<<முந்திய பக்கம்

வேதகிரியார் இயற்றிய வேதகிரியார் சூடாமணி நிகண்டு - தொடரடைவு

கி - முதல் சொற்கள்
கிங்கிர 1
கிங்கிரர் 1
கிசம் 1
கிஞ்சுகம் 1
கிட்கிந்தையின்மன்னன் 1
கிட்டல் 2
கிட்டி 2
கிட்டுதலும் 1
கிடக்கையும் 1
கிடங்கு 4
கிடங்கே 1
கிடங்கொடு 1
கிடுகு 1
கிடை 1
கிடைத்தல் 1
கிண்கிணியின்கோவை 1
கிண்டலும் 1
கிண்ணம் 1
கிணறு 1
கிணி 1
கிணை 1
கிம்புரி 1
கிரகணம் 1
கிரகம் 1
கிரணம் 4
கிராணம் 1
கிராதர் 1
கிரி 2
கிருட்டி 1
கிருட்டியும் 1
கிருத்திமம் 2
கிருத்திமமே 1
கிருது 1
கிழக்கு 2
கிழங்கு 5
கிழத்தும் 2
கிழமையே 1
கிழவரே 1
கிழவியே 1
கிழார் 1
கிழி 3
கிள்ளி 1
கிள்ளை 2
கிள்ளைதனிக்கடிகோல் 1
கிளத்தல் 5
கிளத்தற்பாற்றாம் 1
கிளத்தும் 7
கிளந்தும் 1
கிளர் 4
கிளர்தல் 1
கிளவி 1
கிளி 3
கிளிக்கு 1
கிளிகடிகோல் 1
கிளிஞ்சில் 2
கிளை 1
கிளைத்தலே 1
கிளையின்கூட்டம் 1
கிறி 1
கிறிஸ்து 1
கின்னரம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கிங்கிர (1)
கிங்கிரர் ஏவல் செய்வோர் கிங்கிர கணமும் ஆமே - 2.ஙகரவெதுகை:2 7/4

 TOP
 
    கிங்கிரர் (1)
கிங்கிரர் ஏவல் செய்வோர் கிங்கிர கணமும் ஆமே - 2.ஙகரவெதுகை:2 7/4

 TOP
 
    கிசம் (1)
அம்பு சம்பிரமே மூங்கில் அத்திரம் கிசம் நீர் மேகம் - 10.மகரவெதுகை:10 15/2

 TOP
 
    கிஞ்சுகம் (1)
கிஞ்சுகம் முள்முருக்கு கேகயம் சிவப்பு முப்பேர் - 4.ஞகரவெதுகை:4 4/1

 TOP
 
    கிட்கிந்தையின்மன்னன் (1)
வாலியே அலாயுதன் கிட்கிந்தையின்மன்னன் என்ப - 13.லகரவெதுகை:13 34/2

 TOP
 
    கிட்டல் (2)
சாரலே மருதயாழினிசை வரைச்சாரல் கிட்டல்
  மூரலே நகையும் சோறும் மொழியுடன் எயிறும் ஆகும் - 12.ரகரவெதுகை:12 42/2,3
உறல் கிட்டல் வருத்தம் என்ப உறுக்கலே கடத்தல் கோபம் - 17.றகரவெதுகை:17 4/1

 TOP
 
    கிட்டி (2)
கிட்டி கைத்தாளம் கிட்டி கிருட்டி நாழிகைவட்டில் பேர் - 5.டகரவெதுகை:5 22/3
கிட்டி கைத்தாளம் கிட்டி கிருட்டி நாழிகைவட்டில் பேர் - 5.டகரவெதுகை:5 22/3

 TOP
 
    கிட்டுதலும் (1)
தட்டலே ஆணைசெய்தல் தடுத்தல் கிட்டுதலும் ஆமே - 5.டகரவெதுகை:5 24/4

 TOP
 
    கிடக்கையும் (1)
கிடை சடை உவமை என்ப கிடக்கையும் கிளத்தல் ஆகும் - 5.டகரவெதுகை:5 13/2

 TOP
 
    கிடங்கு (4)
உடு விண்மீன் கிடங்கு ஆடு அம்பு ஓடக்கோல் அம்பிலீர்க்கு ஆம் - 5.டகரவெதுகை:5 6/1
கிடங்கு அகழ் வாவி ஆகும் கேட்டை வல்லாரை தௌவை - 5.டகரவெதுகை:5 19/3
கிடங்கு கோண் நிதம்பம் வேதி கிரி பீடு முந்நான்காமே - 5.டகரவெதுகை:5 35/4
பரிகமே கிடங்கு மேடை பகர் மதில் கணையம் நாற்பேர் - 12.ரகரவெதுகை:12 20/3

 TOP
 
    கிடங்கே (1)
ஓடை நீர்நிலை கிடங்கே ஓர் தரு நெற்றிப்பட்டம் - 5.டகரவெதுகை:5 29/4

 TOP
 
    கிடங்கொடு (1)
கேணியே துரவு கூவம் கிடங்கொடு குளமும் ஆகும் - 6.ணகரவெதுகை:6 29/1

 TOP
 
    கிடுகு (1)
கிடுகு கேடகம் தேர்ச்சுற்று கிளர் சட்டப்பலகை முப்பேர் - 5.டகரவெதுகை:5 14/4

 TOP
 
    கிடை (1)
கிடை சடை உவமை என்ப கிடக்கையும் கிளத்தல் ஆகும் - 5.டகரவெதுகை:5 13/2

 TOP
 
    கிடைத்தல் (1)
சிகல் கேடு குறைதல் என்ப சிக்கலே கிடைத்தல் நைதல் - 1.ககரவெதுகை:1 14/3

 TOP
 
    கிண்கிணியின்கோவை (1)
தார் படை முகிழம் போது தாமம் கிண்கிணியின்கோவை
  சார்தரும் ஒழுங்கு தூசி சத்திரம் எண்பேர் சாற்றும் - 12.ரகரவெதுகை:12 70/1,2

 TOP
 
    கிண்டலும் (1)
கிளைத்தலே நெருங்கலோடு கிண்டலும் நிறைதலும் பேர் - 16.ளகரவெதுகை:16 13/4

 TOP
 
    கிண்ணம் (1)
கிராணம் ஆக்கிராணம் கிண்ணம் கிரகணம் கிளத்தும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 19/2

 TOP
 
    கிணறு (1)
கூவலே கிணறு பள்ளம் கூறுதல் விரித்தல் என்ப - 14.வகரவெதுகை:14 18/3

 TOP
 
    கிணி (1)
பாண்டிலே கிணி இடிஞ்சில் பண்டி ஏறு இடபம் பீரம் - 6.ணகரவெதுகை:6 36/1

 TOP
 
    கிணை (1)
கிணை வயல் சுவலை பாழி பிழைத்தலும் கிழத்தும் நாமம் - 6.ணகரவெதுகை:6 32/2

 TOP
 
    கிம்புரி (1)
கிம்புரி முடி தந்தப்பூண் கேயூரமொடு பூண் என்ப - 10.மகரவெதுகை:10 13/1

 TOP
 
    கிரகணம் (1)
கிராணம் ஆக்கிராணம் கிண்ணம் கிரகணம் கிளத்தும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 19/2

 TOP
 
    கிரகம் (1)
கோள் வலி கிரகம் ஊறு கொலை குணம் பொய் கோட்பாடு ஆம் - 16.ளகரவெதுகை:16 22/3

 TOP
 
    கிரணம் (4)
வசுவே ஆன்கன்று தீ பொன் வசுக்கணம் கிரணம் என்ப - 3.சகரவெதுகை:3 2/2
கரம் என்ப கிரணம் செங்கை கழுதை நஞ்சு இறையும் ஆமே - 12.ரகரவெதுகை:12 3/4
கானல் உப்பளமே சோலை கழி கதிர் கிரணம் பேய்த்தேர் - 18.னகரவெதுகை:18 20/4
கோ விழி பசு நீர் திக்கு குலிசம் விண் கிரணம் பூமி - 19.ஓரெழுத்துபலபொருள்:19 6/3

 TOP
 
    கிராணம் (1)
கிராணம் ஆக்கிராணம் கிண்ணம் கிரகணம் கிளத்தும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 19/2

 TOP
 
    கிராதர் (1)
தேயம் நாடு இடம் மெய் சோரம் தீயரே கிராதர் நீசர் - 11.யகரவெதுகை:11 24/2

 TOP
 
    கிரி (2)
கிடங்கு கோண் நிதம்பம் வேதி கிரி பீடு முந்நான்காமே - 5.டகரவெதுகை:5 35/4
கிரி மருள்பன்றி ஓங்கல் கிருட்டியும் கிளத்தும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 21/2

 TOP
 
    கிருட்டி (1)
கிட்டி கைத்தாளம் கிட்டி கிருட்டி நாழிகைவட்டில் பேர் - 5.டகரவெதுகை:5 22/3

 TOP
 
    கிருட்டியும் (1)
கிரி மருள்பன்றி ஓங்கல் கிருட்டியும் கிளத்தும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 21/2

 TOP
 
    கிருத்திமம் (2)
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம் - 12.ரகரவெதுகை:12 26/1
கேளிரும் மொய்ம்பினோடு கிருத்திமம் எனவும் ஆமே - 16.ளகரவெதுகை:16 29/4

 TOP
 
    கிருத்திமமே (1)
குறள் கிருத்திமமே குள்ளம் குறுமையும் முப்பேர் கூறும் - 17.றகரவெதுகை:17 15/4

 TOP
 
    கிருது (1)
பூபமே கவந்தம் வேள்விக்குறுதம்பம் கிருது யூகம் - 9.பகரவெதுகை:9 6/3

 TOP
 
    கிழக்கு (2)
கிழக்கு கீழத்திசை கீழ் ஆகும் கிழவியே தலைவி மூப்பாள் - 15.ழகரவெதுகை:15 5/1
கீழ் என்ப மறதி பள்ளம் கிழக்கு ஈனம் கடிவாளப்பேர் - 15.ழகரவெதுகை:15 18/1

 TOP
 
    கிழங்கு (5)
சகுனமே கிழங்கு புள்ளின்சாதியும் நிமித்தமும் பேர் - 1.ககரவெதுகை:1 7/4
கந்தமே கரணை பங்கு கழுத்தடி கிழங்கு நாற்றம் - 8.நகரவெதுகை:8 20/1
பலம் கனி கிழங்கு ஊன் நெற்றி படை பயன் வலி பொன் ஆகும் - 13.லகரவெதுகை:13 3/2
மூலம் ஓர் நோய் கிழங்கு முதல் வேர் ஏது ஓர் நாள் ஆகும் - 13.லகரவெதுகை:13 30/2
பலம் ஒரு நிறை ஊன் நெற்றி படை கனி பயன் கிழங்கு
  வலமொடு செம்பொன் காயும் வழங்கும் ஐயிருபேர் ஆமே - 13.லகரவெதுகை:13 43/3,4

 TOP
 
    கிழத்தும் (2)
கிணை வயல் சுவலை பாழி பிழைத்தலும் கிழத்தும் நாமம் - 6.ணகரவெதுகை:6 32/2
கின்னரம் முற்குரோசம் கிழத்தும் யாழ் கூனும் ஆமே - 18.னகரவெதுகை:18 12/4

 TOP
 
    கிழமையே (1)
கிழமையே வாரம் மூப்பு கெழுதகை மாட்சி பண்பு ஆம் - 15.ழகரவெதுகை:15 1/3

 TOP
 
    கிழவரே (1)
கிழவரே உரியோரோடு விருத்தரும் கிளத்தல் ஆமே - 15.ழகரவெதுகை:15 6/4

 TOP
 
    கிழவியே (1)
கிழக்கு கீழத்திசை கீழ் ஆகும் கிழவியே தலைவி மூப்பாள் - 15.ழகரவெதுகை:15 5/1

 TOP
 
    கிழார் (1)
அம்பி தாம்பணியே ஓடம் கிழார் மிடா அறையும் நாற்பேர் - 10.மகரவெதுகை:10 15/1

 TOP
 
    கிழி (3)
படம் கரிமுகபடாம் நல் துகில் கிழி பணிப்பணத்தோடு - 5.டகரவெதுகை:5 36/3
பொதி கிழி கரிக்காடு ஓலைக்குடையும் அம்பலமும் போற்றும் - 7.தகரவெதுகை:7 16/4
கிழி நிதிப்பொதியினோடு சித்திரப்படமே கீற்று ஆம் - 15.ழகரவெதுகை:15 6/2

 TOP
 
    கிள்ளி (1)
கண்டனே புருடன் கிள்ளி கணக்கு என்ப எழுத்து எண் ஆகும் - 6.ணகரவெதுகை:6 9/1

 TOP
 
    கிள்ளை (2)
கீரமே பாகு தீபம் கருங்கிளி கிள்ளை என்ப - 12.ரகரவெதுகை:12 41/2
அலங்கு உளைஅரி களங்கம் அளி மரகதம் மா கிள்ளை
  இலங்கு செங்கதிரோன் ஆழி இந்து தூம்பு என பத்து ஆமே - 13.லகரவெதுகை:13 1/3,4

 TOP
 
    கிள்ளைதனிக்கடிகோல் (1)
தட்டை வேய் தினைத்தாள் கிள்ளைதனிக்கடிகோல் தீ முண்டம் - 5.டகரவெதுகை:5 22/2

 TOP
 
    கிளத்தல் (5)
கிடை சடை உவமை என்ப கிடக்கையும் கிளத்தல் ஆகும் - 5.டகரவெதுகை:5 13/2
சீலமே பிசின் சுவாலை ஆணியும் கிளத்தல் ஆமே - 13.லகரவெதுகை:13 33/4
கெவ் என்ப சங்கிராமம் விரோதமும் கிளத்தல் ஆமே - 14.வகரவெதுகை:14 17/4
கேவலம் தனிமை முத்தி ஒருங்கு என கிளத்தல் ஆகும் - 14.வகரவெதுகை:14 19/2
கிழவரே உரியோரோடு விருத்தரும் கிளத்தல் ஆமே - 15.ழகரவெதுகை:15 6/4

 TOP
 
    கிளத்தற்பாற்றாம் (1)
கீலாலம் காடி செம்பால் உதகமும் கிளத்தற்பாற்றாம்
  ஆலாலம் விடமே வௌவால் அலந்தையே தடாகம் துன்பம் - 13.லகரவெதுகை:13 36/2,3

 TOP
 
    கிளத்தும் (7)
கீசகம் குரங்கு மூங்கில் சித்தகம் கிளத்தும் முப்பேர் - 3.சகரவெதுகை:3 17/2
கேது ஓர் கோள் சின்னம் கேதனம் கிளத்தும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 38/4
கிராணம் ஆக்கிராணம் கிண்ணம் கிரகணம் கிளத்தும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 19/2
கிரி மருள்பன்றி ஓங்கல் கிருட்டியும் கிளத்தும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 21/2
கெழுவுதல் மயக்கம் பற்று மிகுதியும் கிளத்தும் நாமம் - 15.ழகரவெதுகை:15 10/2
கேள்வியே செவியே கல்வி யாழ் என கிளத்தும் முப்பேர் - 16.ளகரவெதுகை:16 24/4
கேளியே மகளிர்ஆடல் இலாங்கலி கிளத்தும் நாமம் - 16.ளகரவெதுகை:16 25/3

 TOP
 
    கிளந்தும் (1)
கீதமே மிஞிறு பாணி கிளர் நெட்டில் கிளந்தும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 46/4

 TOP
 
    கிளர் (4)
கேசமே சுரியல் பங்கி கிளர் வாசிஉளை முப்பேரே - 3.சகரவெதுகை:3 20/3
கிடுகு கேடகம் தேர்ச்சுற்று கிளர் சட்டப்பலகை முப்பேர் - 5.டகரவெதுகை:5 14/4
கீதமே மிஞிறு பாணி கிளர் நெட்டில் கிளந்தும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 46/4
கிளர் என்பது ஒளியினோடு கிளர்தல் பூந்தாதும் ஆகும் - 16.ளகரவெதுகை:16 5/3

 TOP
 
    கிளர்தல் (1)
கிளர் என்பது ஒளியினோடு கிளர்தல் பூந்தாதும் ஆகும் - 16.ளகரவெதுகை:16 5/3

 TOP
 
    கிளவி (1)
நொடி பிதிர் கிளவி காலநுட்பமும் சொல்லும் முப்பேர் - 5.டகரவெதுகை:5 10/4

 TOP
 
    கிளி (3)
துக்கம் நோய் நராலை தீது ஆம் சுகம் கிளி இன்பம் நன்மை - 1.ககரவெதுகை:1 18/1
பூவை சாரிகை பெண் காயா கிளி பரபுட்டம் என்ப - 14.வகரவெதுகை:14 19/3
வன்னியே பிரமசாரி வளர் கிளி சமி செந்தீ ஆம் - 18.னகரவெதுகை:18 14/1

 TOP
 
    கிளிக்கு (1)
தத்தை மூத்தாள் கிளிக்கு ஆம் தத்துவம் வலி மெய் என்ப - 7.தகரவெதுகை:7 21/3

 TOP
 
    கிளிகடிகோல் (1)
தழல் கிளிகடிகோல் ஆரல் தகனனும் கவணையும் பேர் - 15.ழகரவெதுகை:15 3/1

 TOP
 
    கிளிஞ்சில் (2)
ஊரல் ஊருதல் கிளிஞ்சில் உரிஞ்சலும் முப்பேர் ஆமே - 12.ரகரவெதுகை:12 46/4
இறல் கேடு கிளிஞ்சில் என்ப இறுதலும் இயம்பல் ஆமே - 17.றகரவெதுகை:17 3/4

 TOP
 
    கிளை (1)
கிளை தளிர் ஓர் பண் சுற்றம் கீசகம் மரக்கிளை பேர் - 16.ளகரவெதுகை:16 14/3

 TOP
 
    கிளைத்தலே (1)
கிளைத்தலே நெருங்கலோடு கிண்டலும் நிறைதலும் பேர் - 16.ளகரவெதுகை:16 13/4

 TOP
 
    கிளையின்கூட்டம் (1)
விருந்தம் என்பது விலங்கின்கூட்டமே கிளையின்கூட்டம்
  முருந்து இறகடியிலுற்றமுதல்முள்ளு தவளம் ஆமே - 12.ரகரவெதுகை:12 34/3,4

 TOP
 
    கிறி (1)
பாதியே பால் வாரப்பேர் பாதையே கிறி நாவாய் ஆம் - 7.தகரவெதுகை:7 47/3

 TOP
 
    கிறிஸ்து (1)
கிறிஸ்து வருஷம் சூஅளசஙக்கு - 0.பாயிரம்:0 1/16

 TOP
 
    கின்னரம் (1)
கின்னரம் முற்குரோசம் கிழத்தும் யாழ் கூனும் ஆமே - 18.னகரவெதுகை:18 12/4

 TOP