<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

தோ - முதல் சொற்கள்
தோகம் 1
தோகை 1
தோகைப்பகை 1
தோட்டி 1
தோடு 1
தோம் 1
தோமின் 1
தோயம் 2
தோல் 5
தோல்வி 1
தோள் 1
தோளணி 1
தோற்கட்டு 1
தோற்றம் 2
தோற்றல் 1
தோற்றிடல் 1
தோன்றல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    தோகம் (1)
தோகம் அணு அற்பம் துடி - 8.பண்புப்பெயர்:8 15/4

 TOP
 
    தோகை (1)
மயில் மஞ்ஞை தோகை மயூரம் கலாபி - 3.விலங்கின்பெயர்:3 20/3

 TOP
 
    தோகைப்பகை (1)
பாம்பு அஞ்சும் தோகைப்பகை ஓந்திக்கு ஆம் பெயராம் - 3.விலங்கின்பெயர்:3 13/2

 TOP
 
    தோட்டி (1)
கதவு அரணம் தோட்டி வாரி புதவு - 5.இடப்பெயர்:5 17/2

 TOP
 
    தோடு (1)
அம் குழை குண்டலம் தோடு ஆம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/4

 TOP
 
    தோம் (1)
காசு நவை கோது கசடு பழி ஆசு தோம்
  சீர்இல் பிழையே செயிர் பொக்கு அரில் குற்றம் - 8.பண்புப்பெயர்:8 18/2,3

 TOP
 
    தோமின் (1)
தோமின் மதுசகன் சித்தசன் பூமகள்மைந்தன் - 1.தேவப்பெயர்:1 15/2

 TOP
 
    தோயம் (2)
வாரி சலம் சலிலம் தோயம் வனம் புவனம் - 1.தேவப்பெயர்:1 26/1
சலராசி தோயம் நதி அம்பரம் உப்பு - 5.இடப்பெயர்:5 6/1

 TOP
 
    தோல் (5)
தும்பி கயம் யானை கறையடி குஞ்சரம் தோல்
  உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு - 3.விலங்கின்பெயர்:3 3/1,2
கதிர் அம் குரல் ஆம் கனி மேவிய தோல்
  செதிள் ஆகும் காழ் கொட்டை செப்பில் விதையும் ஆம் - 4.மரப்பெயர்:4 6/1,2
தெங்கு மடல் கைதை ஆம் ஆறுடனே ஆடை தோல்
  தொங்கல் ஒலியல் என சொல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3,4
தேயு நெருப்பு அதள் தோல் செப்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/4
மேலாம் கடல் ஏழுமே விரதம் தோல் எலும்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/2

 TOP
 
    தோல்வி (1)
அஞ்சலே தோல்வி பயம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 41/4

 TOP
 
    தோள் (1)
கை புயம் தோள் அத்தம் கரம் - 2.மக்கட்பெயர்:2 20/4

 TOP
 
    தோளணி (1)
கேயூரம் அங்கதம் தோளணி ஆம் என்பர் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/1

 TOP
 
    தோற்கட்டு (1)
தோற்கட்டு சேரன் நதி மாலை காற்று ஒழுங்கு - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3

 TOP
 
    தோற்றம் (2)
திசைபோகும் தோற்றம் செறி சொல் வசைஇல் புகழ் - 10.ஒலிபற்றியபெயர்:10 18/2
பொரு எச்சம் ஆம் இரண்டே வினை பெயராம் இரு தோற்றம்
  சரம் அசரம் ஆம் இரண்டு சார்பொருளே கல்வி செல்வம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/2,3

 TOP
 
    தோற்றல் (1)
தோற்றல் உருத்தல் மலர்தல் ஆம் தோற்றிடல் - 8.பண்புப்பெயர்:8 22/2

 TOP
 
    தோற்றிடல் (1)
தோற்றல் உருத்தல் மலர்தல் ஆம் தோற்றிடல்
  கோறல் செகுத்தல் அழித்தல் கதம் கோபம் - 8.பண்புப்பெயர்:8 22/2,3

 TOP
 
    தோன்றல் (1)
சந்ததி தோன்றல் தனையன் சேய் புத்திரன் - 2.மக்கட்பெயர்:2 12/3

 TOP