<<முந்திய பக்கம்

சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு - தொடரடைவு

கை - முதல் சொற்கள்
கை 10
கைக்கிளை 2
கைக்கிளையின் 1
கைக்கிளையும் 1
கைக்கிளையே 1
கைகோள் 3
கைகோளில் 1
கைத்தல் 1
கைப்பிடி 1
கையணையாள் 1
கையறு 1
கையினால் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    கை (10)
சீர்கொள் அடி கை வரை மேவும் திரிமூர்த்திகள்தம் சேவடியை - 18.உதாரணமொழிபு:0 8/1
எஞ்ச கொய்து விது வினை கால் இட்டே தேய்த்து கனல் கை அறுத்து - 1.தேவசரித்திரம்:1 7/2
கொண்ட கரும்பு ஐங்கணை இவை கை கொண்டாள் எமையாள் உமையாளே - 1.தேவசரித்திரம்:1 16/4
பாக்கியம் இலங்கு முகம் கல்வி பரவு நாவின் தானம் கை
  தாக்கும் வீரம் புயம் நெஞ்சின் தைரியம் வாளின் முனை விசயம் - 3.இராசசின்னம்:3 8/1,2
கை வால் கோசம் நிலத்து உற நால் காலும் பொருவுஇல் உகிர் வெளுப்பாய் - 3.இராசசின்னம்:3 9/1
பொரும் வல் அசுரர் புரம் மூன்றும் பொடிசெய்திடும் வண் கை குரிசில் - 4.காமசின்னம்:4 1/1
என்னும் நறு மாந்தளிர் பட்டு ஆம் எழில் கை சரம் மாதுள மருவே - 4.காமசின்னம்:4 3/4
எதிர்கண்டு இரந்து புலம்புறல் கை இரண்டும் இசைய மேலெடுத்தல் - 11.பெண்விரகம்:11 4/3
நிலவ சுழற்றும் திறவுக்கோல் நெருங்கும் இரு கை விரற்கு உவமை - 14.பாதாதியுவமை:14 14/3
விழவில் பொலியும் அடி கை மலை மேவும் எந்தை நளின மலர் - 15.பெண்ணுவமை:15 1/1

 TOP
 
    கைக்கிளை (2)
விரும்பு மணம் கைக்கிளை பன்னும் அசுரம் முதன் மூன்றே - 7.மணவிவரம்:7 6/4
இரந்து சொலும் கைக்கிளை புறனுக்கு இசைவின் வரு பாடாண்திணையே - 17.முப்பொருள்வகை:17 8/4

 TOP
 
    கைக்கிளையின் (1)
இரு கைகோளில் காட்சி முதல் இயம்பு நான்கும் கைக்கிளையின்
  பொருளும் முதலாக கிளத்தி பொது பெண் புணர்வின் கலித்துறையில் - 17.முப்பொருள்வகை:17 10/2,3

 TOP
 
    கைக்கிளையும் (1)
கிட்டும் அகம் ஆம் பெருந்திணை கைக்கிளையும் மொழியும் அகப்புறம்பும் - 17.முப்பொருள்வகை:17 7/2

 TOP
 
    கைக்கிளையே (1)
கேட்குமவர் இல்லா மொழியில் கெணிக்க இரண்டாம் கைக்கிளையே - 17.முப்பொருள்வகை:17 12/4

 TOP
 
    கைகோள் (3)
களவு கற்பாம் இரு கைகோள் கருதி களவு ஊழ் காரணமாய் - 8.புணர்ச்சிவகை:8 4/1
மீறும் இரு கைகோள் பகுப்பில் வினவு கவிதை இரண்டில் எட்டா - 10.பிரிவின்வகை:10 1/3
திணை கைகோள் பன்மூன்று ஆக தெளியும் கூற்று கேட்போரை - 17.முப்பொருள்வகை:17 11/1

 TOP
 
    கைகோளில் (1)
இரு கைகோளில் காட்சி முதல் இயம்பு நான்கும் கைக்கிளையின் - 17.முப்பொருள்வகை:17 10/2

 TOP
 
    கைத்தல் (1)
உரவால் நகுதல் அயன் மறைத்தல் உண்ணும் பால் ஓதனம் கைத்தல் - 11.பெண்விரகம்:11 3/4

 TOP
 
    கைப்பிடி (1)
துடி விண்மீன் கைப்பிடி குலிசம் சுருதி இடைக்கு ஒப்பு ஆம் ஏறும் - 14.பாதாதியுவமை:14 8/2

 TOP
 
    கையணையாள் (1)
பரிவில் வளர்க்கும் கிள்ளை முகம் பாராள் மானை கையணையாள்
  பிரியம் தரு சொல் பூவையையும் பேணாள் விரக கொடுமையினால் - 13.விரகப்பெண்பகை:13 4/2,3

 TOP
 
    கையறு (1)
கூட்டம் இலது ஓர்தலைக்காமம் கொடும் கையறு துயரில் புலம்பல் - 17.முப்பொருள்வகை:17 12/3

 TOP
 
    கையினால் (1)
பொற்பாய் அலர் நீலப்பூவும் போரின் மதவேள் செம் கையினால்
  பற்றாய் தொடுத்து நின்று எய்யும் பஞ்ச பாணம் ஐந்து ஆமே - 4.காமசின்னம்:4 9/3,4

 TOP