சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு - தொடரடைவு
தோகை 2 தோட்டி 1 தோட்டின் 1 தோடுடையசெவியன் 1 தோய்ந்து 1 தோயும் 1 தோழன் 2 தோள் 2 தோளுக்கு 1 தோற்றம் 1 தோற்று 1 தோன்ற 1 தோன்றல் 2
தோகை (2) சுகமது உறவும் துயில் அடக்கும் தோகை பாகன் அடி தொழுது - 6.ஆண்பருவம்:6 1/2 ஆடும் தோகை மயில் செம்போத்து அன்னம் மாடப்புறாவொடு பண் - 18.உதாரணமொழிபு:18 11/1 TOP தோட்டி (1) சவரி நிறைந்த குடம் தோட்டி தருப்பணம் தீபந்துவசம் - 18.உதாரணமொழிபு:18 6/1 TOP தோட்டின் (1) வாய்ந்த முலையாள் இரு தோட்டின் வழி போய் பாயும் மான்விழியாள் - 5.பெண்பருவம்:5 11/3 TOP தோடுடையசெவியன் (1) சுந்தரன் தூதன் தனதன் தோழன் தோடுடையசெவியன் - 1.தேவசரித்திரம்:1 3/4 TOP தோய்ந்து (1) தோய்ந்து கலவி தொழில் பழகும் சுரத காம கலைக்கியானி - 5.பெண்பருவம்:5 11/4 TOP தோயும் (1) தோயும் மத குஞ்சரம் காத்தோன் துகில் பாஞ்சாலிக்கு இனிது அளித்தோன் - 1.தேவசரித்திரம்:1 12/2 TOP தோழன் (2) சுந்தரன் தூதன் தனதன் தோழன் தோடுடையசெவியன் - 1.தேவசரித்திரம்:1 3/4 மதிக்கு அவன் மெய் இடு கவசம் மலிந்த விரை தோழன் வசந்தன் - 4.காமசின்னம்:4 5/3 TOP தோள் (2) அலர வாணன் தோள் பலவும் அரிந்தோன் வாலிதனை செற்றோன் - 1.தேவசரித்திரம்:1 13/4 துவ மா மேரு கிரி அணை தோள் சுக்கிரீமகிப தோன்றல் உயர் - 14.பாதாதியுவமை:14 1/2 TOP தோளுக்கு (1) கிளர்ந்த மலர் பஞ்சணை மூன்றும் கிளர் மென் தோளுக்கு இணை ஆமே - 14.பாதாதியுவமை:14 15/4 TOP தோற்றம் (1) தோற்றம் காட்டி கிடை பொருத்தா சூதம் உடலில் பசலை தரும் - 4.காமசின்னம்:4 11/2 TOP தோற்று (1) தோற்று நிந்தைதுதி நிந்தாத்துதி என்று இயம்பும் வகை மூன்றும் - 16.புருடஉவமை:16 5/1 TOP தோன்ற (1) தனது சொரூபம் அரூபம் எனும் தன்மை தோன்ற மெய் பொலிந்து - 4.காமசின்னம்:4 12/2 TOP தோன்றல் (2) தூண்டு மனதின் குறிக்கு ஏற்க தோன்றல் பிதற்றல் மோகித்தல் - 12.புருடவிரகம்:12 2/3 துவ மா மேரு கிரி அணை தோள் சுக்கிரீமகிப தோன்றல் உயர் - 14.பாதாதியுவமை:14 1/2 TOP