தொடரடைவுகாங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது - 1914
சொர்க்கம் 1 சொல் 13 சொல்லிடில் 1 சொல்லில் 1 சொல்லின் 1 சொல்லும் 2 சொன்றி 1 சொன்னம் 1 சொன்னார் 2
சொர்க்கம் (1) குயம் நகில் கொங்கை தனம் சொர்க்கம் பயோதரம் - 2.மக்கட்பெயர்:2 15/2 TOP சொல் (13) சுருள் அளகம் குந்தளமா சொல் - 2.மக்கட்பெயர்:2 18/4 சுடர் விரியல் சோதி என சொல் - 8.பண்புப்பெயர்:8 4/4 கிளவி மொழி பேச்சு வாசகம் சொல் மாற்றம் - 10.ஒலிபற்றியபெயர்:10 1/1 அம்பல் அபவாதம் அங்கத சொல் ஆகுமே - 10.ஒலிபற்றியபெயர்:10 4/3 சங்கதம் தேவர் சொல் சாலார்க்கு அவப்பிரஞ்சம் - 10.ஒலிபற்றியபெயர்:10 8/1 சல்லாபம் சொல் முகமன் சம்மானம் இன்னயம் - 10.ஒலிபற்றியபெயர்:10 9/3 துழனி கலகலம் சொல் பறவை சத்தம் - 10.ஒலிபற்றியபெயர்:10 15/1 சொல் இயல் ஓத்து என்றே சூழ் - 10.ஒலிபற்றியபெயர்:10 17/4 பாரம் கை நீர் சொல் பாணி ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/4 தொங்கல் ஒலியல் எனும் சொல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 20/4 அருத்தம் தனம் சொல் பொருள் பயன் பாதி - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/1 துப்பும் கடற்பொருளா சொல் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/4 கார் பரிதி யானை கடல் உலகம் தேர் மலை சொல் கங்கை நிலம் பிறவும் காண் தகைய முன்மொழிக்கு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/2,3 TOP சொல்லிடில் (1) புல்லிய காடை குறும்பூழே சொல்லிடில் உன்னம் கிராமம் ஆம் உற்குரோசத்தினொடு - 3.விலங்கின்பெயர்:3 19/2,3 TOP சொல்லில் (1) சொல்லில் அனுகரணம் சூழ் - 10.ஒலிபற்றியபெயர்:10 13/4 TOP சொல்லின் (1) மங்கலம் ஆம் சொல்லின் வகை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/4 TOP சொல்லும் (2) தூக்கு துலாம் ஆகும் சொல்லும் தெறுக்கால் தேள் - 1.தேவப்பெயர்:1 30/3 சூதகம் தூயதன்மை சொல்லும் அலர் கவ்வை அம்பல் - 10.ஒலிபற்றியபெயர்:10 10/3 TOP சொன்றி (1) உன் அயினி சொன்றி உணா அசனம் போசனம் - 6.பல்பொருட்பெயர்:6 7/1 TOP சொன்னம் (1) தேசிகம் ஈகை ஆடகம் சொன்னம் பேசும் - 6.பல்பொருட்பெயர்:6 1/2 TOP சொன்னார் (2) திட்டமுடன் சொன்னார் தெளிந்து - 10.ஒலிபற்றியபெயர்:10 14/4 திருத்தமுற சொன்னார் தெளிந்து - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/4 TOP