<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

கூ - முதல் சொற்கள்
கூகையும் 2
கூட்டமும் 11
கூடம் 1
கூடும் 2
கூத்தர்தம் 1
கூத்தன் 1
கூத்தாடுமிடப்பெயரும் 1
கூத்தின்பெயரும் 2
கூத்தின்விகற்பமும் 1
கூத்தின்விகற்பும் 1
கூத்தும் 4
கூதாளமும் 1
கூந்தல் 1
கூந்தல்கமுகொடு 1
கூந்தலும் 1
கூர் 1
கூர்மையும் 12
கூரல் 1
கூலம் 1
கூவலும் 1
கூவிரம் 1
கூவுதலும் 1
கூழ் 1
கூழை 1
கூளியர் 1
கூற்றனும் 2
கூற்று 1
கூற்றும் 4
கூறப்பெறுமே 17
கூறிய 1
கூறு 1
கூறுவர் 37
கூறையின்பெயரும் 1
கூறையின்விகற்பும் 1
கூறையும் 2
கூன்வாளும் 1
கூனலும் 1
கூனி 1
கூனும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    கூகையும் (2)
குடிஞை எனும் பெயர் கூகையும் யாறும் - 2.ககர_வருக்கம்:2 180/1
கூகையும் சுடர்நிலைத்தண்டும் பட்டும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 272/2

 TOP
 
    கூட்டமும் (11)
ஆயம் எனும் பெயர் அரிவையர் கூட்டமும்
  ஆதாயத்தொடு கவற்றின் தாயமும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 179/1,2
இராசி எனும் பெயர் ஓசையும் கூட்டமும் - 1.உயிர்_வருக்கம்:1 215/1
உடுவும் கூட்டமும் நோயும் வட்டமும் - 2.ககர_வருக்கம்:2 13/2
குலம் எனும் பெயர் இரேவதியும் கூட்டமும்
  வருணவிகற்பமும் மனையும் கோயிலும் - 2.ககர_வருக்கம்:2 165/1,2
கூனி எனும் பெயர் குடும்பமும் கூட்டமும்
  பேயும் சேனைத்தலைவனும் பேசுவர் - 2.ககர_வருக்கம்:2 212/1,2
கூட்டமும் மறைவும் மனவஞ்சனையும் - 2.ககர_வருக்கம்:2 213/2
ஞாட்பு எனும் பெயரே பாரமும் கூட்டமும்
  செருவும் எனவே செப்புவர் புலவர் - 4.ஞகர_வருக்கம்:4 3/1,2
தொழுதி எனும் பெயர் புள்ளொலியும் கூட்டமும் - 5.தகர_வருக்கம்:5 128/1
கூட்டமும் எனவே கூறப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 35/2
வண்டும் கூட்டமும் வகுக்கப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 126/2
தியானமும் கூட்டமும் செல்வமும் சிறப்பும் ஆம் - 9.யகர_வருக்கம்:9 10/2

 TOP
 
    கூடம் (1)
கூடம் எனும் பெயர் மலையின்குவடும் - 2.ககர_வருக்கம்:2 213/1

 TOP
 
    கூடும் (2)
கட்சி எனும் பெயர் காடும் கூடும்
  கிடப்பிடமும் என கிளத்துவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 31/1,2
குடம்பை எனும் பெயர் முட்டையும் கூடும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 192/1

 TOP
 
    கூத்தர்தம் (1)
கொற்றவர் பெயரும் கூத்தர்தம் பெயரும் - 7.பகர_வருக்கம்:7 140/2

 TOP
 
    கூத்தன் (1)
கூத்தன் எனும் பெயர் உயிரின்பெயரும் - 2.ககர_வருக்கம்:2 218/1

 TOP
 
    கூத்தாடுமிடப்பெயரும் (1)
கூத்தாடுமிடப்பெயரும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 91/3

 TOP
 
    கூத்தின்பெயரும் (2)
கூத்தின்பெயரும் கேடும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 208/2
குறைவும் தந்தியும் கூத்தின்பெயரும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 102/2

 TOP
 
    கூத்தின்விகற்பமும் (1)
இலையம் எனும் பெயர் கூத்தின்விகற்பமும்
  கூத்தின்பெயரும் கேடும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 208/1,2

 TOP
 
    கூத்தின்விகற்பும் (1)
அரும் பொன்னும் கூத்தின்விகற்பும் அழகும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 111/2

 TOP
 
    கூத்தும் (4)
அகவல் எனும் பெயர் கூத்தும் ஆசிரியப்பாவும் - 1.உயிர்_வருக்கம்:1 90/1
கொட்டி கைகள் குவித்தாடு கூத்தும்
  நகரும் அக்காரமும் நவிலப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 183/2,3
தாண்டவம் எனும் பெயர் தாவலும் கூத்தும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 52/1
கூத்தும் ஆராய்தலும் கூறு சொற்கலையும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 101/2

 TOP
 
    கூதாளமும் (1)
சிறுபறையும் கூதாளமும் செப்புவர் - 5.தகர_வருக்கம்:5 76/3

 TOP
 
    கூந்தல் (1)
கூந்தல் எனும் பெயர் மயிலின்தோகையும் - 2.ககர_வருக்கம்:2 216/1

 TOP
 
    கூந்தல்கமுகொடு (1)
தாலம் எனும் பெயர் கூந்தல்கமுகொடு
  ஞாலமும் பனையும் உண்கலமும் நாவும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 43/1,2

 TOP
 
    கூந்தலும் (1)
உழவின்பருவமும் மேகமும் கூந்தலும்
  கருமையும் இருளும் வெள்ளாடும் கருதுவர் - 2.ககர_வருக்கம்:2 116/4,5

 TOP
 
    கூர் (1)
கூர் எனும் பெயரே கூர்மையும் மிகுதியும் - 2.ககர_வருக்கம்:2 220/1

 TOP
 
    கூர்மையும் (12)
கூர்மையும் நிறமும் கூற்றும் வண்டும் - 1.உயிர்_வருக்கம்:1 4/6
அயில் எனும் பெயரே வேலும் கூர்மையும்
  ஆர்தலின்பெயரும் ஆகும் என்ப - 1.உயிர்_வருக்கம்:1 56/1,2
அள் எனும் பெயரே காதும் கூர்மையும்
  வரி பத்திரும்பும் வன்மையும் செறிவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 75/1,2
ஆர் எனும் பெயரே ஆத்தியும் கூர்மையும்
  தேராழிஉறுப்பும் நிறைவும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 163/1,2
எஃகு எனும் பெயரே வேலும் கூர்மையும்
  உருக்கும் எனவே உரைத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 298/1,2
அச்சமும் கூர்மையும் வரைவும் சிறப்பும் - 2.ககர_வருக்கம்:2 16/2
கூர் எனும் பெயரே கூர்மையும் மிகுதியும் - 2.ககர_வருக்கம்:2 220/1
கூர்மையும் வெறுப்பும் கூறுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 95/2
வசிகமும் கூர்மையும் வழங்கப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 5/2
கூர்மையும் காதும் வகிர்தலும் கூறுவர் - 10.வகர_வருக்கம்:10 14/2
சினமும் கூர்மையும் செப்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 20/3
கூர்மையும் புல்லும் கூறப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 149/2

 TOP
 
    கூரல் (1)
கூரல் எனும் பெயர் மாதர்தம்மயிரும் - 2.ககர_வருக்கம்:2 221/1

 TOP
 
    கூலம் (1)
கூலம் எனும் பெயர் பாகலும் பகவும் - 2.ககர_வருக்கம்:2 214/1

 TOP
 
    கூவலும் (1)
குயிறல் எனும் பெயர் கூவலும் குடைதலும் - 2.ககர_வருக்கம்:2 207/1

 TOP
 
    கூவிரம் (1)
கூவிரம் எனும் பெயர் தேரின் கொடிஞ்சியும் - 2.ககர_வருக்கம்:2 217/1

 TOP
 
    கூவுதலும் (1)
கரைதல் எனும் பெயர் ஒலித்தல் கூவுதலும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 76/1

 TOP
 
    கூழ் (1)
கூழ் எனும் பெயரே பலவகையுணவும் - 2.ககர_வருக்கம்:2 219/1

 TOP
 
    கூழை (1)
கூழை எனும் பெயர் கொடும்படையுறுப்பும் - 2.ககர_வருக்கம்:2 222/1

 TOP
 
    கூளியர் (1)
கூளியர் எனும் பெயர் பூதகணவீரரும் - 2.ககர_வருக்கம்:2 215/1

 TOP
 
    கூற்றனும் (2)
கூற்று எனும் பெயரே கூற்றனும் வார்த்தையும் - 2.ககர_வருக்கம்:2 211/1
கூற்றனும் எனவே கூறுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 6/2

 TOP
 
    கூற்று (1)
கூற்று எனும் பெயரே கூற்றனும் வார்த்தையும் - 2.ககர_வருக்கம்:2 211/1

 TOP
 
    கூற்றும் (4)
கூர்மையும் நிறமும் கூற்றும் வண்டும் - 1.உயிர்_வருக்கம்:1 4/6
அந்தகர் எனும் பெயர் குருடரும் கூற்றும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 88/1
கால் எனும் பெயரே காற்றும் கூற்றும்
  தாளும் பொழுதும் தறியும் அளவையும் - 2.ககர_வருக்கம்:2 114/1,2
மறல் எனும் பெயரே மயக்கமும் கூற்றும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 43/1

 TOP
 
    கூறப்பெறுமே (17)
கொலையும் இடையூறும் கூறப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 288/2
கோடைக்காலமும் கூறப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 291/2
கொடுவாள் எனவும் கூறப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 197/2
கோதையர் குழலும் கூறப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 216/2
குறளையின் புன்சொல்லும் கூறப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 251/3
குதிரையும் புதுமையும் கூறப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 260/2
கொடுமையும் எனவே கூறப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 14/2
குறுணியின்பெயரும் கூறப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 90/2
குளிர்ச்சியும் புலவோர் கூறப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 20/2
கோயிலின்பெயரும் கூறப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 18/3
குதிரையும் எனவே கூறப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 103/2
கொப்புளும் முகையும் கூறப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 141/2
கூட்டமும் எனவே கூறப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 35/2
குரங்கின்விகற்பமும் கூறப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 56/2
குதிரையின்பெயரும் கூறப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 66/2
கொண்கனும் எனவே கூறப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 83/2
கூர்மையும் புல்லும் கூறப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 149/2

 TOP
 
    கூறிய (1)
குறிதரு பச்சையும் கூறிய மதுவும் - 1.உயிர்_வருக்கம்:1 4/14

 TOP
 
    கூறு (1)
கூத்தும் ஆராய்தலும் கூறு சொற்கலையும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 101/2

 TOP
 
    கூறுவர் (37)
குளமும் இரும்பும் தகரும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 17/2
கொடையும் வண்டின்பெயரும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 47/2
கூத்தாடுமிடப்பெயரும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 91/3
குற்றமும் பரலும் கூறுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 101/2
குடியிறை பெயரும் சொல்லும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 197/4
கொப்புளும் தடாகமும் கூறுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 201/2
கூத்தின்பெயரும் கேடும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 208/2
குடிவழித்தோன்றலும் யானையும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 256/2
குடைவேலும் உடைமை பெயரும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 260/2
கோடலின்பெயரும் கூறுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 315/2
கொடை தரும் ஒரு வள்ளல் பெயரும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 340/3
கொடிறும் விலங்கின்திரளும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 39/2
கொடியின் கழலும் கூறுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 106/2
குற்றமும் காசின்விகற்பமும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 124/2
கோட்டு மலர் பூந்தாதும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 151/2
கொல்லன் சம்மட்டியையும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 213/3
கொலைத்திறலோரும் நட்பாளரும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 215/2
குதிரையும் வெயிலும் வெண்காந்தளும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 249/2
குறிப்பின் வார்த்தையும் கூறுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 250/5
குரவும் மனக்கோட்டமும் என கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 253/3
குடையினது இரும்பும் வேள்வியும் கூறுவர் - 3.சகர__வருக்கம்:3 13/3
குரவனும் வியாழமும் கூறுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 34/2
குடுமியும் எனவே கூறுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 69/2
குளிர்ச்சியும் புனலும் கூறுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 92/2
குருவும் தலைவனும் கூறுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 118/2
கோபமும் வரியும் கூறுவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 92/2
குருவும் திறலோன் பெயரும் கூறுவர் - 7.பகர_வருக்கம்:7 13/2
குழம்பும் பட்டாடையுமே கூறுவர் - 7.பகர_வருக்கம்:7 94/2
கொத்து அவிழ் கருமுகை பெயரும் கூறுவர் - 7.பகர_வருக்கம்:7 128/2
கூற்றனும் எனவே கூறுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 6/2
குறிஞ்சியாழ்த்திறமும் பேயும் கூறுவர் - 8.மகர_வருக்கம்:8 7/2
கூர்மையும் வெறுப்பும் கூறுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 95/2
குமிழியும் எனவே கூறுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 125/2
கூர்மையும் காதும் வகிர்தலும் கூறுவர் - 10.வகர_வருக்கம்:10 14/2
குறளும் ஓர் சமையப்பெயரும் கூறுவர் - 10.வகர_வருக்கம்:10 69/2
கொழுப்பும் எனவே கூறுவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 105/2
குழவிச்சிறுபுள் பெயரும் கூறுவர் - 10.வகர_வருக்கம்:10 128/2

 TOP
 
    கூறையின்பெயரும் (1)
கோடிகம் எனும் பெயர் கூறையின்பெயரும்
  பூவின்தட்டும் புகலப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 263/1,2

 TOP
 
    கூறையின்விகற்பும் (1)
பாம்பின்படமும் கூறையின்விகற்பும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 131/2

 TOP
 
    கூறையும் (2)
உடை எனும் பெயரே செல்வமும் கூறையும்
  குடைவேலும் உடைமை பெயரும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 260/1,2
கோசிகம் எனும் பெயர் பட்டும் கூறையும்
  சாமவேதமும் என சாற்றுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 262/1,2

 TOP
 
    கூன்வாளும் (1)
அங்குசமும் கூன்வாளும் ஆமே - 2.ககர_வருக்கம்:2 268/2

 TOP
 
    கூனலும் (1)
கோணல் எனும் பெயர் கூனலும் வளைதலும் - 2.ககர_வருக்கம்:2 270/1

 TOP
 
    கூனி (1)
கூனி எனும் பெயர் குடும்பமும் கூட்டமும் - 2.ககர_வருக்கம்:2 212/1

 TOP
 
    கூனும் (1)
கோண் எனும் பெயரே வளைவும் கூனும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 259/1

 TOP