<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

யா - முதல் சொற்கள்
யாக்கையின் 1
யாக்கையும் 1
யாகம் 1
யாகமும் 1
யாண்டும் 1
யாணர் 1
யாப்பின் 2
யாப்பு 1
யாமம் 1
யாமமும் 1
யாவும் 1
யாவையும் 1
யாழ் 1
யாழ்நரம்பிலொன்றும் 2
யாழ்நரம்பும் 1
யாழ்பயில்நல்லோர் 1
யாழில் 1
யாழின்நரம்பும் 3
யாழின்பெயரும் 1
யாழும் 2
யாளியும் 1
யாறும் 3
யானம் 1
யானு 1
யானை 1
யானைக்கன்றும் 1
யானைக்கூட்டமும் 1
யானைக்கூடமும் 1
யானைசெல்வழியும் 1
யானைத்திரளும் 1
யானைத்துதிக்கையும் 1
யானைதுயிலிடமும் 1
யானையின்பெயரும் 1
யானையும் 16

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    யாக்கையின் (1)
கம்பமும் திரட்சி யாக்கையின் மூட்டும் - 2.ககர_வருக்கம்:2 40/2

 TOP
 
    யாக்கையும் (1)
யாக்கையும் அருஞ்சுரப்பெயரும் கயிறும் - 2.ககர_வருக்கம்:2 28/3

 TOP
 
    யாகம் (1)
மகம் எனும் பெயர் மகநாளுடன் யாகம் ஆம் - 8.மகர_வருக்கம்:8 37/1

 TOP
 
    யாகமும் (1)
கொடுத்தலும் யாகமும் குறைவில் பூசனையும் - 10.வகர_வருக்கம்:10 131/2

 TOP
 
    யாண்டும் (1)
வருடம் எனும் பெயர் மழையும் யாண்டும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 2/1

 TOP
 
    யாணர் (1)
யாணர் எனும் பெயர் அழகும் புதுமையும் - 9.யகர_வருக்கம்:9 4/1

 TOP
 
    யாப்பின் (2)
யாப்பின் ஓர் வனப்பும் இயம்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 39/2
நதியும் குறளும் யாப்பின் முச்சீரும் - 3.சகர__வருக்கம்:3 63/2

 TOP
 
    யாப்பு (1)
யாப்பு எனும் பெயரே கவிதையும் கட்டும் ஆம் - 9.யகர_வருக்கம்:9 5/1

 TOP
 
    யாமம் (1)
யாமம் எனும் பெயர் இரவும் தெற்கும் - 9.யகர_வருக்கம்:9 2/1

 TOP
 
    யாமமும் (1)
யாமமும் இரவும் ஓர் வேதமும் இயம்புவர் - 3.சகர__வருக்கம்:3 35/2

 TOP
 
    யாவும் (1)
உண்கலம் மரக்கலம் மட்கலம் யாவும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 107/2

 TOP
 
    யாவையும் (1)
நிற்பன யாவையும் உடம்பும் நிகழ்த்துவர் - 5.தகர_வருக்கம்:5 57/2

 TOP
 
    யாழ் (1)
யாழ் எனும் பெயரே வீணைக்கருவியும் - 9.யகர_வருக்கம்:9 3/1

 TOP
 
    யாழ்நரம்பிலொன்றும் (2)
கோதையர்மயிரும் யாழ்நரம்பிலொன்றும்
  புள்ளின்சிறகும் புகன்றனர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 186/3,4
அரும்பண்டப்பெயரும் யாழ்நரம்பிலொன்றும்
  வெள்ளியும் எனவே விளம்பப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 46/3,4

 TOP
 
    யாழ்நரம்பும் (1)
இளி எனும் பெயர் ஓர் இசையும் யாழ்நரம்பும்
  இகழ்ச்சியில் வருக்கப்பெயரும் இயம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 207/1,2

 TOP
 
    யாழ்பயில்நல்லோர் (1)
நன்மையும் யாழ்பயில்நல்லோர் பெயரும் - 9.யகர_வருக்கம்:9 4/2

 TOP
 
    யாழில் (1)
இளமையும் யாழில் ஓர் நரம்பும் யாழும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 103/2

 TOP
 
    யாழின்நரம்பும் (3)
உழை எனும் பெயரே யாழின்நரம்பும்
  இடமும் மானும் இயம்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 255/1,2
கோல் எனும் பெயரே யாழின்நரம்பும்
  அம்பும் துலாமும் தூரிகைக்கோலும் - 2.ககர_வருக்கம்:2 271/1,2
துத்தம் எனும் பெயர் யாழின்நரம்பும்
  எழுவகையினோர்விகற்பமும் வயிறும் - 5.தகர_வருக்கம்:5 82/1,2

 TOP
 
    யாழின்பெயரும் (1)
யாழின்பெயரும் நீர்ப்பறவையும் ஆந்தையும் - 2.ககர_வருக்கம்:2 149/2

 TOP
 
    யாழும் (2)
கருவி எனும் பெயர் கவசமும் யாழும்
  பலவினை பெயரும் தொடர்பும் ஈட்டமும் - 2.ககர_வருக்கம்:2 104/1,2
இளமையும் யாழில் ஓர் நரம்பும் யாழும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 103/2

 TOP
 
    யாளியும் (1)
அறுகு எனும் பெயரே யாளியும் சிங்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 98/1

 TOP
 
    யாறும் (3)
ஒலியல் எனும் பெயர் ஒண் புனல் யாறும்
  அணில்லும் சருமமும் உடுத்த ஆடையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 328/1,2
வரு புனல் யாறும் வகுத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 335/2
குடிஞை எனும் பெயர் கூகையும் யாறும்
  புள்பொது பெயரும் புகலப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 180/1,2

 TOP
 
    யானம் (1)
யானம் எனும் பெயர் ஊர்தியின்விகற்பமும் - 9.யகர_வருக்கம்:9 6/1

 TOP
 
    யானு (1)
யானு எனும் பெயர் நன்மையும் அழகும் ஆம் - 9.யகர_வருக்கம்:9 7/1

 TOP
 
    யானை (1)
யானை நுதலணிபட்டமும் கிடங்கும் - 1.உயிர்_வருக்கம்:1 338/2

 TOP
 
    யானைக்கன்றும் (1)
களபம் எனும் பெயர் யானைக்கன்றும்
  கலவையும் சாந்தும் கருதப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 101/1,2

 TOP
 
    யானைக்கூட்டமும் (1)
ஓளி எனும் பெயர் யானைக்கூட்டமும்
  ஒழுங்கும் எனவே உரைத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 347/1,2

 TOP
 
    யானைக்கூடமும் (1)
நகரமும் யானைக்கூடமும் நவிலுவர் - 1.உயிர்_வருக்கம்:1 153/2

 TOP
 
    யானைசெல்வழியும் (1)
சேனையும் யானைசெல்வழியும் தெண்டித்தலும் - 5.தகர_வருக்கம்:5 6/2

 TOP
 
    யானைத்திரளும் (1)
கடம் எனும் பெயரே யானைத்திரளும்
  மற்று அதன் கொடிறும் மதமும் கானமும் - 2.ககர_வருக்கம்:2 28/1,2

 TOP
 
    யானைத்துதிக்கையும் (1)
தொண்டை எனும் பெயர் யானைத்துதிக்கையும்
  ஆதொண்டையினொடு கோவையும் ஆமே - 5.தகர_வருக்கம்:5 124/1,2

 TOP
 
    யானைதுயிலிடமும் (1)
சேவகம் எனும் பெயர் யானைதுயிலிடமும்
  வீரமும் எனவே விளம்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 155/1,2

 TOP
 
    யானையின்பெயரும் (1)
யானையின்பெயரும் இயம்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 217/2

 TOP
 
    யானையும் (16)
அத்தி எனும் பெயர் அதவும் யானையும்
  உவரியும் எலும்பும் உரைக்கப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 81/1,2
புலியும் யானையும் புல்லினோர்விகற்பும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 98/2
குடிவழித்தோன்றலும் யானையும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 256/2
உவா எனும் பெயர் இளையோனும் யானையும்
  ஈருவாவின்பெயர்தானும் விளம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 257/1,2
யானையும் பரியும் சிவிகையும் பாண்டிலும் - 1.உயிர்_வருக்கம்:1 290/2
யானையும் புகல்வர் இனிது உணர்ந்தோரே - 2.ககர_வருக்கம்:2 8/3
கும்பி எனும் பெயர் யானையும் சேறும் - 2.ககர_வருக்கம்:2 167/1
தும்பி எனும் பெயர் சுரையும் யானையும்
  வண்டும் மதுவும் வழங்கப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 86/1,2
புரோசைக்கயிறும் புடவையும் யானையும் - 5.தகர_வருக்கம்:5 98/2
தோல் எனும் பெயரே தோல்வியும் யானையும்
  கேடகப்பலகையும் கிளத்திடு சருமமும் - 5.தகர_வருக்கம்:5 132/1,2
நாகம் எனும் பெயர் நல் மத யானையும்
  வெற்பும் கடவுளருலகும் காரீயமும் - 6.நகர_வருக்கம்:6 29/1,2
நூழில் எனும் பெயர் யானையும் கோறலும் - 6.நகர_வருக்கம்:6 60/1
மாதிரம் எனும் பெயர் திசையும் யானையும்
  மலையும் எனவே வழங்கப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 63/1,2
மொய் எனும் பெயர் போர்க்களமும் யானையும்
  வண்டும் கூட்டமும் வகுக்கப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 126/1,2
வயமா எனும் பெயர் வாசியும் யானையும்
  சிங்கமும் புலியும் செப்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 50/1,2
கரும்பும் மூங்கிலும் கொறுக்கச்சியும் யானையும் - 10.வகர_வருக்கம்:10 141/2

 TOP