<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

சோ - முதல் சொற்கள்
சோகு 1
சோணம் 1
சோதி 4
சோபனமே 1
சோம்பு 3
சோமதரன் 1
சோமன் 3
சோலை 2
சோறு 1
சோனகம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    சோகு (1)
பேய் கடி மண்ணை பிசாசு அலகை சோகு கணம் - 1.தேவப்பெயர்:1 22/2

 TOP
 
    சோணம் (1)
அரத்தம் சோணம் உலோகிதம் கிஞ்சுகம் - 8.பண்புப்பெயர்:8 16/3

 TOP
 
    சோதி (4)
நீறாடி சோதி புரமெரித்தோன் நித்தன் நடன் - 1.தேவப்பெயர்:1 2/3
சோதி உதாசனனே தூமகேது - 1.தேவப்பெயர்:1 28/2
தாரகை சோதி தாரை தாராகணம் - 1.தேவப்பெயர்:1 39/1
சுடர் கிரணம் சோதி என சொல் - 8.பண்புப்பெயர்:8 1/4

 TOP
 
    சோபனமே (1)
சூதவம் வண்டு சுளிவு சினம் சோபனமே
  ஓது சுபம் வாழ்த்து அழகாய் ஓது - 11.ஒருசொல்பல்பொருள்:11 60/3,4

 TOP
 
    சோம்பு (3)
சோம்பு பருப்பதமும் தூறும் இறும்பு ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3
தூங்கலே யானை நிருத்தம் துயில் சோம்பு
  வேங்கை அடும் புலி போன் வேல் பக்கம் ஞாங்கர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 38/1,2
துஞ்சல் நிலைபேறு துயில் சோம்பு சாவும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 41/3

 TOP
 
    சோமதரன் (1)
சூலதரன் சடையன் சோமதரன் ஆலமுண்டோன் - 1.தேவப்பெயர்:1 2/2

 TOP
 
    சோமன் (3)
சந்திரன் சோமன் சசி - 1.தேவப்பெயர்:1 33/4
தனபதி சோமன் குபேரன் ஆம் காணில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 13/1
ஆதித்தன் சோமன் அங்காரகன் புதனே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/1

 TOP
 
    சோலை (2)
வண்டு அமர் சோலை மலர் பொழில் ஆராமம் - 4.மரப்பெயர்:4 2/1
சைலாதி வெள்ளியங்குன்றம் தண் சோலை
  கைலாயம் கண்ணுதலோன்வெற்பு துயிலாதார் - 5.இடப்பெயர்:5 9/1,2

 TOP
 
    சோறு (1)
அடிசில் மிசை சரு சோறு ஆம் - 6.பல்பொருட்பெயர்:6 6/4

 TOP
 
    சோனகம் (1)
சோனகம் செல்வம் துன்று திராவிடம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 43/1

 TOP