<<முந்திய பக்கம்

சேந்தன் திவாகரம் என்ற திவாகர நிகண்டு - தொடரடைவு

மூ - முதல் சொற்கள்
மூக்கு 1
மூக்கும் 2
மூக்கே 3
மூக்கொடு 2
மூகர் 1
மூகையும் 1
மூங்கா 1
மூங்கில் 3
மூங்கிலும் 1
மூங்கையும் 1
மூச்சு 1
மூசலும் 1
மூஞ்சலும் 1
மூஞ்சூறு 1
மூட்டுதல் 1
மூடம்அறுத்தல் 1
மூடர் 1
மூடன் 1
மூடிகம் 1
மூடுதல் 1
மூடும் 2
மூத்தோர் 2
மூத்தோன்பெயரே 1
மூதணங்கே 1
மூதறிவாளன் 1
மூதா 1
மூதிரை 1
மூது 1
மூதுணர்ந்தோர் 1
மூதுரை 2
மூதேவி 1
மூதேவிக்கு 1
மூய்தலும் 1
மூர்க்கர் 1
மூர்த்தி 2
மூரல் 2
மூரலும் 1
மூரி 7
மூலகந்தம் 1
மூலம் 4
மூலமும் 1
மூவகை 1
மூவகைத்தானம் 2
மூவகைமொழியே 1
மூவகையே 1
மூவறிவே 1
மூவாறும் 1
மூவிடம் 1
மூவிலைவேல் 1
மூவுலகும் 1
மூழ்கலும் 1
மூழ்த்தலும் 1
மூழல் 1
மூழி 1
மூழிவாய் 1
மூழை 1
மூளை 1
மூன்றது 1
மூன்றதுவே 1
மூன்றாம் 2
மூன்றாவது 1
மூன்றினோடு 1
மூன்று 3
மூன்றுகாலம் 1
மூன்றுநிலம் 1
மூன்றும் 23
மூன்றே 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
  
    மூக்கு (1)
மெய் வாய் கண் மூக்கு செவி ஐம்பொறியே - 12.பல்பொருள்கூட்டம்:12 77/1

 TOP
 
    மூக்கும் (2)
துண்டமும் மூக்கும் வாய் அலகு ஆகும் - 3.விலங்கு:3 192/1
உற்று அறி புலனாம் மூக்கும் உடைமையின் - 12.பல்பொருள்கூட்டம்:12 176/1

 TOP
 
    மூக்கே (3)
துண்டமும் நாசியும் கிராணமும் மூக்கே - 2.மக்கள்பெயர்:2 205/1
கருவி நா கண் மெய் செவி மூக்கே - 2.மக்கள்பெயர்:2 232/1
குருகும் சிவையும் கொல் உலை மூக்கே - 7.செயற்கைவடிவ:7 255/1

 TOP
 
    மூக்கொடு (2)
உற்று அறி புலனாம் மூக்கொடு கண்ணும் - 12.பல்பொருள்கூட்டம்:12 177/1
உற்று அறி புலனாம் மூக்கொடு கண் செவி - 12.பல்பொருள்கூட்டம்:12 178/1

 TOP
 
    மூகர் (1)
மூர்க்கர் தீம்பர் மூகர் முசுண்டர் என்று - 2.மக்கள்பெயர்:2 77/5

 TOP
 
    மூகையும் (1)
மூகையும் மூங்கையும் ஊமை ஆகும் - 2.மக்கள்பெயர்:2 73/1

 TOP
 
    மூங்கா (1)
வெருகே மூங்கா அணில் இ மூன்றும் - 3.விலங்கு:3 102/1

 TOP
 
    மூங்கில் (3)
அதிதிநாள் மூங்கில் கரும்பு ஆவணம் பாலை - 1.தெய்வப்பெயர்:1 83/1
வருபவை மூங்கில் என வகுத்தனரே - 4.மரப்பெயர்:4 76/6
அவைதாம் தெரிக்கின் பனை கமுகு தெங்கு மூங்கில் - 4.மரப்பெயர்:4 98/2

 TOP
 
    மூங்கிலும் (1)
வேயே மூங்கிலும் ஒற்றும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 231/1

 TOP
 
    மூங்கையும் (1)
மூகையும் மூங்கையும் ஊமை ஆகும் - 2.மக்கள்பெயர்:2 73/1

 TOP
 
    மூச்சு (1)
தும்மல் சுவாசம் மூச்சு என சொல்லும் - 9.செயல்:9 279/1

 TOP
 
    மூசலும் (1)
மூழ்த்தலும் மூசலும் மூஞ்சலும் மொய்த்தல் - 9.செயல்:9 178/1

 TOP
 
    மூஞ்சலும் (1)
மூழ்த்தலும் மூசலும் மூஞ்சலும் மொய்த்தல் - 9.செயல்:9 178/1

 TOP
 
    மூஞ்சூறு (1)
சுண்டன் சூறன் சுசுந்தரி மூஞ்சூறு - 3.விலங்கு:3 59/1

 TOP
 
    மூட்டுதல் (1)
மாட்டலும் பொருத்தலும் மூட்டுதல் ஆகும் - 9.செயல்:9 214/1

 TOP
 
    மூடம்அறுத்தல் (1)
அறிவு உவர்ப்பின்மை மூடம்அறுத்தல்
  அறப்பழிஅழித்தல் அழிந்தோரைநிறுத்தல் - 12.பல்பொருள்கூட்டம்:12 127/2,3

 TOP
 
    மூடர் (1)
சுமடர் பேதையர் தீயோர் மூடர்
  புல்லார் தேரார் கலர் பொறியற்றார் - 2.மக்கள்பெயர்:2 77/2,3

 TOP
 
    மூடன் (1)
முழுமகன் சிதடன் இழுதை மூடன்
  மண்ணை மடன் பேதை குதலை அஞ்ஞை - 2.மக்கள்பெயர்:2 78/1,2

 TOP
 
    மூடிகம் (1)
ஆகு மூடிகம் ஆம் பெருச்சாளி - 3.விலங்கு:3 62/1

 TOP
 
    மூடுதல் (1)
மூய்தலும் கவித்தலும் மூடுதல் ஆகும் - 9.செயல்:9 177/1

 TOP
 
    மூடும் (2)
நாகும் மூடும் கடமையும் பாட்டியும் - 3.விலங்கு:3 79/2
மூடும் கடமையும் ஆடு அல பெறா - 3.விலங்கு:3 86/1

 TOP
 
    மூத்தோர் (2)
சவையே சங்கம் முதுவோர் மூத்தோர்
  அவையே அறிஞர் புதரே புலவர் - 2.மக்கள்பெயர்:2 12/2,3
முதுவர் குரவர் மூத்தோர் முன்னோர் - 2.மக்கள்பெயர்:2 26/1

 TOP
 
    மூத்தோன்பெயரே (1)
விரவு பதி நாதன் மூத்தோன்பெயரே - 2.மக்கள்பெயர்:2 14/4

 TOP
 
    மூதணங்கே (1)
மாரி சூரி வடுகி மூதணங்கே - 1.தெய்வப்பெயர்:1 17/2

 TOP
 
    மூதறிவாளன் (1)
முற்ற உணர்ந்த மூதறிவாளன்
  நாகரிக நாட்டத்து ஆரியன் அருவந்தை - 2.மக்கள்பெயர்:2 234/2,3

 TOP
 
    மூதா (1)
ஈயல் மூதா இந்திரகோபம் - 3.விலங்கு:3 179/1

 TOP
 
    மூதிரை (1)
மூதிரை செங்கை யாழ் ஈசர்தினம் என - 1.தெய்வப்பெயர்:1 82/1

 TOP
 
    மூது (1)
தொல்லை மூரி விருத்தம் மூது
  முந்து புராதனம் புராணம் முதுமை என - 8.பண்பு:8 190/3,4

 TOP
 
    மூதுணர்ந்தோர் (1)
முதுவர் மூதுணர்ந்தோர் - 2.மக்கள்பெயர்:2 83/1

 TOP
 
    மூதுரை (2)
மூதுரை பழமொழி முதுமையும் எனப்படும் - 10.ஒலிப்பெயர்:10 99/1
மொழிந்த நான்கும் அ மூதுரை என்ப - 10.ஒலிப்பெயர்:10 100/2

 TOP
 
    மூதேவி (1)
முகடி தௌவை கலதி மூதேவி
  காக்கைக்கொடியாள் கழுதைவாகனி - 1.தெய்வப்பெயர்:1 20/1,2

 TOP
 
    மூதேவிக்கு (1)
மொழியும் காலை மூதேவிக்கு ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 201/2

 TOP
 
    மூய்தலும் (1)
மூய்தலும் கவித்தலும் மூடுதல் ஆகும் - 9.செயல்:9 177/1

 TOP
 
    மூர்க்கர் (1)
மூர்க்கர் தீம்பர் மூகர் முசுண்டர் என்று - 2.மக்கள்பெயர்:2 77/5

 TOP
 
    மூர்த்தி (2)
மூர்த்தி ஆசான் முழுதொருங்குணர்ந்தோன் - 1.தெய்வப்பெயர்:1 11/13
பகவன் சைனன் அறவன் மூர்த்தி
  போதிவேந்தன் சினன் வரன் புத்தன் - 1.தெய்வப்பெயர்:1 12/4,5

 TOP
 
    மூரல் (2)
ஒன்றிய மூரல் சோறு என உரைப்பர் - 6.பல்பொருள்:6 79/6
மூரல் நகை எயிறும் சோறும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 196/1

 TOP
 
    மூரலும் (1)
முறுவலும் நகையும் மூரலும் எயிறு ஆம் - 2.மக்கள்பெயர்:2 199/1

 TOP
 
    மூரி (7)
பாறல் புல்லம் பாண்டில் பசு மூரி
  ஏறு முதல் வந்தன இடப இராசி - 1.தெய்வப்பெயர்:1 66/1,2
பாறல் புல்லம் பாண்டில் பசு மூரி
  ஏறு பூணி இருலே பெற்றம் - 3.விலங்கு:3 19/1,2
கருமை கதழ்வு கயவு மூரி
  பெருமை பாடும் அண்ணலும் அதற்கே - 8.பண்பு:8 20/7,8
மூரி முடுகல் முரண் வயம் பாழி - 8.பண்பு:8 65/4
மூரி மந்தமும் மொழிப சோம்பல் - 8.பண்பு:8 166/1
தொல்லை மூரி விருத்தம் மூது - 8.பண்பு:8 190/3
மூரி பெருமையும் ஆன்ஏறும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 197/1

 TOP
 
    மூலகந்தம் (1)
மூலகந்தம் பீதகத்தொடு - 4.மரப்பெயர்:4 140/1

 TOP
 
    மூலம் (4)
முற்றும் ஆனி அசுரநாள் மூலம் - 1.தெய்வப்பெயர்:1 95/2
ஓதிய மூலம் மரப்பொதுப்பெயரே - 4.மரப்பெயர்:4 82/2
மூலம் கந்தம் கிழங்கு என மொழிப - 4.மரப்பெயர்:4 191/1
மூலம் ஓர் நாளும் வேரும் முதலும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 198/1

 TOP
 
    மூலமும் (1)
வில்லே ஒளியும் வில் படையும் மூலமும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 223/1

 TOP
 
    மூவகை (1)
தியாகத்து இனமே மூவகை அதனோடு - 12.பல்பொருள்கூட்டம்:12 29/1

 TOP
 
    மூவகைத்தானம் (2)
முதல் இடை கடை என மூவகைத்தானம் - 12.பல்பொருள்கூட்டம்:12 28/1
முற்றியது ஆங்கு மூவகைத்தானம்
  வலியும் மெலியும் சமனும் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 29/3,4

 TOP
 
    மூவகைமொழியே (1)
முட்டு இன்று ஆகும் மூவகைமொழியே - 12.பல்பொருள்கூட்டம்:12 20/2

 TOP
 
    மூவகையே (1)
கன்னமதம் கோசமதம் கைம்மதம் மூவகையே - 3.விலங்கு:3 115/1

 TOP
 
    மூவறிவே (1)
முன் பெறு சிதல் எறும்பு இனைய மூவறிவே - 12.பல்பொருள்கூட்டம்:12 176/2

 TOP
 
    மூவாறும் (1)
மூவாறும் நால்எட்டும் முறை கோவை மணியே - 7.செயற்கைவடிவ:7 57/3

 TOP
 
    மூவிடம் (1)
முன்னிலை படர்க்கை தன்மை மூவிடம் - 12.பல்பொருள்கூட்டம்:12 18/1

 TOP
 
    மூவிலைவேல் (1)
கழுமுள் மூவிலைவேல் முத்தலை கழு சத்தி - 7.செயற்கைவடிவ:7 2/1

 TOP
 
    மூவுலகும் (1)
பெண்ணணங்கை மூவுலகும் பெற்ற அம்மையை - 9.செயல்:9 283/2

 TOP
 
    மூழ்கலும் (1)
குளித்தலும் மூழ்கலும் செறித்தலை கூறும் - 9.செயல்:9 215/1

 TOP
 
    மூழ்த்தலும் (1)
மூழ்த்தலும் மூசலும் மூஞ்சலும் மொய்த்தல் - 9.செயல்:9 178/1

 TOP
 
    மூழல் (1)
கழங்கே மூழல் - 4.மரப்பெயர்:4 144/1

 TOP
 
    மூழி (1)
மூழை மூழி - 7.செயற்கைவடிவ:7 200/1

 TOP
 
    மூழிவாய் (1)
பூப்பெட்டி மூழிவாய் - 7.செயற்கைவடிவ:7 192/1

 TOP
 
    மூழை (1)
மூழை மூழி - 7.செயற்கைவடிவ:7 200/1

 TOP
 
    மூளை (1)
மூளை சுக்கிலம் எழுவகைத்தாதே - 12.பல்பொருள்கூட்டம்:12 113/2

 TOP
 
    மூன்றது (1)
நிரை மூன்றது சீர் நிலத்தின்கணமே - 12.பல்பொருள்கூட்டம்:12 140/1

 TOP
 
    மூன்றதுவே (1)
அசை மூன்றதுவே முதற்சீர் இலக்கணம் - 12.பல்பொருள்கூட்டம்:12 132/1

 TOP
 
    மூன்றாம் (2)
மூன்றாம் ஆண்டில் சிற்றில்சிதைத்தலும் - 12.பல்பொருள்கூட்டம்:12 181/10
மூன்றாம் ஆண்டில் குழ மண மொழிதலும் - 12.பல்பொருள்கூட்டம்:12 182/2

 TOP
 
    மூன்றாவது (1)
மூன்றாவது சாமம் கீதநடை சாரும் - 10.ஒலிப்பெயர்:10 91/1

 TOP
 
    மூன்றினோடு (1)
முரசு பிற்கொழுங்கோல் மன்னன் இ மூன்றினோடு
  உரைசெய் அறிவன்நாள் உத்தரட்டாதி - 1.தெய்வப்பெயர்:1 102/1,2

 TOP
 
    மூன்று (3)
ஒரு மூன்று ஆகும் சீவஅனலே - 12.பல்பொருள்கூட்டம்:12 23/2
புற துறை குற்றம் மூன்று அறுத்த நல் தவர்க்கு - 12.பல்பொருள்கூட்டம்:12 30/2
நேர் மூன்று ஆகிய சீரியமானன் - 12.பல்பொருள்கூட்டம்:12 136/1

 TOP
 
    மூன்றுகாலம் (1)
மொழிந்த மூன்றுகாலம் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 17/2

 TOP
 
    மூன்றுநிலம் (1)
தாம் ஒரு மூன்றுநிலம் எனும் தகைய - 12.பல்பொருள்கூட்டம்:12 19/2

 TOP
 
    மூன்றும் (23)
பன்றி புல்வாய் நாய் என மூன்றும்
  பின்றா காட்சி பிணாவொடு வருமே - 3.விலங்கு:3 82/1,2
வருபவை மூன்றும் ஆன் எனப்படுமே - 3.விலங்கு:3 83/2
வெருகே மூங்கா அணில் இ மூன்றும்
  பறழே குட்டி பால ஆகும் - 3.விலங்கு:3 102/1,2
பித்திகை சாதி கருமுகை மூன்றும்
  ஒத்த சிறுசண்பகம் ஆகும்மே - 4.மரப்பெயர்:4 199/1,2
பரிகம் அகப்பா பதணம் மூன்றும்
  உரிய மதிலுள்உயர்மேடைக்கே - 5.இடப்பெயர்:5 198/1,2
தோட்டம் துடவை படப்பை இ மூன்றும்
  தோட்டப்பெயர் என சொல்லினர் புலவர் - 5.இடப்பெயர்:5 215/1,2
தொண்டகம் முருகியம் துடி இவை மூன்றும்
  வென்றிகொள் குறிஞ்சிப்பறை என விளம்புவர் - 7.செயற்கைவடிவ:7 113/1,2
குளிரும் தழலும் தட்டையும் மூன்றும்
  கிளிகடிகருவி என கிளத்தினரே - 7.செயற்கைவடிவ:7 211/1,2
அணையும் தவிசம் தளிமம் இ மூன்றும்
  புனையும் மெத்தை என புகன்றனரே - 7.செயற்கைவடிவ:7 300/1,2
ஆம் முறை மூன்றும் அச்சப்பொருள - 8.பண்பு:8 170/2
மிறை அரிப்பு ஏசு இவை மூன்றும் வரையார் - 8.பண்பு:8 177/5
என்று இவை மூன்றும் முக்கணன்ஆடல் - 9.செயல்:9 225/2
புடைத்தல் எறிதல் எற்றல் இ மூன்றும்
  குத்தல் என்ன கூறப்படுமே - 9.செயல்:9 255/1,2
அ இ உ அ மூன்றும் சுட்டே - 10.ஒலிப்பெயர்:10 74/1
ஆ ஏ ஓ அ மூன்றும் வினா - 10.ஒலிப்பெயர்:10 75/1
சுரிகை உடைவாள் முள் இவை மூன்றும்
  கருதின் கண்டகம் என்ன கருதுவர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 262/1,2
மிடறு பொருநிலம் கருமை இ மூன்றும்
  களம் என்று உரைப்பர் கருதுங்காலே - 11.ஒருசொல்பல்பொருள்:11 269/1,2
கருதில் இ மூன்றும் குயம் என கருதுவர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 279/2
நட்பு தொகுதி பேய் என மூன்றும்
  வைத்தனர் கூளி ஆக வகுத்தே - 11.ஒருசொல்பல்பொருள்:11 284/1,2
தப்புஇல் மூன்றும் தானை என்று ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 307/2
வயிறே இடம் மனை மூன்றும் வயின் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 363/1
சிறப்பு சீர்மை இடும்பை இ மூன்றும்
  விரிக்கின் மேலோர் விழுமம் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 372/1,2
சொல்லின் மூன்றும் வை என்று ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 376/2

 TOP
 
    மூன்றே (1)
மூன்றே சயை பக்கம் - 1.தெய்வப்பெயர்:1 125/1

 TOP