<<முந்திய பக்கம்

சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு - தொடரடைவு

மெ - முதல் சொற்கள்
மெச்ச 1
மெச்சப்பெறும் 1
மெச்சு 1
மெச்சும்வகை 1
மெய் 12
மெய்ஞ்ஞானர் 1
மெய்ப்பாடு 1
மெய்யுறுபுணர்ப்பே 1
மெல்லிய 2
மெலிதல் 1
மெலியாத 1
மென் 9
மென்நடையாள் 1
மென்மொழியாள் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    மெச்ச (1)
மெச்ச பொலிவின் மணம் வீசும் வெட்டிவேரும் கார் வண்டும் - 4.காமசின்னம்:4 8/2

 TOP
 
    மெச்சப்பெறும் (1)
மெச்சப்பெறும் யசோதை சுதன் விறல் சேர் வசுதேவன் புதல்வன் - 1.தேவசரித்திரம்:1 14/4

 TOP
 
    மெச்சு (1)
மெச்சு பெருமையுடன் தலைவன் மேவல் ஆலு நாணம் மடம் - 8.புணர்ச்சிவகை:8 2/1

 TOP
 
    மெச்சும்வகை (1)
மூன்று சபையும் மெச்சும்வகை மொழியும் உசிதசூடாமணிக்கு - 18.உதாரணமொழிபு:0 4/3

 TOP
 
    மெய் (12)
ஒசியும் ஒரு விண்மீன் வயங்கல் ஒப்பாமேனும் மெய் பாமால் - 18.உதாரணமொழிபு:0 5/2
விள்ளல்அரு மெய் தவப்புதல்வன் மேலாம் சிதம்பரக்கவிஞன் - 18.உதாரணமொழிபு:0 12/3
உரை சேர் முதல்வன் வினாயகன் மெய் உறுதி தருவோன் கணபதியே - 1.தேவசரித்திரம்:1 17/4
தெருள் நாகரிக முகில் சுக்கிரிதீரன் இறைஞ்ச அருள்புரி மெய்
  பொருள் ஆம் திரிமூர்த்தியை பரவி புகலும் கவிகள் பதினொன்றால் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 1/1,2
அழுக்குஇல் மெய் அன்பால் தினமும் அருச்சித்து அரிய பதம் அடைவார் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 11/4
மதிக்கு அவன் மெய் இடு கவசம் மலிந்த விரை தோழன் வசந்தன் - 4.காமசின்னம்:4 5/3
தனது சொரூபம் அரூபம் எனும் தன்மை தோன்ற மெய் பொலிந்து - 4.காமசின்னம்:4 12/2
ஒருவன் உபய பதம் போற்றி உருவம் உறு மெய் குணம் செய்கை - 5.பெண்பருவம்:5 1/1
கரவாய் நினைத்தல் மெய் வெளிறல் கருத்து உள் அடங்கா துயருற கண் - 11.பெண்விரகம்:11 3/1
துதி சொல் குறளை மெய் வருடல் சோர்வின் காம சலம் பெருகல் - 11.பெண்விரகம்:11 4/4
ஊசல் கழங்கு அம்மனை விளையாட்டு உன்னாக்கிடை மெய் அணி திருத்தல் - 11.பெண்விரகம்:11 5/2
புனைவர் கருமம் பயன் மெய் உரு புகலும் நான்கின் பொருள் புணர்வு ஒத்து - 16.புருடஉவமை:16 7/3

 TOP
 
    மெய்ஞ்ஞானர் (1)
தவ மெய்ஞ்ஞானர் உளத்து இனிக்கும் தண் தேன் அனையான் கழல் பேணி - 14.பாதாதியுவமை:14 1/1

 TOP
 
    மெய்ப்பாடு (1)
இணைவில் இருநால் வகை மெய்ப்பாடு எச்சம் தகவில் சொல்லும் முன்னம் - 17.முப்பொருள்வகை:17 11/3

 TOP
 
    மெய்யுறுபுணர்ப்பே (1)
நச்சிய அவத்தை இருவருக்கு நண்ணுவது மெய்யுறுபுணர்ப்பே - 8.புணர்ச்சிவகை:8 2/4

 TOP
 
    மெல்லிய (2)
நசையின் காம்பு கொய்து பெய்து நறு மெல்லிய வெண் மடியதன் மேல் - 9.புணர்தற்குரியவகை:9 5/2
மண மெல்லிய பூவணையின் அகம் மகிழ்ந்து தினமும் கலந்து இனிது - 12.புருடவிரகம்:12 1/3

 TOP
 
    மெலிதல் (1)
காண்டல் வேட்கை சிந்தித்தல் கசிவின் மெலிதல் மெலியாத - 12.புருடவிரகம்:12 2/1

 TOP
 
    மெலியாத (1)
காண்டல் வேட்கை சிந்தித்தல் கசிவின் மெலிதல் மெலியாத
  ஈண்ட அயலுக்கு இயம்புதல் நாண் இழத்தல் காணும் அவை எல்லாம் - 12.புருடவிரகம்:12 2/1,2

 TOP
 
    மென் (9)
கள் அறா மென் குவளை அலர் கழனி புடை சூழ் திருப்புகலி - 18.உதாரணமொழிபு:0 12/1
புரவி படை மங்கையர் வாசம் பொலியும் இணர் மென் பூம் சோலை - 4.காமசின்னம்:4 2/2
சொன்ன குடை கால் மதி கிரணம் சுரி மென் குழலார் பூசுவன - 4.காமசின்னம்:4 3/1
இன மென் நறும் பூம் கணைகள் தொடுத்து எய்தே பூசல் முடிப்பானே - 4.காமசின்னம்:4 12/4
சுகந்தாதிகள் மென் குழற்கு அணிந்து தொய்யில் இரு பூண் முலைக்கு எழுதி - 9.புணர்தற்குரியவகை:9 2/2
செண்டு குமிழ் வார் கூடாரம் சேவின் திமில் பொன் கரண்டகம் மென்
  புண்டரீகம் முகிழ் பந்து புன்னைக்காய் மாதுளங்கனி மேல் - 14.பாதாதியுவமை:14 12/1,2
கிளர்ந்த மலர் பஞ்சணை மூன்றும் கிளர் மென் தோளுக்கு இணை ஆமே - 14.பாதாதியுவமை:14 15/4
உருவின் பல மென் நறும் பூவும் ஒக்க செருகி கடை குழன்று - 14.பாதாதியுவமை:14 26/2
மின்னும் மயிலும் சாயல் ஒக்கும் விகங்கம் பிடி மென் நடை நிகரும் - 15.பெண்ணுவமை:15 4/3

 TOP
 
    மென்நடையாள் (1)
பரவும் மனத்துக்கு இனிய நடை பயிற்றி காட்டும் மென்நடையாள்
  உரவிலனுக்கும் இசை தொழிலாள் உவக்கு மணியிற்கு அணிஅன்னாள் - 5.பெண்பருவம்:5 12/2,3

 TOP
 
    மென்மொழியாள் (2)
கூவ தெரியா குயில் பேடு குதலை பிதற்றும் மென்மொழியாள்
  மேவ சிறுவீடு இழைத்து மகார் விரும்பும் சிறுசோறு அடும் குணத்தாள் - 5.பெண்பருவம்:5 2/1,2
தேனில் பொதிந்த மென்மொழியாள் சிமிழ் நீர்க்குமிழி நிகர் பார்க்கும் - 5.பெண்பருவம்:5 8/3

 TOP