<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது - 1914

பெ - முதல் சொற்கள்
பெண் 1
பெண்டகம் 1
பெண்ணை 2
பெம்மான் 1
பெய் 1
பெயர் 10
பெயராம் 4
பெரியோர் 2
பெரியோர்கள் 1
பெருஞ்சொல் 1
பெரும் 2
பெரும்பாம்பு 1
பெருமான் 1
பெருமை 7
பெற்ற 1
பெற்றமும் 1
பெற்றி 2
பெறின் 1
பெறும் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    பெண் (1)
மங்கை மடந்தை பெண் பேர் - 2.மக்கட்பெயர்:2 4/4

 TOP
 
    பெண்டகம் (1)
பேடி கிலீவம் அலி பெண்டகம் சண்டமே - 2.மக்கட்பெயர்:2 5/1

 TOP
 
    பெண்ணை (2)
தடம் பெண்ணை தாலம் பனை சம்பு நாவல் - 4.மரப்பெயர்:4 11/1
தாலம் ஆம் பெண்ணை தலம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 19/4

 TOP
 
    பெம்மான் (1)
பெருமான் பிறை சூடும் பெம்மான் அருள் மூர்த்தி - 0.காப்பு:0 2/2

 TOP
 
    பெய் (1)
அரி பெய் சிலம்பின் பெயர் ஆம் பரியகம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 10/2

 TOP
 
    பெயர் (10)
கூன் பெயர் ஆகும் முடம் முடங்கல் கொள்கையில்லா - 2.மக்கட்பெயர்:2 5/3
ஒல்கும் இடைக்கு ஒத்த பெயர் - 2.மக்கட்பெயர்:2 14/4
மூக்கின் பெயர் நாசி துண்டம் ஆம் நோக்கம் - 2.மக்கட்பெயர்:2 17/2
அரி பெய் சிலம்பின் பெயர் ஆம் பரியகம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 10/2
பெயர் என்னலாம் - 8.பண்புப்பெயர்:8 13/4
வருதல் சரித்தல் நடத்தற்கு உரிய பெயர்
  பஞ்சி அணை பாய் பள்ளி கண்படை நித்திரை - 9.செயல்பற்றியபெயர்:9 5/2,3
பழிச்சல் பரசல் பரவல் தொழல் பெயர் ஆம் - 10.ஒலிபற்றியபெயர்:10 2/2
விஞ்சு பிசுநம் விரி தொடுப்பு துஞ்சு பெயர்
  ஆசில் இடக்கரடக்கலுடன் கூகனம் - 10.ஒலிபற்றியபெயர்:10 5/2,3
பேசின் மறைச்சொல் பெயர் - 10.ஒலிபற்றியபெயர்:10 5/4
மந்தரம் காகுளி மந்தஇசை பெயர்
  சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன் - 10.ஒலிபற்றியபெயர்:10 16/1,2

 TOP
 
    பெயராம் (4)
இரவின் பெயராம் இவை - 1.தேவப்பெயர்:1 41/4
ஆன் இடையர் ஆயர் பெயராம் - 2.மக்கட்பெயர்:2 9/4
பாம்பு அஞ்சும் தோகைப்பகை ஓந்திக்கு ஆம் பெயராம்
  வேக எலி கருப்பை மூடிகம் வெவ் விடர் - 3.விலங்கின்பெயர்:3 13/2,3
விடம் கடு வெம் காளம் நஞ்சின் பெயராம்
  படம் பை விரிந்த பணம் - 3.விலங்கின்பெயர்:3 24/3,4

 TOP
 
    பெரியோர் (2)
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர் - 2.மக்கட்பெயர்:2 10/2
உலகில் பெரியோர் உரை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/4

 TOP
 
    பெரியோர்கள் (1)
ஆசில் பெரியோர்கள் ஆம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/4

 TOP
 
    பெருஞ்சொல் (1)
பண்பார் பெருஞ்சொல் பலரறிசொல் தண்டா - 10.ஒலிபற்றியபெயர்:10 6/2

 TOP
 
    பெரும் (2)
திருந்து வங்கம் சீருள் ஈயம் பெரும் தரையில் - 6.பல்பொருட்பெயர்:6 4/2
கழி பெரும் கோலாகலமே குழு விலங்கின் - 10.ஒலிபற்றியபெயர்:10 15/2

 TOP
 
    பெரும்பாம்பு (1)
கோல வரி மாசுணம் பாந்தள் பெரும்பாம்பு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 24/1

 TOP
 
    பெருமான் (1)
பெருமான் பிறை சூடும் பெம்மான் அருள் மூர்த்தி - 0.காப்பு:0 2/2

 TOP
 
    பெருமை (7)
பெருமை தடம் மால் கயம் நளி பீடு - 8.பண்புப்பெயர்:8 20/1
புவி பெருமை நாடு பொழில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/4
படை தேர்க்கால் வட்டம் பறவை பெருமை
  புடவி பிறப்பு பொருப்பு கடலே - 11.ஒருசொல்பல்பொருள்:11 13/1,2
கருமை பெருமை கறுப்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 13/4
பாழி பெருமை இடம் வலி ஆம் தாழைதான் - 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2
பெருமை மலை பிறங்கல் கன்னல் கடிகை - 11.ஒருசொல்பல்பொருள்:11 26/1
நளி பெருமை சீதம் செறிவும் தளிமம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 29/2

 TOP
 
    பெற்ற (1)
உமையாளை பெற்ற உரவோன் சிமய - 5.இடப்பெயர்:5 7/2

 TOP
 
    பெற்றமும் (1)
தேனுவும் பெற்றமும் கோவும் செழும் பசுவும் - 3.விலங்கின்பெயர்:3 14/1

 TOP
 
    பெற்றி (2)
மரபு முறை உழுவல் மாலை பெற்றி தன்மை - 9.செயல்பற்றியபெயர்:9 11/3
பார் மானல் பெற்றி படி - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4

 TOP
 
    பெறின் (1)
வேறு பெறின் என்றே விதித்தலால் தேறு உரை கொள் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/2

 TOP
 
    பெறும் (1)
மாதர் மணம் ஒத்த மணத்ததாய் வாழை பெறும்
  கோதின் மடல் போல் கொழும் செவியாய் பாதம் முன் பின் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/1,2

 TOP