தொடரடைவுகாங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது - 1914
நெஞ்சின் 2 நெஞ்சு 1 நெடி 1 நெடியோன் 1 நெடில் 1 நெடு 1 நெடும் 2 நெடுமை 1 நெடுமொழி 1 நெய் 1 நெய்தல் 2 நெருக்கம் 1 நெருங்குதல் 1 நெருங்கும் 1 நெல்லி 1 நெற்றி 3 நெறி 1 நெறியில்லார் 1 நெறுநெறெனல் 1
நெஞ்சின் (2) நன் நெஞ்சின் நான்மறையோன் தில்லை நடம்புரிவோன் - 0.காப்பு:0 2/3 என் நெஞ்சின் மேய இறை - 0.காப்பு:0 2/4 TOP நெஞ்சு (1) சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தி ஆம் - 2.மக்கட்பெயர்:2 21/2 TOP நெடி (1) சில்லிகை சில்லை நெடி சிமிலி சிள்வீடு - 3.விலங்கின்பெயர்:3 19/1 TOP நெடியோன் (1) நெடியோன் குறளுருவன் நேமியோன் புள்சேர் - 1.தேவப்பெயர்:1 15/1 TOP நெடில் (1) நேர்மை ஒழுகல் நெடுமை நெடில் நீளம் - 8.பண்புப்பெயர்:8 10/3 TOP நெடு (1) குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை - 1.தேவப்பெயர்:1 31/2 TOP நெடும் (2) கவை நெடும் கோட்டு கலை புல்வாய் நவ்வி - 3.விலங்கின்பெயர்:3 8/3 கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு - 4.மரப்பெயர்:4 11/2 TOP நெடுமை (1) நேர்மை ஒழுகல் நெடுமை நெடில் நீளம் - 8.பண்புப்பெயர்:8 10/3 TOP நெடுமொழி (1) தன்னை மேம்பாட்டுச்சொல் தானா நெடுமொழி மன்னி வியப்பின் வரும் - 10.ஒலிபற்றியபெயர்:10 21/3,4 TOP நெய் (1) உவர் பால் தயிர் கரும்பு ஒண்ணீர் மது நெய் சிவணும் எழுகடலும் தேர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/3,4 TOP நெய்தல் (2) நெய்தல் இவை ஐந்து நிலன் ஆகும் மை தீர் - 5.இடப்பெயர்:5 11/2 நெய்தல் இவை ஐந்தும் நிலம் என்பர் மெய் சேரும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/2 TOP நெருக்கம் (1) அரவம் நிறைவு நெருக்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/4 TOP நெருங்குதல் (1) அடர்தல் நெருங்குதல் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 12/4 TOP நெருங்கும் (1) கற்கள் நெருங்கும் இடம் முரம்பு ஆம் நிற்கும் ஒரு - 5.இடப்பெயர்:5 14/2 TOP நெல்லி (1) நெல்லி ஆம் தான்றி கலித்துருமம் வில்லுவம் - 4.மரப்பெயர்:4 15/2 TOP நெற்றி (3) துறுபடை முன்செல்லல் தார் தூசி அணி நெற்றி உறுபடை கை ஒட்டு உண்டை யூகம் தெறு சேனை - 2.மக்கட்பெயர்:2 13/1,2 இயல் நுதல் நெற்றி இலாடம் - 2.மக்கட்பெயர்:2 17/4 குளம் ஆகும் நெற்றி சருக்கரை குட்டம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/1 TOP நெறி (1) அதர் நெறி அத்தம் செலவு ஒழுக்கு ஆறு - 5.இடப்பெயர்:5 16/1 TOP நெறியில்லார் (1) நில்லா மனத்து அசடர் நீசர் நெறியில்லார் கல்லார் கயவர் கலர் - 2.மக்கட்பெயர்:2 10/3,4 TOP நெறுநெறெனல் (1) இட்ட நெறுநெறெனல் ஈது உபயச்சத்தம் என - 10.ஒலிபற்றியபெயர்:10 14/3 TOP