|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மேக்கு (1)
மேக்கு எனும் பெயரே மேலும் மேற்றிசையும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 121/1
TOP
மேகம் (1)
கொண்மூ எனும் பெயர் மேகம் ஆகாயமும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 241/1
TOP
மேகமும் (17)
அம்பு எனும் பெயரே மேகமும் புனலும் - 1.உயிர்_வருக்கம்:1 84/1
மேகமும் எனவே விளம்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 131/3
கனம் எனும் பெயரே மேகமும் பாரமும் - 2.ககர_வருக்கம்:2 22/1
கந்தரம் எனும் பெயர் கழுத்தும் மேகமும்
மலைமுழையும் என வழங்கப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 24/1,2
உழவின்பருவமும் மேகமும் கூந்தலும் - 2.ககர_வருக்கம்:2 116/4
சீதம் எனும் பெயர் மேகமும் பாலும் - 3.சகர__வருக்கம்:3 92/1
செல் எனும் பெயரே இடியும் மேகமும்
முன்னிலைஏவலும் சிதலும் மொழிந்தனர் - 3.சகர__வருக்கம்:3 130/1,2
பயோதரம் எனும் பெயர் மேகமும் முலையும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 10/1
மேகமும் பணியும் வேழத்தின் முதுகும் - 8.மகர_வருக்கம்:8 8/2
மங்குல் எனும் பெயர் மேகமும் விசும்பும் - 8.மகர_வருக்கம்:8 48/1
மாரி எனும் பெயர் மழையும் மேகமும்
வடுகியும் மதுவும் மரணமும் வழங்கும் - 8.மகர_வருக்கம்:8 62/1,2
மாசு எனும் பெயரே மேகமும் அழுக்கும் - 8.மகர_வருக்கம்:8 68/1
மேகமும் எனவே விளம்புவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 123/3
மேகமும் மழையும் விளம்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 52/2
விண்டு எனும் பெயரே மேகமும் மூங்கிலும் - 10.வகர_வருக்கம்:10 74/1
மேகமும் திசையும் விளம்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 75/2
விண் எனும் பெயரே விசும்பும் மேகமும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 106/1
TOP
மேகலை (2)
கலாபம் எனும் பெயர் மேகலை பெயரும் - 2.ககர_வருக்கம்:2 43/1
மேகலை பெயரும் ஓர் பண்ணும் ஓர் மரமும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 117/2
TOP
மேகலையும் (1)
புடைவையும் செகு மேகலையும் புகலுவர் - 2.ககர_வருக்கம்:2 1/5
TOP
மேடஇராசியும் (2)
மேடஇராசியும் வென்றியும் விளம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 166/2
மை எனும் பெயரே மேடஇராசியும்
ஆடும் குற்றமும் அஞ்சனமும் கறுப்பும் - 8.மகர_வருக்கம்:8 123/1,2
TOP
மேடும் (6)
மேடும் மூங்கிலும் தலைவனும் விளம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 337/2
மேடும் குரகதக்குசையின்மயிரும் - 3.சகர__வருக்கம்:3 109/2
மேடும் எனவே விளம்புவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 65/2
பதுக்கை எனும் பெயர் பாறையும் மேடும்
சிறுதூறும் என செப்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 20/1,2
உணவுடன் மேடும் உரைக்கப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 80/2
முரம்பு எனும் பெயரே மேடும் பாறையும் - 8.மகர_வருக்கம்:8 91/1
TOP
மேடையின்பெயரும் (1)
பொருந்திய மேடையின்பெயரும் புலம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 104/2
TOP
மேடையும் (2)
புரிசையுள்ளுயர்வும் பொருந்திய மேடையும்
நதியும் நகரமும் நவிலப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 339/2,3
மேடையும் எனவே விளம்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 27/3
TOP
மேதை (1)
மேதை எனும் பெயர் அறிவும் புதனும் - 8.மகர_வருக்கம்:8 119/1
TOP
மேம்படுபதவியும் (1)
பட்டம் எனும் பெயர் மேம்படுபதவியும்
வழியும் கவரிமாவும் துகிலும் - 7.பகர_வருக்கம்:7 19/1,2
TOP
மேல் (1)
மேல் எனும் பெயரே மேல்பால்திசையும் - 8.மகர_வருக்கம்:8 120/1
TOP
மேல்கட்டியும் (1)
படங்கு என் பெயர் பெருங்கொடியும் மேல்கட்டியும் - 7.பகர_வருக்கம்:7 34/1
TOP
மேல்பால்திசையும் (1)
மேல் எனும் பெயரே மேல்பால்திசையும்
இடமும் விசும்பும் இயல்புளோர் பெயரும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 120/1,2
TOP
மேலுதடும் (1)
ஓட்டம் எனும் பெயர் மேலுதடும் தோல்வியும் - 1.உயிர்_வருக்கம்:1 342/1
TOP
மேலும் (4)
உத்திரம் எனும் பெயர் மேலும் வடக்கும் - 1.உயிர்_வருக்கம்:1 245/1
ஞாங்கர் எனும் பெயர் பக்கமும் மேலும்
வேலும் எனவே விளம்பப்பெறுமே - 4.ஞகர_வருக்கம்:4 5/1,2
முன்பும் மேலும் மொழிந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 39/3
மேக்கு எனும் பெயரே மேலும் மேற்றிசையும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 121/1
TOP
மேற்கட்டியும் (1)
மேற்கட்டியும் என விளம்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 61/2
TOP
மேற்கும் (1)
மேற்கும் எனவே விளம்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 53/2
TOP
மேற்றிசைக்காற்றும் (1)
கோடை எனும் பெயர் மேற்றிசைக்காற்றும்
குதிரையும் வெயிலும் வெண்காந்தளும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 249/1,2
TOP
மேற்றிசையும் (1)
மேக்கு எனும் பெயரே மேலும் மேற்றிசையும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 121/1
TOP
மேன்மையும் (2)
மேன்மையும் எனவே விளம்பப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 51/2
ஞெள்ளல் எனும் பெயர் தெருவும் மேன்மையும்
பள்ளமும் எனவே பகர்ந்தனர் புலவர் - 4.ஞகர_வருக்கம்:4 6/1,2
TOP
மேனி (1)
மேனி எனும் பெயர் நிறைவும் வடிவும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 122/1
TOP
|
|
|