<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

வே - முதல் சொற்கள்
வேகமும் 1
வேங்கை 1
வேங்கைமரமும் 1
வேசரி 1
வேட்கையின்மிகுதியும் 1
வேட்டுவன் 1
வேட்டோன் 1
வேடனும் 1
வேணி 1
வேணு 1
வேதண்டம் 1
வேதநூலொடு 1
வேதமும் 4
வேதிகை 1
வேந்தன் 1
வேந்தனும் 1
வேம்பின்பெயரும் 1
வேய் 2
வேய்தல் 1
வேயும் 1
வேயுள் 1
வேர் 1
வேரியும் 2
வேரும் 2
வேல் 2
வேல்படையும் 1
வேலன் 1
வேலனாடலும் 1
வேலாவலயம் 1
வேலி 1
வேலும் 5
வேலை 1
வேழத்தம்பமும் 1
வேழத்தின் 1
வேழப்பூச்சியும் 1
வேழம் 1
வேள் 1
வேள்வி 1
வேள்விக்குண்டமும் 1
வேள்வித்தறியும் 1
வேள்வியும் 2
வேளாண்மை 1
வேளாளர் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வேகமும் (1)
கதழ்வு எனும் பெயரே சிறப்பும் வேகமும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 77/1

 TOP
 
    வேங்கை (1)
வேங்கை எனும் பெயர் புலியும் ஓர் தருவும் - 10.வகர_வருக்கம்:10 136/1

 TOP
 
    வேங்கைமரமும் (1)
வேங்கைமரமும் விளம்புவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 33/2

 TOP
 
    வேசரி (1)
வேசரி எனும் பெயர் கோவேறுகழுதையும் - 10.வகர_வருக்கம்:10 142/1

 TOP
 
    வேட்கையின்மிகுதியும் (1)
விளரி எனும் பெயர் வேட்கையின்மிகுதியும்
  இளமையும் யாழில் ஓர் நரம்பும் யாழும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 103/1,2

 TOP
 
    வேட்டுவன் (1)
வேட்டுவன் எனும் பெயர் வேடனும் மகமும் - 10.வகர_வருக்கம்:10 128/1

 TOP
 
    வேட்டோன் (1)
விழைந்தோன் எனும் பெயர் வேட்டோன் பெயரும் - 10.வகர_வருக்கம்:10 83/1

 TOP
 
    வேடனும் (1)
வேட்டுவன் எனும் பெயர் வேடனும் மகமும் - 10.வகர_வருக்கம்:10 128/1

 TOP
 
    வேணி (1)
வேணி எனும் பெயர் விசும்பும் கோடீரமும் - 10.வகர_வருக்கம்:10 130/1

 TOP
 
    வேணு (1)
வேணு எனும் பெயர் உள்துளைப்பொருளும் - 10.வகர_வருக்கம்:10 140/1

 TOP
 
    வேதண்டம் (1)
வேதண்டம் என் பெயர் வெள்ளிமலையும் - 10.வகர_வருக்கம்:10 146/1

 TOP
 
    வேதநூலொடு (1)
நூல் எனும் பெயரே வேதநூலொடு
  சாத்திரவிகற்பமும் தந்தும் பேசுவர் - 6.நகர_வருக்கம்:6 61/1,2

 TOP
 
    வேதமும் (4)
யாமமும் இரவும் ஓர் வேதமும் இயம்புவர் - 3.சகர__வருக்கம்:3 35/2
சுருதி எனும் பெயர் வேதமும் ஒலியும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 119/1
மந்திரமும் வேதமும் முத்தி தருமமும் - 7.பகர_வருக்கம்:7 124/3
மறை எனும் பெயர் மந்திரமும் வேதமும்
  பரிசையும் மறைவும் ராசியப்பெயரும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 36/1,2

 TOP
 
    வேதிகை (1)
வேதிகை எனும் பெயர் பலகையும் திண்ணையும் - 10.வகர_வருக்கம்:10 134/1

 TOP
 
    வேந்தன் (1)
வேந்தன் எனும் பெயர் வியாழமும் அரசனும் - 10.வகர_வருக்கம்:10 143/1

 TOP
 
    வேந்தனும் (1)
மன் எனும் பெயரே அசைச்சொலும் வேந்தனும்
  நிலைபேறும் மிகுதி பெயரும் நிகழ்த்துவர் - 8.மகர_வருக்கம்:8 49/1,2

 TOP
 
    வேம்பின்பெயரும் (1)
வேம்பின்பெயரும் விளம்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 113/2

 TOP
 
    வேய் (2)
எல்லைநகர் வடிவு உகந்த வேய் முகத்தை பணிந்து உலகின் நெடுநாள் நிற்க - 10.வகர_வருக்கம்:0 1/3
வேய் எனும் பெயரே ஒற்றும் மூங்கிலும் - 10.வகர_வருக்கம்:10 139/1

 TOP
 
    வேய்தல் (1)
வேய்தல் எனும் பெயர் வேயுள் சூடுதலும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 133/1

 TOP
 
    வேயும் (1)
வேயும் பன்றியும் விசியும் புகையும் - 1.உயிர்_வருக்கம்:1 4/7

 TOP
 
    வேயுள் (1)
வேய்தல் எனும் பெயர் வேயுள் சூடுதலும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 133/1

 TOP
 
    வேர் (1)
வேர் எனும் பெயர் மரவேரும் வெயர்வும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 145/1

 TOP
 
    வேரியும் (2)
வேரியும் உயர் திருவிழாவும் ஆமே - 3.சகர__வருக்கம்:3 43/2
வேரியும் அருந்ததி பெயரும் விளம்புவர் - 3.சகர__வருக்கம்:3 44/2

 TOP
 
    வேரும் (2)
சடை எனும் பெயர் கோடீரமும் வேரும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 8/1
முதலும் நிமித்தமும் வேரும் மொழிந்தனர் - 8.மகர_வருக்கம்:8 111/2

 TOP
 
    வேல் (2)
வேள் எனும் பெயரே வேல் குமரேசனும் - 10.வகர_வருக்கம்:10 127/1
வேல் எனும் பெயரே மரத்தின்விகற்பமும் - 10.வகர_வருக்கம்:10 137/1

 TOP
 
    வேல்படையும் (1)
படைக்கலப்பொதுவும் வேல்படையும் பகருவர் - 10.வகர_வருக்கம்:10 137/2

 TOP
 
    வேலன் (1)
வேலன் எனும் பெயர் செவ்வேள் பெயரும் - 10.வகர_வருக்கம்:10 147/1

 TOP
 
    வேலனாடலும் (1)
கழங்கு எனும் பெயரே வேலனாடலும்
  கொடியின் கழலும் கூறுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 106/1,2

 TOP
 
    வேலாவலயம் (1)
வேலாவலயம் எனும் பெயர் கடலும் - 10.வகர_வருக்கம்:10 144/1

 TOP
 
    வேலி (1)
வேலி எனும் பெயர் ஊரும் காவலும் - 10.வகர_வருக்கம்:10 132/1

 TOP
 
    வேலும் (5)
அயில் எனும் பெயரே வேலும் கூர்மையும் - 1.உயிர்_வருக்கம்:1 56/1
வேலும் காவலும் மதிலும் கவசமும் - 1.உயிர்_வருக்கம்:1 57/2
எஃகு எனும் பெயரே வேலும் கூர்மையும் - 1.உயிர்_வருக்கம்:1 298/1
சத்தி எனும் பெயர் வேலும் பெலமும் - 3.சகர__வருக்கம்:3 2/1
வேலும் எனவே விளம்பப்பெறுமே - 4.ஞகர_வருக்கம்:4 5/2

 TOP
 
    வேலை (1)
வேலை எனும் பெயர் கடலுடன் கடற்கரை - 10.வகர_வருக்கம்:10 129/1

 TOP
 
    வேழத்தம்பமும் (1)
வெளில் எனும் பெயரே வேழத்தம்பமும்
  அணிலும் பாடையும் தயிர்கடைதறியும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 121/1,2

 TOP
 
    வேழத்தின் (1)
மேகமும் பணியும் வேழத்தின் முதுகும் - 8.மகர_வருக்கம்:8 8/2

 TOP
 
    வேழப்பூச்சியும் (1)
வேழம் எனும் பெயர் வேழப்பூச்சியும்
  கரும்பும் மூங்கிலும் கொறுக்கச்சியும் யானையும் - 10.வகர_வருக்கம்:10 141/1,2

 TOP
 
    வேழம் (1)
வேழம் எனும் பெயர் வேழப்பூச்சியும் - 10.வகர_வருக்கம்:10 141/1

 TOP
 
    வேள் (1)
வேள் எனும் பெயரே வேல் குமரேசனும் - 10.வகர_வருக்கம்:10 127/1

 TOP
 
    வேள்வி (1)
வேள்வி எனும் பெயர் வேள்விக்குண்டமும் - 10.வகர_வருக்கம்:10 131/1

 TOP
 
    வேள்விக்குண்டமும் (1)
வேள்வி எனும் பெயர் வேள்விக்குண்டமும்
  கொடுத்தலும் யாகமும் குறைவில் பூசனையும் - 10.வகர_வருக்கம்:10 131/1,2

 TOP
 
    வேள்வித்தறியும் (1)
கபந்தமும் வேள்வித்தறியும் கருதுவர் - 9.யகர_வருக்கம்:9 8/2

 TOP
 
    வேள்வியும் (2)
குடையினது இரும்பும் வேள்வியும் கூறுவர் - 3.சகர__வருக்கம்:3 13/3
வேள்வியும் முனிவரும் விளம்பப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 124/4

 TOP
 
    வேளாண்மை (1)
வேளாண்மை எனும் பெயர் மெய்யும் கொடையும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 138/1

 TOP
 
    வேளாளர் (1)
வேளாளர் என் பெயர் தனவசியர் பேரும் - 10.வகர_வருக்கம்:10 135/1

 TOP