<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

தெ - முதல் சொற்கள்
தெங்கு 2
தெண்டன் 1
தெப்பம் 1
தெய்வப்பெண் 1
தெய்வம் 1
தெய்வமே 1
தெரித்து 1
தெரியல் 1
தெரிவையே 1
தெரு 2
தெருவே 1
தெவ்வர் 1
தெழித்தல் 1
தெள்ளு 1
தெளி 1
தெளிந்து 1
தெளியும் 1
தெளிவு 2
தெற்கு 1
தெறுக்கால் 1
தென்மலை 1
தென்றல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    தெங்கு (2)
தாழை வளர் நாளிகேரம் தடம் தெங்கு
  வாழை கதலி மடல் கைதை தாழை - 4.மரப்பெயர்:4 12/1,2
தெங்கு மடல் கைதை ஆம் ஆறுடனே ஆடை தோல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3

 TOP
 
    தெண்டன் (1)
தொழுதலே தெண்டன் தொடர்ந்து முயங்கல் - 9.செயல்பற்றியபெயர்:9 2/3

 TOP
 
    தெப்பம் (1)
புரட்டை புழை நாழி புணை தெப்பம் மூங்கில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 56/3

 TOP
 
    தெய்வப்பெண் (1)
கொலை தெய்வப்பெண் அணங்காய் கூறு - 11.ஒருசொல்பல்பொருள்:11 13/4

 TOP
 
    தெய்வம் (1)
நலம் ஆசை அச்சம் நோய் தெய்வம் வருத்தம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 13/3

 TOP
 
    தெய்வமே (1)
யாகம் ஐந்தே பிரமம் தெய்வமே பூதம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/3

 TOP
 
    தெரித்து (1)
தெரித்து உணர்வார் தேசிகர் ஆவார் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/4

 TOP
 
    தெரியல் (1)
தேம் என் தெரியல் ஒலியலே கத்திகை - 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/3

 TOP
 
    தெரிவையே (1)
மீதாம் அரிவை தெரிவையே ஓதுகின்ற - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/2

 TOP
 
    தெரு (2)
செப்பு நடுவும் தெரு நெஞ்சும் செப்பமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 50/2
பாடம் தெரு பாடம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 57/4

 TOP
 
    தெருவே (1)
தெருவே மறுகு திகழ் வீதி ஞெள்ளல் - 5.இடப்பெயர்:5 16/1

 TOP
 
    தெவ்வர் (1)
துன்னாதார் தெவ்வர் அடங்காதார் மாற்றலர் - 2.மக்கட்பெயர்:2 10/1

 TOP
 
    தெழித்தல் (1)
திமிலம் துவைத்தல் தெழித்தல் அதிர்ச்சி - 10.ஒலிபற்றியபெயர்:10 10/1

 TOP
 
    தெள்ளு (1)
தெள்ளு நவக்கோள் எனவே செப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/4

 TOP
 
    தெளி (1)
தீயொடு மஞ்ஞை தெளி - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/4

 TOP
 
    தெளிந்து (1)
திட்டமுற சொன்னார் தெளிந்து - 10.ஒலிபற்றியபெயர்:10 12/4

 TOP
 
    தெளியும் (1)
தெளியும் கறையான் சிதல் - 3.விலங்கின்பெயர்:3 25/4

 TOP
 
    தெளிவு (2)
தேற்றம் துணிவு தெளிவு - 2.மக்கட்பெயர்:2 16/4
தேற்றம் துணிவு தெளிவு என்பர் ஏற்றமுறும் - 8.பண்புப்பெயர்:8 20/2

 TOP
 
    தெற்கு (1)
நிலம் உதகம் தக்கணம் தெற்கு வலம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 21/2

 TOP
 
    தெறுக்கால் (1)
தூக்கு துலாம் ஆகும் சொல் விரிச்சிகம் தெறுக்கால்
  தாக்கும் சிலை வில் தனு - 1.தேவப்பெயர்:1 37/3,4

 TOP
 
    தென்மலை (1)
பொதியமலை மலையம் தென்மலை பூமிக்கு - 5.இடப்பெயர்:5 10/3

 TOP
 
    தென்றல் (1)
தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணம் - 5.இடப்பெயர்:5 18/3

 TOP