ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு
சொர்க்கம் 1 சொர்க்கமும் 1 சொரிதலும் 1 சொல் 2 சொல்செலவுடனே 1 சொல்லப்பெறுமே 12 சொல்லால் 1 சொல்லிய 1 சொல்லின்பெயரும் 1 சொல்லுதல் 1 சொல்லும் 6 சொல்லுவர் 42 சொல்வர் 1 சொற்கலையும் 1 சொற்சீர் 1 சொற்பொருள் 1
சொர்க்கம் (1) சொர்க்கம் எனும் பெயர் சுவர்க்கமும் முலையும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 159/1 TOP சொர்க்கமும் (1) சொர்க்கமும் பிரமன் வாழ்நாளும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 90/2 TOP சொரிதலும் (1) எக்கர் எனும் பெயர் சொரிதலும் குவிதலும் - 1.உயிர்_வருக்கம்:1 296/1 TOP சொல் (2) தெய்வமும் தெய்வத்து உவமை சொல் மாதும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 10/3 சொல் எனும் பெயரே கீர்த்தியும் வார்த்தையும் - 3.சகர__வருக்கம்:3 158/1 TOP சொல்செலவுடனே (1) மீக்கூறு எனும் பெயர் சொல்செலவுடனே கீர்த்தி பெயரும் கிளத்தப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 85/1,2 TOP சொல்லப்பெறுமே (12) தூசும் எனவே சொல்லப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 24/2 துர்க்கையும் எனவே சொல்லப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 10/4 சொல்லின்பெயரும் சொல்லப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 110/2 துர்க்கையும் கொத்தியும் சொல்லப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 240/2 சோழன்குதிரையும் சொல்லப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 261/2 சூரியன் பெயரும் சொல்லப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 1/3 சுவர்க்கமும் புலவோர் சொல்லப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 53/3 தோன்றுதல் பெயரும் சொல்லப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 133/3 தோணியும் எனவே சொல்லப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 77/2 தோற்றுதல் பெயரும் சொல்லப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 108/2 சூடலும் எனவே சொல்லப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 46/2 தோலின்பெயரும் சொல்லப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 33/2 TOP சொல்லால் (1) சொல்லால் பொன்னால் தொடுத்திடு தொடையும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 60/3 TOP சொல்லிய (1) தூணும் மலையும் நிலையும் சொல்லிய ஆ உரிஞ்சு தறி பெயரும் ஆமே - 5.தகர_வருக்கம்:5 41/2,3 TOP சொல்லின்பெயரும் (1) சொல்லின்பெயரும் சொல்லப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 110/2 TOP சொல்லுதல் (1) நவிலல் எனும் பெயர் பண்ணுதல் சொல்லுதல் - 6.நகர_வருக்கம்:6 23/1 TOP சொல்லும் (6) குடியிறை பெயரும் சொல்லும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 197/4 காதை எனும் பெயர் கதையொடு சொல்லும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 141/1 குஞ்சம் எனும் பெயர் குறளை சொல்லும் நாழியும் குறளும் நவிலப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 185/1,2 பண்ணல் எனும் பெயர் சொல்லும் நெருக்கமும் - 7.பகர_வருக்கம்:7 57/1 மிசை எனும் பெயரே மீமிசை சொல்லும் உணவுடன் மேடும் உரைக்கப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 80/1,2 வாழி எனும் பெயர் வாழ்க என் சொல்லும் இடைச்சொலின்பெயரும் இயம்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 73/1,2 TOP சொல்லுவர் (42) கருங்கலும் இரவும் சிறுமையும் சொல்லுவர் - 1.உயிர்_வருக்கம்:1 21/2 துன்பமும் என்ன சொல்லுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 54/2 துக்கமும் எனவே சொல்லுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 87/2 தூசின்பெயரும் மழை பெயரும் சொல்லுவர் - 1.உயிர்_வருக்கம்:1 150/2 சூரியர் பெயரும் சொல்லுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 175/2 தொல்லையும் எனவே சொல்லுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 333/2 சோரனும் முசுவும் சொல்லுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 9/3 துண்டமும் நாழிகை பெயரும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 15/2 சுவர்க்கமும் புத்தியும் சொல்லுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 18/3 தோட்டியும் உளியும் சொல்லுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 48/2 துன்பமும் சத்தஒலியும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 53/2 கழலும் சத்தஒலியும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 57/2 தொடையல்விகற்பமும் வாசந்தியும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 79/2 சொர்க்கமும் பிரமன் வாழ்நாளும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 90/2 தொகுதியும் எனவே சொல்லுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 104/5 தூசும் கதவும் சொல்லுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 137/2 துரோணாசாரியன் பெயரும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 195/2 தொழுநோய் எனவும் சொல்லுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 198/2 துவசமும் நெருப்பும் சொல்லுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 229/2 துவசமும் காக்கையின்பெயரும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 248/2 துவலையும் முறியும் வண்டும் சொல்லுவர் - 3.சகர__வருக்கம்:3 64/2 சூரியன் பெயரும் ஓர் ஆண்டும் சொல்லுவர் - 3.சகர__வருக்கம்:3 84/2 சொற்சீர் எனவும் சொல்லுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 96/4 சூரனும் எனவே சொல்லுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 101/2 சுத்தமும் கனலின்பெயரும் சொல்லுவர் - 3.சகர__வருக்கம்:3 103/2 சுமையோடு சத்தஒலியும் சொல்லுவர் - 3.சகர__வருக்கம்:3 108/3 தூரமும் இளமையும் சொல்லுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 147/3 தொடரொடு சிலம்பும் தொடையலும் சொல்லுவர் - 5.தகர_வருக்கம்:5 13/3 சோதிநாள் பெயரும் சொல்லுவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 85/2 தொகுதியும் எனவே சொல்லுவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 121/2 தொடுதல் பெயரும் உணவும் சொல்லுவர் - 5.தகர_வருக்கம்:5 126/2 சுகமும் விருச்சிகராசியும் சொல்லுவர் - 6.நகர_வருக்கம்:6 2/2 தொழிலும் தொழில்படுகலனும் சொல்லுவர் - 7.பகர_வருக்கம்:7 7/2 தோட்டமும் பசுநிரை பெயரும் சொல்லுவர் - 7.பகர_வருக்கம்:7 16/2 துறுகல்லுடனே மலையும் சொல்லுவர் - 7.பகர_வருக்கம்:7 137/2 சோதிநாளும் அளவையும் சொல்லுவர் - 8.மகர_வருக்கம்:8 3/2 சுடர்நிலைத்தண்டும் சொல்லுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 26/2 சுறவும் மகரஇராசியும் சொல்லுவர் - 8.மகர_வருக்கம்:8 29/2 சோறும் எனவே சொல்லுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 112/2 துகிலும் ஊர்கோளும் சொல்லுவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 16/4 சூதும் எனவே சொல்லுவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 37/2 துயரையும் ஒரு மரப்பெயரையும் சொல்லுவர் - 10.வகர_வருக்கம்:10 111/2 TOP சொல்வர் (1) தொழும்பு செய் பெண்ணின்பெயரும் சொல்வர் - 5.தகர_வருக்கம்:5 58/2 TOP சொற்கலையும் (1) கூத்தும் ஆராய்தலும் கூறு சொற்கலையும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 101/2 TOP சொற்சீர் (1) சொற்சீர் எனவும் சொல்லுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 96/4 TOP சொற்பொருள் (1) சொற்பொருள் காண்டத்தொகை மூன்று ஆக்கி - 10.வகர_வருக்கம்:0 2/9 TOP