|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
பை (2)
தூய்மையுறு பூம் பை ஐந்து உளவோன் சுரி சங்கு ஆழிப்படையன் சத்ய - 1.தேவசரித்திரம்:1 15/3
பொன் தட்டு அனங்கன் அரண்மனை வேள் போக விடம் கா கணம் பூம் பை
தெற்று தேன்கூடு அரவ படம் செந்தாமரைப்பூ மது குழாஅய் - 14.பாதாதியுவமை:14 6/1,2
TOP
பைசாசம் (1)
எதிர் சேர் காந்திருவம் அசுரம் இராக்கதம் பைசாசம் என - 7.மணவிவரம்:7 2/2
TOP
பைசாசமணம் (1)
வலுவின் கொள்ள இராக்கதத்தின் மணம் பைசாசமணம் இயம்பின் - 7.மணவிவரம்:7 8/2
TOP
பைந்தேன் (1)
உற்ற அமுதம் சருக்கரை கூடு உடும்பின் வாய் பைந்தேன் கிணறு - 14.பாதாதியுவமை:14 6/4
TOP
பைம் (2)
இலங்கு பணியும் பைம் தொடியும் இசைந்த கொங்கைக்கு அணி கச்சும் - 13.விரகப்பெண்பகை:13 3/1
துன்ற வரு பைம் புனல் கொழிக்கும் தூய அறல் இந்திரநீலம் - 14.பாதாதியுவமை:14 25/4
TOP
பைம்பொன் (1)
பன்னும் வடிவின் பாவை திரு பைம்பொன் மலர் செந்தளிர் மேனி - 15.பெண்ணுவமை:15 4/1
TOP
|
|
|