<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

பீ - முதல் சொற்கள்
பீடமும் 1
பீர்க்கும் 2
பீலிக்குஞ்சமும் 1
பீலிக்குடையும் 1
பீறலும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பீடமும் (1)
பலகையும் பீடமும் பகர்ந்தனர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 15/2

 TOP
 
    பீர்க்கும் (2)
பாக்கும் பீர்க்கும் பன்றியும் அழகும் - 2.ககர_வருக்கம்:2 252/2
படலிகை என்னும் பெயர் பெரும் பீர்க்கும்
  கைமணி வட்டமும் பூத்தட்டின் பெயரும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 33/1,2

 TOP
 
    பீலிக்குஞ்சமும் (1)
தொங்கல் எனும் பெயர் பீலிக்குஞ்சமும்
  வெண்குடை பெயரும் மாலையும் தூக்கமும் - 5.தகர_வருக்கம்:5 123/1,2

 TOP
 
    பீலிக்குடையும் (1)
பிச்சம் எனும் பெயர் பீலிக்குடையும்
  ஆண்பால்மயிரும் வெண்குடையும் ஆமே - 7.பகர_வருக்கம்:7 114/1,2

 TOP
 
    பீறலும் (1)
அவிர்தல் எனும் பெயர் பீறலும் ஒளியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 113/1

 TOP