<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

ச - முதல் சொற்கள்
சக்கரம் 1
சக்கரமும் 1
சக்கரயூகமும் 1
சக்கராயுதமும் 2
சக்கிரி 1
சகடமும் 2
சகடஊர்தியும் 1
சகதலப்பெயரும் 1
சகம் 1
சகாயமும் 1
சகுந்தம் 1
சகுனம் 1
சகுனி 1
சங்கம் 1
சங்கரன் 1
சங்கரன்பெயரும் 1
சங்கின்பெயரும் 4
சங்கின்மணியும் 1
சங்கும் 4
சசி 1
சட்டையும் 3
சடம் 1
சடமும் 2
சடிலம் 1
சடை 1
சடையும் 2
சண்டன் 1
சத்தமாதாக்களில் 1
சத்தஒலியுடன் 1
சத்தஒலியும் 7
சத்தி 1
சத்தியம் 1
சத்தியவசனமும் 1
சத்தியும் 1
சத்திரம் 1
சத்திரமனையும் 1
சதி 1
சதுக்கமும் 1
சதையநாளொடு 1
சதையமும் 1
சந்தம் 1
சந்தனமும் 3
சந்தி 1
சந்தித்தெருவும் 1
சந்திரன் 1
சந்தேகமும் 2
சபதமும் 1
சபித்தலும் 1
சபை 1
சபையும் 4
சம்பங்கோழியும் 1
சம்பு 1
சம்மட்டியினோடு 1
சம்மட்டியையும் 1
சமயமும் 1
சமர்த்தலமும் 1
சமர்வீரரும் 1
சமரமும் 1
சமரும் 4
சமழ்த்தல் 1
சமன் 1
சமையப்பெயரும் 1
சமையவிகற்பமும் 1
சயம் 1
சயனமும் 6
சயிந்தவம் 1
சயிலமும் 3
சர்க்கரையும் 1
சரணம் 1
சரபம் 1
சரம் 1
சராவம் 1
சரி 1
சரீரமும் 1
சருக்கரை 5
சருக்கரையும் 1
சருமமும் 4
சலஞ்சலப்பெயரும் 2
சலம் 1
சலாகை 1
சலாகையும் 1
சலிலமும் 1
சவ்வியசாசியும் 1
சவளப்பெயரோடு 1
சவி 1
சழுக்கிவேந்தரும் 1
சளியும் 1
சனனமும் 1
சனியின்பெயரும் 1
சனியும் 3


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    சக்கரம் (1)
சக்கரம் எனும் பெயர் சுதரிசனமும் - 3.சகர__வருக்கம்:3 22/1

 TOP
 
    சக்கரமும் (1)
சக்கரமும் நேமிப்புள்ளும் சாற்றுவர் - 5.தகர_வருக்கம்:5 66/3

 TOP
 
    சக்கரயூகமும் (1)
சக்கரயூகமும் சகதலப்பெயரும் - 3.சகர__வருக்கம்:3 22/2

 TOP
 
    சக்கராயுதமும் (2)
சக்கராயுதமும் மோதிரமும் கரையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 148/3
ஒளிவட்டம் எனும் பெயர் சக்கராயுதமும்
  கண்ணாடியும் என கருதுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 329/1,2

 TOP
 
    சக்கிரி (1)
சக்கிரி எனும் பெயர் தராபதி அரவுடன் - 3.சகர__வருக்கம்:3 18/1

 TOP
 
    சகடமும் (2)
நேமிப்புள்ளும் கடலும் சகடமும்
  வட்டமும் திகிரி வரையும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 22/4,5
சகடமும் மூங்கிலும் தாங்குறு சிவிகையும் - 7.பகர_வருக்கம்:7 78/2

 TOP
 
    சகடஊர்தியும் (1)
ஆனேறும் சகடஊர்தியும் சிவிகையும் - 10.வகர_வருக்கம்:10 150/2

 TOP
 
    சகதலப்பெயரும் (1)
சக்கரயூகமும் சகதலப்பெயரும்
  தேரினுருளும் பெருமையும் பிறப்பும் - 3.சகர__வருக்கம்:3 22/2,3

 TOP
 
    சகம் (1)
சகம் எனும் பெயரே புள்ளின்சிறகும் - 3.சகர__வருக்கம்:3 31/1

 TOP
 
    சகாயமும் (1)
துணை எனும் பெயரே உழவும் சகாயமும்
  உவமையும் உவமையும் உரைத்தனர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 89/1,2

 TOP
 
    சகுந்தம் (1)
சகுந்தம் எனும் பெயர் புள்ளின்பொதுவும் - 3.சகர__வருக்கம்:3 15/1

 TOP
 
    சகுனம் (1)
சகுனம் எனும் பெயர் புள்பொது பெயரும் - 3.சகர__வருக்கம்:3 16/1

 TOP
 
    சகுனி (1)
சகுனி எனும் பெயர் நிமித்தம்பார்ப்பவனும் - 3.சகர__வருக்கம்:3 12/1

 TOP
 
    சங்கம் (1)
சங்கம் எனும் பெயர் அன்பும் சபையும் - 3.சகர__வருக்கம்:3 20/1

 TOP
 
    சங்கரன் (1)
சம்பு எனும் பெயர் சங்கரன் திருமால் - 3.சகர__வருக்கம்:3 1/1

 TOP
 
    சங்கரன்பெயரும் (1)
தாணு எனும் பெயர் சங்கரன்பெயரும்
  தூணும் மலையும் நிலையும் சொல்லிய - 5.தகர_வருக்கம்:5 41/1,2

 TOP
 
    சங்கின்பெயரும் (4)
சங்கின்பெயரும் சாற்றப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 102/2
சங்கின்பெயரும் சாற்றப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 255/4
கணைக்கால் சங்கின்பெயரும் கருதுவர் - 3.சகர__வருக்கம்:3 20/3
சங்கின்பெயரும் சாற்றுவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 49/2

 TOP
 
    சங்கின்மணியும் (1)
அக்கு எனும் பெயரே சங்கின்மணியும்
  ஏற்றின் முரிப்பும் எலும்பும் இயம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 50/1,2

 TOP
 
    சங்கும் (4)
தரா எனும் பெயரே சங்கும் மதுகமும் - 5.தகர_வருக்கம்:5 22/1
நந்து எனும் பெயரே நத்தையும் சங்கும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 16/1
இளமரக்கன்றும் சங்கும் நத்தையும் - 6.நகர_வருக்கம்:6 37/2
சங்கும் கவசமும் தடுத்தலும் கோழியும் - 10.வகர_வருக்கம்:10 64/2

 TOP
 
    சசி (1)
சசி எனும் பெயரே மதியும் கற்பூரமும் - 3.சகர__வருக்கம்:3 19/1

 TOP
 
    சட்டையும் (3)
அங்கி எனும் பெயர் அனலும் சட்டையும் - 1.உயிர்_வருக்கம்:1 16/1
சட்டையும் கவசமும் தடையும் துகிலும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 176/2
மெத்தை எனும் பெயர் சட்டையும் அணையும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 118/1

 TOP
 
    சடம் (1)
சடம் எனும் பெயரே பொய்யும் சரீரமும் - 3.சகர__வருக்கம்:3 14/1

 TOP
 
    சடமும் (2)
தனு எனும் பெயரே சடமும் சிறுமையும் - 5.தகர_வருக்கம்:5 12/1
சடமும் ஒற்றெழுத்தும் மெய்ப்பொருளும் சாற்றுவர் - 8.மகர_வருக்கம்:8 117/2

 TOP
 
    சடிலம் (1)
சடிலம் எனும் பெயர் சடையும் நெருக்கமும் - 3.சகர__வருக்கம்:3 17/1

 TOP
 
    சடை (1)
சடை எனும் பெயர் கோடீரமும் வேரும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 8/1

 TOP
 
    சடையும் (2)
சடிலம் எனும் பெயர் சடையும் நெருக்கமும் - 3.சகர__வருக்கம்:3 17/1
மெளலி எனும் பெயர் சடையும் கிரீடமும் - 8.மகர_வருக்கம்:8 129/1

 TOP
 
    சண்டன் (1)
சண்டன் எனும் பெயர் சூரியன் யமனுடன் - 3.சகர__வருக்கம்:3 21/1

 TOP
 
    சத்தமாதாக்களில் (1)
சத்தமாதாக்களில் சாற்றும் ஓர் அணங்கும் - 2.ககர_வருக்கம்:2 172/3

 TOP
 
    சத்தஒலியுடன் (1)
ஆகுலம் எனும் பெயர் சத்தஒலியுடன்
  வருத்தமும் எனவே வழங்கப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 167/1,2

 TOP
 
    சத்தஒலியும் (7)
ஆண்பால்மயிரொடு சத்தஒலியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 259/3
உரை எனும் பெயரே சத்தஒலியும்
  தேய்தலும் மொழியும் செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 262/1,2
ஓதை எனும் பெயர் சத்தஒலியும்
  புரிசையுள்ளுயர்வும் பொருந்திய மேடையும் - 1.உயிர்_வருக்கம்:1 339/1,2
துன்பமும் சத்தஒலியும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 53/2
கழலும் சத்தஒலியும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 57/2
சுமையோடு சத்தஒலியும் சொல்லுவர் - 3.சகர__வருக்கம்:3 108/3
பெருமையும் சத்தஒலியும் பேசுவர் - 7.பகர_வருக்கம்:7 91/2

 TOP
 
    சத்தி (1)
சத்தி எனும் பெயர் வேலும் பெலமும் - 3.சகர__வருக்கம்:3 2/1

 TOP
 
    சத்தியம் (1)
சத்தியம் எனும் பெயர் சபதமும் மெய்யும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 23/1

 TOP
 
    சத்தியவசனமும் (1)
சத்தியவசனமும் ஏவலும் சாற்றுவர் - 1.உயிர்_வருக்கம்:1 169/2

 TOP
 
    சத்தியும் (1)
மாயை எனும் பெயர் மாயமும் சத்தியும் - 8.மகர_வருக்கம்:8 75/1

 TOP
 
    சத்திரம் (1)
சத்திரம் எனும் பெயர் அன்னசாலையும் - 3.சகர__வருக்கம்:3 13/1

 TOP
 
    சத்திரமனையும் (1)
அறியாமையும் சத்திரமனையும் மென்மையும் - 8.மகர_வருக்கம்:8 33/2

 TOP
 
    சதி (1)
சதி எனும் பெயரே தாளவொத்துடன் - 3.சகர__வருக்கம்:3 4/1

 TOP
 
    சதுக்கமும் (1)
மூங்கிலும் சதுக்கமும் மொழியப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 5/2

 TOP
 
    சதையநாளொடு (1)
சதையநாளொடு சமரும் ஆமே - 7.பகர_வருக்கம்:7 149/2

 TOP
 
    சதையமும் (1)
சுண்டன் எனும் பெயர் சூரனும் சதையமும் - 3.சகர__வருக்கம்:3 107/1

 TOP
 
    சந்தம் (1)
சந்தம் எனும் பெயர் நிறமும் அபிராமமும் - 3.சகர__வருக்கம்:3 24/1

 TOP
 
    சந்தனமும் (3)
சந்தனமும் மணிவடமும் பதக்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 160/3
சாந்தம் எனும் பெயர் சந்தனமும் பொறுமையும் - 3.சகர__வருக்கம்:3 55/1
தனம் எனும் பெயர் சந்தனமும் பொன்னும் - 5.தகர_வருக்கம்:5 14/1

 TOP
 
    சந்தி (1)
சந்தி எனும் பெயர் அந்திப்பொழுதும் - 3.சகர__வருக்கம்:3 5/1

 TOP
 
    சந்தித்தெருவும் (1)
குடியிறை பெயரும் சந்தித்தெருவும்
  நீளமும் எனவே நிகழ்த்துவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 31/3,4

 TOP
 
    சந்திரன் (1)
சந்திரன் பெயரும் தரு கதிர் இரவியும் - 10.வகர_வருக்கம்:10 143/2

 TOP
 
    சந்தேகமும் (2)
பிச்சையும் வெண்ணெயும் சந்தேகமும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 320/2
அசைச்சொலும் உறுப்பும் கருத்தும் சந்தேகமும் - 3.சகர__வருக்கம்:3 139/2

 TOP
 
    சபதமும் (1)
சத்தியம் எனும் பெயர் சபதமும் மெய்யும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 23/1

 TOP
 
    சபித்தலும் (1)
சாபம் எனும் பெயர் சபித்தலும் சிலையும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 46/1

 TOP
 
    சபை (1)
ஆரவாரமும் சபை பெயரும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 120/2

 TOP
 
    சபையும் (4)
போரிடம் வட்டாடிடமும் சபையும்
  கூத்தாடுமிடப்பெயரும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 91/2,3
சபையும் வட்டாடிடமும் போரிடமும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 118/2
சங்கம் எனும் பெயர் அன்பும் சபையும்
  வென்றியும் கவிஞரும் ஓர் எண் பெயரும் - 3.சகர__வருக்கம்:3 20/1,2
சபையும் மகளிர் விளையாடிடமும் - 7.பகர_வருக்கம்:7 23/2

 TOP
 
    சம்பங்கோழியும் (1)
கம்புள் எனும் பெயர் சம்பங்கோழியும்
  சங்கின்பெயரும் சாற்றப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 102/1,2

 TOP
 
    சம்பு (1)
சம்பு எனும் பெயர் சங்கரன் திருமால் - 3.சகர__வருக்கம்:3 1/1

 TOP
 
    சம்மட்டியினோடு (1)
சம்மட்டியினோடு சுடர்நிலைத்தண்டும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 24/2

 TOP
 
    சம்மட்டியையும் (1)
கொல்லன் சம்மட்டியையும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 213/3

 TOP
 
    சமயமும் (1)
வாமனம் எனும் பெயர் குறளும் ஓர் சமயமும்
  திசைநிலை குஞ்சரத்தொன்றும் செப்புவர் - 10.வகர_வருக்கம்:10 56/1,2

 TOP
 
    சமர்த்தலமும் (1)
தளம் நடத்திய சமர்த்தலமும் புகலுவர் - 5.தகர_வருக்கம்:5 26/2

 TOP
 
    சமர்வீரரும் (1)
மள்ளர் எனும் பெயர் வன் சமர்வீரரும்
  திண்ணியோர் பெயரும் மருதநிலமாக்களும் - 8.மகர_வருக்கம்:8 15/1,2

 TOP
 
    சமரமும் (1)
இகல் எனும் பெயரே பெலமும் சமரமும்
  பகையும் எனவே பகரப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 218/1,2

 TOP
 
    சமரும் (4)
அடல் எனும் பெயரே சமரும் பெலமும் - 1.உயிர்_வருக்கம்:1 55/1
அம்பும் சமரும் கொறுக்கச்சியும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 10/2
தெவ் எனும் பெயரே பகையும் சமரும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 105/1
சதையநாளொடு சமரும் ஆமே - 7.பகர_வருக்கம்:7 149/2

 TOP
 
    சமழ்த்தல் (1)
சமழ்த்தல் எனும் பெயர் அழித்தலும் நாணமும் - 3.சகர__வருக்கம்:3 29/1

 TOP
 
    சமன் (1)
சமன் எனும் பெயரே இயமனும் நடுவும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 3/1

 TOP
 
    சமையப்பெயரும் (1)
குறளும் ஓர் சமையப்பெயரும் கூறுவர் - 10.வகர_வருக்கம்:10 69/2

 TOP
 
    சமையவிகற்பமும் (1)
சமையவிகற்பமும் சாற்றப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 65/2

 TOP
 
    சயம் (1)
சயம் எனும் பெயரே சருக்கரை வென்றி ஆம் - 3.சகர__வருக்கம்:3 26/1

 TOP
 
    சயனமும் (6)
புகரும் நெருப்பும் புரையும் சயனமும்
  எறிதரும் முரசமும் எண்படைக்கலமும் - 1.உயிர்_வருக்கம்:1 4/12,13
அணை எனும் பெயரே மெத்தையும் சயனமும்
  செய்கரை பெயரும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 34/1,2
ஆணி மானவிகற்பமும் சயனமும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:1 193/2
சயனமும் என்ன சாற்றப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 145/2
சேக்கை எனும் பெயர் முலையும் சயனமும்
  விலங்குதுயிலிடமும் விளம்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 149/1,2
தளிமம் எனும் பெயர் சயனமும் மெத்தையும் - 5.தகர_வருக்கம்:5 10/1

 TOP
 
    சயிந்தவம் (1)
சயிந்தவம் எனும் பெயர் கலையும் குதிரையும் - 3.சகர__வருக்கம்:3 30/1

 TOP
 
    சயிலமும் (3)
அகம் எனும் பெயர் மரப்பொதுவும் சயிலமும்
  இல்லமும் மனமும் இடமும் பாவமும் - 1.உயிர்_வருக்கம்:1 35/1,2
குவடு எனும் பெயர் மரக்கோடும் சயிலமும்
  மலையின்உச்சியும் வழங்கப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 178/1,2
நிலமும் சயிலமும் நிகழ்த்துவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 1/2

 TOP
 
    சர்க்கரையும் (1)
விசையம் எனும் பெயர் வென்றியினொடு சர்க்கரையும்
  கதிர்மண்டலமும் கருதுவர் - 10.வகர_வருக்கம்:10 76/1,2

 TOP
 
    சரணம் (1)
சரணம் எனும் பெயர் தாளும் கரமும் - 3.சகர__வருக்கம்:3 7/1

 TOP
 
    சரபம் (1)
சரபம் எனும் பெயர் சிம்புள் வரையாடும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 27/1

 TOP
 
    சரம் (1)
சரம் எனும் பெயரே தனி மணிவடமும் - 3.சகர__வருக்கம்:3 10/1

 TOP
 
    சராவம் (1)
சராவம் எனும் பெயர் விளக்கின் தகளியும் - 3.சகர__வருக்கம்:3 28/1

 TOP
 
    சரி (1)
சரி எனும் பெயர் கைவளையும் வழியும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 6/1

 TOP
 
    சரீரமும் (1)
சடம் எனும் பெயரே பொய்யும் சரீரமும்
  கொடுமையும் எனவே கூறப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 14/1,2

 TOP
 
    சருக்கரை (5)
அயிர் எனும் பெயரே சருக்கரை பெயரும் - 1.உயிர்_வருக்கம்:1 77/1
சருக்கரை பெயரும் குப்பமும் சாற்றுவர் - 2.ககர_வருக்கம்:2 14/3
சருக்கரை பெயரும் சாற்றுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 181/2
சயம் எனும் பெயரே சருக்கரை வென்றி ஆம் - 3.சகர__வருக்கம்:3 26/1
சருக்கரை பெயரும் சாற்றப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 93/3

 TOP
 
    சருக்கரையும் (1)
அக்காரம் என்னும் பெயர் சருக்கரையும்
  புடவையும் எனவே புகன்றனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 45/1,2

 TOP
 
    சருமமும் (4)
அணில்லும் சருமமும் உடுத்த ஆடையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 328/2
கிருத்திமம் எனும் பெயர் தொழிலும் சருமமும்
  பூதமும் பொய்யும் புகலப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 155/1,2
சருமமும் எனவே சாற்றுவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 79/2
கேடகப்பலகையும் கிளத்திடு சருமமும்
  இயாப்பின் ஓர் வனப்பும் இயம்புவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 132/2,3

 TOP
 
    சலஞ்சலப்பெயரும் (2)
பணிலம் எனும் பெயர் சலஞ்சலப்பெயரும்
  சங்கின்பெயரும் சாற்றுவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 49/1,2
வலம்புரி எனும் பெயர் சலஞ்சலப்பெயரும்
  நந்தியாவத்தமும் நவிலப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 26/1,2

 TOP
 
    சலம் (1)
சலம் எனும் பெயரே பொய்யும் கோபமும் - 3.சகர__வருக்கம்:3 25/1

 TOP
 
    சலாகை (1)
சலாகை எனும் பெயர் சவளப்பெயரோடு - 3.சகர__வருக்கம்:3 11/1

 TOP
 
    சலாகையும் (1)
சலாகையும் எனவே சாற்றினர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 28/2

 TOP
 
    சலிலமும் (1)
பயம் எனும் பெயரே பாலும் சலிலமும்
  அச்சமும் அமுதும் இலாபமும் ஆமே - 7.பகர_வருக்கம்:7 8/1,2

 TOP
 
    சவ்வியசாசியும் (1)
தனஞ்செயன் எனும் பெயர் சவ்வியசாசியும்
  மெய்யின் மாருதவிகற்பத்தின் ஒன்றும் - 5.தகர_வருக்கம்:5 9/1,2

 TOP
 
    சவளப்பெயரோடு (1)
சலாகை எனும் பெயர் சவளப்பெயரோடு
  நாராசமும் நல் மணியும் நவின்றனர் - 3.சகர__வருக்கம்:3 11/1,2

 TOP
 
    சவி (1)
சவி எனும் பெயரே அழகும் பெலமும் - 3.சகர__வருக்கம்:3 9/1

 TOP
 
    சழுக்கிவேந்தரும் (1)
வில்வேளும் சழுக்கிவேந்தரும் ஆமே - 10.வகர_வருக்கம்:10 127/2

 TOP
 
    சளியும் (1)
செளரி எனும் பெயர் சளியும் கன்னனும் - 3.சகர__வருக்கம்:3 161/1

 TOP
 
    சனனமும் (1)
சாதகம் எனும் பெயர் பூதமும் சனனமும்
  வானம்பாடிப்புள்ளும் வழங்குவர் - 3.சகர__வருக்கம்:3 33/1,2

 TOP
 
    சனியின்பெயரும் (1)
சனியின்பெயரும் சாற்றப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 93/2

 TOP
 
    சனியும் (3)
காரி எனும் பெயர் சனியும் சாத்தனும் - 2.ககர_வருக்கம்:2 112/1
காலிலி எனும் பெயர் அருணனும் சனியும்
  பாம்பும் எனவே பகரப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 139/1,2
பங்கு எனும் பெயரே பகுத்தலும் சனியும்
  முடமும் பாதியும் மொழிந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 4/1,2

 TOP