|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
செக்கான் (1)
மிக்க சீர் முகுந்தன் செக்கான் குயவன் ஆம் - 3.சகர__வருக்கம்:3 18/2
TOP
செக்கான்பெயரும் (1)
சிறுபேரிகையொடு செக்கான்பெயரும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 1/2
TOP
செக்கும் (1)
பரியூணும் செக்கும் ஓர்கண்செந்தும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 132/2
TOP
செகு (1)
புடைவையும் செகு மேகலையும் புகலுவர் - 2.ககர_வருக்கம்:2 1/5
TOP
செகுத்தலும் (1)
செகுத்தலும் அவிர்தலும் இளைத்தலும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 213/2
TOP
செங்கனகத்தொடு (1)
பிங்கலம் எனும் பெயர் செங்கனகத்தொடு
பொன்னின்நிறமும் புகன்றனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 121/1,2
TOP
செங்கிடையும் (1)
முதலை என் பெயர் செங்கிடையும் இடங்கரும் - 8.மகர_வருக்கம்:8 90/1
TOP
செங்குடை (1)
செந்நிறப்பொருள்களும் செங்குடை பெயரும் - 3.சகர__வருக்கம்:3 71/2
TOP
செங்கையும் (1)
தானையினுறுப்பும் தங்கையும் செங்கையும்
ஒழுக்கமும் இடமும் குற்றமும் சார்பும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 234/2,3
TOP
செங்கொல்லும் (1)
ஐயமும் வருத்தமும் செங்கொல்லும் கருங்கொல்லும் - 2.ககர_வருக்கம்:2 247/2
TOP
செச்சை (1)
செச்சை எனும் பெயர் வெள்ளாட்டுஏறொடு - 3.சகர__வருக்கம்:3 141/1
TOP
செஞ்சாந்தும் (1)
வெட்சி செஞ்சாந்தும் விளம்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 141/2
TOP
செட்டி (1)
செட்டி எனும் பெயர் முருகன் பெயரும் - 3.சகர__வருக்கம்:3 140/1
TOP
செடி (1)
செடி எனும் பெயரே ஒளியும் செறிவும் - 3.சகர__வருக்கம்:3 138/1
TOP
செண்டும் (1)
கவிதையின் பாதமும் செண்டும் வெளியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 42/2
TOP
செத்து (1)
செத்து எனும் பெயரே செம்மையும் உவமையும் - 3.சகர__வருக்கம்:3 139/1
TOP
செந்தமிழ் (1)
கண்ணனும் செந்தமிழ் காப்பு ஆகுவரே - 10.வகர_வருக்கம்:0 3/2
TOP
செந்தமிழ்முனியும் (1)
கும்பசன் எனும் பெயர் செந்தமிழ்முனியும்
துரோணாசாரியன் பெயரும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 195/1,2
TOP
செந்தினை (1)
துன்பமும் செந்தினை பெயரும் ஓர் கொடியும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 29/2
TOP
செந்து (1)
செந்து எனும் பெயரே சீவனும் சிவப்பும் - 3.சகர__வருக்கம்:3 131/1
TOP
செந்நாயும் (1)
பேகமும் செந்நாயும் மாமரமும் பேசுவர் - 2.ககர_வருக்கம்:2 238/2
TOP
செந்நாவினில் (1)
சாரதிதான் எவ்வுலகும் தந்தோன் செந்நாவினில் சேர் - 10.வகர_வருக்கம்:0 4/3
TOP
செந்நிறப்பெயரும் (1)
செந்நிறப்பெயரும் முடுகியல்கவிதையும் - 1.உயிர்_வருக்கம்:1 51/2
TOP
செந்நிறப்பொருள்களும் (1)
செந்நிறப்பொருள்களும் செங்குடை பெயரும் - 3.சகர__வருக்கம்:3 71/2
TOP
செந்நிறமும் (1)
சேதகம் எனும் பெயர் சேறும் செந்நிறமும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 153/1
TOP
செந்நெற்கதிரும் (1)
செந்நெற்கதிரும் கிளியும் காந்தியும் - 1.உயிர்_வருக்கம்:1 4/4
TOP
செப்பப்பெறுமே (24)
தேனீயும் அழகும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 6/3
தினைத்தாள் பெயரும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 32/2
செய்கரை பெயரும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 34/2
சிற்றிலும் மொழியும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 100/2
செவ்வாய் பெயரும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 116/2
தேகமும் எனவே செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 158/2
சீவனும் எனவே செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 177/2
தேவரும் விசும்பும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 268/2
சிற்பநூல்வினைஞரும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 341/2
தேற்றமும் எனவே செப்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 73/2
சென்னிறப்பெயரும் செப்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 152/2
செறிதலும் செய்தலும் செப்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 207/2
சென்னியில்கோடும் செப்பப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 72/2
சிலதியும் எனவே செப்பப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 148/2
தெளிவும் எனவே செப்பப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 96/2
தேசாந்திரியையும் செப்பப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 109/2
திதியும் அண்மையும் செப்பப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 5/2
தீவினை பெயரும் செப்பப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 100/2
திண்ணியோர் பெயரும் செப்பப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 140/3
சினமும் எனவே செப்பப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 27/2
சிறுமையும் குற்றமும் செப்பப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 68/2
சிங்கமும் புலியும் செப்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 50/2
சிற்றூர் பெயரையும் செப்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 54/2
தெருவும் எனவே செப்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 112/2
TOP
செப்பம் (1)
செப்பம் எனும் பெயர் நடுநிலை பெயரும் - 3.சகர__வருக்கம்:3 132/1
TOP
செப்பலும் (1)
செப்பு எனும் பெயர் பணிச்செப்பும் செப்பலும் - 3.சகர__வருக்கம்:3 144/1
TOP
செப்பு (1)
செப்பு எனும் பெயர் பணிச்செப்பும் செப்பலும் - 3.சகர__வருக்கம்:3 144/1
TOP
செப்புவர் (48)
சேடனும் எனவே செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 2/3
சிலம்பும் எனவே செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 12/2
செறிவும் எனவே செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 59/2
சிலர் அறிந்து தம்முள் புறங்கூறல் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 63/2
தேவரும் எனவே செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 73/2
சிவப்பும் சென்னிறமெழுகும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 89/2
தெய்வவுணவின்விகற்பமும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 140/2
தேராழிஉறுப்பும் நிறைவும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 163/2
தேன்கூடும் ஒரு மீனும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 199/2
செகுத்தலும் அவிர்தலும் இளைத்தலும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 213/2
செவ்வையும் எனவே செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 224/2
சிறுதூறும் குழையும் தகைமையும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 233/2
சிங்களதேசமும் நறவும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 235/2
திசையும் ஆகாயமும் நாடும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 250/2
திரண்டவடிவின்பெயரும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 258/2
தேய்தலும் மொழியும் செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 262/2
திரட்சியின்பெயரின்விகற்பமும் செப்புவர் - 2.ககர_வருக்கம்:2 13/3
திரண்ட இருளின்பெயரும் செப்புவர் - 2.ககர_வருக்கம்:2 72/2
சிறுமலை பெயர் பெருமலையும் செப்புவர் - 2.ககர_வருக்கம்:2 174/2
தேரும் எனவே செப்புவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 217/2
வட்டமும் திகிரி வரையும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 22/5
தேருருளும் சிறுகீரையும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 75/2
சினக்குறிப்பும் என செப்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 77/2
சிள்வீடும் கிலுகிலுப்பையும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 78/2
தீரனும் அருகனும் நாயையும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 121/2
தெருவும் செவ்வையும் நெஞ்சமும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 132/2
சிவசமயத்தின்விகற்பமும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 157/2
செருவும் எனவே செப்புவர் புலவர் - 4.ஞகர_வருக்கம்:4 3/2
சிறுபறையும் கூதாளமும் செப்புவர் - 5.தகர_வருக்கம்:5 76/3
தேசமும் திசையும் இடமும் செப்புவர் - 5.தகர_வருக்கம்:5 110/2
தெப்பமும் ஓடமும் பகழியும் செப்புவர் - 5.தகர_வருக்கம்:5 129/3
சிற்றூர் பெயரும் துகிலும் செப்புவர் - 7.பகர_வருக்கம்:7 17/2
சிறுதூறும் என செப்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 20/2
சேனையும் லாபமும் நிறையும் செப்புவர் - 7.பகர_வருக்கம்:7 30/2
சிறுசெய்யும் என்ன செப்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 87/2
திருமகள்ஆடலும் செப்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 109/2
தேனின்பெயரும் இறாலும் செப்புவர் - 7.பகர_வருக்கம்:7 117/2
தேகமும் என்ன செப்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 123/2
திருமுறை பெயரும் செப்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 145/2
செம்பரத்தையும் என செப்புவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 30/2
திரண்டவடிவும் செப்புவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 67/3
சித்திரகாரர்தம்பெயரும் செப்புவர் - 9.யகர_வருக்கம்:9 1/2
சிறப்புறுமிடமும் செப்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 11/2
சினமும் கூர்மையும் செப்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 20/3
சிறிதும் அறியாமையும் அருகலும் செப்புவர் - 10.வகர_வருக்கம்:10 21/2
தேர்ப்பாகனும் என செப்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 27/2
திசைநிலை குஞ்சரத்தொன்றும் செப்புவர் - 10.வகர_வருக்கம்:10 56/2
செறிவும் எனவே செப்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 87/2
TOP
செம்பரத்தையும் (1)
செம்பரத்தையும் என செப்புவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 30/2
TOP
செம்பழுக்காய் (1)
பாக்கு எனும் பெயர் செம்பழுக்காய் பெயரும் - 7.பகர_வருக்கம்:7 102/1
TOP
செம்பும் (1)
சீருள் எனும் பெயர் செல்வமும் செம்பும்
ஈயமும் எனவே இயம்பப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 94/1,2
TOP
செம்புலம் (1)
செம்புலம் எனும் பெயர் வன்பாலைநிலமும் - 3.சகர__வருக்கம்:3 133/1
TOP
செம்பொற்காசும் (1)
அரவும் செம்பொற்காசும் ஆமே - 7.பகர_வருக்கம்:7 76/2
TOP
செம்பொன் (1)
அடிகள் செம்பொன் அடிகளை வணங்கி - 10.வகர_வருக்கம்:0 2/5
TOP
செம்பொன்னும் (1)
தேகமும் அடைகொடுத்தலும் செம்பொன்னும்
முட்டிய வண்டிலின் முலைக்கனமும் ஆமே - 2.ககர_வருக்கம்:2 22/2,3
TOP
செம்மல் (1)
செம்மல் எனும் பெயர் சீவனும் செயினனும் - 3.சகர__வருக்கம்:3 135/1
TOP
செம்மறியாடும் (1)
அருணம் எனும் பெயர் செம்மறியாடும்
மானும் எலுமிச்சும் சிவப்பும் வழங்குக - 1.உயிர்_வருக்கம்:1 61/1,2
TOP
செம்மை (1)
செம்மை எனும் பெயர் சிவப்பும் செவ்வையும் - 3.சகர__வருக்கம்:3 143/1
TOP
செம்மையும் (2)
சிவப்பு எனும் பெயரே செம்மையும் சினமும் - 3.சகர__வருக்கம்:3 77/1
செத்து எனும் பெயரே செம்மையும் உவமையும் - 3.சகர__வருக்கம்:3 139/1
TOP
செய் (2)
செய் எனும் பெயரே செய்தொழில் பெயரும் - 3.சகர__வருக்கம்:3 145/1
தொழும்பு செய் பெண்ணின்பெயரும் சொல்வர் - 5.தகர_வருக்கம்:5 58/2
TOP
செய்கரை (1)
செய்கரை பெயரும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 34/2
TOP
செய்கரையும் (1)
குலை எனும் பெயர் காய்க்கொத்தும் செய்கரையும்
அம்பின்குதையும் வில்குதையும் ஆமே - 2.ககர_வருக்கம்:2 190/1,2
TOP
செய்கைநலமும் (1)
ஆள்வினை முதலாம் செய்கைநலமும்
கைவலம் முதலாம் கல்வியாண்மையும் - 10.வகர_வருக்கம்:10 72/3,4
TOP
செய்சொல்வடிவும் (1)
செய்சொல்வடிவும் காடும் ஆமணக்கும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 83/4
TOP
செய்தலும் (1)
செறிதலும் செய்தலும் செப்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 207/2
TOP
செய்தொழில் (1)
செய் எனும் பெயரே செய்தொழில் பெயரும் - 3.சகர__வருக்கம்:3 145/1
TOP
செய்ய (1)
திக்கு அன்புறு பெயர் நூல் செய்ய வடி வாள் உகந்த - 10.வகர_வருக்கம்:0 4/1
TOP
செய்யல் (1)
செய்யல் எனும் பெயர் சேறும் ஒழுக்கமும் - 3.சகர__வருக்கம்:3 134/1
TOP
செய்யும் (1)
வயல் எனும் பெயரே செய்யும் வெளியும் - 10.வகர_வருக்கம்:10 4/1
TOP
செய்யுளும் (1)
பனுவல் எனும் பெயர் செய்யுளும் நூலும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 67/1
TOP
செயம் (1)
ஆக்கம் எனும் பெயர் அன்பு செயம் இலாபம் - 1.உயிர்_வருக்கம்:1 171/1
TOP
செயமும் (1)
சித்து எனும் பெயரே செயமும் ஞானமும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 91/1
TOP
செயமுறப்படுதலும் (1)
சிதம் எனும் பெயரே செயமுறப்படுதலும்
ஞானமும் வெளுப்பும் வான்மீனும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 62/1,2
TOP
செயிர் (1)
செயிர் எனும் பெயரே சினமும் குற்றமும் - 3.சகர__வருக்கம்:3 146/1
TOP
செயினனும் (1)
செம்மல் எனும் பெயர் சீவனும் செயினனும்
தலைவனும் சிறுவனும் வீரனும் பெருமையும் - 3.சகர__வருக்கம்:3 135/1,2
TOP
செருக்கும் (1)
மதம் எனும் பெயர் கரிமதமும் செருக்கும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 53/1
TOP
செருப்பும் (1)
கழல் எனும் பெயரே கழங்கும் செருப்பும்
காலும் காலணி பெயரும் கருதுவர் - 2.ககர_வருக்கம்:2 98/1,2
TOP
செருமிகு (1)
சிவிகையின்பெயரும் செருமிகு தானையும் - 5.தகர_வருக்கம்:5 3/2
TOP
செருவும் (1)
செருவும் எனவே செப்புவர் புலவர் - 4.ஞகர_வருக்கம்:4 3/2
TOP
செல் (1)
செல் எனும் பெயரே இடியும் மேகமும் - 3.சகர__வருக்கம்:3 130/1
TOP
செல்லொடு (1)
சிதலை எனும் பெயர் செல்லொடு துணியும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 73/1
TOP
செல்வம் (1)
கலனோடு மரக்கலம் செல்வம் இலாஞ்சினை - 7.பகர_வருக்கம்:7 134/2
TOP
செல்வமும் (9)
இடங்களின்விகற்பமும் செல்வமும் இயம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 219/2
உடை எனும் பெயரே செல்வமும் கூறையும் - 1.உயிர்_வருக்கம்:1 260/1
சீருள் எனும் பெயர் செல்வமும் செம்பும் - 3.சகர__வருக்கம்:3 94/1
சீர் எனும் பெயரே செல்வமும் கீர்த்தியும் - 3.சகர__வருக்கம்:3 96/1
திரு எனும் பெயரே சிறப்பும் செல்வமும்
கமலையும் எனவே கருதப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 68/1,2
திருவும் குதிரையும் செல்வமும் கறுப்பும் - 8.மகர_வருக்கம்:8 59/2
மணியும் செல்வமும் நிரையும் வழங்கும் - 8.மகர_வருக்கம்:8 76/2
தியானமும் கூட்டமும் செல்வமும் சிறப்பும் ஆம் - 9.யகர_வருக்கம்:9 10/2
விபூதி எனும் பெயர் செல்வமும் நீறும் - 10.வகர_வருக்கம்:10 101/1
TOP
செல்வவரத்தும் (1)
வாய்தலும் செல்வவரத்தும் வழியும் - 10.வகர_வருக்கம்:10 55/4
TOP
செவ்வழியாழ்த்திறத்து (1)
சீவனி எனும் பெயர் செவ்வழியாழ்த்திறத்து
ஓர் இசை பெயரும் உயிர்தருமருந்தும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 95/1,2
TOP
செவ்வாய் (1)
செவ்வாய் பெயரும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 116/2
TOP
செவ்வாய்க்கிரகமும் (1)
செவ்வாய்க்கிரகமும் சிறுவனும் நீளமும் - 3.சகர__வருக்கம்:3 147/2
TOP
செவ்வி (1)
செவ்வி எனும் பெயர் பொழுதும் பருவமும் - 3.சகர__வருக்கம்:3 129/1
TOP
செவ்வியும் (2)
ஊழ்த்தல் எனும் பெயர் பதனழிவும் செவ்வியும்
நினைத்தலும் எனவே நிகழ்த்தப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 286/1,2
உணவும் ஈரமும் செவ்வியும் சேமமும் - 7.பகர_வருக்கம்:7 6/3
TOP
செவ்வேள் (1)
வேலன் எனும் பெயர் செவ்வேள் பெயரும் - 10.வகர_வருக்கம்:10 147/1
TOP
செவ்வேளும் (1)
சே எனும் பெயரே சிவப்பும் செவ்வேளும்
செவ்வாய்க்கிரகமும் சிறுவனும் நீளமும் - 3.சகர__வருக்கம்:3 147/1,2
TOP
செவ்வையும் (3)
செவ்வையும் எனவே செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 224/2
தெருவும் செவ்வையும் நெஞ்சமும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 132/2
செம்மை எனும் பெயர் சிவப்பும் செவ்வையும் - 3.சகர__வருக்கம்:3 143/1
TOP
செவி (1)
செவி எனும் பெயரே கேள்வியும் காதும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 142/1
TOP
செவிடனும் (1)
வெதிர் எனும் பெயரே செவிடனும் மூங்கிலும் - 10.வகர_வருக்கம்:10 119/1
TOP
செவியும் (1)
கேள்வி எனும் பெயர் கல்வியும் செவியும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 232/1
TOP
செவிலி (1)
செவிலி எனும் பெயர் முன்பிறந்தாளும் - 3.சகர__வருக்கம்:3 136/1
TOP
செவிலியும் (1)
அன்னையும் செவிலியும் ஆகும் என்ப - 5.தகர_வருக்கம்:5 40/2
TOP
செழும் (1)
சினை எனும் பெயரே செழும் மரக்கோடும் - 3.சகர__வருக்கம்:3 67/1
TOP
செழுமை (1)
செழுமை எனும் பெயர் வளமையும் கொழுப்பும் - 3.சகர__வருக்கம்:3 137/1
TOP
செற்றையும் (1)
மயல் எனும் பெயரே மயக்கமும் செற்றையும்
பேயின்பெயரும் பேசுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 45/1,2
TOP
செறிதலும் (1)
செறிதலும் செய்தலும் செப்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 207/2
TOP
செறிவும் (7)
செறிவும் எனவே செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 59/2
வரி பத்திரும்பும் வன்மையும் செறிவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 75/2
புணர்வும் செறிவும் புகலப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 265/2
செடி எனும் பெயரே ஒளியும் செறிவும்
பாவமும் குணமின்மை பெயரும் பகர்ந்தனர் - 3.சகர__வருக்கம்:3 138/1,2
துன்னல் எனும் பெயர் குறுகலும் செறிவும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 93/1
நளி எனும் பெயரே சீதமும் செறிவும்
பெருமையும் உரைப்பர் பெரிது உணர்ந்தோரே - 6.நகர_வருக்கம்:6 14/1,2
செறிவும் எனவே செப்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 87/2
TOP
சென்னியில்கோடும் (1)
சென்னியில்கோடும் செப்பப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 72/2
TOP
சென்னியும் (3)
மலையின்உச்சியும் சென்னியும்
கவரிமாவின்பெயரும் கருதுவர் - 3.சகர__வருக்கம்:3 86/2,3
சிரம் எனும் பெயர் நெடுங்காலமும் சென்னியும் - 3.சகர__வருக்கம்:3 89/1
தலை எனும் பெயரே இடமும் சென்னியும்
விசும்பும் முதன்மையும் விளம்பப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 35/1,2
TOP
சென்னிறப்பெயரும் (1)
சென்னிறப்பெயரும் செப்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 152/2
TOP
சென்னிறமெழுகும் (1)
சிவப்பும் சென்னிறமெழுகும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 89/2
TOP
|
|
|