<<முந்திய பக்கம்

சேந்தன் திவாகரம் என்ற திவாகர நிகண்டு - தொடரடைவு

தோ - முதல் சொற்கள்
தோகை 3
தோசை 1
தோட்கோப்பு 1
தோட்டப்பெயர் 1
தோட்டம் 2
தோட்டி 4
தோடு 1
தோடும் 3
தோடே 1
தோண்டல் 2
தோணி 5
தோத்திரம் 1
தோப்பி 1
தோம் 1
தோமரம் 1
தோய்தலும் 1
தோய்ந்து 1
தோய்வு 1
தோயமும் 1
தோரை 2
தோல் 6
தோல்கருவிஇசைக்கும்மாக்கள் 1
தோல்சயனம் 1
தோல்பரம் 1
தோல்பலகை 1
தோல்பலகையும் 1
தோல்வி 1
தோலின் 1
தோலும் 1
தோலே 3
தோழம் 1
தோழன் 2
தோழனும் 2
தோழி 2
தோழியும் 1
தோள் 1
தோள்மேல் 1
தோளணி 2
தோளே 1
தோற்பாய் 1
தோற்றம் 7
தோற்றமும் 2
தோற்றல் 2
தோற்றுதல் 1
தோன்றல் 2
தோன்றலும் 2
தோன்றி 2
தோன்றிய 1
தோன்றும் 3



இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
  
    தோகை (3)
வாலதி தோகை கூலம் இலாங்கூலம் - 3.விலங்கு:3 108/1
தோகை மேகாரம் மஞ்ஞை பிணிமுகம் - 3.விலங்கு:3 144/2
முன்தானை தோகை - 7.செயற்கைவடிவ:7 285/1

 TOP

    தோசை (1)
பூரிகம் நொலையல் கஞ்சம் தோசை
  பேதவகைப்பெயர் அப்பம் ஆகும் - 6.பல்பொருள்:6 92/1,2

 TOP
 
    தோட்கோப்பு (1)
பொதிசோறு ஆற்றுணா தோட்கோப்பு ஆகும் - 6.பல்பொருள்:6 80/1

 TOP
 
    தோட்டப்பெயர் (1)
தோட்டப்பெயர் என சொல்லினர் புலவர் - 5.இடப்பெயர்:5 215/2

 TOP
 
    தோட்டம் (2)
தேம் பொழில் மரக்கா தோட்டம் துடவை - 4.மரப்பெயர்:4 85/1
தோட்டம் துடவை படப்பை இ மூன்றும் - 5.இடப்பெயர்:5 215/1

 TOP
 
    தோட்டி (4)
தோட்டி துவாரம் வாரி கடை வாயில் - 5.இடப்பெயர்:5 203/1
காரிகை தோட்டி கவினே விடங்கம் - 8.பண்பு:8 60/2
கவரி நிறைகுடம் கண்ணாடி தோட்டி
  முரசு விளக்கு பதாகை இணைக்கயல் - 12.பல்பொருள்கூட்டம்:12 120/1,2
வேழம் ஆசனம் நிறைகுடம் தோட்டி
  விளக்கு முடி கடல் சூலம் கொடியே - 12.பல்பொருள்கூட்டம்:12 185/2,3

 TOP
 
    தோடு (1)
தோடு தாடங்கம் - 7.செயற்கைவடிவ:7 83/1

 TOP
 
    தோடும் (3)
ஏடும் தோடும் பூவின்இதழே - 4.மரப்பெயர்:4 255/1
அணி பெயர் தோடும் ஆகும் என்ப - 7.செயற்கைவடிவ:7 71/2
தொழுதியும் மொய்யும் தோடும் குழுமலும் - 8.பண்பு:8 6/1

 TOP
 
    தோடே (1)
தோடே தொகுதியும் பனையிதழ்போல்பவும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 134/1

 TOP
 
    தோண்டல் (2)
சூறல் சூன்றல் தோண்டல் ஆகும் - 9.செயல்:9 118/1
தோண்டல் நோண்டல் முகத்தல் என்ப - 9.செயல்:9 262/1

 TOP
 
    தோணி (5)
தொழுவே நாவாய் தோணி சூலம் - 1.தெய்வப்பெயர்:1 103/1
பதப்பாடு எந்திரம் கோசம் தோணி
  விதப்பு ஞாயில் நாஞ்சில் மதிலுறுப்பே - 5.இடப்பெயர்:5 200/1,2
அத்திரம் தோணி கோல் விசிகம் அம்பே - 7.செயற்கைவடிவ:7 8/4
வங்கம் பாதை தோணி யானம் - 7.செயற்கைவடிவ:7 216/1
திமிலே தோணி என செப்பினரே - 7.செயற்கைவடிவ:7 218/2

 TOP
 
    தோத்திரம் (1)
போற்றல் பரசுதல் தோத்திரம் மெச்சல் - 10.ஒலிப்பெயர்:10 19/1

 TOP
 
    தோப்பி (1)
இக்கு நனை தேன் முருகு தோப்பி
  நறவு பிரசம் தணியல் சுரை படு - 6.பல்பொருள்:6 111/1,2

 TOP
 
    தோம் (1)
கோது தோம் இழிவு குற்றம் ஆகும் - 8.பண்பு:8 177/4

 TOP
 
    தோமரம் (1)
கப்பணம் தோமரம் கைவேல் விகற்பம் - 7.செயற்கைவடிவ:7 14/1

 TOP
 
    தோய்தலும் (1)
பனி நீர் தோய்தலும் பரவை ஆடலும் - 12.பல்பொருள்கூட்டம்:12 182/5

 TOP
 
    தோய்ந்து (1)
வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்ந்து
  பாலும் சங்கும் போலும் கால் உகிரது - 12.பல்பொருள்கூட்டம்:12 205/2,3

 TOP
 
    தோய்வு (1)
அண்ணுதல் தோய்வு சார்ச்சி அணவுதல் - 9.செயல்:9 190/1

 TOP
 
    தோயமும் (1)
காண்டமும் தோயமும் நாரமும் நீரே - 1.தெய்வப்பெயர்:1 52/5

 TOP
 
    தோரை (2)
இயவை தோரை எனும் வேயரிசி - 4.மரப்பெயர்:4 163/1
கலாபம் தோரை சரிமணி பெயரே - 7.செயற்கைவடிவ:7 87/1

 TOP
 
    தோல் (6)
பறம்பர் தோல் வினைஞர் - 2.மக்கள்பெயர்:2 48/1
தும்பி கடிவை புகர் முகம் தோல் கரி - 3.விலங்கு:3 4/1
தொடுதோல் கழல் இவை தோல் செருப்பு ஆகும் - 7.செயற்கைவடிவ:7 246/1
தோல் புனை வில் நாண் தொடர் கைக்கட்டியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 288/2
பஞ்சமாசத்தம் தோல் துளை நரம்பு - 12.பல்பொருள்கூட்டம்:12 64/1
இரதம் உதிரம் என்பு தோல் தசை - 12.பல்பொருள்கூட்டம்:12 113/1

 TOP
 
    தோல்கருவிஇசைக்கும்மாக்கள் (1)
இயவர் தோல்கருவிஇசைக்கும்மாக்கள் - 2.மக்கள்பெயர்:2 57/1

 TOP
 
    தோல்சயனம் (1)
மலர்ச்சயனம் சலசயனம் தோல்சயனம் மற்றும் - 12.பல்பொருள்கூட்டம்:12 68/1

 TOP
 
    தோல்பரம் (1)
தோல்பரம் தோல்பலகை தோலும் ஆகும் - 7.செயற்கைவடிவ:7 41/1

 TOP
 
    தோல்பலகை (1)
தோல்பரம் தோல்பலகை தோலும் ஆகும் - 7.செயற்கைவடிவ:7 41/1

 TOP
 
    தோல்பலகையும் (1)
தோலே யானையும் வனப்பும் தோல்பலகையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 135/1

 TOP
 
    தோல்வி (1)
தொலைவு நிலைஅழிவு தோற்றல் தோல்வி - 8.பண்பு:8 78/1

 TOP
 
    தோலின் (1)
மண்ணின் தோலின் நூலின் மற்றும் - 7.செயற்கைவடிவ:7 1/2

 TOP
 
    தோலும் (1)
தோல்பரம் தோல்பலகை தோலும் ஆகும் - 7.செயற்கைவடிவ:7 41/1

 TOP
 
    தோலே (3)
ஒத்த துருத்தியொடு பத்தும் தோலே - 3.விலங்கு:3 122/3
சேடகம் வட்டம் தோலே வேதிகை - 7.செயற்கைவடிவ:7 39/1
தோலே யானையும் வனப்பும் தோல்பலகையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 135/1

 TOP
 
    தோழம் (1)
தொழுவம் ஆவேலி தோழம் ஆனிலையே - 5.இடப்பெயர்:5 195/1

 TOP
 
    தோழன் (2)
தங்கிய கேள்வன் தோழன் பெயரே - 2.மக்கள்பெயர்:2 151/2
ஏடா என்பது தோழன் முன்னிலைப்பெயர் - 2.மக்கள்பெயர்:2 152/1

 TOP
 
    தோழனும் (2)
கணவனும் தோழனும் புதல்வனும் காதலன் - 2.மக்கள்பெயர்:2 155/1
தோழனும் கணவனும் துணைவன் என்று ஆகும் - 2.மக்கள்பெயர்:2 157/1

 TOP
 
    தோழி (2)
தோழி சேடி இணங்கி பாங்கி - 2.மக்கள்பெயர்:2 153/2
எல்லாவும் ஏடியும் தோழி முன்னிலைப்பெயர் - 2.மக்கள்பெயர்:2 154/1

 TOP
 
    தோழியும் (1)
மனைவியும் தோழியும் புதல்வியும் காதலி - 2.மக்கள்பெயர்:2 156/1

 TOP
 
    தோள் (1)
அத்தம் பாணி கரம் தோள் கைத்தலம் - 2.மக்கள்பெயர்:2 186/1

 TOP
 
    தோள்மேல் (1)
சுவலும் செகிலும் நிகலமும் தோள்மேல் - 2.மக்கள்பெயர்:2 192/1

 TOP
 
    தோளணி (2)
அங்கதம் கேயூரம் தோளணி ஆகும் - 7.செயற்கைவடிவ:7 67/1
அங்கதம் தோளணி அரவும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/1

 TOP
 
    தோளே (1)
புயமும் மொய்ம்பும் வாகுவும் தோளே - 2.மக்கள்பெயர்:2 190/1

 TOP
 
    தோற்பாய் (1)
சருமம் தோற்பாய் - 7.செயற்கைவடிவ:7 188/1

 TOP
 
    தோற்றம் (7)
தோற்றம் உடைய பூவின் தொடர்பே - 4.மரப்பெயர்:4 248/2
தோற்றம் உடையன் என அம்பல் தோன்றிய - 7.செயற்கைவடிவ:7 308/3
வாய்மை மல்லல் தோற்றம் மதம் எறுழ் - 8.பண்பு:8 65/3
ஓதிய தோற்றம் யோனி பவம் பிறப்பே - 8.பண்பு:8 194/2
வரைவே மிகுதி புதுமை தோற்றம்
  மெய்பட தோன்றும் பொருட்டு ஆகும்மே - 11.ஒருசொல்பல்பொருள்:11 59/3,4
இருவகை தோற்றம் சர அசரம் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 5/1
மெய்யக வியர்வையில் நான்கு உயிர் தோற்றம் - 12.பல்பொருள்கூட்டம்:12 60/2

 TOP
 
    தோற்றமும் (2)
தோற்றமும் சொல்மாலையும் ஏற்றம் ஆகும் - 10.ஒலிப்பெயர்:10 33/1
உலகின் தோற்றமும் ஊழியின் இறுதியும் - 12.பல்பொருள்கூட்டம்:12 180/3

 TOP
 
    தோற்றல் (2)
தொலைவு நிலைஅழிவு தோற்றல் தோல்வி - 8.பண்பு:8 78/1
உருத்தல் நாறுதல் பொடித்தல் தோற்றல் என - 9.செயல்:9 200/1

 TOP
 
    தோற்றுதல் (1)
பாரித்தல் தோற்றுதல் - 9.செயல்:9 150/1

 TOP
 
    தோன்றல் (2)
அண்ணல் தோன்றல் குறும்பொறைநாடன் - 2.மக்கள்பெயர்:2 134/1
உருத்தல் தோன்றல் வெகுட்சியும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 43/1

 TOP
 
    தோன்றலும் (2)
அண்ணலும் குரிசிலும் ஏந்தலும் தோன்றலும்
  செம்மலும் பெருமையில்சிறந்தோன் பெயரே - 2.மக்கள்பெயர்:2 15/1,2
மலர்தல் தோன்றலும் எதிர்தலும் விரிதலும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 183/1

 TOP
 
    தோன்றி (2)
காந்துகம் தோன்றி பற்றை கோடல் என்று - 4.மரப்பெயர்:4 123/1
காந்தள் தோன்றி பற்றை செங்காந்தள் - 4.மரப்பெயர்:4 124/1

 TOP
 
    தோன்றிய (1)
தோற்றம் உடையன் என அம்பல் தோன்றிய
  இயற்கை சேந்தன் திவாகரத்து - 7.செயற்கைவடிவ:7 308/3,4

 TOP
 
    தோன்றும் (3)
நேர தோன்றும் எழுத்தின் சாரியை - 10.ஒலிப்பெயர்:10 72/2
மெய்பட தோன்றும் பொருட்டு ஆகும்மே - 11.ஒருசொல்பல்பொருள்:11 59/4
ஊர்தி என்னும் பெயரின் தோன்றும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 253/2

 TOP