<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

சா - முதல் சொற்கள்
சாகம் 1
சாகரம் 1
சாகினி 1
சாகினிவிகற்பமும் 1
சாட்சியும் 1
சாத்தன் 1
சாத்தனும் 2
சாத்திரப்பெயரும் 1
சாத்திரவிகற்பமும் 1
சாதகம் 1
சாதம் 1
சாதலும் 3
சாதி 1
சாதியின்விகற்பமும் 1
சாதியும் 1
சாந்தம் 1
சாந்தமும் 2
சாந்தும் 2
சாப்பறை 1
சாபம் 1
சாம்பரும் 1
சாம்பல் 1
சாம்பு 1
சாமம் 1
சாமமும் 1
சாமவேதமும் 1
சாமி 1
சாயல் 1
சார்ங்கம் 1
சார்தலும் 2
சார்பினவையும் 1
சார்பு 1
சார்பும் 2
சார்புள் 1
சாரங்கம் 1
சாரதிதான் 1
சாரல் 1
சாரிகை 1
சாரைப்பாம்பும் 1
சால் 1
சால்பு 1
சால்பும் 1
சாலம் 1
சாலி 1
சாலிகை 1
சாலும் 1
சாலேகம் 1
சாலை 1
சாவலும் 1
சாவும் 1
சாளரப்பெயரும் 1
சாற்றப்பெறுமே 19
சாற்றினர் 6
சாற்றும் 1
சாற்றுவர் 20
சாறு 1
சான்றாண்மையும் 1
சான்றார் 1
சானகி 1
சானு 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    சாகம் (1)
சாகம் எனும் பெயர் சாகினிவிகற்பமும் - 3.சகர__வருக்கம்:3 47/1

 TOP
 
    சாகரம் (1)
சாகரம் எனும் பெயர் துயிலொழிந்திடுதலும் - 3.சகர__வருக்கம்:3 52/1

 TOP
 
    சாகினி (1)
சாகினி எனும் பெயர் தழைத்திடு சேம்பொடு - 3.சகர__வருக்கம்:3 48/1

 TOP
 
    சாகினிவிகற்பமும் (1)
சாகம் எனும் பெயர் சாகினிவிகற்பமும்
  தேனீ பெயரும் வெள்ளாடும் தேக்கும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 47/1,2

 TOP
 
    சாட்சியும் (1)
கரி எனும் பெயரே களிறும் சாட்சியும்
  இருந்தையும் எனவே இயம்புவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 83/1,2

 TOP
 
    சாத்தன் (1)
சாத்தன் எனும் பெயர் அய்யனும் அருகனும் - 3.சகர__வருக்கம்:3 58/1

 TOP
 
    சாத்தனும் (2)
ஐயன் எனும் பெயர் குருவும் சாத்தனும்
  தந்தையும் முதல்வனும் அந்தணன் பெயரும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 323/1,2
காரி எனும் பெயர் சனியும் சாத்தனும்
  கருமையும் காகமும் கரிக்குருவியும் - 2.ககர_வருக்கம்:2 112/1,2

 TOP
 
    சாத்திரப்பெயரும் (1)
தந்து எனும் பெயரே சாத்திரப்பெயரும்
  நூலின்பெயரும் நுவலப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 37/1,2

 TOP
 
    சாத்திரவிகற்பமும் (1)
சாத்திரவிகற்பமும் தந்தும் பேசுவர் - 6.நகர_வருக்கம்:6 61/2

 TOP
 
    சாதகம் (1)
சாதகம் எனும் பெயர் பூதமும் சனனமும் - 3.சகர__வருக்கம்:3 33/1

 TOP
 
    சாதம் (1)
சாதம் எனும் பெயர் மெய்மையும் பூதமும் - 3.சகர__வருக்கம்:3 59/1

 TOP
 
    சாதலும் (3)
கழித்தல் எனும் பெயர் மிகுதலும் சாதலும்
  கடத்தலும் எனவே கருதப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 97/1,2
தபுதல் எனும் பெயர் சாதலும் கேடும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 28/1
வீதல் எனும் பெயர் கெடுதலும் சாதலும் - 10.வகர_வருக்கம்:10 115/1

 TOP
 
    சாதி (1)
சாதி எனும் பெயர் பிரம்பும் தேறலும் - 3.சகர__வருக்கம்:3 42/1

 TOP
 
    சாதியின்விகற்பமும் (1)
சாதியின்விகற்பமும் சாற்றப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 42/3

 TOP
 
    சாதியும் (1)
பார்ப்பு எனும் சாதியும் நிலவும் பகருவர் - 1.உயிர்_வருக்கம்:1 223/2

 TOP
 
    சாந்தம் (1)
சாந்தம் எனும் பெயர் சந்தனமும் பொறுமையும் - 3.சகர__வருக்கம்:3 55/1

 TOP
 
    சாந்தமும் (2)
சாந்தமும் இனம்பெறு கவிதையும் சாற்றுவர் - 3.சகர__வருக்கம்:3 24/2
தளம் எனும் பெயரே தாழியும் சாந்தமும்
  படையும் பூவிதழ் பெயரும் பகர்ந்தனர் - 5.தகர_வருக்கம்:5 16/1,2

 TOP
 
    சாந்தும் (2)
கலவையும் சாந்தும் கருதப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 101/2
விரை எனும் பெயரே சாந்தும் தூமமும் - 10.வகர_வருக்கம்:10 107/1

 TOP
 
    சாப்பறை (1)
நெய்தல்பூவொடு சாப்பறை நிகழ்த்துவர் - 6.நகர_வருக்கம்:6 65/2

 TOP
 
    சாபம் (1)
சாபம் எனும் பெயர் சபித்தலும் சிலையும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 46/1

 TOP
 
    சாம்பரும் (1)
சாம்பல் என பெயர் பழம்பூவும் சாம்பரும்
  முற்றுதல் எனவும் மொழியப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 39/1,2

 TOP
 
    சாம்பல் (1)
சாம்பல் என பெயர் பழம்பூவும் சாம்பரும் - 3.சகர__வருக்கம்:3 39/1

 TOP
 
    சாம்பு (1)
சாம்பு எனும் பெயர் பறையொடு பொன்னும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 56/1

 TOP
 
    சாமம் (1)
சாமம் எனும் பெயர் பச்சைநிறமும் - 3.சகர__வருக்கம்:3 35/1

 TOP
 
    சாமமும் (1)
சாமமும் எனவே சாற்றப்பெறுமே - 9.யகர_வருக்கம்:9 2/2

 TOP
 
    சாமவேதமும் (1)
சாமவேதமும் என சாற்றுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 262/2

 TOP
 
    சாமி (1)
சாமி எனும் பெயர் தலைவனும் அரசனும் - 3.சகர__வருக்கம்:3 34/1

 TOP
 
    சாயல் (1)
சாயல் என பெயர் மெய்ப்பாட்டின் அழகும் - 3.சகர__வருக்கம்:3 51/1

 TOP
 
    சார்ங்கம் (1)
சார்ங்கம் எனும் பெயர் வில்பொது பெயரும் - 3.சகர__வருக்கம்:3 45/1

 TOP
 
    சார்தலும் (2)
அருகல் எனும் பெயர் கருங்கலும் சார்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 111/1
சார்பு எனும் பெயரே சார்தலும் இடமும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 57/1

 TOP
 
    சார்பினவையும் (1)
கொன்றையும் தூணும் சார்பினவையும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 16/3

 TOP
 
    சார்பு (1)
சார்பு எனும் பெயரே சார்தலும் இடமும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 57/1

 TOP
 
    சார்பும் (2)
ஒழுக்கமும் இடமும் குற்றமும் சார்பும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 234/3
சார்பும் எனவே சாற்றுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 7/2

 TOP
 
    சார்புள் (1)
சான்றார் எனும் பெயர் சார்புள் எனும் பெயரும் - 3.சகர__வருக்கம்:3 32/1

 TOP
 
    சாரங்கம் (1)
சாரங்கம் எனும் பெயர் மானும் வண்டும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 49/1

 TOP
 
    சாரதிதான் (1)
சாரதிதான் எவ்வுலகும் தந்தோன் செந்நாவினில் சேர் - 10.வகர_வருக்கம்:0 4/3

 TOP
 
    சாரல் (1)
சாரல் எனும் பெயர் மலையின்பக்கமும் - 3.சகர__வருக்கம்:3 37/1

 TOP
 
    சாரிகை (1)
சாரிகை எனும் பெயர் சூறையும் சுங்கமும் - 3.சகர__வருக்கம்:3 50/1

 TOP
 
    சாரைப்பாம்பும் (1)
துண்டம் எனும் பெயர் சாரைப்பாம்பும்
  கண்டமும் முகமும் மூக்கும் கருதுவர் - 5.தகர_வருக்கம்:5 78/1,2

 TOP
 
    சால் (1)
சால் எனும் பெயரே உழவின்சாலும் - 3.சகர__வருக்கம்:3 60/1

 TOP
 
    சால்பு (1)
சால்பு எனும் பெயர் சான்றாண்மையும் இயல்பும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 54/1

 TOP
 
    சால்பும் (1)
தருமக்கருமமும் சால்பும் மிகுதியும் - 10.வகர_வருக்கம்:10 72/2

 TOP
 
    சாலம் (1)
சாலம் எனும் பெயர் ஆச்சாரமரமும் - 3.சகர__வருக்கம்:3 40/1

 TOP
 
    சாலி (1)
சாலி எனும் பெயர் நெல்பொது பெயரும் - 3.சகர__வருக்கம்:3 44/1

 TOP
 
    சாலிகை (1)
சாலிகை பெயரொடு போர்த்தலும் சாற்றுவர் - 7.பகர_வருக்கம்:7 153/2

 TOP
 
    சாலும் (1)
சீதை எனும் பெயர் உழுபடை சாலும்
  இராமன்தேவியும் இயம்பப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 100/1,2

 TOP
 
    சாலேகம் (1)
சாலேகம் என்னும் பெயர் பூ அரும்பும் - 3.சகர__வருக்கம்:3 41/1

 TOP
 
    சாலை (1)
சாலை எனும் பெயர் குதிரைப்பந்தியும் - 3.சகர__வருக்கம்:3 53/1

 TOP
 
    சாவலும் (1)
காவலும் சேறும் சாவலும் கருதுவர் - 3.சகர__வருக்கம்:3 154/2

 TOP
 
    சாவும் (1)
மூசல் எனும் பெயர் மொய்த்தலும் சாவும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 114/1

 TOP
 
    சாளரப்பெயரும் (1)
மதிலும் சாளரப்பெயரும் வலையும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 40/2

 TOP
 
    சாற்றப்பெறுமே (19)
தாயும் துணைவியும் சாற்றப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 38/2
தலைவனும் தாரமும் சாற்றப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 322/3
சனியின்பெயரும் சாற்றப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 93/2
சங்கின்பெயரும் சாற்றப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 102/2
தவத்தோரிடமும் சாற்றப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 118/2
சயனமும் என்ன சாற்றப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 145/2
சங்கின்பெயரும் சாற்றப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 255/4
சாதியின்விகற்பமும் சாற்றப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 42/3
தச்சனும் எனவே சாற்றப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 81/2
தத்துவநூலும் சாற்றப்பெறுமே - 4.ஞகர_வருக்கம்:4 4/2
தடுத்தலின்பெயரும் சாற்றப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 34/2
தனிமையின்பெயரும் சாற்றப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 39/2
தைத்திடுதொழிலும் சாற்றப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 114/2
மூதேவியும் சாற்றப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 137/2
தலைவனும் எனவே சாற்றப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 63/2
சருக்கரை பெயரும் சாற்றப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 93/3
சமையவிகற்பமும் சாற்றப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 65/2
சாமமும் எனவே சாற்றப்பெறுமே - 9.யகர_வருக்கம்:9 2/2
தச்சரும் எனவே சாற்றப்பெறுமே - 9.யகர_வருக்கம்:9 4/3

 TOP
 
    சாற்றினர் (6)
தந்தையும் எனவே சாற்றினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 126/2
தாளாண்மையும் என சாற்றினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 281/2
தலைவனும் எனவே சாற்றினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 310/2
தழும்பும் எனவே சாற்றினர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 63/2
தடுத்தலும் எனவே சாற்றினர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 86/2
சலாகையும் எனவே சாற்றினர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 28/2

 TOP
 
    சாற்றும் (1)
சத்தமாதாக்களில் சாற்றும் ஓர் அணங்கும் - 2.ககர_வருக்கம்:2 172/3

 TOP
 
    சாற்றுவர் (20)
சத்தியவசனமும் ஏவலும் சாற்றுவர் - 1.உயிர்_வருக்கம்:1 169/2
சருக்கரை பெயரும் குப்பமும் சாற்றுவர் - 2.ககர_வருக்கம்:2 14/3
தண்டாயுதமொடு வார்த்தையும் சாற்றுவர் - 2.ககர_வருக்கம்:2 49/2
தந்தியின் பல்லடி பெயரும் சாற்றுவர் - 2.ககர_வருக்கம்:2 84/2
தாளமும் எனவே சாற்றுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 148/2
சருக்கரை பெயரும் சாற்றுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 181/2
தளிரும் குண்டலப்பெயரும் சாற்றுவர் - 2.ககர_வருக்கம்:2 182/2
சாமவேதமும் என சாற்றுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 262/2
சார்பும் எனவே சாற்றுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 7/2
சாந்தமும் இனம்பெறு கவிதையும் சாற்றுவர் - 3.சகர__வருக்கம்:3 24/2
தருமமும் எனவே சாற்றுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 99/2
சக்கரமும் நேமிப்புள்ளும் சாற்றுவர் - 5.தகர_வருக்கம்:5 66/3
சருமமும் எனவே சாற்றுவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 79/2
தவம்பண்ணாமையும் சாற்றுவர் புலவர் - 6.நகர_வருக்கம்:6 73/2
சங்கின்பெயரும் சாற்றுவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 49/2
தங்கையும் கண்ணன்மனைவியும் சாற்றுவர் - 7.பகர_வருக்கம்:7 122/2
சாலிகை பெயரொடு போர்த்தலும் சாற்றுவர் - 7.பகர_வருக்கம்:7 153/2
தலைவனும் விறலோன் பெயரும் சாற்றுவர் - 8.மகர_வருக்கம்:8 84/2
சடமும் ஒற்றெழுத்தும் மெய்ப்பொருளும் சாற்றுவர் - 8.மகர_வருக்கம்:8 117/2
தலைவன் பெயரும் சாற்றுவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 82/2

 TOP
 
    சாறு (1)
சாறு எனும் பெயரே தாழமரக்குலையும் - 3.சகர__வருக்கம்:3 43/1

 TOP
 
    சான்றாண்மையும் (1)
சால்பு எனும் பெயர் சான்றாண்மையும் இயல்பும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 54/1

 TOP
 
    சான்றார் (1)
சான்றார் எனும் பெயர் சார்புள் எனும் பெயரும் - 3.சகர__வருக்கம்:3 32/1

 TOP
 
    சானகி (1)
சானகி எனும் பெயர் சீதையும் மூங்கிலும் - 3.சகர__வருக்கம்:3 38/1

 TOP
 
    சானு (1)
சானு எனும் பெயர் மலையின்பக்கமும் - 3.சகர__வருக்கம்:3 36/1

 TOP