சேந்தன் திவாகரம் என்ற திவாகர நிகண்டு - தொடரடைவு
தா 1 தாஇல் 1 தாக்கே 1 தாங்கல் 1 தாங்கி 1 தாடங்கம் 1 தாடிமம் 1 தாண்டகம் 1 தாண்டலும் 1 தாண்டவம் 1 தாணு 1 தாதகி 1 தாது 1 தாதும் 2 தாதுமாதுளை 1 தாபதம் 1 தாபதர் 2 தாபித்தல் 1 தாம் 1 தாம்பிரம் 1 தாம்பூலம் 1 தாம்பே 1 தாமணி 1 தாமதம் 3 தாமம் 5 தாமரை 4 தாமரைக்காய் 1 தாமரையும் 1 தாமே 1 தாமோதரனே 1 தாய்வழி 1 தாயம் 3 தார் 6 தாரணி 1 தாரணை 1 தாரம் 6 தாரமும் 1 தாராகணம் 1 தாரு 1 தாருகவிநாசனி 1 தாருகன் 1 தாரும் 1 தாரே 1 தாரை 3 தாலப்பாட்டும் 1 தாலம் 5 தாலவட்டம் 1 தாலு 1 தாலும் 1 தாவம் 1 தாவரம் 3 தாவலும் 1 தாவளம் 1 தாவு 1 தாவுதல் 1 தாவே 1 தாழ்தல் 4 தாழ்வாரம் 1 தாழ்வும் 1 தாழ்வே 1 தாழி 2 தாழியும் 1 தாழை 2 தாள் 2 தாளம் 2 தாளவொற்றின்பெயர் 1 தாளாண்மை 1 தாளி 3 தாறு 2 தான் 4 தான்றி 1 தான 1 தானம் 5 தானமும் 1 தானவர் 1 தானவன் 1 தானும் 1 தானே 4 தானை 5 தானைத்தறுகண்ணாளர்தம் 1
தா (1) தா என் கிளவி இடையீடும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 125/2 TOP தாஇல் (1) தாஇல் பெயர் கொடை தார் என்று ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 305/3 TOP தாக்கே (1) இரணம் தாக்கே இகல் ஆயோதநம் - 9.செயல்:9 149/2 TOP தாங்கல் (1) இலஞ்சி தாங்கல் சுனை ஏல்வை ஓடை - 5.இடப்பெயர்:5 61/2 TOP தாங்கி (1) கோளகை தாங்கி வயிரம் கிம்புரி - 7.செயற்கைவடிவ:7 95/1 TOP தாடங்கம் (1) தோடு தாடங்கம் - 7.செயற்கைவடிவ:7 83/1 TOP தாடிமம் (1) தாடிமம் தாதுமாதுளை என்ப - 4.மரப்பெயர்:4 53/1 TOP தாண்டகம் (1) மற்று அதன் மிகுதி சொல் பெயர் தாண்டகம் - 10.ஒலிப்பெயர்:10 119/1 TOP தாண்டலும் (1) தத்தல் என ஒன்பதும் தாண்டலும் கடத்தல் - 9.செயல்:9 36/3 TOP தாண்டவம் (1) படிகம் ஆடல் தாண்டவம் பரதம் - 9.செயல்:9 222/2 TOP தாணு (1) குற்றியையும் தூணையும் தாணு என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 304/1 TOP தாதகி (1) ஆரே தாதகி ஆத்தி ஆகும் - 4.மரப்பெயர்:4 31/1 TOP தாது (1) காவிக்கல் செங்கல் கைரிகம் தாது - 6.பல்பொருள்:6 74/1 TOP தாதும் (2) துகளும் நீறும் சுண்ணமும் தாதும் பொடியின்பெயரே புழுதியும் ஆகும் - 6.பல்பொருள்:6 73/2,3 மகரம் மீனேறும் தாதும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 179/1 TOP தாதுமாதுளை (1) தாடிமம் தாதுமாதுளை என்ப - 4.மரப்பெயர்:4 53/1 TOP தாபதம் (1) தாபதம் பாழி கரண்டை பள்ளி - 5.இடப்பெயர்:5 190/1 TOP தாபதர் (2) தாபதர் மெய்யர் தவத்தர் தபோதனர் - 2.மக்கள்பெயர்:2 1/3 தாபதர் சடைமுடியோர் - 2.மக்கள்பெயர்:2 7/1 TOP தாபித்தல் (1) நிலைபடச்செய்தல் தாபித்தல் ஆகும் - 9.செயல்:9 251/1 TOP தாம் (1) தாம் ஒரு மூன்றுநிலம் எனும் தகைய - 12.பல்பொருள்கூட்டம்:12 19/2 TOP தாம்பிரம் (1) சீருணம் தாம்பிரம் சுற்பம் செம்பே - 6.பல்பொருள்:6 23/1 TOP தாம்பூலம் (1) நாகவல்லி தாம்பூலம் வெற்றிலை - 4.மரப்பெயர்:4 221/1 TOP தாம்பே (1) தாமணி தாம்பே - 7.செயற்கைவடிவ:7 243/1 TOP தாமணி (1) தாமணி தாம்பே - 7.செயற்கைவடிவ:7 243/1 TOP தாமதம் (3) விளம்பனம் தாமதம் விளம்பும் கிளவி - 8.பண்பு:8 235/1 முக்குணம் சாத்துவிதம் இராசதம் தாமதம் - 12.பல்பொருள்கூட்டம்:12 24/1 தாமதம் நிறை பேர் உண்டி மடி வஞ்சம் - 12.பல்பொருள்கூட்டம்:12 27/1 TOP தாமம் (5) அணியல் சுருக்கை தொடலை தாமம் தொங்கல் தெரியல் கண்ணி தார் சூட்டு - 4.மரப்பெயர்:4 256/3,4 கோவை காசு காழ் தாமம் என்று இவை - 7.செயற்கைவடிவ:7 62/2 தாமம் முகுடம் பதுமம் கோடகம் - 7.செயற்கைவடிவ:7 82/1 தாமம் விரியல் விளக்கம் நிழல் துளக்கம் - 8.பண்பு:8 57/3 தாமம் ஒளியும் தார் மாலையும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 126/1 TOP தாமரை (4) வருபவை தாமரை வண் பெயர் ஆகும் - 4.மரப்பெயர்:4 235/7 தாமரை வடிவினது பதுமநிதியே - 6.பல்பொருள்:6 17/2 புண்டரீகம் தாமரை புலியே - 11.ஒருசொல்பல்பொருள்:11 171/1 தாமரை செயிர்தீர் இரேகை திருப்பொறி - 12.பல்பொருள்கூட்டம்:12 185/4 TOP தாமரைக்காய் (1) வராடகம் தாமரைக்காய் என வகுப்பர் - 4.மரப்பெயர்:4 236/1 TOP தாமரையும் (1) எரியும் தாமரையும் நுட்பமும் முள்மரமும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 358/1 TOP தாமே (1) தொகு பெயர் தாமே தூவி என்று ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 312/2 TOP தாமோதரனே (1) தாமோதரனே தகு பீதாம்பரன் - 1.தெய்வப்பெயர்:1 2/13 TOP தாய்வழி (1) இருமரபு தாய்வழி தந்தைவழியே - 12.பல்பொருள்கூட்டம்:12 9/1 TOP தாயம் (3) ஆயம் கவற்றின் தாயம் ஆகும் - 7.செயற்கைவடிவ:7 234/1 பாங்கு பால் கிழமை தாயம் ஆட்சி - 8.பண்பு:8 210/1 தாயம் உரிமையும் தம் குடி தமரும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 127/1 TOP தார் (6) தார் நிரை ஆக்கம் தூசி கொடிப்படை - 2.மக்கள்பெயர்:2 159/1 தேன் தார் சேந்தன் தெரி சொல் திவாகரத்து - 3.விலங்கு:3 230/4 அலர் தார் அலரி போது வீ துணர் - 4.மரப்பெயர்:4 250/1 தொங்கல் தெரியல் கண்ணி தார் சூட்டு - 4.மரப்பெயர்:4 256/4 தாமம் ஒளியும் தார் மாலையும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 126/1 தாஇல் பெயர் கொடை தார் என்று ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 305/3 TOP தாரணி (1) தரணி தாரணி தராதலம் குவலயம் - 5.இடப்பெயர்:5 12/2 TOP தாரணை (1) பிரத்தியாகாரம் தாரணை தியானம் - 12.பல்பொருள்கூட்டம்:12 123/2 TOP தாரம் (6) இரசதம் தாரம் களதௌதம் வெள்ளி - 6.பல்பொருள்:6 20/1 அரும்பண்டப்பெயர் தாரம் என்று ஆகும் - 6.பல்பொருள்:6 36/1 உச்சம் தாரம் ஓங்கும் வல்இசை - 10.ஒலிப்பெயர்:10 136/1 இளியே விளரி தாரம் என்று இவை - 10.ஒலிப்பெயர்:10 154/2 தாரம் அரும்பண்டம் வெள்ளியதனொடு - 11.ஒருசொல்பல்பொருள்:11 128/1 பூரணை புட்கலை அவர் தாரம் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 192/3 TOP தாரமும் (1) தாரமும் இவ் இரண்டு ஏழிசை மாத்திரை - 10.ஒலிப்பெயர்:10 161/3 TOP தாராகணம் (1) உடு தாராகணம் ஒளி வான்மீனே - 1.தெய்வப்பெயர்:1 105/1 TOP தாரு (1) பாதவம் தாரு தருவே தாவரம் - 4.மரப்பெயர்:4 82/1 TOP தாருகவிநாசனி (1) சூலி எண்தோளி தாருகவிநாசனி மாதரி வீரி கௌரி முக்கண்ணி - 1.தெய்வப்பெயர்:1 22/1,2 TOP தாருகன் (1) தாருகன் கடிந்த வீரத்து அயிலும் - 10.ஒலிப்பெயர்:10 184/3 TOP தாரும் (1) தாரும் தேரும் தசாங்கம் எனப்படும் - 12.பல்பொருள்கூட்டம்:12 154/3 TOP தாரே (1) தாரே தண்டம் அனீகம் வரூதினி - 2.மக்கள்பெயர்:2 158/1 TOP தாரை (3) நோக்கம் தாரை அம்பகம் பார்வை - 2.மக்கள்பெயர்:2 207/2 சரி நெறி ஒழுக்கம் தாரை ஆறு - 5.இடப்பெயர்:5 224/1 கவனம் தாரை சடிதி சீக்கிரம் - 9.செயல்:9 41/1 TOP தாலப்பாட்டும் (1) ஏழாம் திங்களில் தாலப்பாட்டும் எட்டாம் திங்களில் இன் அமுதுஊட்டலும் - 12.பல்பொருள்கூட்டம்:12 181/3,4 TOP தாலம் (5) தாலம் தாலு நா என சாற்றுவர் - 2.மக்கள்பெயர்:2 204/1 பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று - 4.மரப்பெயர்:4 73/1 நிலம் சகம் தாலம் பூமி என நிகழ்த்தினர் - 5.இடப்பெயர்:5 12/8 தாலம் தட்டம் தளிகை உண்கலம் - 7.செயற்கைவடிவ:7 80/1 தாலம் தரை பனை நாவும் உண்கலனும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 129/1 TOP தாலவட்டம் (1) வால் தாலவட்டம் ஆகும் என்ப - 3.விலங்கு:3 112/1 TOP தாலு (1) தாலம் தாலு நா என சாற்றுவர் - 2.மக்கள்பெயர்:2 204/1 TOP தாலும் (1) மிடறும் தாலும் அண்ணமும் சிரமும் - 10.ஒலிப்பெயர்:10 160/1 TOP தாவம் (1) தாவம் காட்டுஎரி - 1.தெய்வப்பெயர்:1 49/1 TOP தாவரம் (3) சட்டகம் மெய்யே தாவரம் பூட்சி - 2.மக்கள்பெயர்:2 166/1 பாதவம் தாரு தருவே தாவரம் ஓதிய மூலம் மரப்பொதுப்பெயரே - 4.மரப்பெயர்:4 82/1,2 தரு பெயர்தானே தாவரம் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 306/2 TOP தாவலும் (1) பரவலும் தாவலும் அழுவமும் பரப்பே - 8.பண்பு:8 30/2 TOP தாவளம் (1) கோட்டம் வசதி தாவளம் நியமம் - 5.இடப்பெயர்:5 108/3 TOP தாவு (1) தாவு தானம் மானம் உரம் வலி - 8.பண்பு:8 65/7 TOP தாவுதல் (1) இகத்தல் உகளுதல் தாவுதல் வாவுதல் - 9.செயல்:9 36/1 TOP தாவே (1) தாவே வலியும் வருத்தமும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 125/1 TOP தாழ்தல் (4) வீழ்தல் வேட்கை தாழ்தல் வெஃகல் - 8.பண்பு:8 89/3 இறைஞ்சல் குரங்கல் தாழ்தல் ஆகும் - 9.செயல்:9 29/1 இறைஞ்சல் பரவுதல் தாழ்தல் தொழுதல் - 9.செயல்:9 93/2 குரங்கல் இறைஞ்சல் கூறுப தாழ்தல் - 9.செயல்:9 280/1 TOP தாழ்வாரம் (1) சோபானம் தாழ்வாரம் ஆகும் - 5.இடப்பெயர்:5 158/1 TOP தாழ்வும் (1) தூங்கல் ஆடலும் தாழ்வும் சொல்லும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 132/1 TOP தாழ்வே (1) உவளகம் பயம்பே அவல் குழி தாழ்வே இழிவு கிழக்கு படுகர் பள்ளம் - 5.இடப்பெயர்:5 221/1,2 TOP தாழி (2) தாழி பெருஞ்சோறு தருமன்நாள் போதம் என - 1.தெய்வப்பெயர்:1 78/2 சாடி அகளம் பதலை தாழி - 7.செயற்கைவடிவ:7 264/1 TOP தாழியும் (1) பதலை தாழியும் பரந்த வாய் பறையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 156/1 TOP தாழை (2) நாளிகேரம் தெங்கு தாழை என நவில்வர் - 4.மரப்பெயர்:4 75/1 வண்டு அமர் தாழை என வகுத்தனரே - 4.மரப்பெயர்:4 78/2 TOP தாள் (2) சரண் பதம் கால் அடி கழல் தாள் பாதம் - 2.மக்கள்பெயர்:2 169/1 காத்திரம் அங்கிதம் தாள் ஆகும்மே - 3.விலங்கு:3 116/1 TOP தாளம் (2) கிட்டி பாண்டில் கஞ்சம் தாளம் - 7.செயற்கைவடிவ:7 107/1 முரசு தாளம் பீலி முருகு பொரு கோடணை - 7.செயற்கைவடிவ:7 136/1 TOP தாளவொற்றின்பெயர் (1) சதியும் சீரும் தாளவொற்றின்பெயர் - 9.செயல்:9 242/1 TOP தாளாண்மை (1) உஞற்று உழப்பு தாளாண்மை ஆள்வினை ஊக்கம் - 9.செயல்:9 71/1 TOP தாளி (3) பனை தேள் பெண்ணை புல் தாளி போந்தை - 1.தெய்வப்பெயர்:1 93/1 பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று - 4.மரப்பெயர்:4 73/1 பஞ்சிகம் தாளி - 4.மரப்பெயர்:4 219/1 TOP தாறு (2) தாறு இருப்புமுள்ளே - 7.செயற்கைவடிவ:7 29/1 தாறு கால் மாத்திரை வரை துணை நேரம் - 8.பண்பு:8 79/1 TOP தான் (4) தான் ஒருவன்னே தரணி மானவன் - 5.இடப்பெயர்:5 247/3 நெடுமொழி தன் மேம்பாடு தான் நிகழ்த்தல் - 10.ஒலிப்பெயர்:10 61/1 தான் எழு நல் மரச்சோலையும் தழுவும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 90/2 சேனாமுகம் மும்மடி தான் ஆம் குமுதம் - 12.பல்பொருள்கூட்டம்:12 213/1 TOP தான்றி (1) திரிபலையாவது கடு நெல்லி தான்றி - 12.பல்பொருள்கூட்டம்:12 34/1 TOP தான (1) ஏழும் கடைப்படு தான உதவி - 12.பல்பொருள்கூட்டம்:12 32/3 TOP தானம் (5) தானம் துறக்கம் பொன்னுலகு உம்பர் - 5.இடப்பெயர்:5 2/1 சூழல் தானம் இடப்பெயர் தொடர்பே - 5.இடப்பெயர்:5 232/4 தாவு தானம் மானம் உரம் வலி - 8.பண்பு:8 65/7 தானம் தவமே தருமம் பேணல் - 12.பல்பொருள்கூட்டம்:12 26/1 மேலாம் ஒழுக்கம் தானம் கல்வி - 12.பல்பொருள்கூட்டம்:12 54/2 TOP தானமும் (1) கடமும் தானமும் மதம் ஆகும்மே - 3.விலங்கு:3 113/1 TOP தானவர் (1) தானவர் அவுணர் தகுவர் தைத்தியர் என்று - 1.தெய்வப்பெயர்:1 29/1 TOP தானவன் (1) தண்சுடர்க்கலையோன் இராக்கதிர் தானவன் வியோமத்து உடுபதி அமுதகிரணன் - 1.தெய்வப்பெயர்:1 56/3,4 TOP தானும் (1) தராவொடு கஞ்சம் தானும் கூட்டி - 6.பல்பொருள்:6 3/1 TOP தானே (4) தானே பகடு என்று உரைக்கத்தகுமே - 3.விலங்கு:3 71/2 காலம் அறிந்து உதவும் காவிரி தானே ஆடவர் திலகன் அம்பல் மன்னன் - 4.மரப்பெயர்:4 260/2,3 மகிழ்ச்சியின் விளையாட்டின் வரும் நகை தானே இகழ்ச்சி இடத்தும் எய்தற்கு உரித்தே - 11.ஒருசொல்பல்பொருள்:11 315/1,2 சாமவேதம் அதர்வணம் தானே - 12.பல்பொருள்கூட்டம்:12 42/2 TOP தானை (5) தானை பதாதி பதாகினி யூகம் - 2.மக்கள்பெயர்:2 158/2 படைக்கலம் தானை கடுமுள் சுதனம் - 7.செயற்கைவடிவ:7 31/1 தானை வாதனம் கோடிகம் அம்பரம் - 7.செயற்கைவடிவ:7 275/4 தப்புஇல் மூன்றும் தானை என்று ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 307/2 சயனம் பல்லணம் தானை உழு நாஞ்சில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 326/1 TOP தானைத்தறுகண்ணாளர்தம் (1) தானைத்தறுகண்ணாளர்தம் பெயரே - 2.மக்கள்பெயர்:2 108/4 TOP