<<முந்திய பக்கம்

சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு - தொடரடைவு

நூ - முதல் சொற்கள்
நூல் 3
நூலில் 1
நூலும் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    நூல் (3)
அக ஆதரவினால் ஒரு நூல் அரனை இறைஞ்சி உரைசெய்வாம் - 18.உதாரணமொழிபு:0 2/4
கொடி நூல் துரும்பு தேய்ந்த பிறைக்கொழுந்து சிங்கமதன் வஞ்சி - 14.பாதாதியுவமை:14 8/1
வென்றி தரு நூல் இயல்பு உணர்ந்த மேலோர் விரும்பும் உரிப்பொருளே - 17.முப்பொருள்வகை:17 5/4

 TOP
 
    நூலில் (1)
பேதம்அற முன்னோர் நூலில் பேணும் இயல்பின் ஆராய்ந்து - 18.உதாரணமொழிபு:0 7/4

 TOP
 
    நூலும் (1)
பிச்சி கொடியும் மடல் விளங்கும் பிரசம் நறும் தாமரை நூலும்
  மெச்ச பொலிவின் மணம் வீசும் வெட்டிவேரும் கார் வண்டும் - 4.காமசின்னம்:4 8/1,2

 TOP