<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது - 1914

கீ - முதல் சொற்கள்
கீசகம் 2
கீதம் 1
கீரி 1
கீலாலம் 2
கீழ் 1
கீழுலோகம் 1
கீழேலுலகம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கீசகம் (2)
பிலவங்கம் நாகம் நிரந்தரம் கீசகம்
  வலிமுகம் சாகாமிருகம் கொலை கடுவன் - 3.விலங்கின்பெயர்:3 7/1,2
கிளை வேணு வேரல் அமை கீசகம் விண்டு - 4.மரப்பெயர்:4 19/1

 TOP
 
    கீதம் (1)
பாடல் கீதம் கானம் பண் - 10.ஒலிபற்றியபெயர்:10 2/4

 TOP
 
    கீரி (1)
திரன் நகுலம் கீரி தீர்வை மருவிய - 3.விலங்கின்பெயர்:3 25/2

 TOP
 
    கீலாலம் (2)
நீரம் கீலாலம் கவந்தம் கார் நாரம் - 1.தேவப்பெயர்:1 37/2
சலம் உதிரம் காடி கீலாலம் பானீயம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1

 TOP
 
    கீழ் (1)
புடை வலம் தாமம் புறம் கீழ் இடை வயின் வாய் - 5.இடப்பெயர்:5 1/2

 TOP
 
    கீழுலோகம் (1)
வடவாமுகம் தாழ் பிலம் கீழுலோகம்
  பட நாகலோகம் பாதாளம் கொடிய - 5.இடப்பெயர்:5 15/1,2

 TOP
 
    கீழேலுலகம் (1)
மண்ணின் கீழேலுலகம் ஆம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/4

 TOP