<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

நு - முதல் சொற்கள்
நுகர்தல் 1
நுசுப்பு 1
நுதல் 1
நுரை 1
நுவல் 2
நுவறல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நுகர்தல் (1)
அசனம் நுகர்தல் அயிறல் அருந்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 5/1

 TOP
 
    நுசுப்பு (1)
அல்குல் நடுவு நுசுப்பு மருங்கு இவை - 2.மக்கட்பெயர்:2 22/3

 TOP
 
    நுதல் (1)
பெயர் நுதல் நெற்றியின் பேர் - 2.மக்கட்பெயர்:2 19/4

 TOP
 
    நுரை (1)
பொங்கு நுரை என்றே புகல் - 5.இடப்பெயர்:5 8/4

 TOP
 
    நுவல் (2)
நூலே பனுவல் நுவல் கல்வி தந்திரம் - 10.ஒலிபற்றியபெயர்:10 17/1
நூல் இங்கு இவைகள் நுவல் ஈரேழ் விஞ்சை என - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/3

 TOP
 
    நுவறல் (1)
புகறல் நுவறல் அறைதல் இசைத்தல் - 10.ஒலிபற்றியபெயர்:10 1/3

 TOP