தொடரடைவுகாங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858
மூக்கின் 1 மூக்கு 2 மூங்கில் 3 மூட்டு 1 மூடிகம் 1 மூத்தாள் 1 மூத்தோன் 2 மூதுரை 1 மூதுரையார் 1 மூதேவி 1 மூப்புடன் 1 மூர்த்தம் 1 மூரல் 2 மூரி 2 மூலம் 3 மூவிலைவேல்குமரி 1 மூவொன்பான் 1 மூன்றாம் 2 மூன்றிடம் 1 மூன்று 1 மூன்றும் 3
மூக்கின் (1) மூக்கின் பேர் நாசி துண்டம் ஆம் நோக்கம் - 2.மக்கட்பெயர்:2 19/2 TOP மூக்கு (2) துண்டம் சாரைப்பாம்பு துணி வதனம் மூக்கு ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 52/3 மெய் வாய் கண் மூக்கு மிளிர் செவியோடு ஐந்தும் இவை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/3 TOP மூங்கில் (3) முளை அரி கண் சந்தி பணை மூங்கில் வளர் வரை - 4.மரப்பெயர்:4 19/2 முட்டு உருளை சக்கரம் மூங்கில் வரை திகிரி - 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3 புரட்டை புழை நாழி புணை தெப்பம் மூங்கில் இரட்டை மிதுனம் இரட்டி - 11.ஒருசொல்பல்பொருள்:11 56/3,4 TOP மூட்டு (1) சேட்டை சிறப்பில்லாள் சீர்கேடி மூட்டு தௌவை - 1.தேவப்பெயர்:1 16/2 TOP மூடிகம் (1) வேக எலி கருப்பை வெவ் இரும்பன் மூடிகம் நல் - 3.விலங்கின்பெயர்:3 13/3 TOP மூத்தாள் (1) அத்தமகட்கே மூத்தாள் ஆம் - 1.தேவப்பெயர்:1 16/4 TOP மூத்தோன் (2) முன்னோன் கணபதி மூத்தோன் முக்கண்ணன் இவை - 1.தேவப்பெயர்:1 10/3 பிரமன் சிவன் மூத்தோன் பெருமை வருத்தமுடன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 53/3 TOP மூதுரை (1) முறை சேரும் மூதுரை முன்சொல் திறமுடனே - 10.ஒலிபற்றியபெயர்:10 23/2 TOP மூதுரையார் (1) ஒள்ளிய மூதுரையார் ஓர்ந்து - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/4 TOP மூதேவி (1) கேட்டை கெடலணங்கு கேடுள்ளாள் மூதேவி சேட்டை சிறப்பில்லாள் சீர்கேடி மூட்டு தௌவை - 1.தேவப்பெயர்:1 16/1,2 TOP மூப்புடன் (1) பாலன் குமரன் பகர் அரசன் மூப்புடன் சா - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/1 TOP மூர்த்தம் (1) மூர்த்தம் களேபரம் யாக்கை தனு அங்கம் - 2.மக்கட்பெயர்:2 15/3 TOP மூரல் (2) மடை நிமிர்தல் மூரல் புழுக்கல் பதம் கூழ் - 6.பல்பொருட்பெயர்:6 6/3 நகை இன்பம் மூரல் ஒளி பூண் அரும்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3 TOP மூரி (2) ஏறு விடை மூரி இடபம் ஆம் தேறும் யாழ் - 1.தேவப்பெயர்:1 36/2 திட மூரி புங்கவம் சே - 3.விலங்கின்பெயர்:3 10/4 TOP மூலம் (3) கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர் - 4.மரப்பெயர்:4 4/1 கொக்கு ஆகும் மூலம் குதிரையுடன் சூதம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 38/3 சுக்கிலம் மூலம் தசை இரத்தம் சொல் தாது - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/3 TOP மூவிலைவேல்குமரி (1) கூரிய மூவிலைவேல்குமரி பேரெழில் ஆர் - 1.தேவப்பெயர்:1 7/2 TOP மூவொன்பான் (1) மெத்திய மூவொன்பான் விண்மீன் ஆம் இ தரையில் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/2 TOP மூன்றாம் (2) சீலை மூன்றாம் வேதம் செம்மணி மாணிக்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 58/3 காலம் ஒரு மூன்றாம் கருதும் இறப்புடனே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/3 TOP மூன்றிடம் (1) முன்னிலை தன்மை படர்க்கை இவை மூன்றிடம் பன்னு சிவன் மாயன் பங்கயனே மும்மூர்த்தி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/1,2 TOP மூன்று (1) விராவு குணம் மூன்று ஆகும் மெய் காமம் உரை வெகுளி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/2 TOP மூன்றும் (3) கோவைசியர் மூன்றும் வைசியர் மனம் வாக்கு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/3 காயம் பொறி மூன்றும் காண் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/4 கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடை இரண்டும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/3 TOP