|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சீமையும் (1)
சதிரின் உறு சீமையும் குடியும் தனமும் ஐந்து திரவியமும் - 3.இராசசின்னம்:3 5/1
TOP
சீர் (1)
சாரதியின் உடன் ஆம் சீர் ஆரும் வால பரமேட்டி - 1.தேவசரித்திரம்:1 20/2
TOP
சீர்கொள் (1)
சீர்கொள் அடி கை வரை மேவும் திரிமூர்த்திகள்தம் சேவடியை - 18.உதாரணமொழிபு:0 8/1
TOP
சீர்த்தியினான் (1)
பருவ முகில் போல் யாவருக்கும் பரிசில் உதவு சீர்த்தியினான்
செருவில் வீமன் அளகர் குல திலகன் குவளை மணிமார்பன் - 18.உதாரணமொழிபு:0 11/1,2
TOP
சீர்தூக்கி (1)
உளத்தின் மாற்றார் வலி காலம் உறு தன் வலி சீர்தூக்கி அமர் - 3.இராசசின்னம்:3 4/1
TOP
சீராமன் (1)
கதிரோன் சேடன் சீராமன் கலை தேர் முனிவன் இலக்குமணன் - 16.புருடஉவமை:16 3/2
TOP
சீராய் (1)
சீராய் குலவும் பிடிக்கு நடை திருத்திக்காட்டும் எழில் நடையாள் - 5.பெண்பருவம்:5 17/1
TOP
சீலம் (1)
சீலம் தரு சொல் வன்மையொடு தினம் வேந்து இயற்கை உணர்ந்து அறிவில் - 3.இராசசின்னம்:3 7/1
TOP
சீவகன் (1)
வரு சீவகன் மூவேழ் வள்ளல் வனச சங்கநிதி பஞ்ச - 16.புருடஉவமை:16 2/3
TOP
சீனி (1)
பாகு கரும்பு கற்கண்டு பாடும் யாழ் முக்கனி சீனி
ஏகு பூவை சருக்கரை வண்டு இரங்கும் இசை கோகிலம் குழல் என்று - 14.பாதாதியுவமை:14 19/2,3
TOP
|
|
|