<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

ஒ- முதல் சொற்கள்
ஒட்டகப்பெயரும் 1
ஒடித்தலும் 1
ஒடுக்கமும் 1
ஒண் 1
ஒண்சுடரோனும் 1
ஒண்மை 1
ஒத்தறுத்தலினுடனே 1
ஒதுக்கம் 1
ஒதுங்கல் 1
ஒதுங்குதல் 1
ஒப்பனையும் 1
ஒப்பின்மை 1
ஒரு 16
ஒருகண் 1
ஒருகண்பறையும் 1
ஒருகோட்டு 1
ஒருசார் 2
ஒருதலைக்காமமும் 1
ஒருபெயர் 2
ஒருபொருள் 2
ஒருவரிலொருவர் 1
ஒல்லை 1
ஒலி 1
ஒலித்தல் 1
ஒலித்தலின்பெயரும் 1
ஒலித்தலும் 3
ஒலியல் 1
ஒலியின்பெயரும் 1
ஒலியும் 12
ஒழுக்கம் 1
ஒழுக்கமும் 8
ஒழுங்கும் 5
ஒழுங்கோடு 1
ஒளி 2
ஒளிப்பினிடமும் 1
ஒளியும் 11
ஒளிர் 1
ஒளிர்ச்சியும் 1
ஒளிர்தலும் 1
ஒளிவட்டம் 1
ஒற்றியில் 1
ஒற்றும் 1
ஒற்றெழுத்தும் 1
ஒன்பதும் 2
ஒன்பான்கிரகமும் 2
ஒன்று 1
ஒன்றும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    ஒட்டகப்பெயரும் (1)
கழுதையும் ஒட்டகப்பெயரும் கருதுவர் - 1.உயிர்_வருக்கம்:1 99/2

 TOP
 
    ஒடித்தலும் (1)
ஒடித்தலும் எனவே உரைத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 229/2

 TOP
 
    ஒடுக்கமும் (1)
ஒடுக்கமும் எனவே உரைக்கப்பெறுமே - 6.நகர_வருக்கம்:6 72/2

 TOP
 
    ஒண் (1)
ஒலியல் எனும் பெயர் ஒண் புனல் யாறும் - 1.உயிர்_வருக்கம்:1 328/1

 TOP
 
    ஒண்சுடரோனும் (1)
ஒளி எனும் பெயரே ஒண்சுடரோனும்
  விதுவும் கனலும் விளக்கொடு கீர்த்தியும் - 1.உயிர்_வருக்கம்:1 325/1,2

 TOP
 
    ஒண்மை (1)
ஒண்மை எனும் பெயர் நன்மையும் அழகும் - 1.உயிர்_வருக்கம்:1 330/1

 TOP
 
    ஒத்தறுத்தலினுடனே (1)
தட்டல் என் பெயர் ஒத்தறுத்தலினுடனே
  தடுத்தலின்பெயரும் சாற்றப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 34/1,2

 TOP
 
    ஒதுக்கம் (1)
ஒதுக்கம் எனும் பெயர் மறைவும் நடையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 331/1

 TOP
 
    ஒதுங்கல் (1)
ஒதுங்கல் எனும் பெயர் ஒதுங்குதல் நடையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 334/1

 TOP
 
    ஒதுங்குதல் (1)
ஒதுங்கல் எனும் பெயர் ஒதுங்குதல் நடையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 334/1

 TOP
 
    ஒப்பனையும் (1)
பூணும் ஒப்பனையும் புகன்றனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 40/3

 TOP
 
    ஒப்பின்மை (1)
தனி எனும் பெயர் ஒப்பின்மை பெயரும் - 5.தகர_வருக்கம்:5 39/1

 TOP
 
    ஒரு (16)
ஒரு நாள்மீனும் உறு கவிப்பொருளும் - 1.உயிர்_வருக்கம்:1 9/2
ஒரு திசையானையும் எழுது கண்மையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 15/2
ஒரு மீன் பெயரும் உரைத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 144/3
தேன்கூடும் ஒரு மீனும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 199/2
உத்திரம் எனும் பெயர் ஒரு நாளுடனே - 1.உயிர்_வருக்கம்:1 243/1
ஒரு கொடி பெயரும் உரைத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 338/3
கொடை தரும் ஒரு வள்ளல் பெயரும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 340/3
கெளடம் எனும் பெயர் ஒரு தேசத்துடன் - 2.ககர_வருக்கம்:2 275/1
ஒரு கொடி பெயரும் உரைக்கப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 275/2
சோதி எனும் பெயர் ஒரு நாள்மீனும் - 3.சகர__வருக்கம்:3 160/1
ஒரு மரப்பெயரும் குரங்கும் பாம்பும் - 6.நகர_வருக்கம்:6 29/3
கருநிறமும் ஒரு புதலும் கருதுவர் - 6.நகர_வருக்கம்:6 50/2
மா எனும் பெயர் ஒரு மரமும் அழைத்தலும் - 8.மகர_வருக்கம்:8 59/1
வன்னி எனும் பெயர் ஒரு மரப்பெயரும் - 10.வகர_வருக்கம்:10 3/1
ஒரு மரப்பெயரும் உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 78/2
துயரையும் ஒரு மரப்பெயரையும் சொல்லுவர் - 10.வகர_வருக்கம்:10 111/2

 TOP
 
    ஒருகண் (1)
ஒருகண் பரந்தவாய் பறையும் ஓதுவர் - 7.பகர_வருக்கம்:7 21/2

 TOP
 
    ஒருகண்பறையும் (1)
ஒருகண்பறையும் உரைக்கப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 17/2

 TOP
 
    ஒருகோட்டு (1)
ஐங்கரத்து ஒருகோட்டு ஆனையை வடிவேல் - 10.வகர_வருக்கம்:0 2/2

 TOP
 
    ஒருசார் (2)
கன்று எனும் பெயரே ஒருசார் விலங்கினது - 2.ககர_வருக்கம்:2 42/1
ஒருசார் விலங்கின்பெண்பாலும் ஓதுவர் - 6.நகர_வருக்கம்:6 37/3

 TOP
 
    ஒருதலைக்காமமும் (1)
கைக்கிளை எனும் பெயர் ஒருதலைக்காமமும்
  இசையின்விகற்பமும் இயம்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 236/1,2

 TOP
 
    ஒருபெயர் (2)
ஒருபெயர் ஒருபொருள் உரைக்கும் காண்டமும் - 10.வகர_வருக்கம்:0 2/6
பலபெயர்க்கூட்டத்து ஒருபெயர் காண்டமும் - 10.வகர_வருக்கம்:0 2/8

 TOP
 
    ஒருபொருள் (2)
ஒருபெயர் ஒருபொருள் உரைக்கும் காண்டமும் - 10.வகர_வருக்கம்:0 2/6
ஒருபொருள் பலபெயர் ஓதும் காண்டமும் - 10.வகர_வருக்கம்:0 2/7

 TOP
 
    ஒருவரிலொருவர் (1)
ஒருவரிலொருவர் வென்றியும் ஓர் மரமும் - 10.வகர_வருக்கம்:10 72/5

 TOP
 
    ஒல்லை (1)
ஒல்லை எனும் பெயர் சிறு பொழுதும் விரைவும் - 1.உயிர்_வருக்கம்:1 333/1

 TOP
 
    ஒலி (1)
ஒலி எனும் பெயரே ஓசையும் காற்றும் - 1.உயிர்_வருக்கம்:1 326/1

 TOP
 
    ஒலித்தல் (1)
கரைதல் எனும் பெயர் ஒலித்தல் கூவுதலும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 76/1

 TOP
 
    ஒலித்தலின்பெயரும் (1)
கனைத்தல் எனும் பெயர் ஒலித்தலின்பெயரும்
  திரண்ட இருளின்பெயரும் செப்புவர் - 2.ககர_வருக்கம்:2 72/1,2

 TOP
 
    ஒலித்தலும் (3)
அரற்றல் எனும் பெயர் அழுகையும் ஒலித்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 65/1
அகைத்தல் எனும் பெயர் அறுத்தலும் ஒலித்தலும்
  ஈர்த்தலும் எனவே இயம்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 71/1,2
விம்மல் எனும் பெயர் ஒலித்தலும் அழுகையும் - 10.வகர_வருக்கம்:10 92/1

 TOP
 
    ஒலியல் (1)
ஒலியல் எனும் பெயர் ஒண் புனல் யாறும் - 1.உயிர்_வருக்கம்:1 328/1

 TOP
 
    ஒலியின்பெயரும் (1)
ஒலியின்பெயரும் உரைத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 159/3

 TOP
 
    ஒலியும் (12)
ஆலல் எனும் பெயர் நடனமும் ஒலியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 182/1
இழுமெனல் எனும் பெயர் இனிமையும் ஒலியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 227/1
ஏங்கல் எனும் பெயர் ஒலியும் இரங்கலும் - 1.உயிர்_வருக்கம்:1 314/1
ஏனை எனும் பெயர் இடைச்சொல்லும் ஒலியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 317/1
வலியும் ஒலியும் வலியோன் பெயரும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 12/2
கறங்கல் எனும் பெயர் சுழற்றுதலும் ஒலியும்
  வளைதடி பெயரும் வழங்கப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 89/1,2
ஒலியும் இடைச்சொல்லும் உரைக்கப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 189/2
சுருதி எனும் பெயர் வேதமும் ஒலியும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 119/1
ஞெரேல் எனும் பெயர் விரைவும் ஒலியும் ஆம் - 4.ஞகர_வருக்கம்:4 7/1
தெவிட்டல் எனும் பெயர் நிறைதலும் ஒலியும்
  கான்றலும் அடைத்திடல் பெயரும் கருதுவர் - 5.தகர_வருக்கம்:5 106/1,2
பயிர் எனும் பெயரே ஒலியும் பைங்கூழும் - 7.பகர_வருக்கம்:7 58/1
படுத்தல் எனும் பெயர் ஒலியும் உண்டாதலும் - 7.பகர_வருக்கம்:7 62/1

 TOP
 
    ஒழுக்கம் (1)
ஒழுக்கம் எனும் பெயர் வழியும் குலமும் - 1.உயிர்_வருக்கம்:1 327/1

 TOP
 
    ஒழுக்கமும் (8)
ஒழுக்கமும் இடமும் குற்றமும் சார்பும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 234/3
சீலம் எனும் பெயர் ஒழுக்கமும் குணமும் - 3.சகர__வருக்கம்:3 99/1
செய்யல் எனும் பெயர் சேறும் ஒழுக்கமும்
  காவலும் எனவே கருதப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 134/1,2
ஒழுக்கமும் எனவே உரைக்கப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 145/2
திணை எனும் பெயரே குலமும் ஒழுக்கமும்
  ஐந்திணை பெயரும் ஆகும் என்ப - 5.தகர_வருக்கம்:5 64/1,2
நடை எனும் பெயரே வழியும் ஒழுக்கமும் - 6.நகர_வருக்கம்:6 4/1
மாலை எனும் பெயர் ஒழுக்கமும் இயல்பும் - 8.மகர_வருக்கம்:8 60/1
வாகை எனும் பெயர் ஒழுக்கமும் தவமும் - 10.வகர_வருக்கம்:10 72/1

 TOP
 
    ஒழுங்கும் (5)
மிகுதியும் ஒழுங்கும் அறிவும் விளம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 330/2
ஒழுங்கும் எனவே உரைத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 347/2
கொடி எனும் பெயரே ஒழுங்கும் வல்லியும் - 2.ககர_வருக்கம்:2 248/1
ஒழுங்கும் சின்னமும் உரைக்கப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 44/2
பத்தி என் பெயர் வழிபாடும் ஒழுங்கும்
  அடைப்பதும் முறைமையும் ஆம் என இயம்புவர் - 7.பகர_வருக்கம்:7 64/1,2

 TOP
 
    ஒழுங்கோடு (1)
ஒழுங்கோடு தூசிப்படையையும் உரைப்பர் - 5.தகர_வருக்கம்:5 48/3

 TOP
 
    ஒளி (2)
உடு எனும் பெயரே ஒளி வான்மீனும் - 1.உயிர்_வருக்கம்:1 242/1
ஒளி எனும் பெயரே ஒண்சுடரோனும் - 1.உயிர்_வருக்கம்:1 325/1

 TOP
 
    ஒளிப்பினிடமும் (1)
கேட்டையும் ஒளிப்பினிடமும் கிரணமும் - 1.உயிர்_வருக்கம்:1 325/3

 TOP
 
    ஒளியும் (11)
அவிர்தல் எனும் பெயர் பீறலும் ஒளியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 113/1
எல் எனும் பெயரே இரவியும் ஒளியும்
  இருளும் இகழ்ச்சியும் இயம்புவர் பெரியோர் - 1.உயிர்_வருக்கம்:1 292/1,2
கேழ் எனும் பெயரே நிறமும் ஒளியும்
  உவமையும் எனவே உரைத்தனர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 227/1,2
மணிக்கோவை வடமும் ஒளியும் வழங்கும் - 3.சகர__வருக்கம்:3 9/2
விளக்கும் ஒளியும் விளம்பப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 105/2
செடி எனும் பெயரே ஒளியும் செறிவும் - 3.சகர__வருக்கம்:3 138/1
ஒளியும் கொன்றையும் இருப்பிடப்பொதுவும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 45/3
தேசிகம் எனும் பெயர் திசைச்சொல்லும் ஒளியும்
  அரும் பொன்னும் கூத்தின்விகற்பும் அழகும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 111/1,2
நகை எனும் பெயரே மகிழ்ச்சியும் ஒளியும்
  எயிறும் சிரிப்பும் இயம்புவர் புலவர் - 6.நகர_வருக்கம்:6 8/1,2
ஒளியும் எனவே உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 62/2
ஒளியும் வார் சிலையும் உரைக்கப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 95/2

 TOP
 
    ஒளிர் (1)
விண்டு ஒளிர் பொன்னும் விளம்பப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 32/2

 TOP
 
    ஒளிர்ச்சியும் (1)
உஞற்று எனும் பெயரே வழுக்குடன் ஒளிர்ச்சியும்
  தாளாண்மையும் என சாற்றினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 281/1,2

 TOP
 
    ஒளிர்தலும் (1)
பிறழ்தல் எனும் பெயர் பெயர்தலும் ஒளிர்தலும் - 7.பகர_வருக்கம்:7 129/1

 TOP
 
    ஒளிவட்டம் (1)
ஒளிவட்டம் எனும் பெயர் சக்கராயுதமும் - 1.உயிர்_வருக்கம்:1 329/1

 TOP
 
    ஒற்றியில் (1)
மாதவனும் ஒற்றியில் வைத்த பொருளும் - 1.உயிர்_வருக்கம்:1 143/2

 TOP
 
    ஒற்றும் (1)
வேய் எனும் பெயரே ஒற்றும் மூங்கிலும் - 10.வகர_வருக்கம்:10 139/1

 TOP
 
    ஒற்றெழுத்தும் (1)
சடமும் ஒற்றெழுத்தும் மெய்ப்பொருளும் சாற்றுவர் - 8.மகர_வருக்கம்:8 117/2

 TOP
 
    ஒன்பதும் (2)
ஒன்பதும் நுழைவழி பெயரும் ஓதுவர் - 5.தகர_வருக்கம்:5 125/2
நவம் எனும் பெயரே ஒன்பதும் கேண்மையும் - 6.நகர_வருக்கம்:6 3/1

 TOP
 
    ஒன்பான்கிரகமும் (2)
கேது எனும் பெயர் ஒன்பான்கிரகமும்
  துவசமும் நெருப்பும் சொல்லுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 229/1,2
கோள் எனும் பெயரே ஒன்பான்கிரகமும்
  வலியும் கொள்கையும் கொலையும் இடையூறும் - 2.ககர_வருக்கம்:2 251/1,2

 TOP
 
    ஒன்று (1)
ஒன்று எனும் பெயர் ஓர் எண்ணும் முத்தியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 332/1

 TOP
 
    ஒன்றும் (2)
வாச்சியத்து ஒன்றும் பதக்கம் எனவே - 2.ககர_வருக்கம்:2 41/3
மெய்யின் மாருதவிகற்பத்தின் ஒன்றும்
  நெருப்பும் எனவே நிகழ்த்துவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 9/2,3

 TOP