட்டம்:12 144/3
TOP
மணற்குன்றே (1)
புளினம் மணற்குன்றே - 5.இடப்பெயர்:5 80/1
TOP
மணாளன் (1)
ஆடூஉ மாந்தர் மகன் புமான் மணாளன்
கூடிய ஆண்பெயர் ஆக கூறுவர் - 2.மக்கள்பெயர்:2 112/2,3
TOP
மணி (4)
மணி நீலமணியே - 6.பல்பொருள்:6 15/1
பாதசாலம் கால் அணி மணி வடம் - 7.செயற்கைவடிவ:7 54/1
மண்ணல் மணி சீர் யாணர் மாசறல் - 8.பண்பு:8 137/1
மனவே அக்குமணி சங்கு மணி பொது - 11.ஒருசொல்பல்பொருள்:11 188/1
TOP
மணிமுடி (1)
மகுடம் கிரீடம் மணிமுடி என்ப - 7.செயற்கைவடிவ:7 77/2
TOP
மணியில் (1)
பொன்னில் மணியில் பூவில் சொல்லில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 353/1
TOP
மணியின்கோவை (1)
கொல்பரல் சேகு மணியின்கோவை
மாலையும் ஒளியும் காழ் என்று ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 277/1,2
TOP
மணியின்பொதுப்பெயர் (1)
மனவும் காசும் மணியின்பொதுப்பெயர் - 6.பல்பொருள்:6 6/1
TOP
மணியினும் (1)
பொன்னினும் மணியினும் செய் ஆபரணம் - 7.செயற்கைவடிவ:7 79/2
TOP
மணியும் (3)
காசு மணியும் குற்றமும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 84/1
மணியும் செல்வமும் நிரையும் பக்கமும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 352/1
செற்றமும் கூர்மையும் சேகும் மணியும்
வச்சிரமும் வன்மையும் வயிரக்கிளவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 362/1,2
TOP
மணியே (2)
வருபவை பாதகிங்கிணி மணியே - 7.செயற்கைவடிவ:7 51/2
மூவாறும் நால்எட்டும் முறை கோவை மணியே - 7.செயற்கைவடிவ:7 57/3
TOP
மணியை (1)
நேர் இன மணியை நிரல்பட வைத்தாங்கு - 10.ஒலிப்பெயர்:10 103/1
TOP
மத்தகத்து (1)
மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தலும் - 12.பல்பொருள்கூட்டம்:12 183/5
TOP
மத்தகம் (2)
மத்தகம் இலாடம் முண்டகம் நுதல் குளம் - 2.மக்கள்பெயர்:2 208/1
நெல்லும் புல்லும் நிறைந்த மத்தகம்
புல்லும் மலையூர் சம்வாகம் ஆகும் - 5.இடப்பெயர்:5 129/1,2
TOP
மத்தம் (3)
உன்மத்தம் மத்தம் ஊமத்தை பெயரே - 4.மரப்பெயர்:4 126/1
மத்து மத்தம் - 7.செயற்கைவடிவ:7 201/1
மதர்ப்பு பெருமிதம் பாடவம் மத்தம்
செருக்கு மதம் உள்ளக்களிப்பின் திறத்த - 8.பண்பு:8 111/1,2
TOP
மத்தமும் (1)
இளைமை இளைமைத்தன்மையும் மத்தமும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/1
TOP
மத்திகை (2)
மத்திகை சம்மட்டி - 7.செயற்கைவடிவ:7 47/1
தம்பம் கௌசிகம் மத்திகை விளக்குத்தண்டின் - 7.செயற்கைவடிவ:7 194/1
TOP
மத்திகையும் (1)
குதிரை மத்திகையும் கோல் என்று ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 289/3
TOP
மத்திமகண்டம் (1)
மத்திமகண்டம் என்று இ திறம் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 147/5
TOP
மத்திமதானம் (1)
செவிடர்க்கு ஈவது மத்திமதானம் - 12.பல்பொருள்கூட்டம்:12 31/2
TOP
மத்திமம் (4)
நனந்தலை நாப்பண் மத்திமம் நள்ளு - 5.இடப்பெயர்:5 235/1
இடையே சமன் பகல் நாப்பண் மத்திமம்
நள்ளே நடு என்று ஓதினர் நயந்தோர் - 8.பண்பு:8 227/1,2
மந்தம் மத்திமம் வழங்கும் சமனிசை - 10.ஒலிப்பெயர்:10 139/1
உத்தமம் மத்திமம் அதமம் என்ன - 12.பல்பொருள்கூட்டம்:12 29/2
TOP
மத்தியம் (2)
அத்தியம் பத்தே மத்தியம் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 229/1
மத்தியம் பத்தே பாரதம் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 230/1
TOP
மத்து (1)
மத்து மத்தம் - 7.செயற்கைவடிவ:7 201/1
TOP
மதகயம் (1)
நாகம் மதகயம் அத்தி இபம் கும்பி - 3.விலங்கு:3 4/7
TOP
மதகரி (1)
மதகரி தந்தி வன் களிற்றியானை - 3.விலங்கு:3 5/1
TOP
மதங்கர் (1)
இன்னிசைகாரர் மதங்கர் பாணர் - 2.மக்கள்பெயர்:2 53/2
TOP
மதங்கி (1)
பாடினி விறலி பாட்டி மதங்கி
பாடல்மகடூஉ பாண்மகள் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 121/1,2
TOP
மதம் (3)
கடமும் தானமும் மதம் ஆகும்மே - 3.விலங்கு:3 113/1
வாய்மை மல்லல் தோற்றம் மதம் எறுழ் - 8.பண்பு:8 65/3
செருக்கு மதம் உள்ளக்களிப்பின் திறத்த - 8.பண்பு:8 111/2
TOP
மதம்பாய்கவுள்சுவடு (1)
கரடம் மதம்பாய்கவுள்சுவடு ஆகும் - 3.விலங்கு:3 114/1
TOP
மதமும் (1)
மதமும் இன்பமும் அதிசயமும் வியர்த்தலும் - 12.பல்பொருள்கூட்டம்:12 165/4
TOP
மதமே (1)
உன்னம் மதமே இங்கிதம் சிந்தை - 8.பண்பு:8 86/3
TOP
மதயானை (1)
வண்டு கிள்ளை வாசி மதயானை
தவளை தேனு ஆடு ஏழிசைஓசை - 10.ஒலிப்பெயர்:10 156/1,2
TOP
மதர்த்தல் (1)
மதர்வு மதர்த்தல் - 8.பண்பு:8 66/1
TOP
மதர்ப்பு (1)
மதர்ப்பு பெருமிதம் பாடவம் மத்தம் - 8.பண்பு:8 111/1
TOP
மதர்வு (3)
பெருமை சிறப்பு ஆன்றல் மதர்வு பிறங்கல் - 8.பண்பு:8 26/3
மதர்வு மதர்த்தல் - 8.பண்பு:8 66/1
மதர்வு என் கிளவி மகிழ்வும் மிகுதியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 181/1
TOP
மதலிகை (1)
மதலிகை தூக்கம் துடக்குவடிவே - 7.செயற்கைவடிவ:7 66/1
TOP
மதலை (2)
கம்பம் தம்பம் மதலை பற்று தூணே - 7.செயற்கைவடிவ:7 158/2
தங்கு மதலை திமில் பாறு அம்பி - 7.செயற்கைவடிவ:7 216/2
TOP
மதலைக்கிளவி (1)
மதலைக்கிளவி தூணே மரக்கலம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 182/1
TOP
மதன் (2)
வேனில்ஆளி வேள் மதன் அனங்கன் - 1.தெய்வப்பெயர்:1 7/1
மதன் பஞ்சபாணச்செயல் உன்மத்தம் - 12.பல்பொருள்கூட்டம்:12 66/1
TOP
மதனம் (1)
மதனம் காமம் விரகம் காமக்கவலை - 8.பண்பு:8 99/1
TOP
மதனன் (1)
மதனன் பஞ்சபாணம் ஆவன - 12.பல்பொருள்கூட்டம்:12 65/1
TOP
மதாணி (2)
பெரும் பூண் மதாணி பேர் அணிகலமே - 7.செயற்கைவடிவ:7 78/1
பொலம் கலன் நாண் இழை பூண் அணி மதாணி
பொன்னினும் மணியினும் செய் ஆபரணம் - 7.செயற்கைவடிவ:7 79/1,2
TOP
மதி (5)
இந்து சோமன் பிறை மதி சசி விது என - 1.தெய்வப்பெயர்:1 56/5
அலவன் நள்ளி குளிர் ஞெண்டு ஆர் மதி
களவன் என்று இவை கர்க்கடக பெயரே - 1.தெய்வப்பெயர்:1 68/1,2
வார் வில் என்ப மதி நூல் புலவர் - 7.செயற்கைவடிவ:7 5/4
மியா இக மோ மதி இகும் சின் என்னும் - 10.ஒலிப்பெயர்:10 65/1
திறம்பா புகழ் மதி என்று இவை ஏழும் - 12.பல்பொருள்கூட்டம்:12 114/2
TOP
மதித்தல் (1)
பேணலும் கருதலும் மதித்தல் ஆகும் - 8.பண்பு:8 125/1
TOP
மதித்தனர் (1)
வால் உறுப்பாக மதித்தனர் புலவர் - 3.விலங்கு:3 108/2
TOP
மதிநாள் (1)
மார்கழி நரிப்புறம் மதிநாள் மும்மீன் - 1.தெய்வப்பெயர்:1 81/2
TOP
மதிமகன் (1)
மதிமகன் பாகன் மாலவன் கணக்கன் - 1.தெய்வப்பெயர்:1 58/2
TOP
மதியம் (1)
சங்கு சக்கரம் மதியம் அரிமா விடபம் - 12.பல்பொருள்கூட்டம்:12 185/1
TOP
மதியின்கணமும் (1)
மதியின்கணமும் எரிகதிர்க்கணமும் - 12.பல்பொருள்கூட்டம்:12 131/3
TOP
மதியும் (2)
மதியும் ஞாயிறும் கனலியும் மற்றை - 11.ஒருசொல்பல்பொருள்:11 297/1
நிலனும் நீரும் மதியும் இயமானனும் - 12.பல்பொருள்கூட்டம்:12 141/1
TOP
மதியே (1)
மதியே திங்கள் மாதம் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 122/1
TOP
மதில் (1)
சீர் சாலம் வேணகை மதில் என செப்புவர் - 5.இடப்பெயர்:5 196/4
TOP
மதில்அரண் (1)
மலைஅரண் காட்டுஅரண் மதில்அரண் நீர்அரண் - 12.பல்பொருள்கூட்டம்:12 43/1
TOP
மதிலும் (3)
அரணம் மதிலும் கவசமும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/1
வல்லை விரைவு மதிலும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 209/1
வேலி மதிலும் காவலும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 233/1
TOP
மதிலுள்உயர்மேடைக்கே (1)
உரிய மதிலுள்உயர்மேடைக்கே - 5.இடப்பெயர்:5 198/2
TOP
மதிலுறுப்பே (1)
விதப்பு ஞாயில் நாஞ்சில் மதிலுறுப்பே - 5.இடப்பெயர்:5 200/2
TOP
மது (3)
பானம் வடி பிழி மது வழி தொண்டி - 6.பல்பொருள்:6 111/4
தேனும் தேறலும் மது என செப்புவர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 347/1
உவரோடு கரும்பு மது நெய் தயிர் பால் புனல் - 12.பல்பொருள்கூட்டம்:12 105/1
TOP
மதுகம் (1)
மதுகம் தரா என வைக்கப்படுமே - 6.பல்பொருள்:6 28/1
TOP
மதுகரம் (3)
பிரசம் தும்பி மதுகரம் மிஞிறு - 3.விலங்கு:3 177/4
மதுகரம் தும்பி ஆகவும் வைப்பர் - 3.விலங்கு:3 178/2
பாணி குந்தி மதுகரம் சுவிகை - 6.பல்பொருள்:6 113/4
TOP
மதுகை (1)
முடலை பீடு மள்ளல் மதுகை
வாய்மை மல்லல் தோற்றம் மதம் எறுழ் - 8.பண்பு:8 65/2,3
TOP
மதுசூதனனொடு (1)
பதுமநாபன் மதுசூதனனொடு
தாமோதரனே தகு பீதாம்பரன் - 1.தெய்வப்பெயர்:1 2/12,13
TOP
மதுரகவி (1)
மா கடல் அமிழ்தம் போல் பாடுதல் மதுரகவி - 12.பல்பொருள்கூட்டம்:12 51/5
TOP
மதுரசம் (1)
மதுரசம் கோத்தனிகை முந்திரிகை ஆகும் - 4.மரப்பெயர்:4 207/1
TOP
மதுரம் (1)
ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் எனும் - 12.பல்பொருள்கூட்டம்:12 46/1
TOP
மதுரமும் (1)
தீமும் மதுரமும் தேமும் தேக்கும் - 8.பண்பு:8 247/1
TOP
மதுரை (1)
கூடல் மதுரை - 5.இடப்பெயர்:5 115/1
TOP
மதுவும் (2)
பிரசமும் மதுவும் தேன் என பேசுவர் - 6.பல்பொருள்:6 107/1
வண்டின்பெயரும் மதுவும் கொடையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 241/1
TOP
மதூகம் (1)
மதூகம் இருப்பை என வகுத்தனரே - 4.மரப்பெயர்:4 20/1
TOP
மந்தம் (1)
மந்தம் மத்திமம் வழங்கும் சமனிசை - 10.ஒலிப்பெயர்:10 139/1
TOP
மந்தமும் (1)
மூரி மந்தமும் மொழிப சோம்பல் - 8.பண்பு:8 166/1
TOP
மந்தரம் (1)
இமயம் மந்தரம் கைலை வடவிந்தம் - 12.பல்பொருள்கூட்டம்:12 108/1
TOP
மந்தன் (1)
மந்தன் காரி கரியோன் முடவன் - 1.தெய்வப்பெயர்:1 61/1
TOP
மந்தஇசை (1)
காகுளி மந்தஇசை - 10.ஒலிப்பெயர்:10 137/1
TOP
மந்தாகினி (1)
திரிபதகை மந்தாகினி இவை கங்கை - 1.தெய்வப்பெயர்:1 16/2
TOP
மந்தாநிலமே (1)
மந்தாநிலமே மலயக்காலே - 1.தெய்வப்பெயர்:1 42/1
TOP
மந்தாரம் (1)
மந்தாரம் பாரிசாதம் அவற்றின் வருக்கம் - 4.மரப்பெயர்:4 1/2
TOP
மந்தி (3)
கவியே யூகம் மந்தி மர்க்கடம் - 3.விலங்கு:3 49/2
மந்தி யூகம் மற்று அதன் பெண் பெயர் - 3.விலங்கு:3 50/1
வருங்கால் பெண் பெயர் மந்தி என்று ஆகும் - 3.விலங்கு:3 88/2
TOP
மந்தியும் (1)
மந்தியும் ஒருசார் விலங்கின்பெண்பெயர் - 3.விலங்கு:3 79/3
TOP
மந்திரம் (3)
மந்திரம் ஆலயம் தேவகுலம் கோட்டம் - 5.இடப்பெயர்:5 148/3
மந்திரம் சாலை குதிரைப்பந்தி - 5.இடப்பெயர்:5 183/1
ஆறுஅங்கம் மந்திரம் வியாகரணம் நிகண்டு - 12.பல்பொருள்கூட்டம்:12 85/1
TOP
மந்திரி (2)
மந்திரி குபேரன் நிதிக்கோன் இயக்கன் - 1.தெய்வப்பெயர்:1 10/1
மந்திரி ஆசான் பீதகன் சுரகுரு - 1.தெய்வப்பெயர்:1 59/1
TOP
மந்திரிக்கிழவர்க்கு (1)
இசைத்த மந்திரிக்கிழவர்க்கு எய்தும் - 2.மக்கள்பெயர்:2 26/4
TOP
மந்திரித்தந்திரிக்கு (1)
ஆனா மந்திரித்தந்திரிக்கு எய்தும் - 2.மக்கள்பெயர்:2 28/2
TOP
மந்தினியொடு (1)
குடாரம் மந்தினியொடு தயிர்கடைதாழி - 7.செயற்கைவடிவ:7 267/1
TOP
மம்மர் (1)
உறுவல் கவ்வை பனி வெய்துறல் மம்மர்
உறுகண் அலத்தல் துன்பம் என்று உரைப்பர் - 8.பண்பு:8 175/8,9
TOP
மயக்கம் (4)
மருள் மயல் மயக்கம் அனந்தர் இளைமை - 8.பண்பு:8 152/3
ஏமாப்பு மயக்கம் ஏமம் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 255/2
மாயோன்பெயரே மயக்கம் வேட்கை - 11.ஒருசொல்பல்பொருள்:11 354/1
முக்குற்றம் காமம் வெகுளி மயக்கம் - 12.பல்பொருள்கூட்டம்:12 16/1
TOP
மயக்கமும் (3)
கனவே மயக்கமும் துயிலும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 82/1
மறலி கூற்றும் மயக்கமும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 185/1
மானுதல் ஒப்பும் மயக்கமும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 191/1
TOP
மயர்வு (1)
இருள் மயர்வு ஏமம் பித்து உன்மத்தம் ஆகும் - 8.பண்பு:8 152/4
TOP
மயல் (2)
துரால் நரல் காடு மயல் செத்தை சொல்லும் - 7.செயற்கைவடிவ:7 256/1
மருள் மயல் மயக்கம் அனந்தர் இளைமை - 8.பண்பு:8 152/3
TOP
மயானம் (1)
சுடுகாடு ஈமம் மயானம் சுடலை - 5.இடப்பெயர்:5 192/1
TOP
மயிர் (4)
மன்னும் மயிர் சடை என வகுத்தனரே - 2.மக்கள்பெயர்:2 219/2
கோ சேரன் பெயர் மயிர் காற்றும் கோதை - 11.ஒருசொல்பல்பொருள்:11 288/3
உச்சியும் மயிர் வார் சீப்பும் உறியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 293/1
குழி நிறைய பள்ளை ஆட்டு மயிர் தொகை - 12.பல்பொருள்கூட்டம்:12 210/2
TOP
மயிர்க்குழற்சி (1)
கொந்தளம் அளகம் விலோதம் மயிர்க்குழற்சி - 2.மக்கள்பெயர்:2 217/1
TOP
மயிர்ச்சாந்தே (1)
தகரம் ஏலம் காசறை மயிர்ச்சாந்தே - 6.பல்பொருள்:6 43/1
TOP
மயிர்ச்சேணம் (1)
மயிர்ச்சேணம் பஞ்சுமெத்தை வண் படாம் தூவி - 12.பல்பொருள்கூட்டம்:12 67/1
TOP
மயிர்த்தொகுதி (1)
கதிர்த்தொகுதி மயிர்த்தொகுதி போல்வன கற்றை - 8.பண்பு:8 18/1
TOP
மயிர்ப்படாம் (1)
மயிரகம் முரிகம் மயிர்ப்படாம் ஆகும் - 7.செயற்கைவடிவ:7 280/1
TOP
மயிர்ப்பரப்பே (1)
சிரோந்தம் உரோமம் செறி மயிர்ப்பரப்பே - 2.மக்கள்பெயர்:2 216/1
TOP
மயிர்முடி (1)
இன்னவை மயிர்முடி ஆகும் என்ப - 2.மக்கள்பெயர்:2 218/3
TOP
மயிர்முடியும் (1)
சுடிகை சுட்டி மயிர்முடியும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 110/1
TOP
மயிர்வாரி (1)
சிக்கம் மயிர்வாரி சீப்பு என்று ஆகும் - 7.செயற்கைவடிவ:7 231/1
TOP
மயிர்வினைஞர் (1)
பெருமஞ்சிகரே மயிர்வினைஞர் நாவிதர் - 2.மக்கள்பெயர்:2 49/1
TOP
மயிரகம் (1)
மயிரகம் முரிகம் மயிர்ப்படாம் ஆகும் - 7.செயற்கைவடிவ:7 280/1
TOP
மயிரும் (1)
குழலே மயிரும் துளையும் கூறும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 96/1
TOP
மயில் (3)
ஆயின எல்லாம் மயில் என அறைவர் - 3.விலங்கு:3 144/3
மயில் ஒழித்து எல்லா பறவையின் ஆண்பெயர் - 3.விலங்கு:3 186/1
சங்கு குயில் மயில் யானை புரவி - 10.ஒலிப்பெயர்:10 155/1
TOP
மயில்ஆளி (1)
தேவர்சேனாபதி மயில்ஆளி சேந்தன் - 1.தெய்வப்பெயர்:1 6/8
TOP
மயிலின் (1)
இங்கு இவை மயிலின் பீலி என்ப - 3.விலங்கு:3 145/2
TOP
மயிலும் (1)
குமரன் ஊர்தி மயிலும் யானையும் - 12.பல்பொருள்கூட்டம்:12 191/1
TOP
மயிலே (1)
மயிலே எழாலொடு போத்து எனப்படுமே - 3.விலங்கு:3 187/1
TOP
மயிலை (2)
மயிலை மீனம் மற்சம் மீன்பொதுப்பெயர் - 3.விலங்கு:3 201/1
மயிலை இருவாட்சி - 4.மரப்பெயர்:4 197/1
TOP
மயூரகதி (1)
மல்லகதி மயூரகதி வானரகதியொடு - 12.பல்பொருள்கூட்டம்:12 73/1
TOP
மயூரம் (1)
கேகயம் சிகண்டி சிகியே மயூரம்
தோகை மேகாரம் மஞ்ஞை பிணிமுகம் - 3.விலங்கு:3 144/1,2
TOP
மயேந்திரம் (1)
புண்டரீகம் சிவகாமம் மயேந்திரம்
அங்கிசசனே இராசசூயம் - 12.பல்பொருள்கூட்டம்:12 169/5,6
TOP
மர்க்கடம் (1)
கவியே யூகம் மந்தி மர்க்கடம்
நிரந்தரம் வானரம் என்று இவை பத்தும் - 3.விலங்கு:3 49/2,3
TOP
மரக்கலப்பாய் (2)
இதையே மரக்கலப்பாய் என இசைப்பர் - 7.செயற்கைவடிவ:7 217/1
இதையே மரக்கலப்பாய் புதுப்புனமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 31/1
TOP
மரக்கலம் (2)
மேதகு நீர் மேல் ஓடும் மரக்கலம் - 7.செயற்கைவடிவ:7 216/5
மதலைக்கிளவி தூணே மரக்கலம்
புதல்வன் பெயர் கொடுங்கை பாவை போல்வன - 11.ஒருசொல்பல்பொருள்:11 182/1,2
TOP
மரக்கலன்மீகாமன் (1)
நீகான் மரக்கலன்மீகாமன் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 61/1
TOP
மரக்கா (1)
தேம் பொழில் மரக்கா தோட்டம் துடவை - 4.மரப்பெயர்:4 85/1
TOP
மரக்கால் (2)
விளக்கே வீழ்க்கை வெறுநுகம் மரக்கால்
துளக்கம்இல் அனிலநாள் சோதிநாள் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 91/1,2
அல்லியம் குடமாடல் மல்லே மரக்கால்
எல் ஒளி மாயோன்ஆடல் ஆகும் - 9.செயல்:9 224/1,2
TOP
மரக்கால்கூத்தே (1)
மரக்கால்கூத்தே துர்க்கைஆடல் - 9.செயல்:9 229/1
TOP
மரக்கொம்பே (1)
கோடரம் விடபம் தரு மரக்கொம்பே - 4.மரப்பெயர்:4 108/3
TOP
மரக்கோடும் (2)
சினையே கருவும் உறுப்பும் மரக்கோடும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 109/1
முரசும் மரக்கோடும் புரவியின்பந்தியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 154/2
TOP
மரகதம் (2)
அரி பச்சை மரகதம் மரதகமும் ஆகும் - 6.பல்பொருள்:6 12/1
மரகதம் புட்பராகம் நவமணிப்பெயரே - 12.பல்பொருள்கூட்டம்:12 151/3
TOP
மரகதன் (1)
புட்பகஊர்தி தனதன் மரகதன் என - 1.தெய்வப்பெயர்:1 10/5
TOP
மரச்சுற்று (1)
கிடுகு தேர் மேல் புடை சூழ் மரச்சுற்று - 7.செயற்கைவடிவ:7 154/1
TOP
மரச்செறிவு (1)
பொதும்பர் மரச்செறிவு - 4.மரப்பெயர்:4 83/1
TOP
மரச்சோலையும் (1)
தான் எழு நல் மரச்சோலையும் தழுவும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 90/2
TOP
மரணமும் (1)
நரையும் நோய்படுதலும் மரணமும் பிறப்பும் - 12.பல்பொருள்கூட்டம்:12 165/3
TOP
மரத்தின் (1)
எண்ணிய எழுவகை உலோகத்தின் மரத்தின்
மண்ணின் தோலின் நூலின் மற்றும் - 7.செயற்கைவடிவ:7 1/1,2
TOP
மரத்தின்காழ் (1)
சேகே மரத்தின்காழ் என செப்புவர் - 4.மரப்பெயர்:4 95/2
TOP
மரத்தின்கோடும் (2)
கோடரக்கிளவி கொம்பொடு மரத்தின்கோடும்
பொதும்பும் கூறும் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 103/1,2
மரத்தின்கோடும் மருப்பும் காற்றும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 250/1
TOP
மரத்தின்பணையும் (1)
மாவின் மருப்பும் மரத்தின்பணையும்
நீள் புனல் கரையும் நிகழ்த்தும் கிளவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 104/2,3
TOP
மரத்து (1)
தீதுஇல் மரத்து இவை தேமா ஆகும் - 4.மரப்பெயர்:4 19/2
TOP
மரதகமும் (1)
அரி பச்சை மரகதம் மரதகமும் ஆகும் - 6.பல்பொருள்:6 12/1
TOP
மரப்பெயரும் (2)
அணி மேகலையும் ஒரு மரப்பெயரும்
கருதும் காஞ்சி என்னும் கட்டுரை - 11.ஒருசொல்பல்பொருள்:11 274/2,3
மலையும் யானையும் ஒரு மரப்பெயரும்
தெரியின் நாகம் என பெயர் சிவணும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 318/2,3
TOP
மரப்பொதுப்பெயரே (1)
ஓதிய மூலம் மரப்பொதுப்பெயரே - 4.மரப்பெயர்:4 82/2
TOP
மரபில் (1)
கடன் இயல் மரபில் காட்சிப்பொருளினும் - 8.பண்பு:8 1/2
TOP
மரபிற்று (1)
மாதரை உள்ளும் மரபிற்று ஆகும் - 10.ஒலிப்பெயர்:10 131/2
TOP
மரபு (2)
மரபு பாரம்பரியம் முறைமை - 8.பண்பு:8 203/1
மாலை பெற்றி தன்மை மரபு
பால் ஊழ் பான்மை பண்பு முறை உழுவல் - 8.பண்பு:8 258/1,2
TOP
மரம் (3)
ஒரு மரம் ஒரு பெயர் உரைக்கும் கிளவி - 4.மரப்பெயர்:4 90/1
முருக்கு நார் பால் மரம் முதலாயின - 4.மரப்பெயர்:4 99/1
கற்பக நல் மரம் நல் பயன் உதவ - 12.பல்பொருள்கூட்டம்:12 101/4
TOP
மரம்முதல் (1)
கொள்ப மரம்முதல் இளமைப்பெயர் கொடை - 4.மரப்பெயர்:4 106/2
TOP
மரமும் (2)
மரமும் மலையும் போல நிற்பன - 11.ஒருசொல்பல்பொருள்:11 306/1
கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் - 12.பல்பொருள்கூட்டம்:12 158/1,2
TOP
மரவம் (1)
மரவம் துருக்கம் குங்குமம் ஆகும் - 4.மரப்பெயர்:4 64/1
TOP
மரவினையர் (1)
தபதியர் மரவினையர் தச்சர் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 42/1
TOP
மரவுரி (1)
வற்கலை சீரை இறைஞ்சி மரவுரி - 7.செயற்கைவடிவ:7 281/1
TOP
மரனும் (2)
புல்லும் மரனும் புதலும் பூடும் - 4.மரப்பெயர்:4 101/1
மற்றை புல்லும் மரனும் ஓர்அறிவே - 12.பல்பொருள்கூட்டம்:12 174/2
TOP
மரா (1)
மரா வெண்கடம்பின் பெயர் ஆகும்மே - 4.மரப்பெயர்:4 48/1
TOP
மராட்டம் (2)
பேசின் மராட்டம் பெண்மயிர் என்ப - 2.மக்கள்பெயர்:2 213/4
கேசம் மராட்டம் பிறமயிர் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 215/2
TOP
மராடம் (1)
மகதம் கோசலம் மராடம் கொங்கணம் - 12.பல்பொருள்கூட்டம்:12 162/3
TOP
மராமரம் (2)
சாலம் மராமரம் ஆவே ஆச்சா - 4.மரப்பெயர்:4 4/1
கணவம் பணையே மராமரம் போதி - 4.மரப்பெயர்:4 9/1
TOP
மராளம் (1)
உரகம் மராளம் அரி அகி போகி - 3.விலங்கு:3 129/2
TOP
மரிசி (1)
மரிசி புதுவரம்பு - 5.இடப்பெயர்:5 218/1
TOP
மரீசி (1)
மரீசி கறி இவை மிளகு என வைப்பர் - 4.மரப்பெயர்:4 135/1
TOP
மருக்கொழுந்து (1)
தமனகம் மருக்கொழுந்து - 4.மரப்பெயர்:4 202/1
TOP
மருங்கில் (2)
மருங்கில் ஊர்சூழ்பெரும்பதி மடப்பம் - 5.இடப்பெயர்:5 111/1
மருங்கில் பாணியை வைத்தும் வாங்கியும் - 12.பல்பொருள்கூட்டம்:12 183/14
TOP
மருங்கு (2)
தேயம் வழி உழி திணையே மருங்கு
பால் நிலம் தலமே வளாகம் பட்டி - 5.இடப்பெயர்:5 232/2,3
மாடு சிறை உழி மருங்கு ஞாங்கர் முன் - 5.இடப்பெயர்:5 234/1
TOP
மருங்குல் (1)
நுசுப்பு மருங்குல் நுண் இடை ஆகும் - 2.மக்கள்பெயர்:2 176/1
TOP
மருங்குல்பக்கம் (1)
ஒக்கலை மருங்குல்பக்கம் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 177/1
TOP
மருட்சி (1)
மருட்சி மடம் பேதைமை மற்றும் அறியாமை - 8.பண்பு:8 145/1
TOP
மருட்டம் (1)
பாலி சுமாலி ஆலி மருட்டம்
மாலி முண்டகம் சாலி மாரி - 6.பல்பொருள்:6 113/1,2
TOP
மருட்டுப்பன்றிக்கு (1)
மருட்டுப்பன்றிக்கு மாட்சி பெயரே - 3.விலங்கு:3 36/2
TOP
மருண் (1)
மருண் மா தந்தி மாதங்கம் ஒருத்தல் - 3.விலங்கு:3 4/4
TOP
மருத்து (1)
உலவை மாருதம் மருத்து பவனம் - 1.தெய்வப்பெயர்:1 37/3
TOP
மருத்துநூலோர் (1)
ஆயுள்வேதியர் மா மருத்துநூலோர்
மா மாத்திரரே பிடகர் மருத்துவர் - 2.மக்கள்பெயர்:2 36/1,2
TOP
மருத்துவக்கலைஞரும் (1)
மடைத்தொழிலாளரும் மருத்துவக்கலைஞரும்
நிமித்தகாரரும் நீள் நில வேந்தர்க்கு - 12.பல்பொருள்கூட்டம்:12 164/10,11
TOP
மருத்துவநாள் (1)
புரவி மருத்துவநாள் அச்சுவினி என்ப - 1.தெய்வப்பெயர்:1 77/2
TOP
மருத்துவர் (1)
மா மாத்திரரே பிடகர் மருத்துவர் - 2.மக்கள்பெயர்:2 36/2
TOP
மருத்துவன் (1)
மருத்துவன் மகவான் வலாரி விருத்திராரி - 1.தெய்வப்பெயர்:1 4/5
TOP
மருதக்கிளர்பறை (1)
கிணையே மருதக்கிளர்பறை ஆகும் - 7.செயற்கைவடிவ:7 116/1
TOP
மருதத்தலைவன்பெயரே (1)
சாலி மருதத்தலைவன்பெயரே - 2.மக்கள்பெயர்:2 141/2
TOP
மருதத்தலைவிக்கு (1)
அனையவை மருதத்தலைவிக்கு ஆகும் - 2.மக்கள்பெயர்:2 142/2
TOP
மருதநிலத்தூர்ப்பெயர் (1)
வாழ்க்கை தண்ணடை மருதநிலத்தூர்ப்பெயர் - 5.இடப்பெயர்:5 108/4
TOP
மருதநிலனோடு (1)
பொய்கையும் தொடர்பும் மருதநிலனோடு
எய்திய களனொடு நான்கும் களனே - 11.ஒருசொல்பல்பொருள்:11 271/1,2
TOP
மருதம் (6)
நாடுசார்நிலம் மருதம் - 5.இடப்பெயர்:5 87/1
பானல் கம்பலை படுகர் வயல் மருதம் - 5.இடப்பெயர்:5 89/2
மென்பால் என்பது மருதம் மேற்றே - 5.இடப்பெயர்:5 93/1
மருதம் என்னும் பெயரின் வழங்கும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 348/2
நானிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் - 12.பல்பொருள்கூட்டம்:12 37/1
வந்த நெய்தல் மருதம் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 61/2
TOP
மருதயாழ் (1)
பேரியாழ் சகோடயாழ் மருதயாழ் செங்கோட்டுயாழ் - 10.ஒலிப்பெயர்:10 144/1
TOP
மருதயாழ்த்திறனும் (1)
மலையும் உச்சியும் மருதயாழ்த்திறனும்
நவிரம் எனும் பெயர் நடைபெற்று இயலும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 317/1,2
TOP
மருதயாழின்திறன் (1)
மருதயாழின்திறன் ஆகும்மே - 10.ஒலிப்பெயர்:10 150/2
TOP
மருதயாழும் (1)
பாலையாழும் மருதயாழும் என - 10.ஒலிப்பெயர்:10 145/3
TOP
மருதே (1)
அருச்சுனம் மருதே - 4.மரப்பெயர்:4 12/1
TOP
மருந்து (3)
வல்லியும் பெயர் கொடை மருந்து எனப்படுமே - 4.மரப்பெயர்:4 101/2
அமிழ்தின் பெயரே மருந்து எனல் ஆகும் - 6.பல்பொருள்:6 115/1
நீர் முதலாகிய துளியும் மருந்து முதல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 251/1
TOP
மருந்தே (3)
மெய்த்த நன் மருந்தே சல்லியகரணி - 4.மரப்பெயர்:4 102/2
சந்துசெய் மருந்தே சந்தானகரணி - 4.மரப்பெயர்:4 103/2
தகைமைசெய் மருந்தே சமனியகரணி - 4.மரப்பெயர்:4 104/2
TOP
மருப்பினும் (1)
வாயினும் வாலினும் மருப்பினும் கோறல் - 12.பல்பொருள்கூட்டம்:12 205/5
TOP
மருப்பும் (3)
கோடும் மருப்பும் உலவையும் கொம்பே - 3.விலங்கு:3 121/1
மாவின் மருப்பும் மரத்தின்பணையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 104/2
மரத்தின்கோடும் மருப்பும் காற்றும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 250/1
TOP
மருமதாளம் (1)
அரிதாளம் மருமதாளம் சமதாளம் சயதாளம் - 12.பல்பொருள்கூட்டம்:12 150/1
TOP
மருமம் (1)
அகலம் மருமம் நிறம் உரம் ஆகம் மார்பே - 2.மக்கள்பெயர்:2 182/1
TOP
மருமராஞ்சம் (1)
மருமராஞ்சம் வழங்கும் சிலைஒலி - 10.ஒலிப்பெயர்:10 176/1
TOP
மருமான் (1)
மருமான் பிறங்கடை உம்பல் வழித்தோன்றல் - 2.மக்கள்பெயர்:2 148/1
TOP
மருவுதல் (2)
மருவுதல் புல்லல் அருகுறல் சிவணல் - 9.செயல்:9 64/1
மருவுதல் அணுகல் அருகுறல் சிவணல் - 9.செயல்:9 191/1
TOP
மருள் (3)
மருள் மயல் மயக்கம் அனந்தர் இளைமை - 8.பண்பு:8 152/3
பஞ்சுரம் மருள் அயிர்ப்பு ஆற்று செந்திறம் - 10.ஒலிப்பெயர்:10 147/2
இந்தளம் மருள் இந்தளமே ஆகும் - 10.ஒலிப்பெயர்:10 170/1
TOP
மருளலும் (1)
மருளலும் பயிறலும் குரைத்தலும் கனைத்தலும் - 10.ஒலிப்பெயர்:10 178/2
TOP
மருளும் (1)
முடமும் உறுப்பு மருளும் மக்கட்கு - 12.பல்பொருள்கூட்டம்:12 126/3
TOP
மரை (3)
கவரி பன்றி மரை உழை புல்வாய் - 3.விலங்கு:3 67/1
ஒட்டகம் குதிரை கழுதை மரை இவை - 3.விலங்கு:3 80/2
அரி மரை நீகம் தேரை மண்டூகம் - 3.விலங்கு:3 214/1
TOP
மரையும் (5)
எருமையும் பசுவும் மரையும் என்ன - 3.விலங்கு:3 83/1
மரையும் பெற்றமும் எருமையும் நாகே - 3.விலங்கு:3 84/1
மரையும் எருமையும் மானும் ஒட்டகமும் - 3.விலங்கு:3 100/2
யானையும் கடமையும் எருமையும் மரையும்
மானும் குழவி பெயரோடு அடையும் - 3.விலங்கு:3 101/1,2
கோடும் எருமையும் மரையும் நந்தும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 319/1
TOP
மரையே (2)
புலி உழை புல்வாய் மரையே எருமை - 3.விலங்கு:3 66/1
புலியே மரையே புல்வாய் பெற்றம் - 3.விலங்கு:3 68/1
TOP
மல்கல் (1)
மலிதல் பெருகல் மல்கல் ஆர்தல் - 8.பண்பு:8 41/1
TOP
மல்லகதி (1)
மல்லகதி மயூரகதி வானரகதியொடு - 12.பல்பொருள்கூட்டம்:12 73/1
TOP
மல்லல் (2)
வாய்மை மல்லல் தோற்றம் மதம் எறுழ் - 8.பண்பு:8 65/3
கொழுமை யாணர் மல்லல் வண்மை - 8.பண்பு:8 230/1
TOP
மல்லிகை (1)
மல்லிகை மௌவல் - 4.மரப்பெயர்:4 196/1
TOP
மல்லிகையும் (1)
காடு சார் நிலனும் கான மல்லிகையும்
மோடு படு வென்றியும் கற்பும் முல்லை - 11.ஒருசொல்பல்பொருள்:11 357/1,2
TOP
மல்லும் (1)
மல்லும் சூதும் படையும் மற்றும் - 5.இடப்பெயர்:5 173/3
TOP
மல்லே (1)
அல்லியம் குடமாடல் மல்லே மரக்கால் - 9.செயல்:9 224/1
TOP
மலகரி (1)
மலகரி பயிரவி காம்போதி என்ன - 10.ஒலிப்பெயர்:10 171/9
TOP
மலங்கு (1)
ஏனை மலங்கு நூறை என்று ஆகும் - 3.விலங்கு:3 205/1
TOP
மலட்டின் (1)
மைம்மை என்பது மலட்டின் கிளவி - 3.விலங்கு:3 23/1
TOP
மலடி (1)
மைம்மை வந்தி மலடி பெயரே - 2.மக்கள்பெயர்:2 118/1
TOP
மலயக்காலே (1)
மந்தாநிலமே மலயக்காலே
தென்கால் வசந்தன் தென்றல் என்று இசைப்பர் - 1.தெய்வப்பெயர்:1 42/1,2
TOP
மலயம் (2)
சாந்தம் மலயம் சந்திரதிலகம் - 4.மரப்பெயர்:4 2/1
பொதியமலை மலயம் - 5.இடப்பெயர்:5 19/1
TOP
மலயமான் (1)
சேரலன் மலயமான் கோச்சேரன் பெயரே - 2.மக்கள்பெயர்:2 21/6
TOP
மலர் (2)
தே மலர் அலங்கல் சேந்தன் செங்கையில் - 6.பல்பொருள்:6 17/1
மலைதல் பொருதலும் மலர் சூடுதலும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 184/1
TOP
மலர்ச்சயனம் (1)
மலர்ச்சயனம் சலசயனம் தோல்சயனம் மற்றும் - 12.பல்பொருள்கூட்டம்:12 68/1
TOP
மலர்ச்சி (2)
அதிகம் மங்கலம் மலர்ச்சி என்று இவை - 8.பண்பு:8 162/3
ஆக்கம் மலர்ச்சி உறுமல் இவர்தல் - 9.செயல்:9 188/1
TOP
மலர்த்தாதே (1)
மகரந்தம் கேசரம் கொங்கு மலர்த்தாதே - 4.மரப்பெயர்:4 254/1
TOP
மலர்தல் (1)
மலர்தல் தோன்றலும் எதிர்தலும் விரிதலும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 183/1
TOP
மலர்ந்த (1)
மலரொடு இணர் இவை மலர்ந்த பூவே - 4.மரப்பெயர்:4 250/2
TOP
மலர்மிசையோன் (1)
உந்தியில்உதித்தோன் ஒளி மலர்மிசையோன்
அன்னஊர்தி அன்னம்உயர்த்தோன் - 1.தெய்வப்பெயர்:1 3/1,2
TOP
மலரொடு (1)
மலரொடு இணர் இவை மலர்ந்த பூவே - 4.மரப்பெயர்:4 250/2
TOP
மலாவகம் (1)
மலாவகம் பிண்ணாக்கே - 6.பல்பொருள்:6 96/1
TOP
மலி (1)
மறம் மலி கைம்மா ஆம்பல் கோட்டுமா - 3.விலங்கு:3 4/9
TOP
மலிதல் (1)
மலிதல் பெருகல் மல்கல் ஆர்தல் - 8.பண்பு:8 41/1
TOP
மலினம் (1)
களங்கம் மலினம் கசடு கறை மாசே - 8.பண்பு:8 55/1
TOP
மலை (7)
சாரல் சிலோச்சயம் சைலம் மலை என்ப - 5.இடப்பெயர்:5 16/8
கானல் கதிர்ஒளியும் கடல் சார்பின் மலை சார்பின் - 11.ஒருசொல்பல்பொருள்:11 90/1
தடமே பெருமை கோட்டம் மலை ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 118/1
வாரக்கிளவி ஏழ் கிழமையும் மலை சார்பும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 216/1
வியப்பு இராசீவம் சிறுதூறு மலை என - 11.ஒருசொல்பல்பொருள்:11 249/1
வந்தநீர் திசை மலை வேல் மன்னவன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 287/2
மலை சுமை பாரம் அம்பல் சேந்தனோடு - 11.ஒருசொல்பல்பொருள்:11 344/1
TOP
மலைச்சார்நிலனும் (1)
மலைச்சார்நிலனும் செம்மலர் முள்ளியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 282/1
TOP
மலைச்சார்பு (1)
மலைச்சார்பு குறிஞ்சிநிலம் - 5.இடப்பெயர்:5 84/1
TOP
மலைச்சாரல்வரும்யாறு (1)
அருவி மலைச்சாரல்வரும்யாறு ஆகும் - 5.இடப்பெயர்:5 47/1
TOP
மலைச்சாரல்விளைநெல் (1)
ஐவனம் மலைச்சாரல்விளைநெல் ஆகும் - 4.மரப்பெயர்:4 157/1
TOP
மலைதல் (2)
மலைதல் நேர்தல் குறும்பே உடலுதல் - 9.செயல்:9 149/4
மலைதல் பொருதலும் மலர் சூடுதலும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 184/1
TOP
மலைதலும் (1)
மிலைதலும் மலைதலும் வேய்தலும் சூடுதல் - 9.செயல்:9 13/1
TOP
மலைப்பக்கம் (1)
வாரமும் தடமும் சாரலும் மலைப்பக்கம் - 5.இடப்பெயர்:5 23/1
TOP
மலைப்பச்சை (1)
குளவி மலைப்பச்சை - 4.மரப்பெயர்:4 208/1
TOP
மலைப்பிளப்பு (1)
விடர் மலைப்பிளப்பு என விளம்பினர் புலவர் - 5.இடப்பெயர்:5 34/1
TOP
மலைப்பு (1)
கரணம் பித்தம் மலைப்பு பவுரி - 9.செயல்:9 232/1
TOP
மலைமுழை (2)
முடுக்கர் கந்தரம் மலைமுழை என்ப - 5.இடப்பெயர்:5 26/1
கந்தரம் மலைமுழை கழுத்தும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 68/1
TOP
மலையம் (1)
நைவளம் காந்தாரம் மெய்படு மலையம்
பஞ்சுரம் மருள் அயிர்ப்பு ஆற்று செந்திறம் - 10.ஒலிப்பெயர்:10 147/1,2
TOP
மலையன் (1)
ஆன மலையன் வெற்பன் சிலம்பன் - 2.மக்கள்பெயர்:2 127/2
TOP
மலையின் (1)
மலையின் நீரில் வனத்தில் வந்த மற்று - 5.இடப்பெயர்:5 95/1
TOP
மலையின்உச்சி (1)
சிமையம் ஐந்தும் மலையின்உச்சி - 5.இடப்பெயர்:5 22/2
TOP
மலையும் (8)
மலையும் ஆறும் அடுத்த ஊர் கர்வடம் - 5.இடப்பெயர்:5 101/1
சிலம்பே மலையும் ஒலியும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 107/1
தரணி நிலனும் மலையும் இரவியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 121/1
பிறங்கல் உயர்வும் மலையும் பெருமையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 168/1
மரமும் மலையும் போல நிற்பன - 11.ஒருசொல்பல்பொருள்:11 306/1
மலையும் உச்சியும் மருதயாழ்த்திறனும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 317/1
மலையும் யானையும் ஒரு மரப்பெயரும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 318/2
ஆறும் மலையும் யானையும் குதிரையும் - 12.பல்பொருள்கூட்டம்:12 154/1
TOP
மலையூர் (1)
புல்லும் மலையூர் சம்வாகம் ஆகும் - 5.இடப்பெயர்:5 129/2
TOP
மலையையும் (1)
வில்லையும் மலையையும் சிலை என விளம்புவர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 295/1
TOP
மலைஅரண் (1)
மலைஅரண் காட்டுஅரண் மதில்அரண் நீர்அரண் - 12.பல்பொருள்கூட்டம்:12 43/1
TOP
மவ்வும் (1)
சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும்
பவ்வும் தவ்வும் நிவ்வும் என்று இவை - 10.ஒலிப்பெயர்:10 157/1,2
TOP
மழலை (1)
மழலை கொஞ்சல் குதலை உல்லாபம் - 10.ஒலிப்பெயர்:10 42/1
TOP
மழவன் (1)
குமரன் காளை மழவன் சேடன் - 2.மக்கள்பெயர்:2 88/1
TOP
மழவு (1)
மழவு நவ்வி சேய் போதகம் மஞ்சு - 8.பண்பு:8 204/1
TOP
மழவும் (1)
மழவும் சேயும் இளைமைக்கு வகுத்தனர் - 2.மக்கள்பெயர்:2 149/2
TOP
மழித்தல் (1)
மழித்தல் முண்டிதமாக்கல் என்ப - 9.செயல்:9 258/1
TOP
மழுங்கல் (1)
புல்எனல் மழுங்கல் பொலிவழிதல் ஆகும் - 8.பண்பு:8 163/1
TOP
மழுவாளி (1)
கொன்றைசூடி கொலை மழுவாளி
ஈமத்துஆடி பிஞ்ஞகன் பித்தன் - 1.தெய்வப்பெயர்:1 1/7,8
TOP
மழுவின்பெயரே (1)
பாலம் என்று ஐந்தும் மழுவின்பெயரே - 7.செயற்கைவடிவ:7 3/2
TOP
மழை (1)
கொண்மூ மஞ்சு கொண்டல் மை மழை
எழிலி கார் குயின் கந்தரம் விண்டு - 1.தெய்வப்பெயர்:1 147/2,3
TOP
மழைக்கோள் (1)
பளிங்கு பார்க்கவன் புகர் புயல் மழைக்கோள்
விளங்கு திங்கள் பிரசுரன் சல்லியன் - 1.தெய்வப்பெயர்:1 60/1,2
TOP
மழைபெய்துவிடுதல் (1)
தலையல் என்பது மழைபெய்துவிடுதல் - 1.தெய்வப்பெயர்:1 149/1
TOP
மள்ளர் (3)
ஆன கலியர் மண்டர் மள்ளர்
ஏனை வாள் உழவர் ஏறாளர் கூளியர் - 2.மக்கள்பெயர்:2 108/2,3
களமர் தொழுவர் மள்ளர் கம்பளர் - 2.மக்கள்பெயர்:2 139/1
வரும் தகைத்து ஆகும் மள்ளர் எனும் பெயர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 349/2
TOP
மள்ளல் (1)
முடலை பீடு மள்ளல் மதுகை - 8.பண்பு:8 65/2
TOP
மற்சம் (1)
மயிலை மீனம் மற்சம் மீன்பொதுப்பெயர் - 3.விலங்கு:3 201/1
TOP
மற்று (17)
மற்று அ புனற்குஅரசன் வருணன் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 54/1
வந்த நாமம் மற்று அவற்கு ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 58/5
மந்தி யூகம் மற்று அதன் பெண் பெயர் - 3.விலங்கு:3 50/1
சிவேதை மற்று இவை தெற்கு எனல் ஆகும் - 5.இடப்பெயர்:5 8/2
மலையின் நீரில் வனத்தில் வந்த மற்று
இனைய மிகுதி சொல் கருநிலப்பெயரே - 5.இடப்பெயர்:5 95/1,2
செவ்வை மற்று அதற்கு நேரும் செப்புப - 8.பண்பு:8 33/2
மற்று அ பொறையை வகுக்கும் கிளவி - 8.பண்பு:8 157/2
பட்டி திருட்டு படிறு மற்று அதுவே - 9.செயல்:9 22/2
சொல்லிய நான்கும் தொடரும் மற்று அதற்கே - 9.செயல்:9 39/2
உகுத்தலும் உளர்தலும் உரிய மற்று அதற்கே - 9.செயல்:9 128/1
அதர்கோளும் மற்று அதற்கு ஆகும் என்ப - 9.செயல்:9 134/1
முதிர்ந்திடல் என்பதும் ஒழியும் மற்று அதற்கே - 9.செயல்:9 164/1
மற்று என் கிளவியும் மன்ற என் கிளவியும் - 10.ஒலிப்பெயர்:10 39/1
மற்று இ நான்கும் கல்வியின் நாமம் - 10.ஒலிப்பெயர்:10 79/2
மற்று அதன் மிகுதி சொல் பெயர் தாண்டகம் - 10.ஒலிப்பெயர்:10 119/1
மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை - 11.ஒருசொல்பல்பொருள்:11 187/1
மற்று இவை மை எனும் சொல்லொடு வருமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 359/2
TOP
மற்றும் (7)
மல்லும் சூதும் படையும் மற்றும்
கல்வி பயில் களமும் கழகம் ஆகும் - 5.இடப்பெயர்:5 173/3,4
மண்ணின் தோலின் நூலின் மற்றும்
திண்மைசெய் வடிவே செயற்கைவடிவு ஆகும் - 7.செயற்கைவடிவ:7 1/2,3
மருட்சி மடம் பேதைமை மற்றும் அறியாமை - 8.பண்பு:8 145/1
மற்றும் சுங்க இறையின் பெயர் - 9.செயல்:9 182/1
மற்றும் கூதனம் மறைத்து உரைக்கும் சொல் - 10.ஒலிப்பெயர்:10 31/1
வருக்கமும் மற்றும் வடநூல் கடலுள் - 12.பல்பொருள்கூட்டம்:12 52/11
மலர்ச்சயனம் சலசயனம் தோல்சயனம் மற்றும்
பழிப்பில் பதினைந்தும் சயனம் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 68/1,2
TOP
மற்றை (2)
மதியும் ஞாயிறும் கனலியும் மற்றை
பொது உறும் ஒளியும் சுடர் என்று ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 297/1,2
மற்றை புல்லும் மரனும் ஓர்அறிவே - 12.பல்பொருள்கூட்டம்:12 174/2
TOP
மற (1)
மற குறும்பு ஓட்டி அறத்தின் வழி நின்று - 8.பண்பு:8 266/1
TOP
மறத்தல் (1)
வழுக்கு மறல் மறவி மறத்தல் ஆகும் - 8.பண்பு:8 116/2
TOP
மறத்தியர் (1)
மறத்தியர் எயிற்றியர் வன்கண் பிணாக்கள் - 2.மக்கள்பெயர்:2 129/1
TOP
மறத்துறையும் (1)
ஒழுக்கம் முதலாம் தவமும் மறத்துறையும்
ஒருவரின் ஒருவர் வென்றியும் மிகுதியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 365/4,5
TOP
மறநிலைப்பொருளும் (1)
அறநிலைப்பொருளும் மறநிலைப்பொருளும்
அறநிலைஇன்பமும் மறநிலைஇன்பமும் என - 12.பல்பொருள்கூட்டம்:12 93/2,3
TOP
மறநிலைப்பொருளே (1)
கவர் சூதுவென்றவும் மறநிலைப்பொருளே - 12.பல்பொருள்கூட்டம்:12 97/3
TOP
மறநிலைஅறமும் (1)
அறநிலைஅறமும் மறநிலைஅறமும்
அறநிலைப்பொருளும் மறநிலைப்பொருளும் - 12.பல்பொருள்கூட்டம்:12 93/1,2
TOP
மறநிலைஅறமே (1)
ஈனம்செய்தலும் மறநிலைஅறமே - 12.பல்பொருள்கூட்டம்:12 95/3
TOP
மறநிலைஇன்பம் (1)
மாறுபடு நிலைய மறநிலைஇன்பம் - 12.பல்பொருள்கூட்டம்:12 99/3
TOP
மறநிலைஇன்பமும் (1)
அறநிலைஇன்பமும் மறநிலைஇன்பமும் என - 12.பல்பொருள்கூட்டம்:12 93/3
TOP
மறம் (4)
மறம் மலி கைம்மா ஆம்பல் கோட்டுமா - 3.விலங்கு:3 4/9
சினம் மறம் முனிவு செயிர் கறுவு சீற்றம் - 8.பண்பு:8 103/1
திறல் மறல் மறம் முரண் சினம் சமர் சமீரம் - 9.செயல்:9 149/6
வலியும் செற்றமும் மறம் எனப்படுமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 350/2
TOP
மறமும் (2)
பாவமும் மறமும் பாவையும் செடியும் - 8.பண்பு:8 237/1
மறமும் கலிவெண்பாட்டும் மடலூர்ச்சியும் - 12.பல்பொருள்கூட்டம்:12 53/2
TOP
மறல் (4)
வழுக்கு மறல் மறவி மறத்தல் ஆகும் - 8.பண்பு:8 116/2
மான்றல் மாழ்கல் கழுமல் களி மறல்
மால் மாழாத்தல் மையல் மைந்து உணராமை - 8.பண்பு:8 152/1,2
திறல் மறல் மறம் முரண் சினம் சமர் சமீரம் - 9.செயல்:9 149/6
மறல் அரில் அபரம் துவக்கு பிணக்கே - 9.செயல்:9 275/1
TOP
மறலி (2)
சண்டன் மறலி கூற்று சமன் ஞமன் - 1.தெய்வப்பெயர்:1 13/2
மறலி கூற்றும் மயக்கமும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 185/1
TOP
மறலியும் (1)
சண்டனும் மறலியும் கூற்றும் சமனும் என்று - 1.தெய்வப்பெயர்:1 14/1
TOP
மறவர் (3)
மானவர் வீரர் மறவர் பொருநர் - 2.மக்கள்பெயர்:2 108/1
மறவர் எயினர் பாலைநிலமக்கள் - 2.மக்கள்பெயர்:2 128/1
புளினர் மறவர் வேடர் என்று ஆங்கு - 2.மக்கள்பெயர்:2 131/3
TOP
மறவாக்கடனே (1)
கடைப்பிடி கொண்டது மறவாக்கடனே - 8.பண்பு:8 148/1
TOP
மறவி (1)
வழுக்கு மறல் மறவி மறத்தல் ஆகும் - 8.பண்பு:8 116/2
TOP
மறி (6)
வருடை உதள் தகர் மறி மை கொறி என - 1.தெய்வப்பெயர்:1 65/1
மறி உதள் மோத்தை மேழகம் வருடை - 3.விலங்கு:3 25/1
குட்டன் சோரன் மணங்கு மறி பறழ் - 3.விலங்கு:3 31/1
சாரங்கம் நவ்வி மறி பிணை அரிணம் - 3.விலங்கு:3 38/1
நரந்தம் நானம் மறி கத்தூரி - 3.விலங்கு:3 48/2
ஆடு மான் குதிரை அழுங்கு மறி என்ப - 3.விலங்கு:3 98/1
TOP
மறித்தல் (1)
இகுத்தல் வீழ்த்தல் விளித்தல் மறித்தல் - 9.செயல்:9 204/1
TOP
மறிதரல் (1)
மறிதரல் என்பது மீளுதல் ஆகும் - 9.செயல்:9 48/1
TOP
மறியும் (1)
பிள்ளையும் மறியும் கன்றும் குழவியும் - 3.விலங்கு:3 95/2
TOP
மறுகு (1)
ஆவணம் வீதி ஞெள்ளல் மறுகு
கோசம் நியமம் மார்க்கம் தெருவே - 5.இடப்பெயர்:5 133/1,2
TOP
மறுகே (1)
குறுந்தெரு மறுகே - 5.இடப்பெயர்:5 136/1
TOP
மறுத்துமொழிநிலையே (1)
சிறப்புமொழி சிலேடை மறுத்துமொழிநிலையே
நோக்கே உள்தொடர் தொகைமொழி மிகைமொழி - 12.பல்பொருள்கூட்டம்:12 171/6,7
TOP
மறுப்போன் (1)
வாதில் பிறர் சொல் மறுப்போன் வாதி - 12.பல்பொருள்கூட்டம்:12 48/3
TOP
மறுமை (1)
அறம் பொருள் இன்பம் அன்பு மறுமை
திறம்பா புகழ் மதி என்று இவை ஏழும் - 12.பல்பொருள்கூட்டம்:12 114/1,2
TOP
மறுமையும் (3)
அம்மையும் மறுமையும் வருபிறப்பு ஆகும் - 8.பண்பு:8 198/1
இருமை என்பது இம்மையும் மறுமையும் - 12.பல்பொருள்கூட்டம்:12 3/1
மும்மை உம்மையும் இம்மையும் மறுமையும் - 12.பல்பொருள்கூட்டம்:12 13/1
TOP
மறுவி (1)
மறுவி நாவி மான்மதம் துருக்கம் - 3.விலங்கு:3 48/1
TOP
மறுஅறு (1)
மறுஅறு துவர்த்தல் கூர்த்தல் காழ்த்தல் - 12.பல்பொருள்கூட்டம்:12 91/2
TOP
மறுஇல் (1)
மறுஇல் மீமாஞ்சை ஆருகதம் பௌத்தம் - 12.பல்பொருள்கூட்டம்:12 86/2
TOP
மறை (1)
சுருதி மறை சாகை எழுதாக்கேள்வி - 10.ஒலிப்பெயர்:10 82/1
TOP
மறைத்து (4)
தெரிந்து பிறர் அறிவின் சோர்வு புறம் மறைத்து
அறிந்தும் அறியார் போறல் அறிமடம் - 8.பண்பு:8 147/2,3
இடக்கர் என்பது மறைத்து மொழி கிளவி - 10.ஒலிப்பெயர்:10 30/1
மற்றும் கூதனம் மறைத்து உரைக்கும் சொல் - 10.ஒலிப்பெயர்:10 31/1
மறையே வேதமும் மறைத்து மொழி கிளவியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 186/1
TOP
மறைத்தும் (1)
விரித்து மறைத்தும் மிறை கவி பாட்டு - 12.பல்பொருள்கூட்டம்:12 52/13
TOP
மறைப்பின் (1)
மாய்தல் ஆவரணம் மறைப்பின் பெயரே - 9.செயல்:9 272/1
TOP
மறைபுகல் (1)
மறைபுகல் கிளவி சரண்புகல் ஆகும் - 9.செயல்:9 209/1
TOP
மறைபொருளும் (1)
அற்றம் மறைபொருளும் சோர்வும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 21/1
TOP
மறைமுதல் (1)
மான்இடம்ஏந்தி மறைமுதல் யோகி - 1.தெய்வப்பெயர்:1 1/16
TOP
மறையே (1)
மறையே வேதமும் மறைத்து மொழி கிளவியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 186/1
TOP
மறையோர் (1)
மெய்யர் மிக்கவர் மறையோர் பூசுரர் - 2.மக்கள்பெயர்:2 8/2
TOP
மறையோன் (2)
இறைவன் குரவன் மறையோன் விரிஞ்சன் - 1.தெய்வப்பெயர்:1 3/5
சுந்தர பொன் குரு மறையோன் வியாழம் - 1.தெய்வப்பெயர்:1 59/3
TOP
மன் (1)
மன் இறை தருதல் ஒற்றுமை கோடல் - 12.பல்பொருள்கூட்டம்:12 156/4
TOP
மன்பதை (1)
மன்பதை பைஞ்ஞீல் மக்கட்பரப்பே - 2.மக்கள்பெயர்:2 164/1
TOP
மன்மதன் (1)
மாரன் பூஆளி மன்மதன் கந்தர்ப்பன் - 1.தெய்வப்பெயர்:1 7/2
TOP
மன்ற (3)
மன்ற என் கிளவியும் வகுப்ப அதற்கே - 8.பண்பு:8 141/2
சத்தியம் மன்ற நிலைமை வேளாண்மை - 10.ஒலிப்பெயர்:10 9/1
மற்று என் கிளவியும் மன்ற என் கிளவியும் - 10.ஒலிப்பெயர்:10 39/1
TOP
மன்றம் (2)
மன்றம் சிதம்பரம் - 5.இடப்பெயர்:5 116/1
மன்றம் மார்க்கம் நியமம் நெடுந்தெருவே - 5.இடப்பெயர்:5 135/1
TOP
மன்றமும் (1)
பொதியிலும் மன்றமும் பொதுவும் அம்பலம் - 5.இடப்பெயர்:5 172/1
TOP
மன்றல் (2)
மணமே வசந்தம் முருகு மன்றல்
வாசம் விரையே கந்தம் வதுவை - 8.பண்பு:8 243/1,2
வதுவை கடியே மன்றல் இ முன்றும் - 9.செயல்:9 8/1
TOP
மன்றலும் (1)
வதுவை மன்றலும் மணமும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 203/1
TOP
மன்னர்க்கு (1)
வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னர்க்கு
உள்படு கருமத்தலைவர்க்கு ஒன்றும் - 2.மக்கள்பெயர்:2 29/1,2
TOP
மன்னர்இல் (1)
குலமும் மன்னர்இல் ஆக கூறுவர் - 5.இடப்பெயர்:5 152/2
TOP
மன்னல் (1)
புரத்தல் துஞ்சல் அற்கல் மன்னல்
நிலைத்தல் ஐந்தும் நிலைபேறு ஆகும் - 9.செயல்:9 69/1,2
TOP
மன்னலும் (1)
மன்னலும் இடைச்சொல்லும் இறையும் மன்னே - 11.ஒருசொல்பல்பொருள்:11 351/1
TOP
மன்னவன் (3)
தலைவன் மன்னவன் பிரானே கொழுநன் - 2.மக்கள்பெயர்:2 16/3
தலைவன் மன்னவன் வேந்தன் முதல்வன் - 2.மக்கள்பெயர்:2 19/3
வந்தநீர் திசை மலை வேல் மன்னவன்
விழி பசு கோ என வேண்டினர் புலவர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 287/2,3
TOP
மன்னன் (2)
முரசு பிற்கொழுங்கோல் மன்னன் இ மூன்றினோடு - 1.தெய்வப்பெயர்:1 102/1
ஆடவர் திலகன் அம்பல் மன்னன்
நீடு இசை தலைவன் அருவந்தை சேந்தன் - 4.மரப்பெயர்:4 260/3,4
TOP
மன்னு (1)
மன்னு சிகழிகை குழல் சுடிகை மௌலி - 2.மக்கள்பெயர்:2 218/2
TOP
மன்னும் (4)
மன்னும் மயிர் சடை என வகுத்தனரே - 2.மக்கள்பெயர்:2 219/2
மன்னும் பதியே பட்டினம் ஆகும் - 5.இடப்பெயர்:5 102/2
மன்னும் இயல்பும் மாலை என்று ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 353/3
வரைந்த நூறு நூறு ஆயிரம் மன்னும் - 12.பல்பொருள்கூட்டம்:12 225/2
TOP
மன்னே (2)
அல் ஆல் அன்றே எனவே மன்னே
தில்லை வான் பாக்கு தெய்யவும் இடைச்சொல் - 10.ஒலிப்பெயர்:10 71/3,4
மன்னலும் இடைச்சொல்லும் இறையும் மன்னே - 11.ஒருசொல்பல்பொருள்:11 351/1
TOP
மனக்கே (1)
முன்னம் நெஞ்சு மொழிப மனக்கே - 8.பண்பு:8 95/2
TOP
மனக்கோட்டம் (1)
ஒளவியம் மனக்கோட்டம் - 8.பண்பு:8 115/1
TOP
மனச்சழுக்கம் (1)
அழுக்காறு மனச்சழுக்கம் - 8.பண்பு:8 113/1
TOP
மனத்தின் (1)
பல் வகை ஆடலும் மனத்தின் பகுதியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 264/2
TOP
மனத்தின்மிகுதியும் (1)
வண்மையும் முயற்சியும் மனத்தின்மிகுதியும்
உண்மையும் உரைக்கும் ஊக்கக்கிளவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 252/1,2
TOP
மனத்தோடு (1)
மனத்தோடு ஆறுஅறிவினரே மக்கள் - 12.பல்பொருள்கூட்டம்:12 179/1
TOP
மனம் (3)
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் நாற்கரணம் - 12.பல்பொருள்கூட்டம்:12 39/1
மனம் உவந்து இருத்தல் தெய்வம் வழிபடல் - 12.பல்பொருள்கூட்டம்:12 125/2
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் நான்கும் - 12.பல்பொருள்கூட்டம்:12 170/6
TOP
மனமும் (1)
மனமும் வாக்கும் காயமும் முப்பொறி - 12.பல்பொருள்கூட்டம்:12 14/1
TOP
மனமே (1)
பகுதி உற மனமே பற்று - 1.தெய்வப்பெயர்:1 0/4
TOP
மனவும் (1)
மனவும் காசும் மணியின்பொதுப்பெயர் - 6.பல்பொருள்:6 6/1
TOP
மனவே (1)
மனவே அக்குமணி சங்கு மணி பொது - 11.ஒருசொல்பல்பொருள்:11 188/1
TOP
மனாவே (1)
மனாவே கலை அரைப்பட்டிகை ஆகும் - 7.செயற்கைவடிவ:7 58/1
TOP
மனிதர் (1)
மக்கள் மண்ணவர் மனிதர் நரர் என்று - 2.மக்கள்பெயர்:2 162/1
TOP
மனுவே (1)
மனுவே அத்திரி விண்டு வாசிட்டம் - 12.பல்பொருள்கூட்டம்:12 168/1
TOP
மனை (3)
மாடம் மனை உறையுள் புக்கில் பதி வசதி - 5.இடப்பெயர்:5 154/1
தகு மனை கிழவர்தம் வளம் கூறி - 10.ஒலிப்பெயர்:10 133/2
வயிறே இடம் மனை மூன்றும் வயின் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 363/1
TOP
மனைவி (1)
மனைவி கிழத்தி இல்லாள் இல் என்று - 2.மக்கள்பெயர்:2 142/1
TOP
மனைவியும் (1)
மனைவியும் தோழியும் புதல்வியும் காதலி - 2.மக்கள்பெயர்:2 156/1
TOP
|
|
|