<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

நா - முதல் சொற்கள்
நாகணவாய்ப்புள் 1
நாகம் 1
நாகமும் 2
நாகு 1
நாசியினெழுமொலி 1
நாஞ்சில் 1
நாட்டம் 1
நாட்டினன் 1
நாடி 1
நாடில் 1
நாடும் 11
நாண் 1
நாணமும் 2
நாணலும் 1
நாதனும் 1
நாப்பண் 1
நாபியும் 1
நாயக 1
நாயும் 4
நாயையும் 1
நார் 1
நாரத்தைமரமும் 1
நாராசமும் 1
நாரி 1
நாரை 1
நாலிருதெய்வமும் 1
நாவல் 1
நாவலர் 1
நாவாய் 1
நாவிதன் 1
நாவும் 2
நாழி 1
நாழிகை 5
நாழியும் 2
நாள்மீனும் 2
நாளிகேரமும் 1
நாளின் 1
நாளுடனே 1
நாளும் 4
நாற்பான்எழு 1
நாற்றமும் 2
நாறுதல் 1
நான்முகன் 2
நானம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நாகணவாய்ப்புள் (1)
நாகணவாய்ப்புள் பெயரும் நவிலுவர் - 3.சகர__வருக்கம்:3 50/2

 TOP
 
    நாகம் (1)
நாகம் எனும் பெயர் நல் மத யானையும் - 6.நகர_வருக்கம்:6 29/1

 TOP
 
    நாகமும் (2)
அள்ளல் எனும் பெயர் நாகமும் சேறும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 92/1
பதி எனும் பெயரே கணவனும் நாகமும்
  தலைவனும் எனவே சாற்றப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 63/1,2

 TOP
 
    நாகு (1)
நாகு எனும் பெயரே ஈனாஇளமையும் - 6.நகர_வருக்கம்:6 37/1

 TOP
 
    நாசியினெழுமொலி (1)
நாசியினெழுமொலி தவிசும் நவிலுவர் - 2.ககர_வருக்கம்:2 128/2

 TOP
 
    நாஞ்சில் (1)
நாஞ்சில் எனும் பெயர் கலப்பைப்படையும் - 6.நகர_வருக்கம்:6 31/1

 TOP
 
    நாட்டம் (1)
நாட்டம் எனும் பெயர் நயனமும் வாளும் - 6.நகர_வருக்கம்:6 32/1

 TOP
 
    நாட்டினன் (1)
நாட்டினன் மடசை நன்னகர் வாழும் - 10.வகர_வருக்கம்:0 2/11

 TOP
 
    நாடி (1)
நாடி எனும் பெயர் நாழிகை நரம்பும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 36/1

 TOP
 
    நாடில் (1)
நாடில் உத்திராடமும் கண்ணாடியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 146/2

 TOP
 
    நாடும் (11)
அகலுள் எனும் பெயர் ஊரும் நாடும்
  பரப்பும் எனவே பகரப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 28/1,2
நாடும் எனவே நவின்றனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 97/2
திசையும் ஆகாயமும் நாடும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 250/2
உறையுள் எனும் பெயர் ஊரும் நாடும்
  வீட்டின்பெயரும் விளம்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 253/1,2
கோட்டம் எனும் பெயர் கோயிலும் நாடும்
  கோட்டமும் வளைவும் உண்கலனும் ஆன்கொட்டிலும் - 2.ககர_வருக்கம்:2 253/1,2
நாடும் எனவே நவிலப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 5/2
படப்பை எனும் பெயர் நாடும் நகரமும் - 7.பகர_வருக்கம்:7 16/1
இராசியும் கோயிலும் நாடும் இல்லமும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 52/2
சோலையும் நாடும் காடும் நீரும் - 7.பகர_வருக்கம்:7 79/2
பாடி எனும் பெயர் ஊரும் நாடும்
  நகரமும் படைவீடும் நவிலுவர் - 7.பகர_வருக்கம்:7 85/1,2
மண்டலம் எனும் பெயர் நாடும் குதிரையும் - 8.மகர_வருக்கம்:8 11/1

 TOP
 
    நாண் (1)
நாண் எனும் பெயரே மாதர்மங்கலமும் - 6.நகர_வருக்கம்:6 38/1

 TOP
 
    நாணமும் (2)
சமழ்த்தல் எனும் பெயர் அழித்தலும் நாணமும் - 3.சகர__வருக்கம்:3 29/1
வட்கல் எனும் பெயர் நாணமும் கேடும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 47/1

 TOP
 
    நாணலும் (1)
நாணலும் காசைமரமும் நவிலுவர் - 2.ககர_வருக்கம்:2 131/2

 TOP
 
    நாதனும் (1)
தோன்றல் எனும் பெயர் சுதனும் நாதனும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 131/1

 TOP
 
    நாப்பண் (1)
நாப்பண் எனும் பெயர் நடுவள்தேரும் - 6.நகர_வருக்கம்:6 34/1

 TOP
 
    நாபியும் (1)
தேரின்தட்டும் நாபியும் கடலும் - 1.உயிர்_வருக்கம்:1 247/2

 TOP
 
    நாயக (1)
நக்கன் புகழ் நெல்லை நாயக முக்கண் நிறை - 10.வகர_வருக்கம்:0 4/2

 TOP
 
    நாயும் (4)
அற்பம் எனும் பெயர் சிறுமையும் நாயும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 136/1
ஞமலி எனும் பெயர் நாயும் மயிலும் - 4.ஞகர_வருக்கம்:4 1/1
ஞாளி எனும் பெயர் நறவும் நாயும் ஆம் - 4.ஞகர_வருக்கம்:4 2/1
மண்டலி எனும் பெயர் நாயும் பூஞையும் - 8.மகர_வருக்கம்:8 10/1

 TOP
 
    நாயையும் (1)
தீரனும் அருகனும் நாயையும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 121/2

 TOP
 
    நார் (1)
நார் எனும் பெயரே அன்பும் கயிறும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 39/1

 TOP
 
    நாரத்தைமரமும் (1)
நரந்தம் எனும் பெயர் நாரத்தைமரமும்
  கத்தூரியும் என கருதப்பெறுமே - 6.நகர_வருக்கம்:6 15/1,2

 TOP
 
    நாராசமும் (1)
நாராசமும் நல் மணியும் நவின்றனர் - 3.சகர__வருக்கம்:3 11/2

 TOP
 
    நாரி (1)
நாரி எனும் பெயர் நறவும் பன்னாடையும் - 6.நகர_வருக்கம்:6 33/1

 TOP
 
    நாரை (1)
நாரை பெயரோடு மூலநாளும் - 2.ககர_வருக்கம்:2 173/3

 TOP
 
    நாலிருதெய்வமும் (1)
சினம் தவிர் அருகனும் நாலிருதெய்வமும்
  சேடனும் எனவே செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 2/2,3

 TOP
 
    நாவல் (1)
நான்முகன் நாவல் நரியும் ஓர் புல்லும் - 3.சகர__வருக்கம்:3 1/2

 TOP
 
    நாவலர் (1)
நாவலர் கவிதை பாகமும் நவிலுவர் - 7.பகர_வருக்கம்:7 96/2

 TOP
 
    நாவாய் (1)
பகழியும் அம்பு தலையொடு நாவாய்
  நடத்திய மரக்கலக்கோலும் நவிலுவர் - 1.உயிர்_வருக்கம்:1 242/2,3

 TOP
 
    நாவிதன் (1)
நாவிதன் எனும் பெயர் பூரநாளும் - 6.நகர_வருக்கம்:6 30/1

 TOP
 
    நாவும் (2)
ஞாலமும் பனையும் உண்கலமும் நாவும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 43/2
தாரம் எனும் பெயர் தராவும் நாவும்
  வல்லிசை பெயரும் வாழ்க்கைத்துணைவியும் - 5.தகர_வருக்கம்:5 46/1,2

 TOP
 
    நாழி (1)
நாழி எனும் பெயர் உள்துளைவடிவும் - 6.நகர_வருக்கம்:6 28/1

 TOP
 
    நாழிகை (5)
நாழிகை வட்டமும் நாழிகை பெயரும் - 2.ககர_வருக்கம்:2 14/2
நாழிகை வட்டமும் நாழிகை பெயரும் - 2.ககர_வருக்கம்:2 14/2
துண்டமும் நாழிகை பெயரும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 15/2
நாழிகை பெயரும் நவின்றனர் புலவர் - 6.நகர_வருக்கம்:6 28/3
நாடி எனும் பெயர் நாழிகை நரம்பும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 36/1

 TOP
 
    நாழியும் (2)
நாழியும் குறளும் நவிலப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 185/2
அளக்கும் நாழியும் பூரட்டாதியும் - 6.நகர_வருக்கம்:6 28/2

 TOP
 
    நாள்மீனும் (2)
ஒரு நாள்மீனும் உறு கவிப்பொருளும் - 1.உயிர்_வருக்கம்:1 9/2
சோதி எனும் பெயர் ஒரு நாள்மீனும்
  அருகனும் அரனும் ஆதித்தனும் விளக்கும் - 3.சகர__வருக்கம்:3 160/1,2

 TOP
 
    நாளிகேரமும் (1)
தாழை எனும் பெயர் நாளிகேரமும்
  கைதையின்பெயரும் கருதப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 54/1,2

 TOP
 
    நாளின் (1)
மல்கிய சீர் விக்கிரமவருடத்து ஆவணிமூல வளம் சேர் நாளின்
  எல்லைநகர் வடிவு உகந்த வேய் முகத்தை பணிந்து உலகின் நெடுநாள் நிற்க - 10.வகர_வருக்கம்:0 1/2,3

 TOP
 
    நாளுடனே (1)
உத்திரம் எனும் பெயர் ஒரு நாளுடனே
  சித்திரமாளிகை சேர்ந்ததோர் உறுப்பே - 1.உயிர்_வருக்கம்:1 243/1,2

 TOP
 
    நாளும் (4)
அல்கல் எனும் பெயர் தங்கலும் நாளும்
  கருங்கலும் இரவும் சிறுமையும் சொல்லுவர் - 1.உயிர்_வருக்கம்:1 21/1,2
ஆனியம் எனும் பெயர் நாளும் பொழுதும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 186/1
மூலம் எனும் பெயர் கிழங்கும் ஓர் நாளும்
  முதலும் நிமித்தமும் வேரும் மொழிந்தனர் - 8.மகர_வருக்கம்:8 111/1,2
வையம் எனும் பெயர் உரோகிணி நாளும்
  ஆனேறும் சகடஊர்தியும் சிவிகையும் - 10.வகர_வருக்கம்:10 150/1,2

 TOP
 
    நாற்பான்எழு (1)
அரிதலும் நாற்பான்எழு பெயர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:1 4/15

 TOP
 
    நாற்றமும் (2)
புகையும் நாற்றமும் மூச்சும் புகலுவர் - 1.உயிர்_வருக்கம்:1 188/2
அச்சமும் பேயும் மணம்பெறு நாற்றமும்
  ஆடும் கலகமும் நோயும் ஆமே - 10.வகர_வருக்கம்:10 117/2,3

 TOP
 
    நாறுதல் (1)
நாறுதல் எனும் பெயர் உண்டாதல் மணமும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 40/1

 TOP
 
    நான்முகன் (2)
நான்முகன் நாவல் நரியும் ஓர் புல்லும் - 3.சகர__வருக்கம்:3 1/2
நான்முகன் எனும் பெயர் அருகனும் பிரமனும் - 6.நகர_வருக்கம்:6 41/1

 TOP
 
    நானம் (1)
நானம் எனும் பெயர் ஞானமும் பாசமும் - 6.நகர_வருக்கம்:6 35/1

 TOP