தொடரடைவுகாங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858
ஐங்கரத்தோன் 1 ஐங்கரன் 1 ஐந்தாய் 1 ஐந்து 3 ஐந்துபுலன்வென்றோர் 1 ஐந்தும் 5 ஐந்துமுகத்தோன் 1 ஐந்தே 2 ஐம்பா 1 ஐம்பால் 1 ஐம்புலனாய் 1 ஐம்பொறியின் 1 ஐயந்தீர்த்தல் 1 ஐயம் 1 ஐயர் 1 ஐயன் 2 ஐயை 2 ஐவகையாம் 1
ஐங்கரத்தோன் (1) ஐங்கரத்தோன் ஆறு நிகர் மும்மதத்தன் கங்கை தரு - 1.தேவப்பெயர்:1 9/2 TOP ஐங்கரன் (1) ஐங்கரன் ஐயன் அழலேந்தி பைம் கைலை - 1.தேவப்பெயர்:1 1/2 TOP ஐந்தாய் (1) வேம் அங்கி ஐந்தாய் விதி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/4 TOP ஐந்து (3) நெய்தல் இவை ஐந்து நிலம் ஆகும் மை தீர் - 5.இடப்பெயர்:5 11/2 விதி ஆரும் ஐந்து அங்கம் சேனாபதி மறையோர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/2 சாலும் நிலம் ஐந்து எனவே சாற்று - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/4 TOP ஐந்துபுலன்வென்றோர் (1) பொய்யிகந்தோர் ஐந்துபுலன்வென்றோர் மெய்யர் - 2.மக்கட்பெயர்:2 1/2 TOP ஐந்தும் (5) வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இவ் ஐந்தும் அரிதன் படைக்கலம் என்றாகும் அரன் முகமே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/1,2 கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும் திண்ணம் நகர்ப்பொருளாய் செப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/3,4 வந்த தேனோடு அகிலின் கூட்டு ஆம் ஐந்தும் காமம் இராகம் சடம் தீபனம் கோபம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/2,3 ஐந்தும் அரசர் குழு ஆம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/4 மெய் வாய் கண் மூக்கு மிளிர் செவியோடு ஐந்தும் இவை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/3 TOP ஐந்துமுகத்தோன் (1) ஐந்துமுகத்தோன் அழலாடி அண்டர் எல்லாம் - 1.தேவப்பெயர்:1 4/1 TOP ஐந்தே (2) எல்லாரும் பட்சி ஐந்தே என்னலாம் சொல்லும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/2 யாகம் ஐந்தே பிரமம் தெய்வமே பூதம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/3 TOP ஐம்பா (1) ஒண்பா மருட்பா ஐம்பா - 10.ஒலிபற்றியபெயர்:10 16/4 TOP ஐம்பால் (1) குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி - 2.மக்கட்பெயர்:2 18/3 TOP ஐம்புலனாய் (1) இவை ஐம்புலனாய் இயம்பு நவையில்லா - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/2 TOP ஐம்பொறியின் (1) பெரும் கல்வி ஐம்பொறியின் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/4 TOP ஐயந்தீர்த்தல் (1) குறியின் ஐயந்தீர்த்தல் குறித்தோனறிவுகொளல் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/2 TOP ஐயம் (1) ஐயம் கடுத்தல் சங்கையே ஆகும் - 8.பண்புப்பெயர்:8 11/2 TOP ஐயர் (1) ஐயர் துறந்தோர் அருந்தவர் பற்றற்றோர் - 2.மக்கட்பெயர்:2 1/1 TOP ஐயன் (2) ஐங்கரன் ஐயன் அழலேந்தி பைம் கைலை - 1.தேவப்பெயர்:1 1/2 தாதை பிதா ஐயன் அப்பன் அத்தன் தந்தை - 2.மக்கட்பெயர்:2 12/1 TOP ஐயை (2) ஆரியை ஐயை அயிராணி அம்பிகை - 1.தேவப்பெயர்:1 6/1 ஐயை அடல் ஆரியையும் ஆம் - 1.தேவப்பெயர்:1 8/4 TOP ஐவகையாம் (1) ஐவகையாம் என்றே அறி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/4 TOP