<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது - 1914

நே - முதல் சொற்கள்
நேடலும் 1
நேத்திரம் 1
நேமி 4
நேமிப்புள் 1
நேமியோன் 1
நேயமுடன் 1
நேயமும் 1
நேர் 1
நேர்மை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நேடலும் (1)
நாடலும் நேடலும் தேர்தலும் தேடல் - 9.செயல்பற்றியபெயர்:9 6/2

 TOP
 
    நேத்திரம் (1)
நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோ கண் - 2.மக்கட்பெயர்:2 17/3

 TOP
 
    நேமி (4)
வசுந்தரை பூ உலகு மண் கு நிலம் நேமி
  வசுமதி சாந்தை வசுதை அசலை - 5.இடப்பெயர்:5 3/1,2
நீர் புணரி நேமி பரவை வேலாவலயம் - 5.இடப்பெயர்:5 8/1
மிக்க மழு ஆழி நேமி வளை சக்கரம் ஆம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/2
தாமம் அலங்கல் ஒளி தாமணி ஆம் நேமி
  பரவை திகிரி பயோதரம் கார் கொங்கை - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/2,3

 TOP
 
    நேமிப்புள் (1)
சக்கரவாகம் கோகம் சக்கரம் நேமிப்புள்
  தக்க சடகம் புலிங்கம் ஊர்க்குருவி குக்கில் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 20/1,2

 TOP
 
    நேமியோன் (1)
நெடியோன் குறளுருவன் நேமியோன் புள்சேர் - 1.தேவப்பெயர்:1 15/1

 TOP
 
    நேயமுடன் (1)
நேயமுடன் எங்குமாய் நின்ற பிரான் தூயவன் - 1.தேவப்பெயர்:1 14/2

 TOP
 
    நேயமும் (1)
ஈரமும் நேயமும் காதலும் காமமும் - 8.பண்புப்பெயர்:8 5/1

 TOP
 
    நேர் (1)
அமர் ஞாட்பு நேர் மலைதல் ஆகவம் பூசல் - 9.செயல்பற்றியபெயர்:9 14/1

 TOP
 
    நேர்மை (1)
நேர்மை ஒழுகல் நெடுமை நெடில் நீளம் - 8.பண்புப்பெயர்:8 10/3

 TOP