<<முந்திய பக்கம்

வேதகிரியார் இயற்றிய வேதகிரியார் சூடாமணி நிகண்டு - தொடரடைவு

கெ - முதல் சொற்கள்
கெட்ட 1
கெடுதல் 6
கெவ் 1
கெழு 1
கெழுதகை 1
கெழுவுதல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கெட்ட (1)
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம் - 12.ரகரவெதுகை:12 26/1

 TOP
 
    கெடுதல் (6)
நுதல் நெற்றி புருவம் ஆகும் நோதல் நோய் கெடுதல் ஆமே - 7.தகரவெதுகை:7 5/4
வீதலே கெடுதல் சாவு மிடிமையும் விளம்பும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 41/4
நந்தலே கெடுதல் நிந்தை ஆக்கமும் நாட்டும் முப்பேர் - 8.நகரவெதுகை:8 1/3
இரிதலே கெடுதல் ஓடல் இடைதல் அஞ்சுதலும் என்ப - 12.ரகரவெதுகை:12 22/2
திரிதலே இயங்கல் சூர்த்தல் செல்லுதல் கெடுதல் ஆமே - 12.ரகரவெதுகை:12 22/4
விளிதலே கெடுதல் சாதல் மறிதலும் விளம்பல் ஆமே - 16.ளகரவெதுகை:16 11/4

 TOP
 
    கெவ் (1)
கெவ் என்ப சங்கிராமம் விரோதமும் கிளத்தல் ஆமே - 14.வகரவெதுகை:14 17/4

 TOP
 
    கெழு (1)
கேசவன் திருமால் சோழன் கெழு நிறைமயிருளோன் ஆம் - 3.சகரவெதுகை:3 14/4

 TOP
 
    கெழுதகை (1)
கிழமையே வாரம் மூப்பு கெழுதகை மாட்சி பண்பு ஆம் - 15.ழகரவெதுகை:15 1/3

 TOP
 
    கெழுவுதல் (1)
கெழுவுதல் மயக்கம் பற்று மிகுதியும் கிளத்தும் நாமம் - 15.ழகரவெதுகை:15 10/2

 TOP