<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது - 1914

வே - முதல் சொற்கள்
வேக 3
வேங்கை 1
வேட்டல் 1
வேடர் 1
வேண்டல் 1
வேண்டார் 1
வேண்டு 2
வேணி 1
வேணு 1
வேதண்டம் 1
வேதம் 2
வேதனை 1
வேதா 2
வேதாளம் 1
வேதிகை 1
வேதியர் 1
வேதினம் 1
வேந்தன் 1
வேம்பு 1
வேய் 2
வேர் 2
வேரல் 1
வேரி 1
வேல் 5
வேலாவலயம் 2
வேலை 3
வேலையில் 1
வேழம் 2
வேள் 2
வேள்வி 2
வேளாண்மை 1
வேறு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    வேக (3)
வெண்பல்லம் வல்லூகம் வேக உளியம் எலு - 3.விலங்கின்பெயர்:3 8/1
வேக எலி கருப்பை மூடிகம் வெவ் விடர் - 3.விலங்கின்பெயர்:3 13/3
வேக விட அரவம் மேலுலகம் நாகம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2

 TOP
 
    வேங்கை (1)
வரி உழுவை வேங்கை வயமா மிருகாதி - 3.விலங்கின்பெயர்:3 2/2

 TOP
 
    வேட்டல் (1)
விதியுளி வேட்டல் விவாகம் புதிய - 9.செயல்பற்றியபெயர்:9 3/2

 TOP
 
    வேடர் (1)
மறவர் எயினர் வியாதர் விறல் வேடர்
  கானவர் பேர் அண்டர் கோவலர் கோபாலர் - 2.மக்கட்பெயர்:2 9/2,3

 TOP
 
    வேண்டல் (1)
விழவு ஆம் சாறும் சேறும் வேண்டல் விருப்பு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 13/1

 TOP
 
    வேண்டார் (1)
மன்னாதார் மாற்றார் மருவலர் வேண்டார் அடையார் - 2.மக்கட்பெயர்:2 11/1

 TOP
 
    வேண்டு (2)
தேசிகம் திசைச்சொல் வேண்டு - 10.ஒலிபற்றியபெயர்:10 8/4
விரித்திடும் ஐம்பாலாக வேண்டு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/4

 TOP
 
    வேணி (1)
சாதல் வேர் வேணி சடை - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/4

 TOP
 
    வேணு (1)
கிளை வேணு வேரல் அமை கீசகம் விண்டு - 4.மரப்பெயர்:4 19/1

 TOP
 
    வேதண்டம் (1)
அத்திரி வேதண்டம் ஆம் - 5.இடப்பெயர்:5 5/4

 TOP
 
    வேதம் (2)
பிரமம் வேதா வேதம் மந்திரம் மால் வேள்வி - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1
மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3

 TOP
 
    வேதனை (1)
வாதை அரந்தை வயா மம்மர் வேதனை
  வன் படர் பீழை இடுக்கண் இடர் இடும்பை - 8.பண்புப்பெயர்:8 9/2,3

 TOP
 
    வேதா (2)
வேதா விதாதா விதி - 1.தேவப்பெயர்:1 18/4
பிரமம் வேதா வேதம் மந்திரம் மால் வேள்வி - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1

 TOP
 
    வேதாளம் (1)
வேதாளம் கூளி அழனே சவம் குணுங்கு - 1.தேவப்பெயர்:1 40/3

 TOP
 
    வேதிகை (1)
தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணமும் - 5.இடப்பெயர்:5 20/3

 TOP
 
    வேதியர் (1)
மறையவர் வேதியர் வையகத்தேவர் - 2.மக்கட்பெயர்:2 2/1

 TOP
 
    வேதினம் (1)
கரபத்திரம் வேதினம் கப்பணம் தோமரமே - 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/3

 TOP
 
    வேந்தன் (1)
நரபதி கொற்றவன் வேந்தன் முதல்வன் - 2.மக்கட்பெயர்:2 2/3

 TOP
 
    வேம்பு (1)
மாதவி நிம்பம் ஆம் வேம்பு மகிழ் வகுளம் - 4.மரப்பெயர்:4 9/3

 TOP
 
    வேய் (2)
முளை அரி கண் சந்தி பணை மூங்கில் கிளை வரை வேய்
  தூம்பு வெதிர் தட்டை அம்பு முந்தூழ் துளை ஓங்கல் - 4.மரப்பெயர்:4 19/2,3
வரை வேய் கவர்த்த வழி ஆம் திரி கவலை - 5.இடப்பெயர்:5 17/2

 TOP
 
    வேர் (2)
கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர்
  கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு முந்திய - 4.மரப்பெயர்:4 4/1,2
சாதல் வேர் வேணி சடை - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/4

 TOP
 
    வேரல் (1)
கிளை வேணு வேரல் அமை கீசகம் விண்டு - 4.மரப்பெயர்:4 19/1

 TOP
 
    வேரி (1)
கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு - 4.மரப்பெயர்:4 7/3

 TOP
 
    வேல் (5)
மால்மருகன் காமவேள்மைத்துனன் வேல் முருகன் - 1.தேவப்பெயர்:1 10/2
முக்குடுமி வேல் சூலம் ஆம் பரசு மொய் கணிச்சி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/1
ஓங்கு அயில் சத்தி உடம்பிடி வேல் எஃகம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/1
புட்கரம் எஃகு ஆம் உருக்கு கூர்மை வேல் வாள் காடு - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3
அயில் வேல் இரும்பு கூர் நாஞ்சில் துயர் பகை - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2

 TOP
 
    வேலாவலயம் (2)
நீர் புணரி நேமி பரவை வேலாவலயம்
  ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி - 5.இடப்பெயர்:5 8/1,2
ஆழி வேலாவலயம் சக்கரம் மோதிரம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 20/1

 TOP
 
    வேலை (3)
வேலை விடமுண்டான்கைவில் - 5.இடப்பெயர்:5 6/4
பாராவாரம் பௌவம் வேலை முந்நீர் உவரி - 5.இடப்பெயர்:5 8/3
மா கடல் காலம் கருமம் வேலை வள் கூர் காது வாள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3

 TOP
 
    வேலையில் (1)
தரங்கம் அலை திரை வேலையில்
  தங்கும் குமிழியே புற்புதம் ஆகும் பேனம் - 5.இடப்பெயர்:5 10/2,3

 TOP
 
    வேழம் (2)
உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு - 3.விலங்கின்பெயர்:3 3/2
செந்நெல் விரீகியொடு செஞ்சாலி வேழம் பைம் - 4.மரப்பெயர்:4 8/3

 TOP
 
    வேள் (2)
சூர்தடிந்தான் வேள் என் துணை - 1.தேவப்பெயர்:1 13/4
வில் மதனன் வீ பகழி வேள் - 1.தேவப்பெயர்:1 16/4

 TOP
 
    வேள்வி (2)
உறி சிமிலி சிக்கம் மறையோதுவோர் வேள்வி
  தறி யூபம் போதிகை தானே குறியதறி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 11/1,2
பிரமம் வேதா வேதம் மந்திரம் மால் வேள்வி
  இரவி மதி தீ முனிவர் முத்தி தருமநூல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1,2

 TOP
 
    வேளாண்மை (1)
வேளாண்மை ஈதல் வழங்கல் கொடுத்தலே - 9.செயல்பற்றியபெயர்:9 10/3

 TOP
 
    வேறு (1)
வேறு பெறின் என்றே விதித்தலால் தேறு உரை கொள் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/2

 TOP