<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

வை - முதல் சொற்கள்
வை 1
வைகல் 1
வைத்த 1
வையம் 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    வை (1)
வை எனும் பெயரே நெல்லின்தாளும் - 10.வகர_வருக்கம்:10 149/1

 TOP
 
    வைகல் (1)
வைகல் எனும் பெயர் தங்கலும் தினமும் - 10.வகர_வருக்கம்:10 148/1

 TOP
 
    வைத்த (1)
மாதவனும் ஒற்றியில் வைத்த பொருளும் - 1.உயிர்_வருக்கம்:1 143/2

 TOP
 
    வையம் (1)
வையம் எனும் பெயர் உரோகிணி நாளும் - 10.வகர_வருக்கம்:10 150/1

 TOP