தொடரடைவுகாங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது - 1914
ஐங்கரத்தோன் 1 ஐந்து 2 ஐந்துபுலன்வென்றோர் 1 ஐந்தும் 5 ஐந்துமுகத்தோன் 1 ஐம்பால் 1 ஐம்பாலாக 1 ஐம்பூதம் 1 ஐயந்தீர்த்தல் 1 ஐயம் 1 ஐயர் 1 ஐயன் 2 ஐயை 2 ஐவகையாம் 1 ஐவர் 1
ஐங்கரத்தோன் (1) ஐங்கரத்தோன் ஆறு நிகர் மதத்தன் வெங்கண் - 1.தேவப்பெயர்:1 11/2 TOP ஐந்து (2) நெய்தல் இவை ஐந்து நிலன் ஆகும் மை தீர் - 5.இடப்பெயர்:5 11/2 தாது பஞ்சலோகம் இரத்தாதிஏழு ஐந்து பூதம் நல் செங்கல் தாதுமாதுளை தூள் ஓதிமம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 17/1,2 TOP ஐந்துபுலன்வென்றோர் (1) பொய்யிகந்தோர் ஐந்துபுலன்வென்றோர் மெய்யர் - 2.மக்கட்பெயர்:2 1/2 TOP ஐந்தும் (5) ஒருத்தி பலர் ஒன்று பல ஓதும் இவை ஐந்தும் விரித்திடும் ஐம்பாலாக வேண்டு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/3,4 நெய்தல் இவை ஐந்தும் நிலம் என்பர் மெய் சேரும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/2 வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இவ் ஐந்தும் அரிதன் படைக்கலம் என்றாகும் அரன் முகமே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/1,2 கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும் திண்ணம் நகர்ப்பொருளா செப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/3,4 சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் இவை ஐந்தும் நவையில் புலன் என்றே நாடு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/3,4 TOP ஐந்துமுகத்தோன் (1) ஐந்துமுகத்தோன் அழற்கரத்தோன் அண்டர் எலாம் - 1.தேவப்பெயர்:1 3/1 TOP ஐம்பால் (1) குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி - 2.மக்கட்பெயர்:2 18/3 TOP ஐம்பாலாக (1) விரித்திடும் ஐம்பாலாக வேண்டு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/4 TOP ஐம்பூதம் (1) மருவிடும் ஆகாயம் ஐம்பூதம் பொருவரிய - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/2 TOP ஐயந்தீர்த்தல் (1) குறியின் ஐயந்தீர்த்தல் குறித்தோனறிவுகொளல் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/2 TOP ஐயம் (1) ஐயம் சங்கை விப்பிரமம் ஆகும் - 8.பண்புப்பெயர்:8 17/2 TOP ஐயர் (1) ஐயர் துறந்தோர் அருந்தவர் பற்றற்றோர் - 2.மக்கட்பெயர்:2 1/1 TOP ஐயன் (2) தாதை பிதா ஐயன் அத்தன் அப்பன் தந்தை - 2.மக்கட்பெயர்:2 6/1 மால் ஆகும் ஐயன் மருள் மயக்கம் வாலாமை - 10.ஒலிபற்றியபெயர்:10 10/2 TOP ஐயை (2) ஆரியை ஐயை அயிராணி அம்பிகை - 1.தேவப்பெயர்:1 7/1 ஐயை அடல் ஆரியை - 1.தேவப்பெயர்:1 9/4 TOP ஐவகையாம் (1) ஐவகையாம் என்றே அறி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/4 TOP ஐவர் (1) குரவர் ஓர் ஐவர் என கூறும் ஒருவன் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/2 TOP