<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

பூ - முதல் சொற்கள்
பூ 1
பூங்கொத்தும் 1
பூசநாளும் 1
பூசமும் 1
பூசனையும் 1
பூசுரர் 1
பூசுவனவும் 2
பூஞையும் 3
பூணின்கடைப்புணர்வும் 1
பூணும் 3
பூத்தட்டின்பெயரும் 1
பூத்தட்டு 1
பூத்தலும் 1
பூதகணவீரரும் 1
பூதமும் 3
பூந்தாதும் 4
பூந்தாமமும் 1
பூந்திருவும் 1
பூமியும் 5
பூரட்டாதியும் 1
பூரநாளும் 2
பூரநாளொடு 1
பூராடநாளும் 2
பூவாதுகாய்க்கும்மரமும் 1
பூவிதழ் 1
பூவின் 2
பூவின்தட்டும் 1
பூவின்முகையும் 1
பூவினிதழும் 3
பூவும் 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பூ (1)
சாலேகம் என்னும் பெயர் பூ அரும்பும் - 3.சகர__வருக்கம்:3 41/1

 TOP
 
    பூங்கொத்தும் (1)
தொத்து எனும் பெயர் பூங்கொத்தும் தொழும்பும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 120/1

 TOP
 
    பூசநாளும் (1)
தை எனும் பெயரே பூசநாளும்
  மகரமாதத்தின்பெயரும் வழங்கும் - 5.தகர_வருக்கம்:5 116/1,2

 TOP
 
    பூசமும் (1)
பூசமும் சுரும்பும் புரியும் வெண்பணிலமும் - 10.வகர_வருக்கம்:10 15/2

 TOP
 
    பூசனையும் (1)
கொடுத்தலும் யாகமும் குறைவில் பூசனையும்
  மகநாள் பெயரும் வழங்குவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 131/2,3

 TOP
 
    பூசுரர் (1)
பூசுரர் பெயரும் புகலுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 74/2

 TOP
 
    பூசுவனவும் (2)
அங்காரகம் எனும் பெயர் பூசுவனவும்
  நெருப்பும் எனவே நிகழ்த்துவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 86/1,2
பூசுவனவும் புனலாடுதலும் - 6.நகர_வருக்கம்:6 35/2

 TOP
 
    பூஞையும் (3)
அலவன் எனும் பெயர் நண்டும் பூஞையும்
  நிலவும் கடகராசியும் நிகழ்த்துவர் - 1.உயிர்_வருக்கம்:1 121/1,2
பெண்பால்மயிரும் அறிவும் பூஞையும்
  ஓந்தியும் எனவே உரைக்கப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 346/2,3
மண்டலி எனும் பெயர் நாயும் பூஞையும்
  மண்டலிஅரவும் வழங்கப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 10/1,2

 TOP
 
    பூணின்கடைப்புணர்வும் (1)
கயில் எனும் பெயர் பூணின்கடைப்புணர்வும்
  பிடர்த்தலை பெயரும் பேசப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 64/1,2

 TOP
 
    பூணும் (3)
பூணும் ஒப்பனையும் புகன்றனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 40/3
களிற்றின் மருப்பின் பூணும் கருதுவர் - 2.ககர_வருக்கம்:2 156/2
பூணும் இலச்சையும் கயிறும் புகலுவர் - 6.நகர_வருக்கம்:6 38/2

 TOP
 
    பூத்தட்டின்பெயரும் (1)
கைமணி வட்டமும் பூத்தட்டின்பெயரும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 33/2

 TOP
 
    பூத்தட்டு (1)
வட்டமும் பூத்தட்டு முதலவும் வழங்கும் - 5.தகர_வருக்கம்:5 24/3

 TOP
 
    பூத்தலும் (1)
பூத்தலும் இன்மைப்பெயரும் புகலுவர் - 7.பகர_வருக்கம்:7 62/2

 TOP
 
    பூதகணவீரரும் (1)
கூளியர் எனும் பெயர் பூதகணவீரரும்
  கொலைத்திறலோரும் நட்பாளரும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 215/1,2

 TOP
 
    பூதமும் (3)
பூதமும் பொய்யும் புகலப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 155/2
சாதகம் எனும் பெயர் பூதமும் சனனமும் - 3.சகர__வருக்கம்:3 33/1
சாதம் எனும் பெயர் மெய்மையும் பூதமும் - 3.சகர__வருக்கம்:3 59/1

 TOP
 
    பூந்தாதும் (4)
கோட்டு மலர் பூந்தாதும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 151/2
பூந்தாதும் எனவே புகலப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 228/2
மகரம் எனும் பெயர் மலர் பூந்தாதும்
  சுறவும் மகரஇராசியும் சொல்லுவர் - 8.மகர_வருக்கம்:8 29/1,2
நறவும் பூந்தாதும் நவிலப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 51/2

 TOP
 
    பூந்தாமமும் (1)
தார் எனும் பெயர் பூந்தாமமும் மலரும் - 5.தகர_வருக்கம்:5 48/1

 TOP
 
    பூந்திருவும் (1)
பாக்கிய இயல்பும் பயில் பூந்திருவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 171/2

 TOP
 
    பூமியும் (5)
உலகு எனும் பெயர் உயர்ந்தோரும் பூமியும்
  திசையும் ஆகாயமும் நாடும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 250/1,2
அம்பும் பூமியும் அறலும் கிரணமும் - 2.ககர_வருக்கம்:2 250/2
பூமியும் புணரியும் புகலப்பெறுமே - 6.நகர_வருக்கம்:6 68/2
பொறை எனும் பெயரே பூமியும் பொறுமையும் - 7.பகர_வருக்கம்:7 137/1
பூமியும் எனவே புகன்றனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 144/2

 TOP
 
    பூரட்டாதியும் (1)
அளக்கும் நாழியும் பூரட்டாதியும்
  நாழிகை பெயரும் நவின்றனர் புலவர் - 6.நகர_வருக்கம்:6 28/2,3

 TOP
 
    பூரநாளும் (2)
பூரநாளும் புகலப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 7/2
நாவிதன் எனும் பெயர் பூரநாளும்
  கார்த்திகைநாளும் மயிர்வினைஞனும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 30/1,2

 TOP
 
    பூரநாளொடு (1)
பூரநாளொடு மதுவும் புகலுவர் - 1.உயிர்_வருக்கம்:1 293/2

 TOP
 
    பூராடநாளும் (2)
பூராடநாளும் புகலப்பெறுமே - 6.நகர_வருக்கம்:6 51/2
முறிகுளம் எனும் பெயர் பூராடநாளும்
  உடைகுளப்பெயரும் உரைத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 87/1,2

 TOP
 
    பூவாதுகாய்க்கும்மரமும் (1)
அத்தி ஆல் பூவாதுகாய்க்கும்மரமும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 266/2

 TOP
 
    பூவிதழ் (1)
படையும் பூவிதழ் பெயரும் பகர்ந்தனர் - 5.தகர_வருக்கம்:5 16/2

 TOP
 
    பூவின் (2)
மொக்குள் எனும் பெயர் பூவின் முகுளமும் - 8.மகர_வருக்கம்:8 125/1
பூவின் மணமும் புடைவையின்பெயரும் - 10.வகர_வருக்கம்:10 59/2

 TOP
 
    பூவின்தட்டும் (1)
பூவின்தட்டும் புகலப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 263/2

 TOP
 
    பூவின்முகையும் (1)
நனை எனும் பெயரே பூவின்முகையும்
  நறவும் எனவே நவிலுவர் புலவர் - 6.நகர_வருக்கம்:6 10/1,2

 TOP
 
    பூவினிதழும் (3)
இதழ் எனும் பெயர் பூவினிதழும் அதரமும் - 1.உயிர்_வருக்கம்:1 221/1
பூவினிதழும் தொகுதியும் புகலுவர் - 5.தகர_வருக்கம்:5 134/2
பூவினிதழும் ஓர் நூலும் புகலுவர் - 8.மகர_வருக்கம்:8 38/2

 TOP
 
    பூவும் (3)
அலர் எனும் பெயர் பழிமொழியும் பூவும்
  பலர் அறிந்து அலர் தூற்றுதலும் பகருவர் - 1.உயிர்_வருக்கம்:1 64/1,2
தாமம் எனும் பெயர் தாரும் பூவும்
  மணிவடப்பெயரும் நகரமும் கயிறும் - 5.தகர_வருக்கம்:5 45/1,2
பூவும் புள்ளின்பொதுவும் ஆமே - 10.வகர_வருக்கம்:10 113/2

 TOP