இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
ஊசல் (2)
ஊசல் கழங்கு அம்மனை விளையாட்டு உன்னாக்கிடை மெய் அணி திருத்தல் - 11.பெண்விரகம்:11 5/2
நகு பூம் வள்ளை பொன் ஊசல் நவில் கத்திரிகை தராசு அலை மான் - 14.பாதாதியுவமை:14 23/1
TOP
ஊஞ்சல் (1)
தூங்கும் ஊஞ்சல் செய்குன்றில் துலங்கும் சித்திர மண்டபத்தில் - 9.புணர்தற்குரியவகை:9 4/3
TOP
ஊட்டும் (1)
ஊட்டும் நறும் கற்பூரம் என உரைக்கும் பஞ்சமணம் ஆமே - 18.உதாரணமொழிபு:18 7/4
TOP
ஊடல் (1)
ஒன்றும் இருப்பு தண் மருதம் ஊடல் நெய்தல் இரங்கல் ஐந்தும் - 17.முப்பொருள்வகை:17 5/2
TOP
ஊதி (1)
சேயன் இசை வேய்ம் குழல் ஊதி சென்றே நின்று ஆன் நிரை மேய்த்தோன் - 1.தேவசரித்திரம்:1 12/4
TOP
ஊர் (3)
தலை ஆர் நாடு ஊர் மகிழ் மாலை தண்டு பரி பூங்கிளி களிறு - 4.காமசின்னம்:4 13/2
பகரும் தெய்வம் நீர் இருபாலோர் பறை புள் விலங்கு ஊர் தரு நறும் பூ - 17.முப்பொருள்வகை:17 6/1
வெற்பு நதி நாடு ஊர் விரை தார் வெண் மா களிறு கொடி முரசு - 18.உதாரணமொழிபு:18 8/1
TOP
ஊர்தி (4)
முக்கண்ணுடையான் கொடி ஊர்தி மூரி விடையன் உமைபாகன் - 1.தேவசரித்திரம்:1 5/4
இரவி ஊர்தி தேர் ஆகும் இயம்பும் சகடு ஒன்று அதை ஈர்க்கும் - 18.உதாரணமொழிபு:18 3/1
விரவு கலை சேர் விது ஊர்தி விமானம் திகிரி மூன்று ஈர்க்கும் - 18.உதாரணமொழிபு:18 3/3
மிண்டும் ஊர்தி மனை புத்ரர் வேண்டும் அடியார் சுற்றம் எட்டு - 18.உதாரணமொழிபு:18 15/3
TOP
ஊரு (1)
தேக்கும் சறுவ சாம்பிராச்சியம் திரண்ட ஊரு பெறும் அன்றே - 3.இராசசின்னம்:3 8/4
TOP
ஊழ் (2)
களவு கற்பாம் இரு கைகோள் கருதி களவு ஊழ் காரணமாய் - 8.புணர்ச்சிவகை:8 4/1
வளமை கர ஊழ் காரணமாய் வழங்கும் உலக நடை இயல்பின் - 8.புணர்ச்சிவகை:8 4/3
TOP
ஊன்றி (1)
உரம்கொண்டு அலற விரல் நுதி ஒன்று ஊன்றி அடர்த்தோன் தாள் பரவி - 8.புணர்ச்சிவகை:8 1/2
TOP