|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கிஞ்சுகம் (1)
கிஞ்சுகம் எனும் பெயர் முள்முருக்குடனே - 2.ககர_வருக்கம்:2 152/1
TOP
கிட்கிந்தைஅரசன் (1)
கிட்கிந்தைஅரசன் பெயரும் கிளத்துவர் - 10.வகர_வருக்கம்:10 67/2
TOP
கிட்டி (1)
கிட்டி எனும் பெயர் தலையீற்றாவும் - 2.ககர_வருக்கம்:2 148/1
TOP
கிடக்கை (1)
கிடக்கை எனும் பெயர் கிளர் புவி பெயரும் - 2.ககர_வருக்கம்:2 145/1
TOP
கிடங்கும் (1)
யானை நுதலணிபட்டமும் கிடங்கும்
ஒரு கொடி பெயரும் உரைத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 338/2,3
TOP
கிடப்பிடமும் (1)
கிடப்பிடமும் என கிளத்துவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 31/2
TOP
கிடுகு (1)
கிடுகு எனும் பெயரே தேர்மரச்சுற்றும் - 2.ககர_வருக்கம்:2 150/1
TOP
கிண்கிணிமாலையும் (2)
கிண்கிணிமாலையும் கிளர் நெல்கதிரும் - 2.ககர_வருக்கம்:2 186/2
மாவினுக்குஅணியும் கிண்கிணிமாலையும்
ஒழுங்கோடு தூசிப்படையையும் உரைப்பர் - 5.தகர_வருக்கம்:5 48/2,3
TOP
கிம்புரி (1)
கிம்புரி எனும் பெயர் கிரீடவிகற்பமும் - 2.ககர_வருக்கம்:2 156/1
TOP
கிரணமும் (4)
கேட்டையும் ஒளிப்பினிடமும் கிரணமும் - 1.உயிர்_வருக்கம்:1 325/3
கிரணமும் நஞ்சும் குடியிறை பெயரும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 3/2
கிளர் எனும் பெயரே கிளர்த்து எழு கிரணமும்
கோட்டு மலர் பூந்தாதும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 151/1,2
அம்பும் பூமியும் அறலும் கிரணமும்
சுவர்க்கமும் விழியும் சூழ் பெருந்திசையும் - 2.ககர_வருக்கம்:2 250/2,3
TOP
கிரியும் (1)
விந்தம் என் பெயர் தாமரையும் ஓர் கிரியும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 91/1
TOP
கிரீடமும் (1)
மெளலி எனும் பெயர் சடையும் கிரீடமும் - 8.மகர_வருக்கம்:8 129/1
TOP
கிரீடவிகற்பமும் (1)
கிம்புரி எனும் பெயர் கிரீடவிகற்பமும்
களிற்றின் மருப்பின் பூணும் கருதுவர் - 2.ககர_வருக்கம்:2 156/1,2
TOP
கிருட்டி (1)
கிருட்டி எனும் பெயர் பன்றியின்பெயரும் - 2.ககர_வருக்கம்:2 158/1
TOP
கிருட்டினன் (1)
கிருட்டினன் எனும் பெயர் கேசவன் பெயரும் - 2.ககர_வருக்கம்:2 154/1
TOP
கிருத்திமம் (1)
கிருத்திமம் எனும் பெயர் தொழிலும் சருமமும் - 2.ககர_வருக்கம்:2 155/1
TOP
கிலுகிலுப்பையும் (1)
சிள்வீடும் கிலுகிலுப்பையும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 78/2
TOP
கிழக்கும் (1)
கீழ் எனும் பெயரே கிழக்கும் கீழ்மையும் - 2.ககர_வருக்கம்:2 163/1
TOP
கிழங்கும் (4)
கிழங்கும் எனவே கிளத்துவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 56/2
நிமித்தமும் கிழங்கும் நிகழ்த்தப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 16/2
பலம் எனும் பெயரே பழமும் கிழங்கும்
சேனையும் லாபமும் நிறையும் செப்புவர் - 7.பகர_வருக்கம்:7 30/1,2
மூலம் எனும் பெயர் கிழங்கும் ஓர் நாளும் - 8.மகர_வருக்கம்:8 111/1
TOP
கிழமை (1)
கிழமை எனும் பெயர் குணமும் உரிமையும் - 2.ககர_வருக்கம்:2 146/1
TOP
கிழி (1)
கிழி எனும் பெயரே கிழிபடு துகிலும் - 2.ககர_வருக்கம்:2 157/1
TOP
கிழிபடு (1)
கிழி எனும் பெயரே கிழிபடு துகிலும் - 2.ககர_வருக்கம்:2 157/1
TOP
கிள்ளை (1)
கிள்ளை எனும் பெயர் கிளியும் குதிரையும் - 2.ககர_வருக்கம்:2 153/1
TOP
கிளத்தப்பெறுமே (2)
கீரையின்விகற்பமும் கிளத்தப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 48/2
கீர்த்தி பெயரும் கிளத்தப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 85/2
TOP
கிளத்திடு (1)
கேடகப்பலகையும் கிளத்திடு சருமமும் - 5.தகர_வருக்கம்:5 132/2
TOP
கிளத்துவர் (7)
கிடப்பிடமும் என கிளத்துவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 31/2
கிழங்கும் எனவே கிளத்துவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 56/2
கிளைத்தலும் ஓர் பண் பெயரும் கிளத்துவர் - 2.ககர_வருக்கம்:2 147/2
கீழ்ப்படுசாதியும் இடமும் கிளத்துவர் - 2.ககர_வருக்கம்:2 163/2
கிளியும் எனவே கிளத்துவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 11/2
கீரமும் இயல்பும் இடமும் கிளத்துவர் - 7.பகர_வருக்கம்:7 89/2
கிட்கிந்தைஅரசன் பெயரும் கிளத்துவர் - 10.வகர_வருக்கம்:10 67/2
TOP
கிளர் (3)
கிடக்கை எனும் பெயர் கிளர் புவி பெயரும் - 2.ககர_வருக்கம்:2 145/1
கிளர் எனும் பெயரே கிளர்த்து எழு கிரணமும் - 2.ககர_வருக்கம்:2 151/1
கிண்கிணிமாலையும் கிளர் நெல்கதிரும் - 2.ககர_வருக்கம்:2 186/2
TOP
கிளர்த்தப்பெறுமே (1)
கேதுவின்பெயரும் கிளர்த்தப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 243/2
TOP
கிளர்த்து (1)
கிளர் எனும் பெயரே கிளர்த்து எழு கிரணமும் - 2.ககர_வருக்கம்:2 151/1
TOP
கிளிகடிகருவியும் (2)
தழல் எனும் பெயரே கிளிகடிகருவியும்
நெருப்பும் எனவே நிகழ்த்துவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 4/1,2
கிளிகடிகருவியும் தினைத்தாளும் முண்டமும் - 5.தகர_வருக்கம்:5 18/2
TOP
கிளியின்பெயரும் (1)
அவந்தி எனும் பெயர் கிளியின்பெயரும்
உஞ்சேனை நகரமும் உரைத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 29/1,2
TOP
கிளியின்விகற்பமும் (1)
நொடித்தலும் திவலையும் கிளியின்விகற்பமும்
கதையும் எனவே கருதப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 127/2,3
TOP
கிளியும் (6)
செந்நெற்கதிரும் கிளியும் காந்தியும் - 1.உயிர்_வருக்கம்:1 4/4
கிள்ளை எனும் பெயர் கிளியும் குதிரையும் - 2.ககர_வருக்கம்:2 153/1
கீரம் எனும் பெயர் கிளியும் பாலும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 159/1
சுகம் எனும் பெயரே இன்பமும் கிளியும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 115/1
கிளியும் எனவே கிளத்துவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 11/2
நெருப்பும் கிளியும் பிரமசாரியும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 3/2
TOP
கிளை (1)
கிளை எனும் பெயரே மூங்கிலும் சுற்றமும் - 2.ககர_வருக்கம்:2 147/1
TOP
கிளைத்தலும் (1)
கிளைத்தலும் ஓர் பண் பெயரும் கிளத்துவர் - 2.ககர_வருக்கம்:2 147/2
TOP
கிளையொடு (1)
அழகும் திரட்சியும் கிளையொடு கட்டும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 42/2
TOP
கின்னரம் (1)
கின்னரம் எனும் பெயர் கின்னரமிதுனமும் - 2.ககர_வருக்கம்:2 149/1
TOP
கின்னரமிதுனமும் (1)
கின்னரம் எனும் பெயர் கின்னரமிதுனமும்
யாழின்பெயரும் நீர்ப்பறவையும் ஆந்தையும் - 2.ககர_வருக்கம்:2 149/1,2
TOP
|
|
|