தொடரடைவுகாங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858
நீசர் 1 நீடு 1 நீடும் 1 நீத்தலும் 1 நீதி 1 நீபம் 1 நீர் 6 நீர்ப்பட்சி 1 நீர்வஞ்சி 1 நீர்வாரம் 1 நீரம் 1 நீரில் 2 நீலகண்டன் 1 நீலம் 2 நீலமணி 1 நீலமுடன் 1 நீலி 2 நீலோற்பலம் 1 நீழ்கோவையே 1 நீளம் 1 நீற்றான்மகன் 1 நீறாடி 1
நீசர் (1) புல்லர் கலர் அசடர் நீசர் அறிவில்லார் - 2.மக்கட்பெயர்:2 5/3 TOP நீடு (1) நீடு குறள் வாமனம் ஆகும் கோடிய - 2.மக்கட்பெயர்:2 14/2 TOP நீடும் (1) பாடு அரி கன்னி துலாம் பாய் தேளே நீடும் ஒரு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/2 TOP நீத்தலும் (1) ஒழிதலே நீத்தலும் சாதலும் ஆம் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 24/3 TOP நீதி (1) உறு தருக்கமோடு புராணம் மறை நீதி நூல் இங்கு இவைகள் நுவல் ஈரேழ் விஞ்சை என - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/2,3 TOP நீபம் (1) கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு - 4.மரப்பெயர்:4 11/2 TOP நீர் (6) நீரம் கீலாலம் கவந்தம் நீர் நாரம் - 1.தேவப்பெயர்:1 26/2 நீர் புணரி நேமி பரவை வேலாவலயம் - 5.இடப்பெயர்:5 5/1 செழு நீர் கிணறு ஆகும் கூவல் செறு செய் - 5.இடப்பெயர்:5 7/1 மரபு தகுதி பால் மாலை நீர் பெற்றி - 8.பண்புப்பெயர்:8 13/3 பாரும் கை நீர் பாணி ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 19/4 தீய பகை துப்பு தூ தில்லம் படைக்கலம் நீர் சாயகம் காண்டம் என சாற்று - 11.ஒருசொல்பல்பொருள்:11 47/3,4 TOP நீர்ப்பட்சி (1) கின்னரம் நீர்ப்பட்சி என கேள் - 3.விலங்கின்பெயர்:3 12/4 TOP நீர்வஞ்சி (1) சாலம் வானீரம் நீர்வஞ்சி ஆஞ்சியோடு - 4.மரப்பெயர்:4 16/3 TOP நீர்வாரம் (1) வளர் நொச்சி ஆம் சிந்துவாரம் நீர்வாரம் குள நெல் எருவை சாய் கோரை கள கனம் - 4.மரப்பெயர்:4 8/1,2 TOP நீரம் (1) நீரம் கீலாலம் கவந்தம் நீர் நாரம் - 1.தேவப்பெயர்:1 26/2 TOP நீரில் (2) சிறை அஞ்சம் வக்ராங்கம் சீர் விகங்கம் நீரில் உறை எகினம் ஓதிமம் அன்னம் புறவு - 3.விலங்கின்பெயர்:3 22/1,2 தேவர் விலங்கு மக்கள் செந்து மரம் புள் நீரில் மேவுவன எழுபிறப்பு ஆம் தாவில் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/1,2 TOP நீலகண்டன் (1) காலகாலன் நீலகண்டன் கபாலி திரி - 1.தேவப்பெயர்:1 2/1 TOP நீலம் (2) ஆலமுடன் கரளம் காரியே நீலம் விடம் கடு வெம் காளம் கரம் நஞ்சின் பேராம் - 3.விலங்கின்பெயர்:3 18/2,3 இருள் நீலம் காழகம் சாமம் அருணத்தினோடு - 8.பண்புப்பெயர்:8 16/2 TOP நீலமணி (1) மாணிக்கம் முத்து மரகதம் நீலமணி பூணும் வைடூரியம் வைரம் பேணும் - 6.பல்பொருட்பெயர்:6 5/1,2 TOP நீலமுடன் (1) செங்குவளை இந்தீவரம் பானல் நீலமுடன் பைம் குவளை நீலோற்பலம் - 4.மரப்பெயர்:4 20/3,4 TOP நீலி (2) இகல் மயிடன்காய்ந்தாள் எழில் குமரி நீலி சுக நிறத்து அந்தரி துர்க்கை பகவதி - 1.தேவப்பெயர்:1 8/1,2 நீலி நிகழ் அவுரி ஆம் - 4.மரப்பெயர்:4 18/4 TOP நீலோற்பலம் (1) பைம் குவளை நீலோற்பலம் - 4.மரப்பெயர்:4 20/4 TOP நீழ்கோவையே (1) நீழ்கோவையே கலபம் ஆம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/4 TOP நீளம் (1) ஆயமும் ஆய்தமும் நீளம் ஆம் மீ உயரம் - 8.பண்புப்பெயர்:8 6/2 TOP நீற்றான்மகன் (1) பால் புரை நீற்றான்மகன் பார்ப்பதிமைந்தன் - 1.தேவப்பெயர்:1 10/1 TOP நீறாடி (1) நீறாடி சோதி புரமெரித்தோன் நித்தன் நடன் - 1.தேவப்பெயர்:1 2/3 TOP